Seeman இதை செய்தால் 2026-ல் 25 MLA-க்கள் கிடைப்பாங்க.. அடித்து கூறும் Pandey | NTK | ADMK | TVK

  Рет қаралды 153,339

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

Пікірлер: 860
@SaravanaSivalic
@SaravanaSivalic 2 күн бұрын
கட்சி பாகுபாடு இருந்தாலும் உண்மையை உரக்கச் சொன்னத்துக்கு நன்றி
@chddhn7410
@chddhn7410 2 күн бұрын
என்னத்த கட்சி பாகுபாடு. ஊருக்கே தெரியும் ntk பிஜெபிஓட B டீம் என்று. dmk புடிக்காது. admk புடிக்காது. விஜய் புடிக்காது. காங்கிரஸ் புடிக்காது. அப்புறம் எவன தான் புடிச்சு தொங்க முடியும். அதான் முட்டி தேயர வரை சீமானுக்கு முட்டு குடுக்க ஏறங்கிட்டாரு.
@Red-p4v1k
@Red-p4v1k 2 күн бұрын
என்ன கட்சி பாகுபாடு?? நீங்க தான் b டீம் அச்சே
@maharatnam8143
@maharatnam8143 2 күн бұрын
@@Red-p4v1k yaaruda b team bjp kooda kootani vecha katchiya ila veikatha ntk va
@Arasa왕
@Arasa왕 2 күн бұрын
​@@Red-p4v1k oh adhan BJP introduce panra policy ku neenga satta sabaila agree panringalo?
@Red-p4v1k
@Red-p4v1k 2 күн бұрын
@@Arasa왕 மக்கள் அதையும் பார்த்து கொண்டு தான் இருக்கிறர்கள், தக்க சன்மானம் கிடைக்கும்!!! கூடிய விரைவில் நா த க வை த வெ க விழுங்கிவிடும்
@sujathanagarajan216
@sujathanagarajan216 2 күн бұрын
கோடான ..கோடி நன்றி பாண்டே சார். KZbin,satellite channels நாதக கட்சியை பற்றி அவதுறுகருத்துகளை பரப்பும் போது உண்மையான தமிழ் தேசிய தொண்டன்னாக மனதுக்கு மிகவும் மனுலைச்சலை கொடுத்தது.உங்கள் இந்த பதிவை காணும் போது மனது ஒரு வித நம்மிகையை பெற்றது.நன்றி!!🙌💪👏🙏🙏
@ஆனந்த்.6690
@ஆனந்த்.6690 2 күн бұрын
அண்ணன் பாண்டே அவர்களுக்கு நன்றி ❤❤❤❤❤❤நாம் தமிழர்
@RameshKumar-bp5sd
@RameshKumar-bp5sd Күн бұрын
நாம் தமிழர் தமிழ் தேசிய அரசியல் 🔥💥✅👍...!
@rajeshalagar2968
@rajeshalagar2968 2 күн бұрын
தலைவர் பிரபாகரன் ஓர் இடத்தில் பின்வருமாறு பதிவு செய்கின்றார்.. 'நான் எனது இலட்சியக் கனவில் இருந்து ஒரு கணம் பின்வாங்கினாலும், அடுத்த கணமே என் மெய்காப்பாளர் என்னை சுட்டுக் கொல்லலாம்' என்றார். அந்த சமரசமில்லா தலைவனைப் போலவே நாம் தமிழர் பிள்ளைகள். உலகநாடுகள் பிரம்மிக்கும் வகையில் முப்படைகளை கட்டியெழுப்பி தமிழர்களுக்கான ஒரு தூய தமிழ் தேதத்தை கட்டியெழுப்பி காத்துநின்று வழிநடத்திய தேசிய தலைவன் பிரபாகரனை கொள்கைத் தலைவனாக ஏற்றவர்கள் திராவிட மாயையின் சதியாலும் சினிமா மோகத்தாலும் , தமிழின வீழ்ச்சியை சமகாலத்தில் கண்கூடக பார்த்தவர்கள் இதை நன்கு உணர்ந்து தமிழ் தேசிய அரசியல் போராட்டத்தில் யாருக்கும் அசைவு கொடுக்காமல் எமது வளம்.. எமது மக்களுக்கானது.. எமது அரசியல் அனைத்து உயிர்களுக்குமானது என இருப்பவர்கள் மட்டுமே தமிழ்தேசிய அரசியலில் பயணிப்பார்கள் . இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை...! நாம்தமிழர்...🔥🔥🔥
