கிறிஸ்தவனே நீ கிறிஸ்தவனா??கிறிஸ்தவதை புரிந்துகொள்ளாத கிறிஸ்தவர்கள் |

  Рет қаралды 6,136

Bible's Christianity || அன்றைய கிறிஸ்தவம்

Bible's Christianity || அன்றைய கிறிஸ்தவம்

Күн бұрын

Hello everyone...This is Bible's Christianity (அன்றைய கிறிஸ்தவம்) channel.. In this channel we preach and teach the Truth according to The Holy Bible. We ensure that the truth will set many free,by correcting, training the righteous and equipping the men of God to do Good work in HIS sight. Please Like,Share and subscribe our channel ..
GOD bless you all....
Roasting today's Christianity channel link: bit.ly/3UwPrVU
அன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3nYHuN5
இன்றைய கிறிஸ்தவம் channel link: bit.ly/3KtpZw2
Roasting Worldy Christianit channel link: ybit.ly/3SfWKBU
Answering Islam - Tamil channel link: bit.ly/4aYpZRi
Roasting Hindustani Masihatc hannel link: bit.ly/47Af1hR
#roasting today's Christianity.
#அன்றைய கிறிஸ்தவம்.
#இன்றைய கிறிஸ்தவம்.

Пікірлер: 103
@RitlaJames
@RitlaJames Ай бұрын
❤god bless you brother's
@leelamary8230
@leelamary8230 Ай бұрын
Praise the lord brother.super message இதுதான் நாம் பின்பற்றவேண்டும். நன்றி.
@DaffodilIris
@DaffodilIris Ай бұрын
100% சரியான கிறிஸ்தவத்தைச் சொன்னீர்கள் சகோ. மகிழ்ச்சி.
@joymusicschool8902
@joymusicschool8902 Ай бұрын
Very nice bro❤
@navaneethank6248
@navaneethank6248 Ай бұрын
Super brother 👍👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏very good brother God jesus bless you brothet கிறிஸ்துவே நம் குரு brother....
@YauwanaJanam
@YauwanaJanam Ай бұрын
பரமகுருவும் சத்குருவுமான அவரே தான் தமது பிரதான சீடனான பேதுருவிடம் என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். அந்த பேதுருவும் தனது நிருபத்தில் இழிவான ஆதாயத்திற்காக இறுமாப்போடு உங்கள் மந்தையை மேய்க்கவேண்டாமென்று எழுதியிருக்கிறான். மேசியா என்றால் அபிஷேகிக்கப்பட்டவர், அவர் அபிஷேகிக்கப்பட்டதே அவருடைய உபதேசத்தைக் கேட்போரை அபிஷேகிப்பதற்காக எனில் அவரைத் தவிர யாரும் அபிஷேகிக்கப்பட அவசியமில்லை, அவர் மாத்திரமே தேவனுடைய மகன் எனவே வேறு யாரும் தேவபிள்ளையாய் மாறமுடியாது, எல்லாரும் அடிமைகளே என்று சொல்வார்களானால் தினமும் துலுக்கனைப் போல் ஐந்து வேளை தொழவேண்டும் என்று ஆகியிருக்கும்.
@marinusjerald2783
@marinusjerald2783 Ай бұрын
Arumaiyana unmaiyana thelivana vilakkam ❤Nanri sagothara❤ God Bless you Bro🎉🎉❤
@sansan-if8vv
@sansan-if8vv Ай бұрын
சும்மா வாயிலயும் பெயரிலும் கிருதவனாக யாராலும் இருக்க முடியாது அது ஒருவருடைய வாழ்கையில் மட்டுமே முடியும் என்று உண்மையை உரக்க சொன்ன சகோ விற்க்கு வாழ்த்துக்கள்
@JabarajSaro
@JabarajSaro Ай бұрын
நீங்கள் இன்று பேசியது.....உண்மையான சத்தியம் அண்ணா....இயேசப்பா அண்ணனை ஆசிர்வதிப்பாராக...
