💥ஆப்பிரிக்கா உகாண்டா to ✈️ சென்னை எப்படி இருந்துச்சு |flight travel experience in tamil|Air Arabia|

  Рет қаралды 103,419

Venmai Kitchen

Venmai Kitchen

Күн бұрын

Hi Friends
Welcome to Venmai Kitchen
In this video we will see our flight experience uganda to India.I will share how to travel with my kids . How will i manage my children in flight travel. After watching this video kindly share this video to your friends and families and Subscribe my channel @venmaikitchen
#flight
#india
#africa
#uganda
#foriegn
Follow
Instagram: / venmai_kitchen
Facebook: / venmaikitchen
Subscribe my channel :
mail id: vkugandavlogs@gmail.com
Thanks
Deepika Kalidoss

Пікірлер: 237
@anandlokeshanandlokesh
@anandlokeshanandlokesh Ай бұрын
சொந்த ஊர் வந்தாலே எப்பவும் சந்தோஷம் தான் எல்லோருக்கும் ரொம்ப அழகா இருக்கு உங்கள் பயனம் அருமை அருமை அருமை
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
நன்றி 🙏
@SubramaniamR-gh4ws
@SubramaniamR-gh4ws 13 күн бұрын
சுப்பரான வீடியே உங்கள் வீடியோ நிரையபார்த்துள்ளேன் உங்கள் வீடியோ அனைத்தும் அருமையாக உல்லது நனறி வணக்கம் வாழ்த்துக்கள் ❤❤❤
@rameshk8540
@rameshk8540 Ай бұрын
உங்கள் உகாண்டா video வை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். மிகவும் சிறப்பாக இருக்கிறது. 2024 இல் உங்கள் சொந்த ஊருக்கு வந்து சிறப்பாக பொங்கல் திருவிழாவை கொண்டாடினீர்கள். அதே போல இந்த வருடம் 2025 லும் உங்கள் சொந்த ஊர் வந்து பொங்கலை சிறப்பாக கொண்டாட வாழ்த்துக்கள்.🙋👍
@abrahamd6812
@abrahamd6812 Ай бұрын
ஆப்பிரிக்கா சென்று வந்தது போல் உள்ளது அனைத்து வீடியோவும் உபயோகமாக உள்ளது நன்றி
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
நன்றி 🙏
@velsamyk8878
@velsamyk8878 Ай бұрын
உகாண்டா to சென்னை. மகிழ்வான பிரயாணம் என்று யூகிக்க முடிகிறது. "தாய் மண்ணே வணக்கம்" உங்கள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி எங்களையும் தொற்றிக் கொண்டது. வானூர்திப் பயண இனிய உணவு "லெமன் சாதம்" தொடர் ஆச்சரியம். தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
@mohanrajloganathan7119
@mohanrajloganathan7119 8 күн бұрын
Hi just a opinion as a well wisher, you can take a direct flight from Sharjah to Trichy: You will save much more time, money and energy. The budget travel if you travel this way will take only 400 dollars maximum.
@gajalakshmithirumurugan5489
@gajalakshmithirumurugan5489 Ай бұрын
உங்கள் வீடியோ சூப்பர், அருமை யாக, விளக்கமாக பேசறீங்க, சென்னைக்கு வர்ற சந்தோஷம் முகத்துல தெரியுது ,Enjoy your holidays ♥️
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Thanks 🙏
@mohamedniyas2572
@mohamedniyas2572 Ай бұрын
உங்க வீடியோ அருமை ரொம்ப நல்லா தகவல் இருந்துச்சி enjoying your holiday🥰
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Thanks
@mohamedniyas2572
@mohamedniyas2572 Ай бұрын
Hello Deepika sister, I really liked your video. I asked you to send me a coin and you said you would send it too. Thank you very much. Thank you very much sister.I am waiting for the india vlos akka🥰....