@Aalampara
@Aalampara 2 күн бұрын
அதனால் தான் சுடப்பட்டார 😢😢😢😢
@brucelee4971
@brucelee4971 17 сағат бұрын
​@@Aalampara நீ ஊம்புற 😂
@RC-infinity
@RC-infinity 2 күн бұрын
சீமான்! நேர்மையாளன்.. சர்வாதிகாரியாக தான் இருப்பான்! 🔥💪🏻
@vipergaming7672
@vipergaming7672 2 күн бұрын
நேர்மையான வழியில் அரசியல் செய்தால் சீமான் வரும் சட்ட மன்றத் தேர்தலில் கட்சி பெயர் தெரியும் இல்லை என்றால் நாதக சங்கு ஊதியாச்சு
@pandianshanmugam5659
@pandianshanmugam5659 2 күн бұрын
@@vipergaming7672 கடந்த 13 வருஷம் அவர் நேர்மையாகதான் இருக்கார்.
@tamilutopia690
@tamilutopia690 2 күн бұрын
​@@vipergaming7672❤ தமிழ் தேசிடியா கஸ்தூரியுடன் இணைந்து அண்ணன் சீமான் செயல்பட வேண்டும்❤
@Karthick_tamilanda
@Karthick_tamilanda Күн бұрын
😂😅onnum soldradhuku illa bro..
@ravindranmuthukrishnanthev6162
@ravindranmuthukrishnanthev6162 Күн бұрын
​@@tamilutopia690திராவிடியாக்களை விட அவர்கள் தேவலாம்
@TamilSocialVideo.41
@TamilSocialVideo.41 2 күн бұрын
அண்ணன் சீமானை மிகவும் சரியாக புரிந்து கொண்ட அண்ணன் பாண்டேவுக்கு நன்றி வாழ்த்துக்கள் அண்ணா❤ 🙏🔥 🙏 💐 ❤ நாம் தமிழர் பிரான்ஸ் 🔥🔥🔥🔥
@Cutebabies-sq5vz
@Cutebabies-sq5vz 2 күн бұрын
சீமான் அவர் குடும்பம் மட்டும் இருக்கலாமா
@SivaganeshNadarajah
@SivaganeshNadarajah 2 күн бұрын
@@Cutebabies-sq5vzAre you mentally handicapped
@Makegamer7890
@Makegamer7890 2 күн бұрын
​@@Cutebabies-sq5vzபுரிதல் இல்லாத கேள்வி
@Red-p4v1k
@Red-p4v1k 2 күн бұрын
Tvk will swallow ntk
@ramakrishnandharmalingam2183
@ramakrishnandharmalingam2183 2 күн бұрын
​@@Red-p4v1kவாய்ப்பில்லை ராஜா
@parthibankala7337
@parthibankala7337 2 күн бұрын
நன்றி திரு பாண்டே அவர்களே....🎉
@HariPushpavanam-be4he
@HariPushpavanam-be4he 2 күн бұрын
சகோ.சீமான், திரு.பாண்டே போன்ற சிறந்த சிந்தனைகளும் தெளிவும் உள்ளவர்கள், சித்தாந்தத்தால் பிரிந்தவர்கள் என்பதால் இது நேர்மைக்கு சாபமாக உள்ளது. இருப்பினும் உங்கள் பெருமையை நான் மிகவும் பாராட்டுகிறேன் பாண்டே ஐயா, உங்கள் எண்ணங்களும் நேர்மைக்கான கண்ணியமும் எப்போதும் முன்பு திரு.கேப்டனுக்கும் இப்போது திரு.சீமானுக்கும் காட்டப்படுகிறது. நீங்கள் ஒரு உண்மையான மனிதர். hats off
@NagarajSangunathan-ps8bi
@NagarajSangunathan-ps8bi 2 күн бұрын
வெற்றியோ தோல்வியோ அண்ணன் சீமானுக்கு தான் ஆதரவு 🔥🔥🔥🔥🔥🔥🔥
@tamilchelviraja8717
@tamilchelviraja8717 Күн бұрын
வணக்கம். தம்பி பாண்டே அவர்களுக்கு. தெளிந்த புரிந்துணர்வு டன் கூடிய சிறந்த கருத்துகள்.. . இழப்பதற்கு ஒன்றுமில்லை எனும் துணிவுடன் நடைபெறும் எம் தம்பி சீமான் எடை போட்ட தங்களின் ஆகச்சிறந்த கருத்துகளுக்கு இந்த தமிழ் பேராசிரியை தமிழ்ச் செல்வியின் அன்பு வாழ்த்து.
