Jazakallah khairan Abu Asia Bhai Melum ungal Pani thodara Allah uthavipurivanaga insha Allah
@Niharahamed313Күн бұрын
யஃஜூஜ் மஃஜூஜ் திறந்து விடப்பட்டால் அவர்களுக்கு கடைசி காலத்தில் வழி விடப்பட்டால் நல்லடியார்கள் தூர் மலையின் மேல் வாழ வேண்டும் , இறைவன் சொல்கிறான் நம் படைப்பில் வலிமையான படைப்பு , அவர்களை உங்களால் எதிர்க்க முடியாது அதனால் நீங்கள் தூர் மலையின் மேலே ஏறிக் கொள்ளுங்கள் , தூர் மலை என்பது மனிதனுடைய தலையை குறிக்கும் நம்முடைய உயிர் என்ற உணர்வு, நம் உடலுக்குள் தங்குவதற்கு பல இடங்கள் இருக்கும், மூலாதாரத்திலிருந்து , புருவ மத்தி வரை மற்றும் தலைப்பகுதி வரை இந்த உயிர் என்ற உணர்வு தங்கி இருக்கும் இடத்தை மூலாதாரத்திலிருந்து Light up செய்து, தலைப்பகுதிக்கு கொண்டு வந்து நிறுத்தி அதிலேயே வாழ்வதே தூர் மலையின் மேல் ஏறி கொள்வது என்பது, யஃஜூஜ் மஃஜூஜ் தூர் மலையின் மேல் ஏற மாட்டார்கள் என்பது, அவர்களுடைய உயிர் என்ற உணர்வு, மூலாதாரத்தில் தங்கி இருக்கும், இப்படி இருந்தால் காமம் உலக செல்வம் , இதை மட்டுமே அவர்கள் இந்த பூமியில் எதிர்பார்ப்பார்கள் இவர்களுக்கு மனம் வேலை செய்யாது, மனம் இருந்தால் தான் மனசாட்சி இருக்கும், இவர்கள் இரக்கம் இல்லாதவர்கள், இவர்களை இறைவன் அப்படித்தான் படைத்து வைத்திருக்கிறான், அதனால் தான் நல்லடியார்களே யஃஜூஜ் மஃஜூஜ் வழி விடப்பட்டால் நீங்கள் தூர் மலையின் மேல் ஏறிக் கொள்ளுங்கள் என்று சொல்கிறான் , அதுதான் பாதுகாப்பான இடம் இறைவன் வழிகாட்டுகின்ற இடம், இதை ஒவ்வொரு நல் அடியார்களும் கடைப்பிடிக்க வேண்டும் அப்போதுதான் இந்த பூமியில் பாதுகாப்பு , அல்குரானில் சொல்லப்பட்ட தூர் மலை என்பது தூய ஸ்தலம் என்பதும் ஊர் என்பதும் இந்த சொற்கள் அனைத்தும் மனித தலையைத் தான் குறிக்கும் , இது இறைவன் புறத்திலிருந்து வந்த Ruh தங்கி இருக்கும் தூய்மையான இடம் , அந்த ரூஹு இறைவனோடு தொடர்பில் இருக்கும் எப்போதுமே, அங்கு நம்முடைய உயிர் என்ற உணர்வை வைத்துக் கொள்ள வேண்டும், அதுதான் தூர் மலையின் மேல் ஏறிக் கொள்வது வாழ்வது
@kiyasmohamed-u5j4 күн бұрын
உங்களுக்கு வயது போனதால் பைத்தியம் பிடித்தது போல் ஏதோ உளறிக்கொண்டு இருக்கிறீர்கள்
@kiyasmohamed-u5j4 күн бұрын
நீங்கள் மார்க்கத்தை சொல்லுவதை நிறுத்திவிட்டு வேறு ஏதாவது பிழைப்பு இருந்தால் பார்த்துக் கொள்ளுங்கள் அல்லாஹ்வுக்காக நீங்கள் மார்க்கத்தை பிழையாக விளங்கிக் கொண்டு மக்களை வழிகெடுக்க வேண்டாம் சைத்தான் உங்களில் நல்லா விளையாடி விட்டான்
@anasjunaideen22024 күн бұрын
இவர் ஒரு முழு ஷியா ஷைத்தானிய ஆதரவாளர் என்பதை புரிந்துகொள்ளுங்கள். குழப்பவாதிகள்.
@asifmohme32125 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும், அப்போ எதுக்கு அபு ஆசியா, தஜ்ஜால் பத்திரிய ஹதீஸ்கள் இமாம் புஹாரி, முஸ்லீம் லே இருந்து எடுத்து இவ்ளோ நாள் பேசிட்டு இருந்தீங்க. அது எல்லாம் உண்மை இல்லேயா? உண்மை இல்லையென்றால் அந்த வீடியோக்களை நீக்குங்கள் முதலில் உண்மை என்னவென்று ஆறாய்ந்து பிறகு வீடியோ போடுங்கள். இப்படி மக்களை குழப நிலைக்கு தள்ளாதீங்க.
@ahamedabraar79666 күн бұрын
முஹம்மது நபியிடம் ஒரு பெண் வந்ததாகச் சொன்னாய், அவர் மேலும் கீழும் பார்த்து, நீ எனக்குப் பொருத்தமாக இருக்க மாட்டாய் என்று சொன்னாய் ஆனால் நான் பார்த்த ஹதீஸ் அப்படி ஆவணப்படுத்தப்படவில்லை, முஹம்மது நபி மௌனம் காத்தது போல் தெரிகிறது
@ahamedabraar79666 күн бұрын
முஹம்மது நபி தனது மனைவியுடன் சண்டையிட்டு ஒரு மாதம் வெளியே சென்றதாக நீங்கள் சொன்னீர்கள், புகாரி புத்தகத்தில் உள்ள எண்ணை நீங்கள் கூறியது போல் ஹதீஸை என்னால் பார்க்க முடியவில்லை, தயவுசெய்து ஹதீஸை இங்கே பதிவேற்ற முடியுமா?
@AbdullaRajarangam6 күн бұрын
தமிழ்நாட்டு மக்களுடைய அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் 2030க்குள் இன்று வருங்கால முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் இந்தியர் மறுமலர்ச்சி கட்சி நிறுவனத் தலைவர் அப்துல்லா கூறுகிறேன் சந்திப்போம் நன்றி 2026 நன்றி நன்றி
@Syed_Farooqi7 күн бұрын
Alhamdulillah Appreciative knowledge brother. Pls focus on Purifying Qalb and lataif points. We have few in Tamil Nadu who can do tat and more ppl should find out. JazakAllah khair❤
@MohamadMifras-es9im8 күн бұрын
🎉😰😰😰🤲🏻🤲🏻🤲🏻
@NoohuSirajudheen11 күн бұрын
இந்த மடையனுக்கு ஒரு வசனத்திற்கு கூட அர்த்தம் வைக்க தெரியவில்லை.
@mubharakkhan36014 күн бұрын
நீங்கள் சொல்வது போல் இவன் ஒரு பைத்தியகாரன் மேதாவி போல் பேசுவான் இவனுக்கு உடம்பில் எத்தனை நோய் இருந்தும் இவன் இன்னும் அடங்கவில்லை
@k.mraffeeqahmed23714 күн бұрын
Welcome of Allah Affairs ❤️
@k.mraffeeqahmed23714 күн бұрын
Bismillah Insh Allah Affairs ❤️
@riyazy115 күн бұрын
தாமிலபரணி
@farookabdullah843415 күн бұрын
why we don't follow only Quran, why we also follow hadith , only quaran only preserve by Allah surah 15 : 9 please explain me
நமது சகோதரருக்கு உடல்நிலை சரியில்லாமல் மனநல பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வருகிறது
@Thalaivan-q9u16 күн бұрын
நமது சகோதரர் மனநலம் பாதிக்கப்பட்டதாக சொன்னார்கள் அது உண்மை போல் தெரிகிறது
@Anbu-f6y16 күн бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான்
@IsafIsaf-b5o16 күн бұрын
@@Anbu-f6yஇவர் மனா நல்ல பாதிககபாட்டாவர் இல்லை Imim. சாஹாபி முகமதுநபி இழிவு பாடூக்கின்றாவகள் கோபகமா? போசுக்கின்றார்கள் இது உங்களூல புறிவாதுஇல்லை Pro
@TamilTamil-fd2er15 күн бұрын
நமது சகோதரர் வயது மூப்பின் காரணமாக மெண்டல் போல் பேசுகிறார்
@ahamednisar301616 күн бұрын
ஏங்க போட்டு இப்படி குழம்பி போய் குழப்பம் செய்றிங்க.. இப்போது நாங்கள் அனைவரும் ஈரான் நாட்டின் முப்தி இடம் போய் பை அது செய்து ஷியா மதத்திற்கு மாற வேண்டுமா.. என் பார்வைக்கு எட்டிய தூரம் வரை என் பாட்டன் முப்பாட்டன் எல்லாம் இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்தார்கள்.. அவர்கள் இஸ்லாமிய மார்க்கம் இல்லை என்றால் நான் குர்ஆன பார்த்து இருக்க முடியாது எனக்கு நபியை தெரிந்து இருக்காது.. என்னமோ உங்களுக்கு நேரடியாக வஹீ வருவது போல் பேசுகிறீர்கள்..
@Thalaivan-q9u16 күн бұрын
நமது சகோதரர் ஒன்றும் சொல்லாதீர்கள் அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வருகிறது
@JujutsukaisenULTRA-pu5zr15 күн бұрын
இவரும் குழம்பி நம்மளையும் குழப்ப பார்க்கிறார்
@mohamedhilmiyas526216 күн бұрын
bai nippatuga.makkala walikedukureega.neega sari pila solla yaru.manasula nenakirazu sari pilaki aadarama amayumaa?
@fathimafareeka-s7z17 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் புகாரி முஸ்லிம் இப்படியான அதீஸ் கிதாபில் பிழை இருக்கிறது . நீங்க எந்த அதீஸ் கிதாபுகளை படிக்கிறிங்க தயவு செய்து. சொல்லுங்க பாய் அல்லாஹ் தான் நம் அனைவருக்கும் நேரான வழியை காட்டனும்.
@ahamednisar301616 күн бұрын
அவருக்கு நேரடியாக வஹீ வருகிறது..
@Gamging-s6k16 күн бұрын
@@ahamednisar3016அவருக்கு ஹதி வாருதே இல்லையா இங்கு இருந்து உன்க்கு 👠சொருப்பு வாரும்
@JBDXB17 күн бұрын
Abu asia brave heart. Well done
@MuhammadFaisoo17 күн бұрын
Video topic kulabama iruntha thirukural ku tamil translate video ahthu potunga… neenga nalla talent ean ipti late panringa daily 2 video 2,3 topics la potunga 1 topic thirukural tamil explain 2 topic shia la ulla sahee ana hadess poihal 3 world politics Ipti 3 topic vachi video potunga 3 buhari muslim la ulla hadees
@onlinetamilislam671117 күн бұрын
இன்ஷா அல்லாஹ்
@MuhammadFaisoo17 күн бұрын
Abuasia bai ennachi antha channel..?? Ean continue ah vdo pota matringa Daily one or two video ahthu pota thaaan chanl reach ahum
@onlinetamilislam671117 күн бұрын
இன்ஷா அல்லாஹ் இரு சேனலிலும் வரும்
@MuhammadFaisoo17 күн бұрын
@@onlinetamilislam6711 In sha ALLAH
@bigtopicforislam953317 күн бұрын
எனக்கும் ரொம்ப நாள் சந்தேகம்.. இப்படி அசிங்கமான ஹதீஸ் இருக்கிறதே இதை மாற்று மதம் மக்கள் பார்த்த அசிங்கம் தானே nu feel panniruken.. ippo than puriyuthu Buhari, Muslim imam கள் நிறைய பொய் ஹதீஸ் sollirukanga 😢
@@onlinetamilislam6711முகமது நபி .பொயர் கோவாலை பாடுத்த மாற்று சாகதார்கள் வோதை இல்லை முஸ்லிம் அஞ்ஞாகள போதும் Pro😊
@IsafIsaf-b5o16 күн бұрын
@@onlinetamilislam6711பாய் இஸ்லாம் மார்ககத்தை எடுத்து கூறுவாது வோஸ் நிங்கள் மாரகத்தை முஸ்லிம கூறுக்கான்றார்கள் முஸ்லிம் உங்களுக்கு Community. கூட்த்தை பாட்டைம் என்ன என்று பாருங்கள் பாய்
@MohAkif-m1m18 күн бұрын
Kurasaaan Afghanistan
@AsaathMohamed18 күн бұрын
Allah Akbar.....
@muhammatumubeen18 күн бұрын
👍🏿👍🏻
@MR-ne5fg18 күн бұрын
First of all you don't sound like a Muslim. You are pronouncing Arabic very wr4
@MR-ne5fg18 күн бұрын
Are you a Muslim?
@rafi242018 күн бұрын
இதில் போடப்பட்டுள்ள தலைப்பே ஏமாற்ற உரியதாகவே இருக்கிறது. நான் சியாவும் இல்லை எந்த சுண்ணியம் இல்லை நக்கலாக இந்தப் பதிவில் பேசியது காணக்கிடைக்கிறது. இஸ்லாமிய கோட்பாடு படி ஒழுக்கம் மிகவும் அவசியம் குறிப்பாக புகாரி இமாம் அவர்களை குருசான் ஹீரோ என்று சொல்வதும் அரண்மனை இமாம் என்று சொல்வதும் உங்களுடைய மட்டமான எண்ணங்களை வெளிப்படுத்துகிறது. நீங்கள் எந்த மதரசா விழும் சென்று கல்வி கற்ற ஆலிம் அல்ல அதை தயவுசெய்து மனதில் ஆழமாக பதிய வைத்துக் கொள்ளவும். கற்றவரும் கல்லாதவரும் என்றைக்குமே சமம் கிடையாது. அதற்காக மதரசாக்கள் அனைத்துமே வஹாபிகள் கட்டி அமைத்தது என்று கேனத்தனமான உருட்டு கலைக் ஏற்றுகொள்ள முடியாது உங்களை விட மார்க்கம் தெரிந்த தக்வா வான உலமாக்கள் அமைதியா இருக்கிறார்கள் அரைகுறை அறிவோடு இப்படி வந்து பினாட்டுவது உங்களை ஆழ்குலியில் விழச் செய்யும்.
@muhammatumubeen18 күн бұрын
👍🏿👍🏻
@FazalLatheef18 күн бұрын
Onakku nasam nisshayam insha allah
@onlinetamilislam671117 күн бұрын
நீ முஸ்லிமா காபீரா
@ahamedabraar79665 күн бұрын
@@onlinetamilislam6711 - நீங்கள் அபு ஹுரைரா முவாவியாவின் மகன் என்று சொன்னீர்கள் ஆனால் அது உண்மையல்ல, அபு ஹுரைராவுக்கும் முவாவியாவுக்கும் 5 முதல் 6 வயது வித்தியாசம் இருப்பது போல் தெரிகிறது அப்புறம் எப்படி அபு ஹுரைரா முவாவியாவின் மகனாக முடியும்.
@mytrades324118 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ.. ஒரு விசயம் அனைவரும் கவனிக்க வேண்டியது அவசியம்... இதை புகாரி இமாம் தான் எழுதினார்களா?? அல்லது அவரது பெயரை பயன்படுத்தி மற்ற யாரோ எழுதி வைத்தார்களா??? சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது எந்த ஒரு சாட்சியும் இப்போது உயிருடன் இருக்கும் வாய்ப்பு இல்லை... அப்படி இருக்கையில்... இறந்தவர்களின் நற்பெயரை கருத்தில் கொண்டு... இந்த மாதிரி குளறுபடிகள் நிறைந்த ஹதீஸ்களை ஒதுக்கி விட்டு.. நல்ல கருத்துகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்... நான்கு கலீபாக்களுக்கு பிறகு... இஸ்லாமிய சமூகம் கர்பலா உட்பட பல்வேறு பட்ட சோதனைகளை சந்தித்து வந்தது... அப்படி இருக்கையில்... நாம் ஒருவரை மட்டுமே சாடுவது சரியாகாது என்று எனக்கு படுகிறது... தங்களுக்கு எப்படி???
@onlinetamilislam671117 күн бұрын
வேறு பல ஆதாரங்ளின் அடிப்படையீல் தான் ஸஹீஹ் ஆசான்கள் அனைவரும் அப்பாஸிய கலீஃபாக்களின் அடிமை ஆலீம்களாகவே இருந்தார்கள். இமாம் நஸாயீ ககடைசி காலத்தில் திருந்தீனார்கள். இதனால் நஸாயீ அவர்களை அடித்தே கொன்றார்கள்.