@deepasubramani6039
@deepasubramani6039 Ай бұрын
It is very interesting video sister.. thanks for sharing this kind of video.. really i like all ur videos sister
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Thank you! 🙏
@subadhrasubbiah4755
@subadhrasubbiah4755 Ай бұрын
There is no life possible without travel in this era Happy New year and pongal to your family
@rajmohan1749
@rajmohan1749 Ай бұрын
எது எப்படியோ பயணம் மேற்கொள்ளும்பொழுதெல்லாம் உங்கள் ஆகாய பயணம் சிறப்பாக பாதுகாப்பாக அமைய வாழ்த்துக்கள்
@alamelualamu3384
@alamelualamu3384 Ай бұрын
❤❤❤ உங்கள் வீடியோ அனைத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
நன்றி 🙏
@aseer-l4m
@aseer-l4m Ай бұрын
ரொம்ப நாள் பிரிந்திருக்கும் சொந்தத்தை பார்க்கும் சந்தோஷம் வார்த்தையால் சொல்ல முடியாது ✋
@maniarasum2172
@maniarasum2172 Ай бұрын
உங்கள் வீடியோ எல்லாம் மிகவும் அருமையாக உள்ளது
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
நன்றி 🙏
@kalaiselvi7328
@kalaiselvi7328 Ай бұрын
Good luck God bless you r family 🙏🙏🙏🙏🙏 Very happy
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Thank you! 🙏
@VijayRaj-vh5pg
@VijayRaj-vh5pg Ай бұрын
சூப்பர் மா🎉🎉🎉
@roshanthroshanth8833
@roshanthroshanth8833 Ай бұрын
ஹாய் மகள் பொங்கலுக்கு ஊர் பக்கம் வந்து விட்டீர்கள் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.. பிறந்த ஊர் என்றாலே ஒரு சுகம் தான்.. நானும் மூன்று வருடமா உங்கள் வீடியோ பார்ப்பேன்.. விமானம் பயணம் பிள்ளைகள் கவணம்... பிள்ளைகளுடன் தனியா வா வந்திங்கள். அல்லது அந்த தம்பி உங்களுடன் வந்தார் தானே.. சரிம்மா பொங்கல் விசேஷம் தான் இனி
@manivannanmuthuvel3123
@manivannanmuthuvel3123 Ай бұрын
Nice, waiting for your next video sister....
@kalaiselvi7328
@kalaiselvi7328 Ай бұрын
Very very useful information very nice
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
So nice of you
@vickyking6135-s2q
@vickyking6135-s2q Ай бұрын
Welcome to INDIA sister. Merry Christmas 🤶 🎄 🎅
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Same to you
@vincydas1460
@vincydas1460 Ай бұрын
I have cm to visit my husband in kakira., uganda on 3rd December n going back on 21st January... Njoy ❤🎉
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Have a pleasant journey 🥳
@RajaSekar-n6r
@RajaSekar-n6r Ай бұрын
தீபிகா உகாண்டாவிலிருந்து.இந்தியா நம்மவூருக்கு வரும் உங்களை வருக வருக என்று அன்புடன் வரவேற்கிரோம்
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Thanks
@GaneshBaski-xy5jj
@GaneshBaski-xy5jj Ай бұрын
Very super videos. I like very much
@donaldjerry6779
@donaldjerry6779 Ай бұрын
அருமை தங்கச்சி
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Thanks
@vinnumenon102
@vinnumenon102 Ай бұрын
Wonderful coverage Respected Madam!
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
It's my pleasure
@kalaiselvi7328
@kalaiselvi7328 Ай бұрын
Super 👍👍👍👍👍
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Thank you 👍
@alagappanv9940
@alagappanv9940 Ай бұрын
Good luck God bless your family
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Thanks! 🙏
@rahimyousef9306
@rahimyousef9306 Ай бұрын
Your tanglish supero👌 super .....
@muthuraja9701
@muthuraja9701 Ай бұрын
Sister super..... Welcome to Chennai.
@sakariyamohammed904
@sakariyamohammed904 Ай бұрын
Welcome to India Tamil Nadu 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Thanks
@sankark9266
@sankark9266 Ай бұрын
சூப்பர் அக்கா வாங்க இந்தியா
@nattawittaana8180
@nattawittaana8180 Ай бұрын
Merry Christmas 🎄🎄🎄 akka.. 🙏🙏🙏❤️💕👍👌🌹🌹🌹
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Thanks
@TheTvbalamani
@TheTvbalamani Ай бұрын
Thanks
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Thank yuo🙏
@jpambai4710
@jpambai4710 Ай бұрын
நாங்களும் ஆப்பிரிக்காவிலிருந்து உங்களுடைய பயணம் வந்தது போல ஒரு அற்புதமான அனுபவம்
@narendrant3289
@narendrant3289 Ай бұрын
Welcome to our place , sister .
