மெய்சிலிர்க்கும்படி.சிறப்பான ஒரு விளக்கத்தை தந்தீர்கள் ஜஷாகுமுல்லா கைரன்.
@sathamhussain.s10003 ай бұрын
நானும் இமாம் மஹ்தி காக அனுதினமும் காத்திருக்கேன் இன்னும் தஜ்ஜால் ஈஸா நபி க்காகவும் காத்திருக்கேன் இன்னும் என் மரணம் முன் இறைவன் நாடினால் நான் அவர்களை சந்தித்து விடுவேன்
@Meharun_nisha3853 ай бұрын
Insha Allah nanum
@sadiqrock33543 ай бұрын
A ameen
@mukhtiyarfathima6513 ай бұрын
Ameen ameen ya rabbul alamen நானும் தான் தினம் தினம் அல்லா விடம் துவா செய்கிறேன் இமாம் மஹதி வர வேண்டும் என்று
@rizvansham71013 ай бұрын
நீங்கள் கூறுவது முற்றிலும் தவறு @mukhtiyarfatima satham hussain @Sadiq Rock.
@pauljoseph-h3d3 ай бұрын
கலிமதுல்லா ஈஸாமஸிஹின் ஸ்தானத்தின் மீது பொறாமை கொண்டு சைத்தானால் ஏவப்பட்டு அந்த பெயரையும் புகழையும் அபகரிக்க முயற்சித்தவன்தான் பாகிஸ்தானை சேர்ந்த அகமதியகூட்டத்தலைவன்.முன்பின்யோசிக்காமல் நரகத்துக்கு வழிகாட்டிய வன். எச்சரிக்கையாயிருங்கள் ஏமாந்துபோகாதீர்கள். நன்றி இஸ்லாம் ஜமாத் Lahilaha Illalla Isamasih kalimadulla Ruhiminalla YaAlla Ameen.
@anwarfayis77513 ай бұрын
Masha Allah 🤲
@farookali17993 ай бұрын
Masha allah❤❤❤❤
@cityofindiatamil90623 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்❤
@sky-jd3gr3 ай бұрын
மிகத் துல்லியமான தகவல் ஆதாரத்தின் அடிப்படையில் கொண்டு காணொளி பதிவேற்றம் செய்து உள்ளீர்கள் தினமும் ஒரு வீடியோ போட்டால் நன்றாக இருக்கும் அபு ஆசியா அவர்களே👍👍👍👍
@rafeekvtr80563 ай бұрын
அருமையான விலக்கம் ❤❤❤
@MohamedRafeek-l3m3 ай бұрын
❤❤❤❤❤ ALLAH☝️☝️☝️☝️☝️☝️☝️👑
@dheenkumarsharahali17423 ай бұрын
جزاك الله خيرا اخي❤
@SaifullahAliJM3 ай бұрын
Alhamdulillah
@waytoaaquirah90753 ай бұрын
AAGIRU ZAMAAN BAYAN by Ash Sheikh Hazarath Nuzran Binnoori Rahimahullahi Alaih. Very clearly spoke Please listen every single one
@SmilingGrazingCows-zr7tn3 ай бұрын
அல்லாஹ்❤❤❤❤❤☝️☝️☝️☝️☝️☝️☝️
@mihlarmafaz9203 ай бұрын
وجاء عن طريق النبي الكريم جاء تقبيل النخيل ليؤسس للتغيير 🌴 🤲✊️
@as7064973 ай бұрын
Jezakallahu hairen Excellent Explanation free Palestine waiting more vedio
@Mujirin-M893 ай бұрын
மஹ்தி வர முன்னர் இப்போது உள்ள போர் அரபு உலகை ம் வந்தடைந்து இருக்கணும் பழைய காலத்துக்கு சென்று பார்ப்பது போல் பெரிதம்பலமும் ரொட்டி ம் தான் உணவாக இருக்க வேண்டும்
@mohommedfazrin59283 ай бұрын
Alhamdulillah ameen
@FMZM0093 ай бұрын
Walaikum Salam warahmatullahi wabarakatuhu Moulana It has been ages since no videos have been uploaded; we're requesting to upload videos constantly, including all Muslims around the world, especially people of Shaam in your valuable dua's inshallah. Mashaallah, great sharing Jazakallahu khairan.
