கும்பகோணம் To தஞ்சாவூர் புதிய நெடுஞ்சாலையில் (NH36/NH45c) பாபநாசம் முதல் அய்யம்பேட்டை வரை RoadUpdate

  Рет қаралды 2,361

Ontheway tamil NH

Ontheway tamil NH

Күн бұрын

Пікірлер: 16
@vijayakrishnanv
@vijayakrishnanv 3 ай бұрын
சிறப்பான காணொளி தொடர். சிறு வயதிலிருந்து பயன்படுத்தும் சாலை இப்படி மேம்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. தஞ்சாவூர் கும்பகோணம் சாலை பணிகள் நடக்கின்றன ஆனால் எங்காவது பாதை கடக்கமுடியாதவாறு துண்டிக்கப்பட்டுள்ளதா?
@saravanansambosankaran5287
@saravanansambosankaran5287 3 ай бұрын
அருமை நண்பரே மக்களுக்கு பயனுள்ள வகையில் உங்கள் பதிவுகளும் அதில் நீங்கள் கூறும் விளக்கங்கள் அனைத்தும் எங்கள் மனதில் தோன்றும் கேள்விகளுக்கான பதில் கிடைக்கும் வகையிலுல் உள்ளது. உங்கள் பதிவை பார்த்தாலே எனக்கு ஒரு தனி நிம்மதி தான் நண்பரே நீங்கள் வாழ்க வளமுடன் நன்றி🙏
@rajanrg
@rajanrg 3 ай бұрын
நன்றி சங்கரரே. வெயிலில் வீடியோ போடும் அவருக்கு டானிக் கொடுத்தது போன்ற பதிவு. நன்றி நன்றி
@68tnj
@68tnj 3 ай бұрын
Very nice update 👌👌. Thanks for sharing
@chelladuraik8638
@chelladuraik8638 3 ай бұрын
still you are in between thanjavur and kumbaonam. when you will reach vikravandi....😀
@shajahansyd1
@shajahansyd1 3 ай бұрын
Nalla pathivu....❤
@thanigaivelyivi457
@thanigaivelyivi457 3 ай бұрын
அருமை நண்பரே ❤..‌
@saravanansambosankaran5287
@saravanansambosankaran5287 3 ай бұрын
கும்பகோணம் மாவட்டம் அவதற்கான தற்போதைய செய்திகளையும் புதிய பேருந்து நிலையம் எப்போது என்பதற்கான செய்திகள் ஏதாகிலும் இருந்தால் அதன் தற்போதைய நிலவரத்தையும் பதிவிடுங்கள் நண்பரே நன்றி
@raghuramanraman1174
@raghuramanraman1174 3 ай бұрын
Yes Kumbakonam revenue district puthiya busstand pathiyum oru video podunga bro langvall mall appuram Neo tidel park premier mall pathiyum oru video update podunga bro
@SenthilKumar-xi3rj
@SenthilKumar-xi3rj 3 ай бұрын
நண்பரே NH36 எதிலிருந்து எதுவரை NH45c எதிலிருந்து எதுவரை
@onthewaytamilnh9997
@onthewaytamilnh9997 3 ай бұрын
தஞ்சாவூர் -விக்ரவாண்டி NH45c மானாமதுரை - விக்ரவாண்டி NH36.
@SenthilKumar-xi3rj
@SenthilKumar-xi3rj 3 ай бұрын
@@onthewaytamilnh9997 சார் புரியல NH 36 விக்ரவாண்டி-மானாமதுரை யா இல்ல தஞ்சாவூர்- மானாமதுரை யா
@onthewaytamilnh9997
@onthewaytamilnh9997 3 ай бұрын
​@@SenthilKumar-xi3rj NH36 only. NH45c இல்லை.
@rajanrg
@rajanrg 3 ай бұрын
@@SenthilKumar-xi3rj அஃதாவது விக்கிரவாண்டி முதல் தஞ்சை வரை இருப்பது என் ஹெச் 45சி . என் ஹெச் 45 யிலிருந்து பிரியும் விக்கிரவாண்டி கும்பகோணம் தஞ்சை பகுதி 45சி ஆகும் . தஞ்சை புதுக்கோட்டை மானாமதுரை சாலை என் ஹெச் 36 ஆகும்.
@SenthilKumar-xi3rj
@SenthilKumar-xi3rj 3 ай бұрын
@@rajanrg தகவலுக்கு மிக்க நன்றி. .
UFC 308 : Уиттакер VS Чимаев
01:54
Setanta Sports UFC
Рет қаралды 742 М.
Sigma baby, you've conquered soap! 😲😮‍💨 LeoNata family #shorts
00:37
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 31 МЛН
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 125 МЛН
UFC 308 : Уиттакер VS Чимаев
01:54
Setanta Sports UFC
Рет қаралды 742 М.