@jambulingamm1196
@jambulingamm1196 2 күн бұрын
என் வயது 76. திரு பாண்டே அவர்கள். அழுத்தம் திருத்த ம்மாக பேட்டி தந்துள்ளார். என் வாழ்த்துக்கள்.😮
@kadagam1958
@kadagam1958 2 күн бұрын
அருமை தெளிவான ஆழமான கருத்து நடுநிலையான பார்வை நன்றி திரு பாண்டே அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@gunadhana1260
@gunadhana1260 2 күн бұрын
தமிழினத்தின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் மானத்தமிழன் செந்தமிழன் சீமான்🙏💪🏽💐நாம் தமிழர் நாமே தமிழர்💪🏽இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை💪🏽
@RameshKumar-ki3ux
@RameshKumar-ki3ux 2 күн бұрын
நாம் தமிழர் சீமான் மாஸ் 🎉🎉🎉🎉
@muthukumar-me5cy
@muthukumar-me5cy 12 сағат бұрын
அண்ணா உங்கள் பதில் No compermiss நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏👍👍👍🎉🎉🎉🎉🎉🎉🎉
@keerthipriyan2488
@keerthipriyan2488 2 күн бұрын
உண்மையான வரிகள் நன்றி பண்டே அண்ணா நாங்கள் எப்போதும் அண்ணன் சீமான் பக்கம் தான் ❤
@VISHWA-tm1rn
@VISHWA-tm1rn 2 күн бұрын
என்றும் நாம் தமிழர் கட்சிக்கு எங்களது வாக்கு. சீமானுக்கு மட்டும் அல்ல. அவர் கொள்கைக்காக. என்றும் எங்கள் வாக்கு சீமானுக்கு.❤
@pualwalkersam7362
@pualwalkersam7362 2 күн бұрын
😊 வணக்கம் அண்ணா பாண்டே. நாம் தமிழர் பற்றிய உங்கள் பார்வை விளக்கம் எப்பொழுதும் சிறப்பு நன்றி🎉❤ தமிழீழம் பிரான்ஸ் நாம் தமிழர்.
@rameshk1310
@rameshk1310 2 күн бұрын
பாண்டே அண்ணாவிற்கு மிக்க நன்றி👍👍🎉🎉 நாம் தமிழர்
@Red-p4v1k
@Red-p4v1k 2 күн бұрын
TVK
@ശ്രീമതി_ബിജുകുമാർ
@ശ്രീമതി_ബിജുകുമാർ 2 күн бұрын
@@rameshk1310 நாம் தமிழர்..🇰🇬🇰🇬💪💪
@Bhaga-b2g
@Bhaga-b2g 2 күн бұрын
Ntk 🔥💪💯🎙️
@rko_vj2317
@rko_vj2317 2 күн бұрын
Naange enne foreigner aah 😅​@@ശ്രീമതി_ബിജുകുമാർ
@praveenKumar-dc5cn
@praveenKumar-dc5cn 2 күн бұрын
​@@Red-p4v1kthambi . After 10years siva Karthikeyan. Please see the good political
@rajeshkannan3621
@rajeshkannan3621 2 күн бұрын
மாற்று சிந்தனை இருந்தாலும் ஒரு ஊடகவியலாலர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சகோதர் ரங்கராஜ் அவர்கள் சிறந்த உதாரணம்.
