DRIVING CAR கிளட்ச் கற்றல் வகுப்பு Easy

  Рет қаралды 4,604

A M Driving

A M Driving

Ай бұрын

Join this channel to get access to perks:
/ @amdriving
Welcome to #AMDriving class Driving school
car tip and tricks
good Driving Coaching
LLR
இந்த சேனல் மூலியமா தெளிவான டிரைவிங் நீங்க புரிஞ்சிக்கலாம்
நீங்கள் CAR ஓட்ட பயிற்சி எடுக்க வேண்டும்
என்று ஆர்வம் உள்ளவரா?
License இருந்தும் கார் ஓட்ட முடியவில்லை?
வயதாகிவிட்டது, இனி கார் ஓட்ட முடியாது
என்ற கவலையா?
கார் ஓட்டும் போது பயம், சிக்னல், 🚦
போன்ற இடங்களில் பதற்ற படுகிறீர்களா?
வாகனத்தை மேடான இடங்கள் மற்றும்
பின்னோக்சி இயக்க முடியவில்லையா?
இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம்
நாங்கள் உங்கள் Mobile #AMDrivingKZbinChennal மூலியமா
இதற்கு நீங்கள் செய்ய
வேண்டியதெல்லாம் எங்களுக்கு
ஒரு Like Subscribe
உங்கள் வாகனத்தை நேர்த்தியாக செலுத்துவதற்கு கற்றுத் தருகிறேன்

Пікірлер: 29
@venkivenkatesan9002
@venkivenkatesan9002 Ай бұрын
இன்றய பாடம் பயனுள்ளதாக இருந்து. நாளை கியர் வகுப்பு ஆவலுடன் காத்திருக்கேன்.. நன்றி பல....
@amdriving
@amdriving Ай бұрын
Thank u keep support 🙏
@priyadharsini-fq6po
@priyadharsini-fq6po Ай бұрын
Nanum
@priyadharsini-fq6po
@priyadharsini-fq6po Ай бұрын
Super uh solli kuduringa
@amdriving
@amdriving Ай бұрын
Thank you 🙏 keep support
@Mhogun
@Mhogun Ай бұрын
Hi bro, Super uh solli kuduringa. Traffic/ signal la epdi ottanum Traffic / signal la u turn pananum pondra tips yum soli kuduthingana enaku konjam useful irukum
@amdriving
@amdriving Ай бұрын
OK brother come soon keep support 🙏
@saravanank610
@saravanank610 Ай бұрын
Super anna
@amdriving
@amdriving Ай бұрын
Thank you 🙏
@pechibalu2586
@pechibalu2586 Ай бұрын
Spr ma tks
@amdriving
@amdriving Ай бұрын
Thank you keep support 🙏
@India77076
@India77076 15 күн бұрын
@ajayagarwal9024
@ajayagarwal9024 Ай бұрын
Nega unga video la long focus long focus soldringa adhu edhukagaa namaku munadi irukaradha matum patha podadhunglaaa ,edhukaga long focus reason uncle
@amdriving
@amdriving Ай бұрын
100 adi munnadi long focus pannathan streeing control correct ta varum.try pannuga🙏👍
@ritarajesh3017
@ritarajesh3017 Ай бұрын
Anna super
@amdriving
@amdriving Ай бұрын
Thank you so much keep support 🙏
@SivaKumar-ub4js
@SivaKumar-ub4js Ай бұрын
Sir video centre la red color arrow symbol iruku eduku sir...
@amdriving
@amdriving Ай бұрын
Ungaluka than.vandi left right povathu theriya sir.keep support 🙏
@santhiyav1344
@santhiyav1344 Ай бұрын
Sir, 1st gear pottapiragu, Break la full la kaal yeduthuttu clutch la kaal yeadukkalama.. or clutch movement point vanthathum clutch and break serthu release pannanuma.. please clarify my doubt
@amdriving
@amdriving Ай бұрын
Samamana road la break vittutu clutch adukanum.maydana pakuthila first clutch moving point varai adukanum athuku apram break ka adukanum.keep support 🙏
@sivasubramanyam1486
@sivasubramanyam1486 Ай бұрын
வணக்கம் சார், ஒவ்வொரு முறையும் கியர் குறைத்து Neutral வந்த பிறகு, First gear இருந்து தான் Start பண்ணணுமா, அதாவது கியர் குறைத்து முதல் கியர் இரண்டாம் கியர் அடுத்து 4வது கியர் போடலாமா மற்றும் 4வது கியரில் வண்டி சென்று கொண்டிருக்கிறது கியரைக் குறைத்து 2வது கியரை மாற்றி காரை ஓட்டிக் கொண்டிருக்கிறோம் இந்த சமயத்தில் 2வது கியரில் இருந்து 4வது கியரை மாற்றி காரை இயக்கலாமா அல்லது 3,4,5 என்று முறையாகத் தான் மாற்ற வேண்டுமா
@amdriving
@amdriving Ай бұрын
இந்த சமயத்தில் நம் இரண்டு சக்கர வாகனத்தில் கீர் மாற்றும் படி யோசிக்க வேண்டும் இவை அனைத்தும் இடத்திற்கு ஏற்ற போல் மாறுபடும்🙏
@muthamiza8163
@muthamiza8163 Ай бұрын
12days class poiten sir but steering control varamattengudhu
@amdriving
@amdriving Ай бұрын
OK streeing loose sa pidikanum.accelator orey level maintain pannanum long focus in empty space parunga.keep support
@muthamiza8163
@muthamiza8163 Ай бұрын
Unga video romba usefulla irukku thank you so much sir
@jamiljamil8001
@jamiljamil8001 Ай бұрын
Government june 1 sonna mathiri unga kitta licence test edukringala sir
@amdriving
@amdriving Ай бұрын
Innum driving school information varala bro.vantha kandipa solren.mudinja videova poduren.keep support 🙏
@barakathali1063
@barakathali1063 Ай бұрын
எந்த ஊர்
@amdriving
@amdriving Ай бұрын
திருவண்ணாமலை ஆரணி சார்🙏
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 15 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,1 МЛН
Cool Items! New Gadgets, Smart Appliances 🌟 By 123 GO! House
00:18
123 GO! HOUSE
Рет қаралды 17 МЛН
I HAD TO STOP THE TEST!
28:26
Clearview Driving
Рет қаралды 332 М.
Car Gear Learning Class Easy #AMDrivingCar Tutorial
21:02
A M Driving
Рет қаралды 2,9 М.
МотоТаня самая популярная байкерша
0:36
Кораблев с улиц
Рет қаралды 2,1 МЛН
Rollover Crash💥 (Inside View) #gopro #crash
0:23
tomhansenmedia
Рет қаралды 6 МЛН
ВЫХЛОП НА ЯПОНЦА TWIN LOOP #shorts
0:52
Мистер Глушитель
Рет қаралды 1,2 МЛН