Пікірлер
@KuppurajR-w1l
@KuppurajR-w1l 13 сағат бұрын
இல்ல.மொத்தம்எட்டுலஷ்சம்பேர்வந்தார்கள்
@thanigaivelyivi457
@thanigaivelyivi457 Күн бұрын
Enna bro NH 32 Diwali update illaya😊
@DharmarajM-z5d
@DharmarajM-z5d Күн бұрын
தீபாவளி நமது பண்டிகை இல்லை. திருக்கார்த்திகை தான் நாம் சிறப்பாக கொண்டாடி வந்தோம்.கொழுக்கட்டை திருக்கார்த்திகை பலகாரம். வந்தேறிகளை பார்த்தே எச்சில் ஒழுகும் தமிழன் தீபாவளி பின்னால் போயே விட்டான்.
@swamynathankrishnamoorthy505
@swamynathankrishnamoorthy505 Күн бұрын
சேத்தியா தோப்பு, வடலூர், பண்ருட்டி, விக்கிரவாண்டி ஒரு வேலையும் நடக்கல, டென்டர் விட்டாங்களானு தெரியல
@swamynathankrishnamoorthy505
@swamynathankrishnamoorthy505 Күн бұрын
நேத்திக்கு கும்பகோணம் to சென்னை கார்ல வந்தேன், அணைகரை பாலம் (ஆடுதுறை) சைட்ல கடைசி கனெக்ஷன் பண்ணிட்டு இருக்காங்க, சைட் வால் அடுக்கி வச்சு மண் கொட்டிட்டு இருந்தாங்க, ஒரு மாசத்துல முடிச்சிடுவாங்கனு சொல்லலாம்
@musicwonder3133
@musicwonder3133 Күн бұрын
Avaruku irukum selvakku podhum ...valarndhu varum nadigar ..innum valaruvar..yaraiyum kuraithu madhipida vendam
@meenakshisundaram2297
@meenakshisundaram2297 2 күн бұрын
நெய் உடலை எந்த கெடுதலூம் செய்யாது கலப்படம் இல்லாத போது ஒரிஜினல் கலப்படம் இல்லை எனில் நல்லது தான்
@jjason9217
@jjason9217 4 күн бұрын
Avan ketakan SANKE paiya
@happyboy2830
@happyboy2830 5 күн бұрын
Congress time la plan potrupanga. Kovil nu kadha vidade
@arulfrancis1685
@arulfrancis1685 6 күн бұрын
அருமை தோழரே
@elangovanelango6615
@elangovanelango6615 6 күн бұрын
ஒரு வாரம் முழுவதும் விடுமுறை விட்டால் 😅😅😅😅😅😅😅
@Premkumar-cm1eg
@Premkumar-cm1eg 6 күн бұрын
Neenga inkavalravankala patripesurinka army crpf cisf bsf ivankellam ennada pannuvanka yosichu pesunkada
@kareembaigbabu2499
@kareembaigbabu2499 7 күн бұрын
நடிப்புக்கு ஒரு இலக்கணம் சூர்யா உண்மையாக உழைத்து நடிக்கிறவங்களுக்கு எந்த படம் ஓடுகிறது சும்மா படத்துல வந்து கத்தி கூட எடுக்கக்கூட சக்தி இல்லாத இல்லாதவன் படம் எல்லாம் ஓடுது சிங்கம் சிங்கம் தான் கண்டிப்பா அவருடைய நடிப்புக்கு கண்டிப்பா ஓடும் வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹
@ramakrishnank1076
@ramakrishnank1076 8 күн бұрын
உண்மை.
@mohamedshahul2519
@mohamedshahul2519 9 күн бұрын
இன்னும் 30 வருஷம் ஆகும் ரகசிய தகவல்
@A.noormohamed
@A.noormohamed 10 күн бұрын
Hi🎉🎉🎉
@ThiagarajanRajan-t7q
@ThiagarajanRajan-t7q 12 күн бұрын
நல்ல பதிவு
@sivaraman9883
@sivaraman9883 12 күн бұрын
மக்களாட்சி விளக்கம் இது தானா... இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே 😂
@prasad4924
@prasad4924 12 күн бұрын
North indian boys நல்லா வேலை செய்வாங்க
@saravanansambosankaran5287
@saravanansambosankaran5287 12 күн бұрын
அருமை சகோ தங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🙏 அருமையான பதிவு நீண்ட விடுமுறைக்கு பிறகு அருமை❤ நன்றி சகோ❤
@nimijames2.o513
@nimijames2.o513 12 күн бұрын
Anaikarai bridge... Tnj to kum 3 river bridge... Update podunga 🙏
@JayakumarJai-k2d
@JayakumarJai-k2d 12 күн бұрын
Thanks brother. What is going on thiruppanandal to Anakkarai bridge.
@vasudevan1436
@vasudevan1436 12 күн бұрын
Arumai Arumai 🎉🎉.. Sethiyathope - Vikravandi innum rendu varusham aagum mudiya as per New Tender....
@abbasraja3947
@abbasraja3947 12 күн бұрын
Sir ..video share paniten ...reply panunga
@abbasraja3947
@abbasraja3947 12 күн бұрын
Sir romba naaal apram video vandhuruku.. how are u sir
@badshanisha1174
@badshanisha1174 12 күн бұрын
சூப்பர்,ரொம்ப நாளாச்சு,அணைக்கரை பாலம் என்னாச்சு
@shrinivas5566
@shrinivas5566 12 күн бұрын
நல்ல நகைச்சுவை உணர்வு😅😅😅
@saravanansaravanan-ux2hw
@saravanansaravanan-ux2hw 12 күн бұрын
இந்த சாலை எப்போது முடிக்க உத்தேசம் 😂 உங்கள் பகுதி மக்கள் மிகவும் பொறுமை சாலிகள் 😅❤
@thanigaivelyivi457
@thanigaivelyivi457 12 күн бұрын
அருமை நண்பரே ❤... நீண்ட நாட்கள் கழித்து நல்ல பதிவு ❤..