@Sathathampi
@Sathathampi 2 күн бұрын
இலட்சியத்தை வரித்துக்கொண்டு நேர்மையோடு பயணிப்பவன் (சர்வ அதிகாரம் கொண்டவன்) சர்வாதிகாரன்தான்🔥🔥🐅🐅❤️
@muralimahendran5939
@muralimahendran5939 Күн бұрын
நன்றி🙏
@janarthananv2332
@janarthananv2332 2 күн бұрын
✊..நாம் தமிழர்..✊
@sitamparamnathan7936
@sitamparamnathan7936 2 күн бұрын
திரு பாண்டே அவர்களின் சித்தாந்தம் வேறாக இருந்தாலும், அவரின் நடுநிலைதன்மை பாராட்டுக்குறியது. இலங்கை
@naganthangappanfilmindustr7475
@naganthangappanfilmindustr7475 Күн бұрын
காணொளிக்கு நன்றி ஐயா
@TonnyParthi
@TonnyParthi Күн бұрын
நன்றி பாண்டியே ஐயா
@selvarajselvaraj1892
@selvarajselvaraj1892 2 күн бұрын
அண்ணன் பாண்டே அவர்கள் பேசும் விதம் ஆகச் சிறந்த பேச்சு தமிழ் உணர்வு மாண்பு அறம் மரியாதை இப்படி அனைத்தையும் உள்வாங்கி மிக சிறப்பாக பேசும் அண்ணன் பாண்டே அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏❤
@sashwinmithun4030
@sashwinmithun4030 Күн бұрын
நன்றி பாண்டே அவர்களே நாம் தமிழர் ❤❤❤
@AnbuVedhaiyan
@AnbuVedhaiyan 2 күн бұрын
அருமையான பதிவு ஆழமான கருத்து பாண்டே ஐயா நடுநிலையாக இருக்கும் உங்களுக்கு மிகவும் நன்றி
@TonyStark-95
@TonyStark-95 2 күн бұрын
தமிழ் தேசியத்தின் வெற்றிதான் தமிழினத்தின் வெற்றி
@ganeshrams704
@ganeshrams704 2 күн бұрын
நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯💯💯💯
@r.ananthakumarm.rajapandi1060
@r.ananthakumarm.rajapandi1060 Күн бұрын
மாற்றுக் கொள்கை உடையவர் என்றாலும் அண்ணன் சீமான் அவர்கள் பற்றிய பார்வை மிகச் சரியாக உள்ளது.
@VIJUEFXcreater
@VIJUEFXcreater 2 күн бұрын
ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணன்
@prabakaranchandrakumar6314
@prabakaranchandrakumar6314 2 күн бұрын
சரியை சரி என்று பேசும் நல்ல உள்ளம் அண்ணாச்சி பாண்டே அவர்கள் 🫡🫡
@rakeshv4
@rakeshv4 2 күн бұрын
நாம் தமிழர் நன்றி ரங்கராஜ் 🎉
@விளாணூர்இரா.கணேசன்
@விளாணூர்இரா.கணேசன் 2 күн бұрын
உண்மையான பத்திரிகையாளர்
@kalaimani3781
@kalaimani3781 2 күн бұрын
மாற்று கொள்கை இருந்தாலும் நாம் தமிழரை சரியான கண்ணோட்டத்தில் பார்த்ததுக்கு நன்றி 🤝
@italiandiary
@italiandiary Күн бұрын
நன்றி பாண்டே அண்ணா🎉🎉🎉 இதேபோல நடுநிலை உங்களிடம் மக்கள் எதிர் பார்க்கிறார்கள் L❤u Pandey ஒரே விடியோ 2lac one day viewing காரணம் Follower all over world நாம் தமிழர் சீமான்
@balangsivag3732
@balangsivag3732 2 күн бұрын
அற்புதம் சகோ❤
@devarajan1358
@devarajan1358 19 сағат бұрын
தெளிவான நடுநிலையான உண்மை கருத்துக்களை பதிவிட்டமைக்கு திரு. ரங்கராஜ் அவர்களுக்கு நன்றி
@k.gautham246
@k.gautham246 2 күн бұрын
எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்❤️🔥
@mbstudioz3998
@mbstudioz3998 2 күн бұрын
Athu epdi da evlo kaari thoppanalum thiruntha matringa😂
@NarenLpm
@NarenLpm 2 күн бұрын
Aven malayali
@karthik_askas9930
@karthik_askas9930 2 күн бұрын
​@@mbstudioz3998 thappu panna thanda thirunthurathuku
@karthik_askas9930
@karthik_askas9930 2 күн бұрын
​@@NarenLpmseeman Nadar caste Nadar ellarum tamilargal than. Unga Vijaya parchai tamilan kamarajarnu sonnaru aana Vijay than tamilan illaiyamae. Na sollala aintham tamil sangam channela proofoda sollirupaga paaruga
@NarenLpm
@NarenLpm 2 күн бұрын
@@karthik_askas9930 seeman thathaoru malayali
@jothipasjothi7400
@jothipasjothi7400 2 күн бұрын
❤ மனமார்ந்த நன்றிகள் பாண்டே அண்ணா..