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Thank you 🙂
@Manojkumar-bd2xb
@Manojkumar-bd2xb Ай бұрын
Enjoy 🎉
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Thanks🥰
@vasanthakumari9087
@vasanthakumari9087 Ай бұрын
Hai Dheebi vanga vanga.Enakkum flight Experience undu. Namma oorukku Namakkal vanga. I love you dheebi. Neenga oru velu nachiyar mathiri. Very nice ma.Ungal thiramai.
@HemaLatha-ct7ti
@HemaLatha-ct7ti Ай бұрын
Super nice vlog
@mekala1972
@mekala1972 Ай бұрын
Happy sister🎉🎉
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Thanks a lot!
@s.v.kumarkumar5204
@s.v.kumarkumar5204 Ай бұрын
Welcome to Tamlnadu. Happy that all 3 of you reached Trichy safely. It is good you took flight from Chennai to Trichy. This way you can safe time and also avoid the tiresome journey by road. Entebbe International Airport is located in Picturesque surroundings. As your flight took off for Sharjah, The aerial view of Lake Victoria is really super. Similarly when your Flight to Chennai took off from Sharjah Airport the Super lighting below is amazing. Just as the plane entered clouds it i an unforgettable experience. Whenever the flight takes off i always for the safety of all passengers. wishing all of you a very happy stay in your Native place. Advance Happy new year wishes and also Pongal. All the best. Take care.
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Thanks for the lovely message.🥰🥰
@Rani_Bindhu
@Rani_Bindhu Ай бұрын
ஹாய் அக்கா. ஊருக்கு வந்து இருப்பீங்கன்னு நான் நினைக்கிறேன் மகிழ்ச்சியாக இருங்கள் நீங்கள் ஈரோடு வர்ற மாதிரியாக இருந்தால் எனக்கு நீங்கள் தெரியப்படுத்தவும்❤
@68tnj
@68tnj Ай бұрын
I have seen many Ethiopian Airlines airplanes approaching Changi Airport in Singapore back in 2017-2019. I have visited UK and Europe 4 months back from Singapore- Dubai-London - Paris - Rome - Dubai- Singapore by Emirates
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Ohh Good info👍
@கமல்கண்ணா
@கமல்கண்ணா Ай бұрын
I like traveler videos😊
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Thanks
@Ramesh_nellai
@Ramesh_nellai Ай бұрын
Happy journey am from Nigeria
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Thank you!
@NithyaManimaran8246
@NithyaManimaran8246 Ай бұрын
Welcome to India akka 🎉
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Thanks
@rajgopal3689
@rajgopal3689 Ай бұрын
Happy Christmas 🎄🎁
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Merry Christmas 🎄🎁
@babua6225
@babua6225 Ай бұрын
Ethiopian Airlines is well connected to Chennai, you can try next time.
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Ok sure
@KrishanKumar-sw9ld
@KrishanKumar-sw9ld Ай бұрын
Have a nice pongal festival at your home sister,,
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Thanks a lot
@கமல்கண்ணா
@கமல்கண்ணா Ай бұрын
This is also very nice
@muthukrishnankrishnanKrishnan
@muthukrishnankrishnanKrishnan 25 күн бұрын
நான் முதன் முதலில் 1979.ல் DUBAI To CHENNAI க்கு குவைத் ஏர்வேஸில் வந்தேன்..துபாய் ஈராக், ஓமன் & செளதி அரேபியா 1999 வரை. ஏர் இந்தியா, ஏர் லங்கா, ஈராக்கி ஏர்வேஸ், கல் ப் ஏர், கேதே பசிபிக், செளதி யா , பங்களா தேஷ் பிமன் & ஜெப் ஏர் வேஸ் என 14 முறை பறந்தாலும் ஒவ்வொரு முறையும் புதுவித அனுபவம்தான்❤😂❤
@msalaudin216
@msalaudin216 Ай бұрын
நான் மன்னார்குடி டவுன்.நீங்க மன்னார்குடி வந்தால் தெரியப்படுத்தவும்.என் வீட்டிற்கு வரும்.நான் ஆப்பிரிக்காவில் 10வருடங்களுக்கு மேலாக சாம்பியா கென்யா தான்சானியா ஜிம்பாப்வே போன்ற நாடுகளில் பணி புரிந்தேன்.வாங்க நம் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்.நாங்கள் ஃபேமிலி ஸ்டேட்டஸோடு‌ இருந்தோம்
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Okk நன்று 🙏
@muneeswaran2248
@muneeswaran2248 Ай бұрын
விமானத்தில் பயணத்திதது போல் ஒரு உணர்வு வர வளைத்தது அக்கா சூப்பர் Tq Njoy ur holiday
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Thank you🙏🙏✈️
@VasanViji-h4n
@VasanViji-h4n Ай бұрын
Hi Deepika Kalidas how are you? I very much enjoyed your travel video. I saw your Uganda videos beautiful, Happy and safe journey.