@abiabraham1625
@abiabraham1625 12 күн бұрын
New Tender patthi sollunga
@sundaraja1369
@sundaraja1369 12 күн бұрын
விக்கிரவாண்டி to செத்தியதோப்பு puthiya டெண்டர் கம்பெனி வீடியோ போடுங்க அண்ணா
@nature4937
@nature4937 12 күн бұрын
20.11.2024 Tender bids opening date.
@dhineshkumararjunapandiyan2215
@dhineshkumararjunapandiyan2215 12 күн бұрын
Goodmorning bro
@swamynathankrishnamoorthy505
@swamynathankrishnamoorthy505 16 күн бұрын
அணைகரை பாலம் முடிச்சிட்டாங்களா?
@tsathi2541
@tsathi2541 18 күн бұрын
டேய் கேன
@ismaailismaail9482
@ismaailismaail9482 20 күн бұрын
Bro Anakkarai Bridge Enna Aatchi
@srinivasancr8650
@srinivasancr8650 20 күн бұрын
படம் தாருமாரு 10 10 24 வந்துப்பாரு மகிழ்ச்சி
@balasubramaniam7723
@balasubramaniam7723 23 күн бұрын
Senthi balaji இல்லா na Tamil Nadu kidaiyathu. ஸராயம் marter sollurar. Kudi gudu tha மன்னன் Mu ka groups of combany valthukkal valga valamudan pallandu endrum anbudan
@abbasraja3947
@abbasraja3947 25 күн бұрын
Anna Number kudu anna...na next month oooruku varen...for vacation...I want to meet u anna..
@abbasraja3947
@abbasraja3947 25 күн бұрын
Vanga anna ..unga videos ku dha wait panen
@OmanMuscat-s8m
@OmanMuscat-s8m 25 күн бұрын
கும்பகோணம் பஸ் ஸ்டாண்டில் இருந்து தொலைதூரம் போற பஸ் எத்தனை மணிக்கு கிளம்புது என்று ஒரு பஸ்ஸுக்கு ஒரு வீடியோ போடலாம் பார்வையாளருக்கு இதுவும் நல்லதா இருக்கும்
@saravanansambosankaran5287
@saravanansambosankaran5287 25 күн бұрын
உடல் நலம் சீராகிவிட்டதா சிறப்பு நண்பரே. நீண்ட இடைவேலைக்கு பிறகு இப்போது வீடியோ வருகிறது மகிழ்ச்சி ❤
@veeramanirajraj9563
@veeramanirajraj9563 25 күн бұрын
அண்ணா கும்பகோணம் to தஞ்சாவூர் பாலம்‌ முடிந்து விட்டதா. நான் புனேயில் இருக்கேன் 2மாதம் முன்பு பார்தேன்
@abbasraja3947
@abbasraja3947 27 күн бұрын
Sir...atleast unga mail id kudunga...i want to contact u
@uthayaraja1539
@uthayaraja1539 29 күн бұрын
டெல்டா மாவட்டத்திற்கு சுற்றுலா வருபவர்கள் மிகுந்த சிரமப்படுகிறார்கள்..
@uthayaraja1539
@uthayaraja1539 29 күн бұрын
டெல்டா மாவட்டத்தில் மட்டுமே இந்த நிலமை சகோதரர்...நாற்கர சாலையாக மாற வேண்டும்...
@Dharshini-zj8oz
@Dharshini-zj8oz 29 күн бұрын
சார் உங்கள் வீடியோ அருமையாக உள்ளது. அருமை. வரும் 2028 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தென்னிந்திய கும்பமேளாவான கும்பகோணம் மகாமகபெருவிழா வருகிறது. விழாவை சிறப்பாக கொண்டாடவும், நடத்தவும் , போக்குவரத்து நெரிசலை குறைக்க கும்பகோணம் மாநகர் முழுவதும் ஆங்காங்கே மேம்பாலங்கள், கிருஷ்ணாபுரம் டு தாராசுரம் மூன்றாம் கட்ட ரிங் ரோடு பணிகள், கும்பகோணம் புறநகர் மத்திய பேருந்து நிலையம் , கும்பகோணம் புதிய மாவட்ட அறிவிப்பு போன்றவைகள் தேவைப்படுகிறது. கும்பகோணம் கோட்ட மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்ய மருத்துவ கல்லூரி தேவைப்படுகிறது. கார்த்திகேயன்,
@Heartfelt-Story-i3
@Heartfelt-Story-i3 Ай бұрын
Keep it up.
@karthickkumar9821
@karthickkumar9821 Ай бұрын
Nice update.... Happy to see work is getting completed...
@karthickkumar9821
@karthickkumar9821 Ай бұрын
Waiting for long time...
@anmmano
@anmmano Ай бұрын
நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்கள் வீடியோவைக் காண மகிழ்ச்சி. மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் திரு. நிதின் கட்கரி வந்திருந்த போதே உங்கள் அப்டேட் வீடியோவை எதிர்பார்த்து ஏமாந்தேன். இனி தொய்வின்றி வீடியோ போடவும். வேண்டுகோள். 😊