@rbr7765
@rbr7765 Ай бұрын
உதயம் பேசுவது அரசியல் அன்பு.
@AnnalJohn1995
@AnnalJohn1995 Ай бұрын
Clear content message.Praise be to lord of Jesus Christ.
@TATKDfamily
@TATKDfamily Ай бұрын
Nalla vilakkam Anna Nanri🎉🎉🎉
@diwakarwilliam2150
@diwakarwilliam2150 Ай бұрын
Dear brother. Very good explanation. Yes there is no Christmas there is no Easter. Bible never ask us to celebrate this kind of festivals. These all are man made festivals. Thank you brother ❤
@SamuelSam-m7r
@SamuelSam-m7r 11 күн бұрын
Kristhavathai avaru madippaga pesuvadayum, elanam pannugirara ungalukku ayyo.
@AnanthAnanth-e8d
@AnanthAnanth-e8d Ай бұрын
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னுடைய பாவத்துக்காக மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் இப்பொழுது இயேசு கிறிஸ்துவை என்னுடைய பாவத்துக்காக மரித்து அடக்கம் பண்ணப்பட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார் என்று உங்களுடைய உள்ளத்தில் ஆண்டவராக இரட்சகராக தெய்வமாக ஏற்றுக்கொள்ளுங்கள் இல்லையென்றால் பாவத்தின் சம்பளம் மரணம் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகம் எரிகிற தண்டனையில் இருந்து காப்பாற்றப்படுவார்கள் இதிலிருந்து தப்பித்துக் கொள்ள இயேசு கிறிஸ்துவே வழி
@goodnewsmedia629
@goodnewsmedia629 Ай бұрын
💯% correct God bless you
@Obed.R-sg3qr
@Obed.R-sg3qr Ай бұрын
💯✔️
@pr.jebarajpriya9394
@pr.jebarajpriya9394 Ай бұрын
தம்பி கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்
@christschruch2022
@christschruch2022 Ай бұрын
கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறீர்களோ இல்லையோ கிறிஸ்து பிறப்பு மகிழ்ச்சி தானே
@natarajann8426
@natarajann8426 Ай бұрын
நீங்க தான் அறியமையால் பேசுறீங்க. எதை வேண்டுமானலும் பேசுவேன் என்று உங்களின் அறியாமை. வேதத்தின் படி அறியாமை என்பது பவமே.
@Bibleschristianity
@Bibleschristianity Ай бұрын
இப்போ அதற்கு என்ன பண்ணலாம்
@thomasjayaraj4115
@thomasjayaraj4115 Ай бұрын
வஞ்சகத்தினாலாவது உண்மையினாலாவது, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்; அதனால் சந்தோஷப்படுகிறேன், இன்னமும் சந்தோஷப்படுவேன்.பிலிப்பியர் 1:18 கிறிஸ்துமஸ்ஆல் கிறிஸ்து பெயர் மினிமம் ஒரு மாதமாவது உச்சரிக்கப்படுகிறது அல்லது நினைவூட்டப்படுகிறது, அவிசுவாசிகள் மத்தியில் , இது மகிழ்ச்சியே.