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Thank you🙏
@Krishnavenimurugan
@Krishnavenimurugan Ай бұрын
Hi first like first comment
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
You rock!🥰🥰
@KalpanaAdithyan
@KalpanaAdithyan Ай бұрын
Happy new year and happy journey
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Same to you
@veeraputhiranveeraputhiran8190
@veeraputhiranveeraputhiran8190 Ай бұрын
Happy
@serasingsubas-eb4me
@serasingsubas-eb4me Ай бұрын
Hi Merry Christmas and. Advance happy New Year. 2025. Watching from Saudi Arabia
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Merry Christmas and Happy New Year to you too!
@RamkumarRam-du7cl
@RamkumarRam-du7cl Ай бұрын
Super👌👌👌
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Thank you
@ravikr3457
@ravikr3457 Ай бұрын
Well come to t m nadu
@muthunayagamp2856
@muthunayagamp2856 Ай бұрын
Wish you a safe journey
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Thanks 🙏
@saifdheensyed2481
@saifdheensyed2481 Ай бұрын
👍👍👍👍sister
@shhas7588
@shhas7588 Ай бұрын
yes iam goes 25 times every time same feel
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Ohh appadiya👍
@worldcurrency778
@worldcurrency778 Ай бұрын
Super akka 😁❤
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Thanks
@srirambmhg
@srirambmhg Ай бұрын
குட் நைஸ்....
@priyabeddy3530
@priyabeddy3530 Ай бұрын
Welcome to tamilnadu. Sis how are you
@world-wideentertainment5122
@world-wideentertainment5122 Ай бұрын
Home town reached?..🎉 Kampala city Airport looks like a peaceful location... 👍 Nice
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Thanks
@rpmtsangam8800
@rpmtsangam8800 Ай бұрын
நல்ல பதிவு வாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி அம
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
நன்றி 🙏
@KrithipugazhVlogs
@KrithipugazhVlogs Ай бұрын
எனக்கு வீடியோ பார்க்கும் போதே வைத்தகல்குது எனக்கு flight naah romba bayam ka😄
@Krishnarao-v7n
@Krishnarao-v7n Ай бұрын
❤❤👌👌🎉🎉🎉🎉🎉🎉
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
🥰🥰
@SamikanuUdhayakumar
@SamikanuUdhayakumar Ай бұрын
Nallathu vanga indiavukku vanga
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Thanks
@MuralidharanAr-u8t
@MuralidharanAr-u8t Ай бұрын
ப்ரயாணத்திறாகாகநிறைய செலவு செய்வீர்கள் போல் தெரிகிறது
@mariyadass6620
@mariyadass6620 Ай бұрын
Welcome sistar
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Thanks
@V.Murugeshan-x1t
@V.Murugeshan-x1t Ай бұрын
Vmurugeshan AC S 1:45
@Thirankarthi.pThirankarthi
@Thirankarthi.pThirankarthi Ай бұрын
வருடா வருடம் பொங்கலுக்கு ஊர் வந்து கொண்டாடிட்டு போறிங்க போல... வாழ்த்துக்கள் 👍
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
இல்லை எப்பொழுதும் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை தான் வருவேன் இந்த முறை சீக்கிரம் வந்து விட்டேன்
@nagarajanm8686
@nagarajanm8686 Ай бұрын
Very nice video. Welcome to India.At last you have come to Tichi to enjoy your stay in India.Advance wishes for New Year and Pongal festival also.Warm rewards to you and your family.