@MortiMortii
@MortiMortii 2 күн бұрын
மிக்க நேர்த்தியான பதிவு. வாழ்த்துக்கள் 👌👌💪💪💪💪💪
@cholarajanRaja
@cholarajanRaja 2 күн бұрын
சூப்பர்
@AARURAAN
@AARURAAN 2 күн бұрын
I appreciate Rangaraj Pandeys genuine views..
@balu021310
@balu021310 2 күн бұрын
Welcome 🙏 Naturally true 👍
@justindasan5778
@justindasan5778 2 күн бұрын
Naam tamilar Annan seeman Valka ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@gunadhana1260
@gunadhana1260 2 күн бұрын
அருமை அருமை 💐💪🏽🙏
@mervinraj
@mervinraj 2 күн бұрын
திரு ரங்கராஜ் அவர்கள் நாம் தமிழர் கட்சியின் மறைமுக கொள்கை பரப்பு செயலாளர் என்பதில் பெருமை
@RAMMOORTHI-gt9cb
@RAMMOORTHI-gt9cb 2 күн бұрын
Pandey sir mikka nandri👌👌👌👌Truly said..... Vegu seekkiram annan seeman velvaar❤❤❤❤❤❤❤
@ANNIYAN.UNIVERSAL
@ANNIYAN.UNIVERSAL 2 күн бұрын
சீமானை எனக்கு பிடிக்காது ஆனால் என்னுடைய வாக்கு நாம் தமிழர் கட்சிகே....
@-balavallivel999
@-balavallivel999 Күн бұрын
நன்றி😂❤
@pandiyarajan2323
@pandiyarajan2323 20 сағат бұрын
Ithu ennappa puthu agenda va
@johnamen-tx9qk
@johnamen-tx9qk 2 күн бұрын
எதிரணியில் இருந்தாலும் அறம் பேசும் நடுநிலை நீதிமான் பாண்டே, பெரு மதிப்புக்குரியவர்❤
@Karan11ind
@Karan11ind 2 күн бұрын
இனி தமிழ்நாட்டில் தமிழ்தேசியம் மட்டும்தான்...
@ganagana1739
@ganagana1739 2 күн бұрын
நடுநிலையாக பேசிய பாண்டே அண்ணாவுக்கு நன்றி 🎉
@KisiAnusha
@KisiAnusha 2 күн бұрын
பழ கருப்பையா போன்ற புழுகுமூட்டைகள் தொடர்ச்சியாக பொய்களே பேசும்போது நீங்கள் உண்மை பேசுவது மகிழ்ச்சியாக உள்ளது. உங்கள்மீதான அன்பும் அதிகரிக்கின்றது. பல்லாண்டு வாழ்க!