@mohammedsufiyansalithambi26333 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் உங்களிடமிருந்து நிறைய பதிவுகள் எதிர்பார்க்கிறோம். அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் நாடினால் பதிவேற்றம் செய்யுங்கள்
@MohammedNisvin3 ай бұрын
AllahuAkbar
@syaminitharani66353 ай бұрын
Masha Allah
@asadiqaliali52833 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤G I see in KZbin channel North India Guru Ji He saying 2029 Kalki come , we are saying mahadi
@JamalAbdulnazer2 ай бұрын
எல்லா பிரி௨களும் ரசூல் காலத்திற்கு பின் உருவானது
@NalerNaler-m7r3 ай бұрын
Masha Allah Iran walga
@SaheeFasreen3 ай бұрын
அருமையான விளக்கம் ❤❤❤😢😢😢
@sumaiyamansoor22653 ай бұрын
வ அலைக்கும் சலாம்
@myme28393 ай бұрын
❤❤❤❤
@Reallifetvusa3 ай бұрын
அல்லாஹ் அந்த மக்களுக்கு உதவி செய்வான் ஆகும்
@airtouchnetwok3 ай бұрын
மாஷா அல்லாஹ் அருமையான விளக்கம்
@mohamedmizhar63103 ай бұрын
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு
@KuwaitLaine-i9fАй бұрын
மிஹ்தி அலைஹிஸ்ஸலாம் அல்ல. மஹ்தி அலைஹிஸ்ஸலாம் என்று சரியாக உச்சரியுங்கள்.
@outlook803 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் மஹ்தி குறித்த கடைசி காணோலி என்ன ஆனது?நீக்கிவிட்டீர்களே?
@onlinetamilislam67113 ай бұрын
அதை மூன்று பாகங்களாக பிரித்து முதல் பாகத்தை இப்போது வெளியிட்டுள்ளேன். Br
@Classic_ladies_tailor3 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு! நாங்கள் அந்த புத்தகத்தை எங்கு வாங்கலாம்? அதற்கான வழிமுறை அறிவிக்கவும்
@ShahulHameed-zo4mo3 ай бұрын
ஜஸாக்கல்லாஹ் ஹைரன் மின்ஹா@@onlinetamilislam6711
@ShahulHameed-zo4mo3 ай бұрын
ஜஸாக்கல்லாஹ் ....
@ShahulHameed-zo4mo3 ай бұрын
ஜஸாக்கல்லாஹ்
@muhammatumubeen3 ай бұрын
👍🏿👍🏻
@safardeenmohamed88743 ай бұрын
Please keep giving updates Very important us jazak Allah hiran ❤❤
@najumudeen943 ай бұрын
❤❤❤
@manojpraveen99773 ай бұрын
good information
@NizamNiz-r7i3 ай бұрын
Va alaikummussalam varahmathullahi va barakathuhu alhamdu lillah
@MohammedRayyan-vl3qy3 ай бұрын
Maasha allah sirappana vilakkm.allah ungslukku arul purivaanaha aameen
Allah siyakkele bale paduthi weippan Inshallah 🇦🇪🇦🇪🇦🇪 ❤❤🤎⚔️⚔️⚔️🔥🔥🔥🇦🇪🇦🇪🔥🤎🤎👣👣👣🤎🤎🤎🇦🇪
@razeekhaneefa48703 ай бұрын
முஸ்லீம் என்று சொல்லிக் கொண்டு ஷியா,ஷின்னி என்டு பேசி முஸ்லீம்கனள பிரிப்பவர்கள் திருந்த வாய்ப்பாக அமய்யட்டும். ஆமீன்.
