அனைக்கரை பாலம் (20.07.2024)-(NH36/NH45c) By Patel Infra Limited -தஞ்சாவூர்-கும்பகோணம்-விக்ரவாண்டி.

  Рет қаралды 2,069

Ontheway tamil NH

Ontheway tamil NH

Күн бұрын

Пікірлер: 25
@thanigaivelyivi457
@thanigaivelyivi457 3 ай бұрын
அருமை நண்பரே ❤
@jaiamjath
@jaiamjath 3 ай бұрын
Best vedio bro thank u😊
@saravanansaravanan-ux2hw
@saravanansaravanan-ux2hw 3 ай бұрын
உங்கள்❤😊 பொதுநலனுக்கு வாழ்த்துக்கள்
@AHAMEDSABIRBASHA
@AHAMEDSABIRBASHA 3 ай бұрын
Thanks for latest update Sir
@thanigaivelyivi457
@thanigaivelyivi457 3 ай бұрын
Vikravandi to sethiyathope stretch reliance infra structure tender canclled
@karthickkumar9821
@karthickkumar9821 3 ай бұрын
Thankyou
@Dharshini-zj8oz
@Dharshini-zj8oz 3 ай бұрын
உங்கள் வீடியோ அருமையாக உள்ளது. நான்கு வழி சாலை பணிகள் முடிந்து விரைவில் பயன்பாட்டுக்கு வரவேண்டும். கிருஷ்ணாபுரம் - தாராசுரம் ரிங் ரோடு பணிகள் விரைவில் ஆரம்பமாகும் என எதிர்பார்கிறோம். விரைவில் கும்பகோணம் புதிய மாவட்ட அறிவிப்பினை யும் எதிர்பார்கிறோம். கும்பகோணம் மாவட்டம் வேண்டும். நன்றி! கார்த்திகேயன்,
@Harir4m-pn8bk
@Harir4m-pn8bk 3 ай бұрын
மிகச் சிறந்த சுற்றுலா இடமாக மாறும் என்று எதிர்பார்க்கலாம்!!
@onthewaytamilnh9997
@onthewaytamilnh9997 3 ай бұрын
100+ முதலைகள் இருக்கு 🐊
@sivaraman9883
@sivaraman9883 3 ай бұрын
😂​@@onthewaytamilnh9997
@saravanansambosankaran5287
@saravanansambosankaran5287 3 ай бұрын
வணக்கம் தலைவரே நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம். அவ்வப்போது புத்தம் புதிய நிலவரத்தை பதிவிட்டு எங்கள் கண்களுக்கு விருந்து அளித்து வருகிறீர்கள். அதில் மூன்று சுற்று சுற்றி அபிராமி அபிராமி என்று சொல்லி எங்களை சிரிக்கவும் வைத்து அசத்தி விட்டீர்கள் தலைவரே நன்றி நன்றி❤❤❤❤
@onthewaytamilnh9997
@onthewaytamilnh9997 3 ай бұрын
🙏
@dhineshkumararjunapandiyan2215
@dhineshkumararjunapandiyan2215 3 ай бұрын
Unga video kaga than waiting bro Good morning ❤
@abiabraham1625
@abiabraham1625 3 ай бұрын
❤😊
@tamilmani3953
@tamilmani3953 3 ай бұрын
விக்கிரவாண்டி- சேத்தியாத்தோப்பு சாலை விரிவாக்க பணி ஒப்பந்தம் ரத்து! உயர்நீதிமன்றத்தில் நெடுஞ்சாலை துறை தகவல்.. கும்பகோணம் செல்லும் வாகனங்களுக்கு விக்கிரவாண்டியில் டோல் கட்டணம் வசூலிக்க கூடாது விக்கிரவாண்டி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி 2018 ஆண்டு தொடங்கப்பட்டது. திட்டமிட்டபடி சாலை விரிவாக்க பணிகளை முடிக்கவில்லை என நான் தொடர்ந்த பொதுநல வழக்கில் நெடுஞ்சாலைத்துறை தாக்குதல் செய்த பதில் மனுவில்:- விக்கிரவாண்டி- சேத்தியாத்தோப்பு இடையிலான 66 கிலோ மீட்டர் சாலை விரிவாக்க பணி மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் 20/3/18 அன்று ரிலையன்ஸ் இன்ஃப்ரா டெக் என்ற நிறுவனத்துடன் தேசிய நெடுஞ்சாலை துறையால் போடப்பட்டது ஒப்பந்தத்தின் படி கடந்த 24/6/24 ஆம் தேதிக்குள் பணிகள் முடிக்கப்பட வேண்டும் ஆனால் ஐந்து ஆண்டுகள் கடந்தும் வெறும் 47.85% பணிகள் மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக நெடுஞ்சாலை துறை 24/6/24 அன்று ரிலையன்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாக தனது பதில் மனுவில் கூறியுள்ளது இதன் காரணமாக விக்கிரவாண்டி சேத்தியாத்தோப்பு நெடுஞ்சாலை விரிவாக்க பணி மேலும் தாமதமாகும் என தெரிகிறது எனவே சாலை விரிவாக்க பணிகள் முடிவடைகின்ற வரை திண்டிவனத்திலிருந்து விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம் செல்லும் வாகனங்களுக்கு விக்கிரவாண்டியில் டோல் கட்டணம் வசூலிக்க கூடாது.
@vigneshkr1416
@vigneshkr1416 3 ай бұрын
Not kollidam 1st long bridge... NH 44 paramathi velur bridge tha long...m
@onthewaytamilnh9997
@onthewaytamilnh9997 3 ай бұрын
Thank You. அகண்ட காவேரி
@gpremkumar2015
@gpremkumar2015 3 ай бұрын
Patel Patel? Free ah katrangala? We pay high GST than what we get😂😂😂.
@onthewaytamilnh9997
@onthewaytamilnh9997 3 ай бұрын
😊
@soundarsoundar-zv2gh
@soundarsoundar-zv2gh 3 ай бұрын
நீங்கள் பட்டேல் கிட்ட பணம் வாங்கி வீடியோ போடுரிங்களா எப்ப பார்த்தாலும் பட்டேல் பட்டேல்
@onthewaytamilnh9997
@onthewaytamilnh9997 3 ай бұрын
😂😂😂
@satisfiedvlogs7988
@satisfiedvlogs7988 3 ай бұрын
Daily oru sengal eduthu vacha kuda inneram mudinjirukum,but 7yrs ah iruku
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 6 МЛН
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 158 МЛН
Family Love #funny #sigma
00:16
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН
CAN YOU DO THIS ?
00:23
STORROR
Рет қаралды 41 МЛН
Lost River of Coimbatore | ft KOUSIKA | Documentary
22:16
THANI KATTU RAJA
Рет қаралды 69 М.
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 6 МЛН