அக்கா திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் இருந்த குமார் உங்கள் வீடியோ முழுவதும் பார்த்து விட்டு தான் இரவு நான் தூங்கவே செல்வேன் நீங்கள் ஆப்பிரிக்காவை பற்றி சொல்லும் பொழுது எனக்கு மனது சந்தோசமாக இருந்து கொண்டிருக்கிறது284 அழகா லைக் பண்ணி விட்டேன்
@sriramrajaa4 күн бұрын
Your channel is very simple but very unique
@kalidas4824 күн бұрын
சகோதரி; சொடக்கு தக்காளி எங்கள் விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக கிடைக்கும். இந்த பழம் நாங்கள் பள்ளிக்கு செல்லும் வழியில் 3பைசா ,5 பைசாவுக்கு வாங்கி சாப்பிடுவோம்; இனிப்பாக இருக்கும்.பழத்தை கையில் தட்டினால்" சொடக்"என்ற சப்தம் வரும்.
@AyyasamyBalasubramanian4 күн бұрын
Useful information for the people planning to go to Uganda for employment
@vinnumenon1024 күн бұрын
Spectacular Vlog Respected Madam!
@NadhiyaFernandus4 күн бұрын
ஒரு ஆப்பிரிக்க பெண்மணி இவ்வளவு அழகாக தமிழ் பேசுவது அருமை! பார்பதற்கும் தமிழ் பெண் போலவே உள்ளீர்கள்!
@velsamyk88784 күн бұрын
புரியவில்லை. நூறு சதவிகிதம் மன்னார்குடி தமிழ் மகளைப் பார்த்து... ஆப்ரிக்க பெண் இத்தனை அழகாக தமிழ் பேசி கண்டிருக்கிறீர்களா...? ஒரு வேளை, கலாய்க்கிறீர்களோ?
@ponnudurai14504 күн бұрын
நம்ம தமிழ் பெண் தாங்க ஆப்ரிக்கா பெண் இல்லங்க
@sv85994 күн бұрын
என்னதுஆபிரிக்கா பெண்ணா சூப்பர் கொமடி 😜😁😅
@sivanandama.sivanandam36834 күн бұрын
ம் மண்டு. இது தஞ்சாவூர் பொண்ணு.
@VEERANVELAN3 күн бұрын
இவர் பேசுவது தமிழ்?😂😂😂😂😂
@puvanalogini98664 күн бұрын
Very nice sister 👍🇱🇰
@vasanthakumari90874 күн бұрын
Dheebi very nice vedio,Idhu sontha veeda. Super
@padmagovindaswamy90584 күн бұрын
Looks like passion fruit
@nusailsurvey3 күн бұрын
முருங்கைக்காய்: 1 கிலோ கிராம் - 7 பவுண்டு (753.27 ரூபாய்) கத்தரிக்காய்: 1 கிலோ கிராம் - 5 பவுண்டு (537.05 ரூபாய்) கொத்தமல்லி: 1 கட்டு - 1.5 பவுண்டு (161.12 ரூபாய்) புதினா: 1 கட்டு - 1.5 பவுண்டு (161.12 ரூபாய்) கருவேப்பிலை: 1 கட்டு - 1.5 பவுண்டு (161.12 ரூபாய்) இஞ்சி: 1 கிலோ கிராம் - 7 பவுண்டு (753.27 ரூபாய்) மிளகாய்: 1 கிலோ கிராம் - 6 பவுண்டு (645.66 ரூபாய்)
@abrahamlincon1374 күн бұрын
மேடம் நீங்க போடக்கூடிய உணவுப் பொருட்களை பார்க்கும் பொழுது குமரி மாவட்டத்தில் ஒரு காலத்தில் மிக குறைந்த விலையில் கிடைத்தது. ஆனால் இப்போது ரப்பர் மரங்கள் விவசாய நிலங்களில் நடவு செய்ததால் மற்ற உணவுப் பொருட்கள் இப்போது கிடைப்பதில்லை.
@narenthiran19754 күн бұрын
வீடியோ அருமை
@natarajanbalu59104 күн бұрын
Very super sister 👍
@keerthijegan4 күн бұрын
I am from Thisaiyanvilai, Tirunelveli.How did you get this bigshopper.Sri murugan textiles
@amsavallivalli56744 күн бұрын
Vazthukal
@srperumal9274 күн бұрын
Super sister
@cartoon41914 күн бұрын
Hi Akka. Wishes from Penang , Malaysia
@sakthivelmarimuthu81464 күн бұрын
Very nice 🎉😊
@duraitailor32494 күн бұрын
Super 👌
@Rani_Bindhu4 күн бұрын
அக்கா எப்படி இருக்கிறீங்க உங்க வீடியோ காக நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்❤ அக்கா உகாண்டாவில் உள்ள காலேஜ் பற்றி சொல்லுங்கள் அக்கா ❤
@SathisKumar-tt2bc4 күн бұрын
இந்த நெடுஞ்சாலைகள் எப்போதும் இப்படியே நெரிசலாக இருப்பதில்லை காத்திருப்போம் நமக்கான முறை வந்ததும் மெதுவாக பயணிக்கலாம் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@sasikalarajendran30294 күн бұрын
சூப்பர்
@MohanaBoobalan964 күн бұрын
Antha green veg pirkangai
@ThiyaguThiyagu-v1q4 күн бұрын
Africa climate pathi solunga uganda
@ashokranjani23924 күн бұрын
Super super
@edwinselvakumar4 күн бұрын
Super
@GanesanBakkiyam-y9i19 сағат бұрын
Super ma
@annapurnakrishnamurthy56494 күн бұрын
This fruit is i ate idu eynga vada natu lay kidaikkum Hindi lay ambadak solluvaang
@InthujarubanInthuja-se5yq2 күн бұрын
Hi akka. Ithukku mandunda endu enakku therijala but nanum srilanka than enga vedda niraija irukku. Name fashion fruit appadi endu than kelvi paddan
@Dilbahaar-jj7mw4 күн бұрын
Ginger endha urileyum free ya kedakkathu😊
@sivasethuarunachalam14984 күн бұрын
Hi akkachi🎉🎉🎉
@DhananajaReddy2 күн бұрын
Madam nind sapat fruit namba ooril violin kadakkum
You will have taken injection before 10days from the travel date.
@kiruthikaarasu63304 күн бұрын
@@kalidoss5744 Thank-you bro....
@Dilbahaar-jj7mw4 күн бұрын
Slim loki😊
@Vijayalakshmi-zw9wkКүн бұрын
காய்கள் வாங்கினால் மல்லி கறிவேப்பிலை free ya தருவாங்க. இஞ்சி பணம் கொடுத்துத்தான் வாங்கவேண்டும்
@ramaninarasimhan49353 күн бұрын
India price kuda sollungo
@appukathu51244 күн бұрын
நாங்க வாழும் நாட்டில் 50யூரோ வரும் .
@RajasekarnM-ui2zs21 сағат бұрын
அவகோடா பழம் நம் நாட்டில் இந்தியாவில் விலை அதிகம்
@VijayaLakshmi-r2u4 күн бұрын
Jukini.
@prakashbala67954 күн бұрын
ANDA NATTU VILAIVASI PARAVAYILLAI
@ignatiusjeyajothi70924 күн бұрын
பழம்களை கழுவாமல் சாப்பிடுவது தவறு
@YbdbbfFjfjrk3 күн бұрын
👌👍🙏🙏🙏
@muthukrishnanaidujeyachand58723 күн бұрын
தீபிகா மேடம் உங்களுக்கு சகோதரி இருக்கிறார்களா. நான்பணிபுரிந்த அலுவலகத்தில் உங்கள் சாயலில்பார்த் திருக்கிறேன். ஒருநாளைக்குகாய்கறிவாங்கசென்றால் 200 அல்லது 300ரூபாய் ஆகும் வாரத்திற்கு இருமுறைக்கு 600ரூபாய் ஆகும் நீங்கள் சொன்னது 880ரூபாய்.கிட்டதட்ட சரியாகதான்இருக்குவிலைவாசி.