@christobermichael3550
@christobermichael3550 Ай бұрын
கிறிஸ்து பிறந்த செய்தியை பறைசாற்றுவதும் அதன் பின்னூட்டத்தை காலத்திற்கேற்றாற்போல் மானுடத்தின் மனதில் உலாவ விடுவதும் நற்செய்தி பரப்பு பணிதான்... கிறிஸ்து பிறப்பை பிரதிபலிக்கும் கிறிஸ்துமஸ் கொண்டாடுவது எந்த தவறும் இல்லை .... ""நமக்கு எதிராக இல்லாதவன் நமக்கு சார்பாக இருக்கின்றான்"" எம்பெருமான் இயேசுவிடம் சீடர்கள் வந்து கூறியதாவது ""ஆண்டவரே உமது பெயரை உச்சரித்து ஒருவன் பல புதுமைகளை அதாவது அற்புதங்களை நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றான் அவனை கண்டிக்கும் படி கேட்டுகொண்டார்கள் ஆனால் எம்பெருமான் இயேசு அவர்களிடம் மறுமொழியாக அவ்வாறு செய்யவேண்டாம் காரணம் நமக்கு எதிராக இல்லாதவர்கள் நமக்கு சார்பாக இருக்கின்றார்கள் என்றும் தனது பெயரில் எதனை கேட்டாலும் அது கிடைக்கும் என்ற நம்பிக்கை உறுதியையும் வெளிப்படுத்தினார் .... அந்த நிகழ்வுதான் நினைவிற்கு வருகின்றது.... இறைவனின் அன்பும் சமாதானமும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.... இயேசு கிறிஸ்து ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் பிறக்க நம்மையே நாம் தயார்செய்வோம்❤❤❤❤
@l-brothers3393
@l-brothers3393 Ай бұрын
Correct
@mahasanthosh7673
@mahasanthosh7673 Ай бұрын
முதலில் சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.disciples of Jesus Christ, revelation unlocked. Channel names..
@christobermichael3550
@christobermichael3550 Ай бұрын
@@mahasanthosh7673 தம்பி... எது சத்தியம் என்பதே தங்களுக்கு குழப்பமாக உள்ளது போலல்லவா தோன்றுகிறது...
@gomathy3202
@gomathy3202 Ай бұрын
Excellent brother .God bless you
@yravi8526
@yravi8526 Ай бұрын
Super thala
@vijaysamuel7718
@vijaysamuel7718 Ай бұрын
Price the lord brother super
@mannachannel4564
@mannachannel4564 Ай бұрын
👌
@jaklinmary808
@jaklinmary808 Ай бұрын
Good gospel bro thanks lord
@Esther-s4e7f
@Esther-s4e7f Ай бұрын
❤❤❤ S இயேசுப்பாகிட்ட பருப்பு.வேகாது.ஜுவனுள்ள.நியாயாதிபதி
@jerufmoses7123
@jerufmoses7123 Ай бұрын
This is the raw truth in tamil ♥️,good explanation 👏
@AlexAlex-hm6dz
@AlexAlex-hm6dz Ай бұрын
No Christmas in Bible Jesus Christ coming soon this end time Jesus is judgment ready to face second coming soon 🙏👍😍💐💞😍😊
@thanasekaran8761
@thanasekaran8761 Ай бұрын
Politik bro😊
@joneslifestyle.
@joneslifestyle. Ай бұрын
Now everyone gods child like that era bro.We want love them too..we want to pray everyone want to accept the christ
@SamuelSam-m7r
@SamuelSam-m7r 11 күн бұрын
Iam christian, i vote to dmk.
@vignesh6564
@vignesh6564 Ай бұрын
6:30
@natarajann8426
@natarajann8426 Ай бұрын
நீங்க யார் எதை பற்றி பேசுகிறோம் என்று நிதானித்து பேசவும். முதல் அமைச்சர் நான் கிறிஸ்துவன் என்று சொல்வதே பாராட்டுகிற விஷயம். அவர் கிறிஸ்துவன் அல்ல. ஏற்கனவே அவர் இம்மாதிரி பேசி அதற்கான அதனால எவ்வளவு criticism வந்தது என்று தெரியும் என்று நினைக்கிறேன். திரும்பவும் அதையே பேசுகிறார் என்றால் அதை பாராட்ட வேண்டுமே தவிர அவரை பற்றி பேச உங்களுக்கு எந்த தகுதியோ உரிமையோ இல்லை. அந்த கூட்டதில் அப்போஸ்தலர் என்று ஒருவர் பேசுகிறார் அவரை பற்றி பேச உங்களுக்கு எல்லா உரிமையும் தகுதி அதிகாரம் உள்ளது.