@razeekhaneefa48703 ай бұрын
உலக முஸ்லீம்கள் ஒன்று சேரட்டும்
@uaetamilan2223 ай бұрын
2029 la confirm ah mehdi vandhuruvara bhai inshallah
@syedenam79933 ай бұрын
Mashallah very good speech....❤
@sheriftrader-ff9vl3 ай бұрын
குராசான் கருப்புக் கொடி வந்த பிறகுதான் இமாம் மஹதி வருவார்
@AflalAhamed-ef3id3 ай бұрын
Poi
@AflalAhamed-ef3id3 ай бұрын
Hadees aatharam. Iruntha sollunga oruvelai unmayaha irunthal antha hadheesai naan katka virumbuhiren. Evar nabi sal avarhel sollathadadhai solhiraro avarai Allah summa vida mattan
@ShahulHameed-zo4mo3 ай бұрын
@@AflalAhamed-ef3idவிஷயங்களை அறிந்து கொள்ளுங்கள் பொத்தம் பொதுவாக பொய் என்று கமெண்ட் போடாதீர்கள்.
@sheriftrader-ff9vl3 ай бұрын
மூசாவுக்கு கண்ணெதிரே அத்தாச்சி கொடுத்த போது இந்த மக்கள் நிராகரிப்பா இருந்தாங்க. அந்தக் காளை மாடு வெட்டிய கதை போல் . யா அல்லாஹ் நீயே பெரும் ஜோதி உடையவன் உடையவன் உடையவன்
@sheriftrader-ff9vl3 ай бұрын
மூஸாவுக்கு கண் எதிரியே அத்தாட்சி காட்டும் போது இந்த மக்கள் நிராகரித்தார்கள். அந்த காலை மாடு வெட்டிய கதை போல்
@mohamedmeeranmohamed84222 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் பாய்
@MasIbra-m9zАй бұрын
இமாம் மஹ்தி(றஹ்) அவர்கள் நேர்மையான ஆட்சியாளராக இருப்பார். ஆனால் வஹ்ஹாபிஸ கொள்கையில் தானே இருக்கப் போகிறார்.
@SameerJ-u1t3 ай бұрын
கதை நல்லா இருகிறது
@zafarullahmgm84483 ай бұрын
ஏன் துரோகிகள் பட்டியலில் தற்போதைய சவூதி ஆட்சியாளர்களை முதலிலேயே சொல்லாம விட்டுட்டீங்க.தற்போதைய ஆரம்ப கட்ட சொற்பொழிவில். ?
இது பொய் என்று சொல்லி நிங்கள் அல்லாஹ் இடம் கெட்ட பெயர் வங்கி விடாவேண்டம் நன்பர்கள் ஏன் என்றால் இவர் மிகவும் சிரமப்பட்டு விடியோ பதிவு செய்கிறார் அது இல்லாம இஸ்லாம் மிகவும் அழகாக சொல் கிறது முஹம்மது நபி ஸால்லஹ் வின் உலகம் சென்றா இடம் அது அல்லாஹ் கோபத்திர்கு தயவுசெய்து ஆழகாவேண்டம் நன்பரே
@sathiksathik82103 ай бұрын
Assalamu alaikum ungal video edirparthen
@p.h.fp.h.f54883 ай бұрын
எதைச் சொன்னாலும் அது குர்ஆனில் இருக்கிறதுஎன்று ஆதாரத்தை வெளியிட்டு சொல்ல வேண்டும் ஹதீஸில் இருக்கிறது என்று ஆதாரத்தையும் சொல்ல வேண்டும் அது இல்லாமல் சொல்வது போல் தெரிகிரதுமஹ்திவருவது உண்மைதான் அவர் வந்த பிறகுதான் பையத் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது உண்மைதான் இவர் சொல்லக்கூடிய பையத் எதில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என்று ஆதாரத்தையும் சொல்ல வேண்டும்
@naaneniniyenaan3 ай бұрын
Well, I'm glad to see the muslim people getting together for the sake of Palestinian people. However, Mr. Abuasia, ya'll as ahlulsunnath wal jaamah should express apology to those brothers and sisters ya'll termed as shias, not muslims & somehow lower than ahlulsunnath wal jaamah. Without such sincere apology, all your praises mean nothing. I'm glad for great Teachers like Sheik Imran Hossein for his years of teaching & instilling in my heart that Shia or Sunni, all all brothers & sisters I must not forsake.
@ahadhsamadh92913 ай бұрын
Assalamu alaikum varahmathulahi vabarakathuhu
@asadiqaliali52833 ай бұрын
Why New video delite????