@checkmate5723
@checkmate5723 2 күн бұрын
நானுமே கடந்த பாரளுமன்ற தேர்தலில் தான் என் வாக்கினை மாற்றி நாம் தமிழர் கட்சி முதல் வாக்கு செலுத்தினேன். ஆனால் கட்சியில் இணைய விருப்பமில்லை..ஆனால் இனிமேலும் நாம் தமிழர் கட்சிகே❤❤❤
@XTheepanX
@XTheepanX 2 күн бұрын
திரு பாண்டே நன்றி ❤❤❤ நாம் தமிழர்
@thevoiceofthamilans8144
@thevoiceofthamilans8144 2 күн бұрын
Seeman💪💪💪💪
@muruganmech2037
@muruganmech2037 2 күн бұрын
சீமான் NTK ❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥
@PalaKumar-xp2rv
@PalaKumar-xp2rv 2 күн бұрын
சீமானின்கொள்கைக்குத்தான்ஓட்டு.தமிழ்தேசியம்வென்றேதீரும்
@thayaharansangaran120
@thayaharansangaran120 2 күн бұрын
Seeman Anna one and only ❤🎉
@ciousresma8543
@ciousresma8543 2 күн бұрын
அண்ணன் சீமான் ❤❤❤
@முத்துராஜன்
@முத்துராஜன் 2 күн бұрын
எனக்கு ஒரு கொள்கை இருக்கு....என் அண்ணன் சொல்லுறன்... அவன் கொள்கை எனக்கு புடிச்சிருக்கு....என்றும் நாம் தமிழர் 🌾🌾🌾🌾🌾
@ashokkumark9529
@ashokkumark9529 2 күн бұрын
நாம் தமிழர் 💪🐯
@AMoorthy-ss1ns
@AMoorthy-ss1ns Күн бұрын
Love you anna ❤❤❤❤
@EParthiban-oy5ju
@EParthiban-oy5ju 2 күн бұрын
❤அண்ணன் சீமான் ❤️
@premasivapragasam9281
@premasivapragasam9281 2 күн бұрын
,MR. SEEMAN IS A GREAT SUPER POLITICION IN TAMIL NADU
@mukuthiamman2114
@mukuthiamman2114 2 күн бұрын
மிக்க நன்றி பாண்டே அண்ணா ,,,,,,,,,
@AvElectronics-z1x
@AvElectronics-z1x 2 күн бұрын
இளம் பருவம் இளைஞர்களை களம் காண தமிழ் தேசியம் நகர்கிறது, தனது தேவையை எதிர்பார்கிறீர்கள் வெளியேறுவதில் தவறு இல்லை.... வரும் இளைஞர்கள் தான் தமிழ் தேசியம்,,,,
@Abdulraja9003
@Abdulraja9003 2 күн бұрын
ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு நன்றி🙏🙏🙏❤️❤️❤️
@anushyaram5722
@anushyaram5722 2 күн бұрын
தெளிவான விளக்கம், ஒரு மரம் வளரும் போது 10 இலைகள் உதிரும் 100 இலைகள் துளிர்விடும் அது போல் தான் நாம் தமிழர் கட்சி. அவர்கள் கொள்கையை முன்னிலை படுத்துவதால் வளர்ந்து வருகிறது.
@skduchani1221
@skduchani1221 2 күн бұрын
தமிழ் தேசியம் வெல்வோம் ❤❤
@Suresh-00000
@Suresh-00000 2 күн бұрын
கொள்கை தலைவன் சீமான் ❤💪💪💪💪💪
@RameshR-p5n
@RameshR-p5n 2 күн бұрын
எங்கள் அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் சீமான் ❤
@stalinjenni3022
@stalinjenni3022 2 күн бұрын
Ntk, seeman,🐆🐆🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅🐅💪💪💪💪💪💪💪💪💪💪💯💯💯💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SankarSankar-j8o
@SankarSankar-j8o 2 күн бұрын
அண்ணன் பாண்டே அவர்கள் சொல்வது சரியானது
@syedsha9899
@syedsha9899 2 күн бұрын
அண்ணன் பாண்டே அவர்களுக்கு நன்றி 💯🥰
@velumani6243
@velumani6243 2 күн бұрын
நாம் தமிழர் கட்சி என்றும்
@brittandd8281
@brittandd8281 Күн бұрын