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Thank you so much 😊
@jayaprakash-rg5kc
@jayaprakash-rg5kc Ай бұрын
பட்டுக்கோட்டை அன்புடன் வரவேற்கிறது
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
நன்றி 🙏
@7hills79
@7hills79 Ай бұрын
👍👍👍👍👌👌👌
@azeesthalaazees2453
@azeesthalaazees2453 Ай бұрын
🎉🎉🎉👍👍💐💐💐
@Venkatakrishnan-cv2pv
@Venkatakrishnan-cv2pv Ай бұрын
Super
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Thanks
@BaluSappanipatti
@BaluSappanipatti Ай бұрын
Super sister Namma Trichy
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Amam
@mahendranbalamurugan
@mahendranbalamurugan Ай бұрын
Hi ka, na Kampala la iruken enga garlic pickle kidaika mattikuthu, neega varum podhu vangitu vanga ka
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Ustad restaurant la irukku nearby super masala
@ashokkumar-y9y7x
@ashokkumar-y9y7x Ай бұрын
enjoy
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Thanks
@chitra5247
@chitra5247 Ай бұрын
Last year um Pongal Inga Thane kondaduneenga.
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
ஆமாம்
@r.s.sowmeyasowmeya9343
@r.s.sowmeyasowmeya9343 Ай бұрын
Welcome india 😂😂❤ pongal time meet pannalama sister veetuku vaanga😂
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Thank you👍
@MaryMaryjuli
@MaryMaryjuli Ай бұрын
❤❤❤❤❤🎉🎉
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
❤️❤️
@baskarbaskar5168
@baskarbaskar5168 Ай бұрын
💜💜💜💜💜
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Good
@jeyadevfashions
@jeyadevfashions Ай бұрын
Mam kalathur la neenga entha area nan unga village near than
@sakthivelmarimuthu8146
@sakthivelmarimuthu8146 Ай бұрын
Very nice 😢
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Thank you so much 🙏
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 Ай бұрын
@ashockkumar4180
@ashockkumar4180 Ай бұрын
Super sister.....🎉🎉🎉
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Thanks 🙏
@anonymous-cnk
@anonymous-cnk Ай бұрын
Sorgamey endralum athu namm oora pola varuma?
@senthilkumar-lt3wx
@senthilkumar-lt3wx Ай бұрын
பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்
@DharaniR-i9r
@DharaniR-i9r Ай бұрын
🎉🎉🎉🎉
@muthunayagamp2856
@muthunayagamp2856 Ай бұрын
We wish you a happy birth of Jesus Christ. Happy Christmas. He showed love to poor, sick, and sinners. Rev P Muthunayagam retired pastor from Tamilnadu
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Merry christmas🎄🎄
@vijayakumarm1423
@vijayakumarm1423 Ай бұрын
Welcome to Tamilnadu child.
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Thanks
@Karpagam-b9f
@Karpagam-b9f Ай бұрын
Keerai seeds africa ku kondu pogalama sister
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Kondu pogalam
@sangeethakishore8074
@sangeethakishore8074 Ай бұрын
❤❤❤❤
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
🥰
@hariharasuthanhariharasuth-s6t
@hariharasuthanhariharasuth-s6t 20 күн бұрын
Jan 17pattukkattai vanthingla akka na ungla pathen replay pannuga
@venmaikitchen
@venmaikitchen 20 күн бұрын
ஆமாம்
@hariharasuthanhariharasuth-s6t
@hariharasuthanhariharasuth-s6t 20 күн бұрын
@venmaikitchen miss panniten pesinthrgalam sorry sis
@jebasingh9066
@jebasingh9066 Ай бұрын
Hi happy christmas
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Merry Christmas 🎄
@balakrishnan9591
@balakrishnan9591 Ай бұрын
சென்னைல இருந்து திருச்சி டிக்கெட் செலவு எவ்வளவுனு கொஞ்சம் சொல்லுங்க மேடம் காஞ்சிபுரத்தில் இருந்து பாலகிருஷ்ணன்
@venmaikitchen
@venmaikitchen Ай бұрын
Rs.2950 per one person
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Quiet Night: Deep Sleep Music with Black Screen - Fall Asleep with Ambient Music
3:05:46
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН