அஷாத்தின் ஆட்சி இன்று (08.12.2024) உடன் நிறைவு பெற்றுவிட்டது.
@முருகனின்மைந்தன்3 ай бұрын
பாலஸ்தீனத்திற்கும் பாலஸ்தீன மக்களுக்கும் ஆதரவாக இந்த சியா மக்களும் சியா ஆட்சியாளர்களும் துணை நிற்பது அவர்களின் நீதமான மனநிலையை காட்டுகிறது!!(ஏனெனில் பாலஸ்தீன மக்கள் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள்) அவர்கள் பிரிவைச் சார்ந்த எந்த ஒரு ஆட்சியாளனும் மக்களும் அவர்களுக்கு ஆதரவு கரம் காட்டாதது அவர்கள் மேல் உள்ள பொறாமையும் சுயநலமும் தான் காரணம்!! நபி அவர்களின் குடும்ப உறவுகள் எவரையும் இவர்கள் விரும்புவதில்லை ஏற்றுக் கொள்வதும் இல்லை ஏனெனில் இவர்களுக்கு இது போன்று தான் கற்பிக்கப் பட்டு இருக்கிறது!! நீதமாக நடக்கும் மக்களுக்கு ஒரு போதும் தோல்வி ஏற்படுவதில்லை ஏனெனில் இறைவன் நீதமான மக்களையே நேசிக்கிறான்!!
@mohamedrila-yx4it3 ай бұрын
ஆமீன் ஈரானுடன் அல்லா இருக்கிறான் இஸ்ரேலுடன் தஜ்ஜால் யாருக்கு வெற்றி என்று பார்ப்போம்
@AathilKaan-di7xt29 күн бұрын
👍👍👍👍👍நல்ல அருமையான பதிவு.. நீங்க இந்து வாக இருந்தாலும்..எங்களுக்கு ஆதரவான கருத்து சூப்பர்.. .. இனி மேல் நீங்கள்.. முருகனின் மைந்தன்.. மட்டுமல்ல.. எங்களில் ஒருவர்.. 👍👍👍
@UthimanAli3 ай бұрын
இறைவா உன் மார்க்கத்தில் எங்கள் பாதங்களை உறுதியாக்கி வைபாயாக
@thiksadchithika3772 ай бұрын
Aameen
@MHDFAYASMHDFAYASАй бұрын
ஆமீன்
@MeeranatchiMeera25 күн бұрын
Ameen ameen
@MeeranatchiMeera25 күн бұрын
Ameen ameen ameen
@thasreefmohamedmohamedyoos38553 ай бұрын
மஹ்தி அலை காலம் வெகு தொலைவில் இல்லை
@MURABITUNRIBATH29 күн бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அபு ஆசியா அண்ணா நீங்கள் இந்த வீடியோவில் கணித்தது அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் உதவியுடன் இன்று நடந்தேறி உள்ளது இன்ஷா அல்லாஹ் இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் வரும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது
@syedenam79933 ай бұрын
I am from syed family..... nabi mohamed family. I watching your channel ...... mashallah your expectations very good and real, but only few people can understand your true speech. Thanks sir
@PKSFF53 ай бұрын
How you are Nabi family , means Muhammad ppuh family, generation.
@MunsirAbdulla28 күн бұрын
From which country?
@abdulkuthoos39033 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன் மேலும் எங்களுக்கும் எங்கள் சந்ததியினருக்கும் துஆ செய்யவும்
@farvish8993 ай бұрын
சிறப்பு சொற்பொழிவு 🎉
@FMZM0093 ай бұрын
Walaikum salam warahmatullahi wabarakatuhu Waited for this update. It's very useful info. Jazakallahu khairan
@dheenkumarsharahali17423 ай бұрын
Very Good Presentation ❤ Jazakallahukhairan Brother 💐🌹
@waytoaaquirah90753 ай бұрын
YOODARGALIN SADEE..BAYAN by Ash Sheikh Hazarath Nuzran Binnoori Rahimahullahi Alaih. Listen every single one. Very clearly spoke
@outlook803 ай бұрын
தொடர்ந்து உங்கள் பதிவை எதிர்ப்பார்க்கிறோம்
@thasreefmohamedmohamedyoos38553 ай бұрын
நல்ல தகவல் நன்றி
@SmilingGrazingCows-zr7tnАй бұрын
அல்லாஹ் ❤❤❤🤲🤲🤲☝️☝️☝️💕💕🌹
@mohamedanas910729 күн бұрын
Assalamu alaikum... Tharpothu amaya irukum syria thalaimai... Israel and turkey (nato) support la irukirathu... Israel tharpothu syria viruku ulley kadumaiyana thakkuthal nadathi golan height paguthiyai thandi occupation thodangi vittadu... Konajm ithai pathu video podunga....oruvelai greater Israel irukuma....athayum sollunga...