@johnsonjohngladson2486
@johnsonjohngladson2486 Ай бұрын
Hello brother keep your attack on the false evangelists because these political leaders are to be neutral leaders by saying like this. Don’t go beyond the limits, this is a advise to you.
@Bibleschristianity
@Bibleschristianity Ай бұрын
Thanks for ur advice.. Hope u watched the full video.. In which i never spare the fake Christians..
@Jebastin12
@Jebastin12 Ай бұрын
Devanaiyum Devaanaal padaikapatta manithanaiyum kurai Sola ...naam padaika padavilla...devanin nokkam endru avaridam kettu therinthu kolvom
@angelmary9587
@angelmary9587 Ай бұрын
பெயருக்கு கிறிஸ்தவன் 🤪
@christobermichael3550
@christobermichael3550 Ай бұрын
மனிதர்கள் அனைவரும் அப்படியாகத்தான் இருக்கின்றோம்....
@natarajann8426
@natarajann8426 Ай бұрын
அவர்அரசியல்வாதி இப்போது துணை முதல்வர் . அரசியல்வாதி பேச்சை ஊழியகாரன் பேசினது போல் பேசுவது முறிலும் தவறு. எதையாவது பேசிட்டு வம்புல சிக்குவது என்பது " உன் வாயினாலே உன்னை குற்றவாளியாக தீர்ப்பதற்கு சமம், காரணம் அவர் அரசியல் சட்டபடி துணை முதல்வர் . கொஞ்சம் பார்த்து பேசுவது நலம்.
@Bibleschristianity
@Bibleschristianity Ай бұрын
எல்லாம் நாங்க பாத்துக்கிறோம் சார்.. அரசியல்வாதி அரசியல்வாதியாகவே இருக்கட்டும். ஆனா கிறிஸ்தவன்னு சொன்னா வேதத்துல இருக்குற விளக்கத்தை தந்து இருக்கேன்.
@natarajann8426
@natarajann8426 Ай бұрын
பல பாஸ்டர்கள் வேதத்தை படிக்கமலே அல்லது புறிஞ்சிக்காம பேசுறத போல நீங்க அவர் சொல்லுவதை பாதி கட் செய்து Post செய்றீங்க. பாஸ்டாகளுக்கும் உங்களுக்கும் வேறுபாடு இல்லை. அவங்க புறிஞ்சிக் கல நீங்க கேட்கல
@dayanidhimuthuvel8384
@dayanidhimuthuvel8384 Ай бұрын
Hello is this is your job.what you are contributing to this society and Christina's. One group of people are like you. What to do ?
@natarajann8426
@natarajann8426 Ай бұрын
Bro நீங்க கிறிஸ்துவனா ?
@Bibleschristianity
@Bibleschristianity Ай бұрын
இல்லை மனிதன்
@natarajann8426
@natarajann8426 Ай бұрын
ஆமாம் நான் கிறிஸ்துவன் என்று சொல்ல உங்களுக்கு பயமா இருக்கில்ல Bro . கர்த்தருக்கு பயபடுவது ஞானத்தின் ஆரம்பம்.. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களுக்கு ஞானத்தை அருள்வராக . அப்ப அரசியல்வாதி. விசுவாசி. ஊழியகாரன் என்று பகுத்து பார்க முடியும்
@JOHN-nz3ni
@JOHN-nz3ni Ай бұрын
God bless you bro
@Esther-s4e7f
@Esther-s4e7f Ай бұрын
பாவம்.அண்ணன்யாரோ.எழுதிகொடுத்ததை வாசிக்கிறாறு.கட்சி பாணியில்
@mahasanthosh7673
@mahasanthosh7673 Ай бұрын
முதலில் நீங்கள் உன்மையுள்ளவர்களாய் இருங்கள். எதற்கு comments ஐ block list ல் போடுகிறிர்கள்
@Bibleschristianity
@Bibleschristianity Ай бұрын
Sila commentai youtube automaticaaga block seithu vidum. Pls neenga comment panunga.