தமிழ் தேசியம் பேசும் தலைவனுக்கே எனது ஓட்டு❤❤❤❤❤❤
@MubarakD-u9r
@MubarakD-u9r 2 күн бұрын
💯
@balajibalaji4449
@balajibalaji4449 2 күн бұрын
Seeman is correct leader in Tamil Nadu
@uniquevideosind8736
@uniquevideosind8736 2 күн бұрын
Fascism government rule. Better tvk vijay Anna cm😊
@தமிழ்வாழ்க-ஞ6ள
@தமிழ்வாழ்க-ஞ6ள 2 күн бұрын
தமிழ் தேசியம் வெல்லட்டும்
@tkstudio4860
@tkstudio4860 2 күн бұрын
பிஜேபி சப்போர்ட் பண்ணுன எப்படி தமிழ் தேசியம் வளரும் லூசு பயலே
@Ithu-Thamizhar-PooMI
@Ithu-Thamizhar-PooMI Күн бұрын
நாம் தமிழர் கட்சி விராலிமலை தொகுதி VIPஜான் வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்🎉
@ஆளப்போறான்தமிழன்-ண7ட
@ஆளப்போறான்தமிழன்-ண7ட 2 күн бұрын
கல்யாண சுந்தரம் ராஜிவ் காந்தி கட்சியை விட்டு செல்லும் போது கட்சியின் தளபதிகள் சென்று விட்டனர் இனிமேல் கட்சி அவ்வளவு தான் என்று கூறிய வர்களுக்கு முன்னால் சுமார் 30 லட்சம் வாக்குகள் வாங்கிய தலைவனடா அண்ணன் செந்தமிழன் சீமான்
@MrAbubackar
@MrAbubackar 2 күн бұрын
Yes 💯 ❤❤❤
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 2 күн бұрын
என் அரசியல் அறிவுக்கு எட்டிய வரை நாம் தமிழர் அழிவு 4-5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.கடந்த 2020 உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி 10% வாக்கு கிடைத்தது; 2020 ல் கல்யாண சுந்தரம் ராஜிவ் காந்தி கட்சியை விட்டு செல்லும் போது கட்சியின் தளபதிகள் சென்று விட்டனர் .இரண்டாவது/மூன்றாம் கட்ட தலைவர்கள் கிளம்பிய பிறகு, 2020-2021க்கு இடையில் நாம் தமிழர்கட்சியின் 3% வாக்குகள் இழப்பு; வளர்ச்சி -3% மட்டுமே. 2021 தேர்தல் டேட்டா முடிவுகளின் தரவைப் பார்க்கவும்; 2020 உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி 10% 2021ல் நாம் தமிழர் கட்சிக்கு 7% வாக்கு கிடைத்தது [6.89] [30 லட்சம் வாக்குகள்] ஆனால் 2024ல் நாம் தமிழர்கட்சி 8% வாக்கு பெற்றது[8.19] எனவே 2021-2024க்கு இடையில் நாம் தமிழர்கட்சியின் வளர்ச்சி 1% மட்டுமே. அதாவது ஒவ்வொரு ஆண்டும் நாம் தமிழர்கட்சியின் வளர்ச்சி 0.33%; தரவைப் பார்க்கவும். 2021-2024க்கு இடையில் புதிய இளம் வாக்குகள் [new voters] மட்டும் 4%, [ஆண்டுக்கு 1.2%], ஆனால்அவர்கள் 75% ntk க்கு வாக்களிக்கவில்லை. திமுக/அதிமுகவுக்கு வாக்களிக்கும் முதியவர்கள் 0.5% இறக்கிறார்கள். ஆனால் இன்னும் நாம் தமிழர்கட்சியின் வளர்ச்சி 0.33%; இது பொதுமக்கள் மனதில் நாம் தமிழர்கட்சி ஒருபோதும் வெற்றி பெறாது என நினைக்க வழிவகுக்கும், மக்கள் எப்போதும் வெற்றி பெறும் கட்சிக்கு வாக்களிக்க விரும்புகின்றனர்.பெண்கள் ntk க்கு வாக்களிக்கவில்லை;பெண்கள் சீமான்க்கு வாக்களிப்பதில்லை[பெண்களின் வாக்குகள் 2-3% மட்டுமே சீமான்க்கு,-சீமானின் பெண்கள் வெறுக்கும் பேச்சு அநாகரீகம் அசிங்கம். பெண்களுக்கு பிடிக்காது] 8 சதவீதத்திற்கு 15 வருடம் பிடித்தது... 16 சதவீத ஓட்டுகள் பெற... இன்னும் XXX வருடம் ஆகும்...