@indoorgamezz49673 ай бұрын
Assalamualaikum alaikum atha
@NF1991fathima3 ай бұрын
Nalla paziwu.
@ShahulHameed-zo4mo3 ай бұрын
ஆமாம்...
@AbdullaRajarangam3 ай бұрын
மதுபோதையில் ரவுடிசம் கலப்படம் இல்லாமல் தமிழ்நாட்டை 2026 இல் புண்ணிய பூமியாக உருவாக்கி காட்டுகிறேன் என்று வருங்கால முதலமைச்சர் அப்துல்லா கூறுகிறேன் இந்தியர் மறுமலர்ச்சி கட்சியின் நிறுவனத் தலைவர் அப்துல்லா கூறுகிறேன் தமிழ்நாட்டு மக்களை சொந்தக்காலில் நிற்க வைக்க வேண்டும் என்று வருங்காலம் முதலமைச்சர் திட்டமாகும் நன்றி நன்றி
@syedikram62233 ай бұрын
A complete Islam.100% nabi vazhi aagum.
@ANVERKAMISS3 ай бұрын
நான் சன்னி ஆனால் சியாவாக மாற விரும்புகிறேன்
@DhinakaranDheena-mv6yx3 ай бұрын
Unmayana muslimaka irungal athu poathum. No siya . No Sunni . Only Muslim.
@qadiriastana7863 ай бұрын
Ameer Muawiyah Raziyallahu Anhu oru Sahabi avargalai tittakoodiya matrum Sahabakkalai izhivu seyyakoodiyavargal enrum Nallorgal alla! Idhu em Maula Ali udaiya Kolgai Ahle Sunnat Wal Jamaat!! Haq Jamaat! Haq Chaar Yaar!!! Baatil azhinde teeruvaan!! Imam Mahdi Alaihissalam Shiakkalai tiruttuvaargal!!!
@mohamedramees99563 ай бұрын
Sariya soneegga siyakkala kuraikiira entha thahuthiyum illa
@Shaikmohamed-y2d3 ай бұрын
Sonny Arabic countries people only know eating 😂 and luxury life 💯
@s.mmunawwar35702 ай бұрын
இந்த உரையில் நீங்கள் இமாம் மஹ்தி அவர்கள் வருவார் என்று கூறாமல் ஏற்கனவே வந்தது போல உங்கள் வசனங்கள் உள்ளது. மேலும் மஹ்தி என்று கூறாமல் கொச்சையாக மெஹ்தி என்று கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாது
@Tamilnabiasli3 ай бұрын
Quatrain 50, Century L From the peninsula where three seas meet, Comes the ruler to whom Thursday is holy, His wisdom and might all nations will greet, To oppose him in Asia will be folly. South India is the only peninsula in the entire globe where three seas meet a point and stretch away. The great Hindu leader who will wipe out our enemies will hence be a south Indian who offers worship on Thursdays. It is easy to see why Nostradamus specifically mentions Thursday as the holy day. It is only Hindus who consider Thursday sacred. Moslems pray on Friday; Jews bow before God on Saturday; Christians bawl hymns on Sunday at church. Nostradamus is making it clear here that the conqueror will be a Hindu from South India. He will bind Asia together under his rule. The Hindu leader, however, will not be a tyrant. He will be ruthless with the Moslem fanatics. But he will win over the communists by persuading them of the timeless varieties of Hinduism. Russia will become India’s ally:
@Thankyougod93 ай бұрын
🤫👁️✍️✍️✍️☝️
@MansoorMlm2 ай бұрын
மெஹ்தி என்றால் யார் மஹ்தி என்றுதான் வரலாறு உள்ளது
@makaer13 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும், துலக்காகள் என்றால் யார் , வரலாற்றில் எப்போது தோன்றினார்
@onlinetamilislam67113 ай бұрын
மக்கா, வெற்றிக்கு பின் இஸ்லாத்திற்கு வந்தவர்கள்
@dhafiqali37843 ай бұрын
உண்மையை சொன்னிர்கள். அதை காரமாக சொன்னிர்கள்.காது உள்ளவன் கேட்க கடவான்.
@ஐசக்ஐசக்-ற1ம3 ай бұрын
பாலஸ்தீன மக்களை ரட்சிக்க மஹாதி ஏன் இன்னும் வரவில்லை இப்ப வராமல் எப்போது வருவார் 😢😢
@alina4617-13 ай бұрын
Kaaranam intha gog magog yuthathil arabu ulagam alinthu vidum. Intha yutham mudinthu yuthargal 3-vathu aalayam kattuvanga. Antichrist nenggal solgira mahdi varuvaan. 7 varushangalil muthal moondru arai varusham kristuvargalai ubathira paduthuvaan. Aduthu moondru arai varusham yuthargalai vettai aaduvaan. Antha velayil Yesu yuthargalai kaapatruvaar. Andru Yesu thaan Messiah endru nambuvaargal. Unggal muhammathu book of revelation-il solla patta intha antichrist-ai thaan mahdi endru alakiraar. Kaaranam unggal muhammathu yuthargalaiyum kristuvargalaiyum verupavar. Appo quran enggirunthu kaapi adikkapattathu nu therinjukonga. Book of John, revelation, innum Bible-lil ulla old testament puthaganhalil irunthu modify panni elutha pattathu. Thanaku yetraar pol ellam maatri eluthiyaachu. Yesuvin bothanaiku ethiroaanathu thaan ungga maarkathin bothanai. Poi eppavume unmai aagaathu. Sathiyathai ariyungal. Sathiyam unggalai viduthalai aakum.
@ஐசக்ஐசக்-ற1ம3 ай бұрын
@Isafisaf123 குழந்தாய் இஸ்ரவேல் தேசத்தை மட்டுமே கிறிஸ்தவர்கள் நேசிக்கிறோம் ❤❤ யூதனை அல்ல குழந்தாய் 😊😊
@nishasyd44613 ай бұрын
@@alina4617-1உங்கள் கற்பனை சூப்பர் medaaaaaaaaam உன் கனவு உன் கருத்து 😂😂😂
@ஐசக்ஐசக்-ற1ம3 ай бұрын
அப்போ நீங்கள் ஹாமாஸ் தீவிரவாதிகளின் கைக்கூலிகள் அப்படி தானே 😊😊😊 @Isafisaf123
@rafeekaful3 ай бұрын
மகதி அலைசலாம் அவர்கள் வந்தால் அவர்களுடைய பணியை அவர்கள் நிறைவேற்றுவார்கள் இந்திய இஸ்லாமியர்களை காப்பாற்றுவதற்கு என்ன வழி என்று கூறுங்கள் அதற்கான முயற்சியை எடுங்கள்
@MohammadAli-yj6th3 ай бұрын
இந்திய ஆன்மீக அரசரிடம் கேளுங்கள்...
@hamadehas20393 ай бұрын
E VAR SOLVADU SARITHAAN
@noornisha43293 ай бұрын
சன்னிஎன்றுகூறவும்
@sheriftrader-ff9vl3 ай бұрын
பாய் பாபிலோன் இருந்து பிரிந்தது தான் கிரேக்கமா பாய். Japheth வம்சமா பாய்.
@Nazeer-n4j3 ай бұрын
Curraict
@MinuKsa-ch2cb3 ай бұрын
நான் பதிவு செய்த கருத்தை எதற்காக அளித்து விட்டீர்கள் இதிலிருந்து நீங்கள் பொய்யர் என்பது நிரூபணம் ஆகிறது தைரியம் இருந்தால் கருத்துக்களை எதிர்கொள்ளவும்
@runa20393 ай бұрын
Thouheed jamat ku onno yagjuj ,magjuj yaaru nu teriyala.
Yuthargal 3rd temple kattum kaalathil antichrist athaavathu neengal ethir paarkum mahdi varuvaan kristuvargalaiyum yuthargalai kolla. Book of revelation padiyunggal. Mudivu neengal ethir paarthathu nadakaathu. Yuthargalai Yesu kaapatruvaar. Ivar thaan messiah endru nambuvar. Quran engge irunthu kaapi adikkapattathu nu therinjukonga
@nishasyd44613 ай бұрын
@@alina4617-1உன் கற்பனைகள் superr medaaaaaaaaam உன் கனவு உன் கருத்து 😂 😂 😂 😂
@c.charlesdrichardson99643 ай бұрын
😂😂
@abuthahirabu32563 ай бұрын
பதின்ம?
