Jesus myl.love.myfathear.m❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ymathear
@m.k1100-p1l13 күн бұрын
😊😊❤❤
@RaviRavi-i8v4b19 күн бұрын
Ummavittayaruillayesaiya.raviku❤❤
@n.senrayaperumal.586819 күн бұрын
Praise the lord❤❤❤❤❤
@LavanyaLavanya-le2nc23 күн бұрын
AmenAmenAmen CharlesLavanya 🙏🙏
@Vellankanni-d4e27 күн бұрын
Esappa esappa ..aruthalin theivame❤
@Vellankanni-d4e27 күн бұрын
Neer nallaavar sarva vallavar..esaiya 🎉🎉🎉❤
@Vellankanni-d4e27 күн бұрын
Ennoda theivam neenga than esappa 🙏🏾💞
@Vellankanni-d4e27 күн бұрын
Esappa nan oru annathai 😭 neenga pothum ennekku 😭
@TVK-c9v27 күн бұрын
Nenga போதும் எனக்கு ❤
@arulvelan502628 күн бұрын
❤
@RatheesKumarRajaniАй бұрын
AMEN
@KamalaDevi-t4hАй бұрын
Amen praise the lord🙏 God is always with me❤️🙏🙏🙏
@Fake.love00Ай бұрын
உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா உம்மை விட யாரும் இல்லை இயேசையா நீங்க போதும் எனக்கு - 2 நீங்க போதும் -3 எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா உம்மை விட யாரும் இல்லை இயேசையா ஆபிரகாமின் தேவனும் நீர்தானையா ஈசாக்கின் தேவனும் நீர்தானையா யாக்கோபின் தேவனும் நீர்தானையா என்னுடைய தெய்வமும் நீர்தானையா என்னுடைய உழைப்பை யார் வந்து பறித்துகொன்டாலும் என் தலை உயர்த்துபவர் நீர்தானையா நீங்க போதும் எனக்கு - 2 நீங்க போதும் - 3 எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா உம்மை விட யாரும் இல்லை இயேசையா பார்வோனின் சேனை என்னை பின்தொடர்ந்தாலும் செங்கடல் என் வழியை தடுத்துவிட்டாலும் பாதை உன்டுபன்னும் தேவன் நீர் இருக்க கானானின் பயனத்திற்கு தடை இல்லையே புல்லுல்ல இடங்களில் மேய்த்திடுவீரே நன்மையும் கிருபையும் தொடர செய்வீரே நீங்க போதும் எனக்கு - 2 நீங்க போதும் - 3 எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா உம்மை விட யாரும் இல்லை இயேசையா கோராகீன் மனிதர் என்னை எதிர்த்து வந்தாலும் என் ஜனம் எனக்கெதிராய் முறுமுறுத்தாலும் நேசிக்கும் சபையும் என்னை வெறுத்துவிட்டாலும் நேசிக்க நீர் இருக்க கவலையில்லையே என்கோலை துளிர்க்க செய்யும் தெய்வம் நீரே அழைத்தவர் தலைகுனிய விடுவதில்லையே நீங்க போதும் எனக்கு - 2 நீங்க போதும் - 3 எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லை இயேசையா உம்மை விட யாரும் இல்லை இயேசையா
Amen appa ummai vitta engaluku yaru illa appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@shanmugapriyapriya-gf6hoАй бұрын
நீங்க போதும் கர்த்தாவே நீர் என் அன்பின் தேவன் இயேசு ஒருவர் தான் எனக்கு எல்லாமே எப்போதும் நெருக்கமான சூழ்நிலையிலும் உபத்திரவங்கள் மத்தியில் கர்த்தருடைய அன்பு என்றுமே முடிவதில்லை மறைவதில்லை உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து இருக்கிறது கர்த்தரின் கிருபையின் மிகவும் சமாதானம் ஆமென் அல்லேலூயா
கலங்கி நிற்கும் எங்களை வாழ வைத்துக் கொண்டிருப்பதே உம்முடைய கிருபை மட்டுமே அப்பா. நாங்கள் அனுபவிக்கும் வேதனையிலிருந்து விலக்கிக் காத்துக் கொள்வீர் என்று நம்பிக்கையோடு காத்திருக்கின்றேன் அப்பா. நீங்க மட்டும் போதும் அப்பா.