@vimalar2250
@vimalar2250 Күн бұрын
@@ஆளப்போறான்தமிழன்-ண7ட 👍👍👍👍👍👍
@thiyagarajanrasukuti3615
@thiyagarajanrasukuti3615 2 күн бұрын
நாம் தமிழர்🔥🔥🔥
@naveenkumarmohan4952
@naveenkumarmohan4952 2 күн бұрын
Probably the only revolutionist in the present day... Annan Seeman ♥
@சக்திவிவசாயம்-ஞ1ய
@சக்திவிவசாயம்-ஞ1ய 2 күн бұрын
என்றும் நாம் தமிழர்
@GangahyanP
@GangahyanP 2 күн бұрын
சீமான் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@raja.k8459
@raja.k8459 2 күн бұрын
என் உயிர் உள்ள வரை அண்ணன் சீமானுடன்❤
@anonydass2.o817
@anonydass2.o817 2 күн бұрын
எப்பவும் அப்படி இருக்காதீர்கள், என்றும் தமிழ்தேசியம்
@ശ്രീമതി_ബിജുകുമാർ
@ശ്രീമതി_ബിജുകുമാർ 2 күн бұрын
@@anonydass2.o817 சம காலத்தில் சீமானால்தான் தமிழ்தேசியம்..🇰🇬🇰🇬💪💪
@karthik_askas9930
@karthik_askas9930 2 күн бұрын
​@@ശ്രീമതി_ബിജുകുമാർ kolgaikaga than bro thalaivan thalaivanukaga kolgai illa seeman tamil desiyathula irukkum varaikum support pannuvom
@rathiperumal
@rathiperumal 2 күн бұрын
அப்படியே போய் செத்துருடா
@anonydass2.o817
@anonydass2.o817 2 күн бұрын
@@rathiperumal உன்ன மாதிரி tharkuri தாயோளி தான் சாக வேண்டும் நாயே
@UdhayaSooriyan-o5f
@UdhayaSooriyan-o5f 2 күн бұрын
நாம்தமிழர்நன்றி சிறப்பு
@ariyanayagamseelan2864
@ariyanayagamseelan2864 Күн бұрын
Super❤❤❤
@SivakumarSachin-yd8kx
@SivakumarSachin-yd8kx 2 күн бұрын
நாம் தமிழர் கட்சி
@sm5mahendren11
@sm5mahendren11 2 күн бұрын
பான்டே இன்றுதான் உண்மை பேசியிருக்கிறார்
@imdhadullayt7130
@imdhadullayt7130 2 күн бұрын
NTK forever ❤
@Red-p4v1k
@Red-p4v1k 2 күн бұрын
@@imdhadullayt7130 TVK forever 🔥
@dhayal0578
@dhayal0578 Күн бұрын
​@@Red-p4v1k oombu
@girishs7759
@girishs7759 2 күн бұрын
We Support Annan Seeman 🎙🔥
@divaz.6047
@divaz.6047 2 күн бұрын
I vote ntk for ideology... ❤
@hustlehardfamily9620
@hustlehardfamily9620 2 күн бұрын
அரசியல் ஆசான் செந்தமிழன் சீமான் 🔥
@vimalar2250
@vimalar2250 2 күн бұрын
100% correct.👌👌✌✌👍👍👍👍👍👍
@chandramohan-k1o
@chandramohan-k1o 2 күн бұрын
சிறப்பு❤
@sabariraj4196
@sabariraj4196 2 күн бұрын
Seeman Annan ♥️💯💥
Ice Cream or Surprise Trip Around the World?
00:31
Hungry FAM
Рет қаралды 21 МЛН
Из какого города смотришь? 😃
00:34
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,4 МЛН
Walking on LEGO Be Like... #shorts #mingweirocks
00:41
mingweirocks
Рет қаралды 8 МЛН
The Singing Challenge #joker #Harriet Quinn
00:35
佐助与鸣人
Рет қаралды 42 МЛН
Ice Cream or Surprise Trip Around the World?
00:31
Hungry FAM
Рет қаралды 21 МЛН