@nowshadhassan48693 ай бұрын
நீங்கள் சொல்லும் அந்த(313) தோழர்களிடம் அவர் சொல்லும் உபதேசம் ஆண் குறித்து வருகிறது ஆகையால் எந்த பெண்களும் இருக்க மாட்டார்களா
@onlinetamilislam67113 ай бұрын
போருக்கு பெண்கள் கிடையாது
@nowshadhassan48693 ай бұрын
ஆயிஷா ரலியல்லாஹ் அலி ரலியல்லாஹு இருவருக்கும் போர் செய்தார்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன் தவறாக கூட இருக்கலாம் அதற்காகத்தான் கேட்கிறேன் ஆயிஷா ரலியல்லாஹு நமக்கெல்லாம் தாய் என்று சொன்னால் பெண்கள் தானே அந்த பெண்களுக்கு மட்டும் அந்த சட்டங்கள் செல்லாதா இல்ல நான் கேள்விப்பட்டது எல்லாம் என்ன செய்வது இஸ்லாம் அப்படி உள்ள ? உளறி விழித்து உள்ளார்களா என்னிடம்
@nowshadhassan48693 ай бұрын
ஆயிஷா ரலியல்லாஹு அலி ரலியல்லாஹு இவர்கள் இருவருக்கும் இடையில் போர் நடந்ததாக கேள்விப்பட்டுள்ளேன் அது உண்மைதானே அப்படி என்றால் ஆயிஷா ரலியல்லாஹு நமக்கெல்லாம் தாய் தானே பெண்ணின் அந்தஸ்தை அடைந்தவர்கள் தானே அப்படி இருக்க அவர் ஏன் போர் செய்தார் அல்லது நான் கேள்விபட்டது பொய்யான செய்தியா நான் உளறி விட்டேனா கொஞ்சம் புரிய வையுங்கள்
@habeebmuhammad67973 ай бұрын
மஹதி வருவார் மன்ஸூர் வருவார். இந்த பில்டப்பை எத்தனை காலத்திர்க்கு சொல்வீர்கள்?
@fajeelabanu1603 ай бұрын
இவர் சொல் வது எல்லாமே உண்மை. உமக்கு இஸ்லாமிய வரலாறு தெரியாது போலும்.கண்மூடித்திறப்பதற்குள் உலக அழிவு வந்துவிடும்.அல்லாஹ்வைப்பயந்துகொள்ளும். பைத்தியம்போல் உளறாதே.
@fajeelabanu1603 ай бұрын
He is very correct. Why are you talking very foolishly about his bayan. U don't know about history of Islam. U expect the JUDGEMENT DAY VERY SOON. ALLAH IS GREAT.
@SameerJ-u1t3 ай бұрын
பொய் கதை நன்றாக இருக்கிறது இது இஸ்லாம் இல்லை
@MuhammadFaisoo3 ай бұрын
வேறு எது இஸ்லாம் தொப்பிக்காக விரல் ஆட்டுவதற்காக சண்டை போடுவதா..?
@SameerJ-u1t3 ай бұрын
@@MuhammadFaisoo சத்தியம் அது இல்லை எது சத்தியம் அதுக்காக குரல் கொடுப்பது விரல் ஆட்டுவதும் முஹம்மது செய்தால் அதுக்காக குரல் கொடுப்பது நம் கடமை
@MuhammadFaisoo3 ай бұрын
@@SameerJ-u1t சரி அவருக்கு தெரிந்ததை அவர் செய்றாரு நீங்க ஏன் தலையிடுறீங்க அல்லாஹ் ஆலம் னு போயிடுங்க
Bhai unga update kaga tha wait panndrom..daily um update kudunga
@UnnalMudiumThambi3 ай бұрын
Assalamu Alaikum brother who are you ?? What is your name ??😮 Shall I know ?? Your pronouns are not good . while you are starting the time. First learn Arabic properly then only teach for other people's. 😊😊😊😊😊