@mubharakkhan360116 күн бұрын
நீங்கள் பதிவிட்ட பதிவு சரியான பதிவு இவருக்கு இது தேவையில்லாத வேலை இமாம்களைப் பற்றியும் இறைத்தூதர்களை பற்றி பேசுவதற்கு இவருக்கு என்ன தகுதி உள்ளது அவர்கள் இஸ்லாத்திற்காக செய்த தியாகங்கள் எவ்வளவு இவர் தேவையில்லாமல் சமுதாயத்தில் குழப்பத்தை உண்டாக்கினார் பாலஸ்தீன் மக்கள் அநியாயமாக எத்தனை ஆயிரம் பேர் இறந்துள்ளார்கள் அதைப் பற்றி எல்லாம் பேச மாட்டார் தேவையில்லாததை பேசி சமுதாயத்தில் குழப்பத்தை விளைவிக்கிற இதில் வேறு ஹதீஸ்களைப் பற்றி இவர் ஆராய போகிறாராம் நல்லவேளை இவரது வீடியோவை 1000 பேர் தான் பார்க்கிறார்கள் மற்ற யூடியூப் லட்சக்கணக்கில் பார்ப்பதாக இருந்தால் இவர் என்ன செய்திருப்பார் வீட்டில் உட்கார்ந்து சும்மா இருக்காமல் சமுதாயத்தில் குழப்பத்தை உருவாக்க பார்க்கிறார் இத்தனை ஆண்டுகாலமாக இவள் மேல் இருந்த மதிப்பு மரியாதை இன்றோடு குறைந்துவிட்டது இறைவனுக்கு பயந்து இது போன்ற வேலையில் இவர் ஈடுபடாமல் இருந்தால் நல்லது இறைத்தூதரே சொல்லி இருந்தார் எந்த விஷயத்தையும் மிகவும் அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டாம் என்று
@fsmr253918 күн бұрын
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்.. புகாரி முஸ்லிம் போன்றவற்றை புரக்கணிப்பது மார்க்கத்தின் அத்திவாரத்தை தகர்க்கும் செயல்.. பல மார்க்க சட்டத்திட்டங்கள் கூட இந்நூல்களில் இருந்தே பெறப்படுகிறது (தெளிவை பெறும் நோக்கத்தோடு)
@skali705116 күн бұрын
ஹதீஸ்களின் உண்மை தன்மையை புரிந்து கொண்டால் தான், அல்லாஹ்வும், நபிகள் பெருமானார் சொன்ன தூய்மையான மார்க்கம் நமக்கு கிடைக்கும்,அஸ்தி வாரத்தை தகர்க்கும் செயல் அல்ல, ஹதீஸ் அஸ்திவாரமே கிடையாது, அப்படி பொய்யாக கட்டமைப்பு செய்திருக்கிறார்கள், குரான் தான் உண்மை இஸ்லாம், தூய்மை இஸ்லாம்,
@fsmr253918 күн бұрын
வேட்டையாடிய உடும்பின் சட்டம் என்ன? கல்,தடியால் அடித்து கொல்லப்பட்ட உடும்பு ஹலாலா?
@habisa801818 күн бұрын
வ அலைக்கும் சலாம் பரகாத்துஹூ
@Supermuslim-xn4vj18 күн бұрын
Yeanga attar poositu veliya pona aangala kavarra Mari dhana iruku
@fakrurasik151718 күн бұрын
இன்றைக்கு யாரும் நாயை வைத்து வேட்டையாடுவதில்லை அதற்கான அவசியமும் இல்லை. மேலும் வீட்டுக்காவல் விஷயத்திலும் இன்று நவீன தொழில் நுட்பம் CCTV முதலானவை பங்கு வகிக்கின்றது. எனவே இன்றைய சூழ்நிலைக்கு இந்த சர்ச்சைகள் தேவை இல்லை என்றே தோனறுகிறது. தேவையான அன்றாட வாழ்வில் அவசியம் அறிந்து கொள்ளக்கூடிய எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறபோது இது தேவையில்லை. முடிந்தால் இதற்கு ஒரு சரியான வழிகாட்டுதலை கூறுங்கள் இன்ஷா அல்லாஹ். kzbin.info/www/bejne/o2jRhYufo9yHb5I