முடிந்தவரை வெளியே உணவகங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பது நம் உடல் நலத்திற்கு நல்லது.
@vijay0510-z3h18 сағат бұрын
அந்த பொருள் தயாரிக்குற company'ய seal பண்ணமாடாங்க ஆனா ஒவ்வொரு ஹோட்டல் போய் ride போகவேண்டியது.. இது எண்ணைகும் முடிவுக்கு வரபோறதில்ல..நாம நோய் வந்து சாகபோறது உறுதி...
@nicehosieries17 сағат бұрын
மக்கள் தங்களை காக்க வரிப்பணத்தின் மூலம் செயல்பட தான் அரசை உருவாக்கினார் அவர்களோ தானே முதலாளி என செயல்படுகின்றனர்
@வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-okКүн бұрын
வீட்டில் சமைப்பதே சிறந்தது வீட்டில் சமைப்பதே சிறந்தது வீட்டில் சமைப்பதே சிறந்தது வீட்டில் சமைப்பதே சிறந்தது
@arpraveenkumar9078Күн бұрын
Government must take action in Material manufacturing plant
@subramanianchenniappan40596 сағат бұрын
yes. but why they give license🤣🤣🤣
@Kumar.CGaneswariКүн бұрын
விவரம் என்ன நமக்கு தெரிஞ்சுக்கலாம் இதுல ஒன்னும் ஆகப் போறது ஒன்னும் கிடையாது
@alinjinu9112Күн бұрын
Thanks for bringing this topic
@KarthikeyanThangavel-pl1ekКүн бұрын
Aluminum in small quantities are safe. Aluminum foil itself not dangerous if food grade quality used. It’s better to use parchment paper instead of aluminum foil but it’s costing. Hotel always use cheap quality aluminum foil
@dhatchanar8031Күн бұрын
Yellame ok dhaan sir.... Food graded norms padi cover make pannura factory or small business people ta arrest pannanale maximum pblm solve aagidum... Normal ah ippo naama kadaikku poi vaanguromna... Cover la grade check panna mudiyadhula like gold (916)... So... Best Fssi norms padi foil make pannura kadaikku approval kudunga..
@KarthikeyanThangavel-pl1ekКүн бұрын
You can’t put restrictions to factory because they manufacture for many other purposes
@ravichandran.761Күн бұрын
IBC க்கு நன்றி
@E_RamaКүн бұрын
Super good info
@YTShareMarket9 сағат бұрын
இதுபோல் தேவையற்ற இடத்தில்.... அறிவற்ற திறனை...... காட்டுவதால்...... சாலை உணவகம்... தல்லுவண்டி உணவகம்.... TEA கடை உணவகம்..... போன்ற சிறிய உணவகங்கள்........ ஒன்று இணைந்து.... சென்னை மாநகரில்..... அனைத்து உணவகங்களும்........ ஒருவார காலம் முன்னறிவிப்பு இன்றி மூடிவிடுங்கள்....... குறிப்பு. அறிவற்ற திறனை காட்டுவோறுக்கு ..... பசியின் போது "அறிவு".... செயல்படுமா?.....
@வீட்டில்-சமைப்பதே-சிறந்தது-okКүн бұрын
Avoid outside food
@svs65620 сағат бұрын
சார் எல்லாம் சரிதான் நீங்கள் விளக்கம் நல்ல தான் சொல்லுரிங்க நடவடிகை என் எடுப்பதில்லை..... ஊருக்கு பத்து கடைக்கு நிரந்தர சீல் வைத்தால் போதும் அனைவரும் ஓலுங்க வரும்..... ஆனால் உங்கள் துறை லஞ்சம் வாங்கி கொண்டு நல்ல வேடிக்கை பார்க்கவும்
@alinjinu9112Күн бұрын
Sir need similar action on eating food in plastic cover
@pravinsengottaiyan924417 сағат бұрын
Road side shops are using plastic covers on food plates for customers.
@sivaramakrishnar7355Күн бұрын
Ellam ok. Then why govt not banning manufacturing them. Summa oorukku upadesam panndha😮
@samimimthiyas8358Күн бұрын
Kadaila sambar parcel katti kudukuravan ilai la ya katti kudupan , adhuku enna maatru iruku nu adhayum serthu sollunga
@எங்கவீட்டுதோட்டம்-ர2டКүн бұрын
SS HYDRABAD BIRYANI parcel s not good quality foil....
@kethareeswarpb246219 сағат бұрын
ஐயா... நீங்கள் சொல்வது சரிதான். ஆவின் பால் கவர் தான் வருது அது ஒன்னும் ஆகாதா....
@bharatx14321 сағат бұрын
🎉🎉
@danielhopper412121 сағат бұрын
👍
@ALIYYILA6 сағат бұрын
பழைய செய்தித்தாளில் பரிமாறப்படும் வடை, பஜ்ஜி, சமோசா....? செய்தித்தாளில் உள்ள கெமிக்கல் மை ஒட்டாதா?
@bhunag9383Күн бұрын
The reaction of the authorities to this practice of plastic paper quoted with aluminum is very very very late. These covers have been in use for several years now. Almost from day 1 when plastic covers were banned. It is very unfortunate that they have taken so long to detect this wrong practice and ban it😢
@deena_99Күн бұрын
Then why not banning these papers and foil covers
@selvalakshmanan7624Күн бұрын
Nalla info tan but govt automatic ah ban panalam ithellam, people yenna scientist ah ipadi maathi maathi kandupudichu sapida🙄
@Utubeboy90Күн бұрын
Appa naanga hotel la eppadi thaan sir saapudurathu.Neenga thaan check pannnaum.
@dayatec15 сағат бұрын
Pack ur own food.
@pravinsengottaiyan924417 сағат бұрын
இவ்வளவு நாட்கள் நீங்கள் ஏன் சட்டம் போடவில்லை?
@SanthoshKumar-lb8jj9 сағат бұрын
சார் உங்களுக்கு என்ன ஆச்சு
@paradesiaralanКүн бұрын
he is not ready to ban the manufacturer and supplier... but he will blame hotels and consumers
@KarthikeyanThangavel-pl1ekКүн бұрын
Cannot block manufacturers .Aluminum foil is created for many other purposes. Hotel should use food grade.
@paradesiaralanКүн бұрын
@KarthikeyanThangavel-pl1ek you can ban illegal manufacturing of wrong products
@bhunag9383Күн бұрын
Please give examples where it is put for other purpose@@KarthikeyanThangavel-pl1ek
@satheesrajasokan5127Күн бұрын
Nee athuku thanae irruka band panni fine podulamla
@KK-iz6ovКүн бұрын
இந்த foil எல்லாமே குஜராத்தி வியாபாரிகள் விற்கும் பொருள். குஜராத்தி மாஃபியா இதனை வியாபாரம் செய்வதை தடுக்க சொல்லுங்க. அதை செய்யாமல் - வாங்காதே என்று கடைகாரணை சொல்வது அபத்தம்