@MSKKaleelАй бұрын
நிறைய இடங்கள் ஆதாரமில்லாத ஆரூடமாகவே படுகிறது.
@waytoaaquirah90753 ай бұрын
AAGIRU ZAMAAN BAYAN by Ash Sheikh Hazarath Nuzran Binnoori Rahimahullahi Alaih. Listen every single one.
@AkbarAli-bx4bp3 ай бұрын
Assalamu alaikum please come Tirupur and meeting
@sheriftrader-ff9vl3 ай бұрын
ஆயில் பைப் லைன் ஈரோப் டு சவுதி ஈரான் டு ஈரோப் அமெரிக்க ரஷ்யா எல்லாம் சிலந்தி வலை போல் பின்னப்பட்டது ஒட்டகத்தில் தண்ணீர் பை போல்
@ahamedmusthafa15613 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ismalebbekahharnoori5939Ай бұрын
இன்னும் 9 மாதத்தின் பின் மஹ்தி வருவாரா
@MIAC81Ай бұрын
அதானே
@JBDXB3 ай бұрын
Marhaba.
@navazkhannavazkhan58753 ай бұрын
ஆரம்பமே ஷியாக்கள் பற்றி கூறுகிறீர்கள் இன்றைக்கு அந்த ஷியாக்கள் தான் பாலஸ்தீனுக்கு ஆதரவாக நிற்கிறார்கள் உயிரை தியாகம் செய்கிறார்கள் பல தலைவர்கள் எழுந்தார்கள்
@ayyubrahman2224Ай бұрын
அவனுங்க தான் சிரியாவில் கொத்து கொத்தா அப்பாவி முஸ்லிம்கள இரசாயன குண்டு வீசி கொன்னானுங்க....மறந்துட்டீங்க போல அதுக்கான பலன் தான் அல்லாஹ் இப்போ யூதன வச்சி அவனுக்கு தண்டன கொடுக்கான் இஸ்லாமிய வரலாற்றில நிறய சம்பவம் நடந்துருக்கு...அநியாயக்கார ஆட்சியாளர்களை அல்லாஹ் கிறிஸ்துவன வச்சி அழித்தான் அதே கதை தான் இங்கயும்....இன்ஷா அல்லாஹ் மஹ்தி அலை வரும் வரை இவ்வுலகில் அமைதி,நீதி,நிம்மதி இருக்காது...அது வரை ஜசீரதுல் அரப் இன் உண்மையான முஃமின்களுக்காக துஆ செய்வோம்
@thiksadchithika3772 ай бұрын
Wa 'alaikkum salaam wa rahmathullaahi wa barakkaathahu
@mohamednazeer74713 ай бұрын
Assalamu alaikkum warahmathullahi wabarahaaththuhu ❤❤ suhama irukingala Bai ❤
@sumaiyahahmed13093 ай бұрын
சுப்யான் தன்னை மஹ்தி என்று பிரகடனப் படுத்தி இருப்பான் என்றும் கேள்விப் பட்டிருக்கிறேன். நுஸ்ரான் பின்னூரி (ரஹிமஹுல்லாஹ்)அவர்களும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
@kas213 ай бұрын
அவன் தான் போலி மஹதி என்று யூதர்கள் அவனை உருவாக்குவர்கள்.....
@ayyubrahman2224Ай бұрын
Avar da 6 day course enga irkkidhu
@sumaiyahahmed1309Ай бұрын
@ nanum many times request panninen. Innum enakum kedaikalla ☹️. kzbin.info/www/bejne/eHeVm32pgL-Ej6csi=6AUjn_4zev2Ei6yw this is a short video 17:45 ☝🏻
@mhdempire.r1164Ай бұрын
Ipo hts chief thaan abu sufiyaniya? Abu julani thana ? Apo inum 9 months la mahdhi varangala ? Ipo video podunga indha vilakatha vachuuu... Thelivaana video ah ila russia oda support nala assad again Syria vandhu rule pana chance iruka?
@haribahariba13413 ай бұрын
Assalam alaikum warahmatullah barakathug ❤
@anwarfayis77513 ай бұрын
🇱🇰🇰🇼🇰🇼🇰🇼🇰🇼🇰🇼🇰🇼🇰🇼👍💪💪👑️👑️💪👍🇰🇼🇰🇼🇰🇼🇰🇼🇰🇼💪👑️
@nato66483 ай бұрын
நல்ல கதை
@mohhamedakmal38073 ай бұрын
Alhamdulillah. At least நீங்களாவது sufiyani பற்றி video போட்டீர்களே
@anishmansoor72063 ай бұрын
Assalamu alaikum make video about Iran suprime leader Ali khamenei yesterday jumma speech.