@jerryrockss
@jerryrockss Ай бұрын
@@Bibleschristianity for me too
@anthonycharles6152
@anthonycharles6152 Ай бұрын
Useless video.. Useless talking..
@marinusjerald2783
@marinusjerald2783 Ай бұрын
Useless comment 😂😂😂
@edwardduraismy4112
@edwardduraismy4112 Ай бұрын
This is an unnecessary video
@michaelratnam1983
@michaelratnam1983 Ай бұрын
கிறிஸ்து பிறப்பு வேதத்தில் இல்லையா...😮... நீங்க வச்சிருக்கிறது ரிக்வேதமா ... இல்ல கிறிஸ்தவ வேதமா???🤔
@jerryrockss
@jerryrockss Ай бұрын
It's a blasphemous Sin to Celebrate Birthday in the name of Christmas for THE GOD who is Everlasting! JESUS is THE EVERLASTING GOD, HE IS THE ETERNAL FATHER, How can you put HIM down with your Non-Bibilical Date,tradition and Celebration? JESUS says one who doesn't Believe HIM and Accept that HE is "I AM HE" ( the same Old Testament GOD) will die in SIN(John 8:24) For this Year, 25th Dec 2024, Before celebrating Christmas, Do check where it was celebrated in Bible after JESUS. Ask these Questions to you 1.Did Disciples Celebrate Christmas? 2.Did anyone else Celebrate Christmas? 3.Is Dec 25 mentioned in Bible? 4.Is JESUS is just 2000Yrs Old? Or an Everlasting God? If you find None of these is Bible, Be self assured you are Celebrating a Lie!! JESUS never told us to Celebrate with Man Made Commandments, But to Worship HIM in SPIRIT and TRUTH. REPENT !
@sinnersavdbygrace
@sinnersavdbygrace Ай бұрын
​@jerryrockssWhat a reply! Absolutely to the point. How to get in touch with you
@blesslinsrajadevadoss3909
@blesslinsrajadevadoss3909 Ай бұрын
​@jerryrockss one correction not Mainly worship, Follow in his way
@michaelratnam1983
@michaelratnam1983 Ай бұрын
@jerryrockss Merry Christmas 🎅🎄✝
@christobermichael3550
@christobermichael3550 Ай бұрын
​@jerryrockss தம்பி... தங்களுடைய கருத்தானது தங்களுடைய மமதை மற்றும் கேளிக்கை அறிவு கொண்டதாக இருக்கின்றது... எம்பெருமான் இயேசு கிறிஸ்து இந்த மண்ணில் மானிடனாக பிறந்தார் அதாவது அன்பின் கடவுள் மனிதனாக (இயேசு கிறிஸ்து) பிறந்தார் என்னும் மாபெரும் நற்செய்தியை பறைச்சாற்றும் விதமாக கிறிஸ்து பிறப்பு நிகழ்வை மானுடம் ஒன்றாக கூடி கொண்டாடுவது மிகப்பெரிய அவமானகரமான பாவம் என்று கருத்து பதிந்திருப்பது மிகவும் அகங்காரமானது.... கிறிஸ்து பிறப்பு நற்செய்தியை கொண்டாடுவது எந்த விதத்திலும் தவறில்லை காரணம் மானுட குலத்திற்கான நற்செய்தி ... தம்பி.... எது விவிலியம்...? விவிலியம் யாரால் எப்போது எழுதப்பட்டது...? விவிலியம் எத்தனை புத்தகங்களை கொண்டது...? விவிலியம் தொகுக்கபடுவதற்கு முன்பே கிறித்தவம் இருந்தது ...
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54
🎈🎈🎈😲 #tiktok #shorts
0:28
Byungari 병아리언니
Рет қаралды 4,5 МЛН
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54