@hameedharis254327 күн бұрын
Druze community is very supporting to israel against palestine resistance... so sufiyani might be come from druze community... Allah ahlam...
@sathiksathik82103 ай бұрын
Assalamu alaikum
@AkbarAli-bx4bp3 ай бұрын
Aslam alaikum bhai
@AsanKhan-k1x29 күн бұрын
Subuhanallah
@uaetamilan2223 ай бұрын
Assalamualaikum
@NivashAnwardeenАй бұрын
Ningal sonnathu pola ippo siriya la aasad aatchi illa
@ahamedwadood3 ай бұрын
தற்போதைய காசா, லெபனான் இனப்படுகொலை முகமது நபியால் முன்னறிவிக்கப்பட்டதா? தெளிவுபடுத்த முடியுமா? உங்கள் வீடியோவை நாங்கள் எப்போதும் வரவேற்கிறோம் ❤❤❤❤
@ShahulHameed-zo4mo3 ай бұрын
ஆமாம்
@musthafabinshahul3 ай бұрын
இன்ஷா அல்லாஹ்
@itzmeNishu3 ай бұрын
super muslim இறுதி நூற்றாண்டு பாருங்க புரியும்
@JBDXB3 ай бұрын
Super Muslim one of the best❤
@ahamedwadood3 ай бұрын
@@itzmeNishu சூப்பர் முஸ்லீம் பழைய பதிப்பாகும், ஏனெனில் இப்போதெல்லாம் புவிசார் அரசியல் மற்றும் களம் நிலைமை வேறு. உக்ரைன் ரஷ்யா போர், அக்டோபர் 7, பிரிக்ஸ் கூட்டணி மற்றும் ஹூதிஸ் தாக்குதல் என்று யாரும் கணிக்கவில்லை. எனவே தற்போதைய அரசியல் மற்றும் சமூக நிலைமைகளின் அடிப்படையில் பகுப்பாய்வு தேவை.
@AneesaHasan-b2vАй бұрын
Abu Aasiya Avarkale Ippo.mannar Aassad Aatchi illai appo Abu julani Abu sufiyaniya? Please vodio podunka kattayam
@faheemhameedАй бұрын
same question here
@naseer7757Ай бұрын
அப்படி ஒரு போரே ஏற்படாது.
@rifadcool28 күн бұрын
அப்படி என்றால் இன்னும் 9 மாதங்களுக்குள் மஹதி அவர்கள் வந்து விடுவாரா?
Mowlavi neenga ungaludeiya pechi paniyei matha venum apa than ungaluduiya vedio keka oru arvam varum. Palaya panihalil vedio seiya venam
@asadiqaliali52833 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Abu bai 2029 confirm mahadi see in googal when sun 🌞 equlips, 🌙 equlips it happens in 2029 june, hindi speacher Hindi samiyarr saying Kalki will come on 2029 , so 💯/
@makaer13 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும், சியா பிரிவு பற்றி கொஞ்சம் தெளிவு படுத்துங்கள். அவர்கள் வழி தவறியவர்களா? சுன்னத் ஜமாத் மற்றும் சியா பிரிவு க்கு இடையே உள்ள வேறுபாடுகள் என்ன? ஒரு காணோளி பதிவிட்டால் நன்றாக இருக்கும். Thank you
@kamilmaqsood8972Ай бұрын
என்னா ஒய் குழப்புகிறீர்கள் மஹதி பிறந்து விட்டார்ரா ?
@fishworld9362Ай бұрын
Abu sufyani is abu Jolani
@NivashAnwardeenАй бұрын
Ivar sonnathu pola aasad aatchi ippo illa
@naaneniniyenaan2 ай бұрын
I cannot get your updates. So, I unsubscribed and subscribed again. Thanks.
@mohammedghouseqadiri96913 ай бұрын
Hazrath Muwaiya Sahabiya Rasool bhai, sahabavai korai koorubavar kaafirgal
@PKSFF53 ай бұрын
Neengal Muslims or Christian , telling Bible words more.
@thasreefmohamedmohamedyoos38553 ай бұрын
தற்போதைய ஜோர்டான் மன்னன் கல்க் கோத்திரம் ஆ
@onlinetamilislam67113 ай бұрын
அஹ்லுல் பைத்
@thasreefmohamedmohamedyoos38553 ай бұрын
@@onlinetamilislam6711 jasakallahu haira ஏன் பாலஸ்தீன மக்களுக்கு உதவி செய்யாமல் இருக்கிறார்கள்
@mohammedismail68033 ай бұрын
Islam i gurupodada first thodakivar ibu taimiya next 300 year kalidu mohd wahabi inruvarai ulle parthal panam Pathavi orvanukku 300 vafbati Eduthan inraiya nelai? Innalillahi maravanddum😢