பாடல் வீடியோ பார்ப்பதில் மிகவும் மனது உடைந்து போய் விட்டது
@Mathavan-vb6oiАй бұрын
மிக மிக அருமையான பாடல் வரிகள் அம்மா மற்றும் மகள்
@ruthran481Ай бұрын
Old memories❤ song
@HappyAirplane-jg8qtАй бұрын
புலுட் அருமை❤❤❤❤
@mmurugan4547Ай бұрын
சூப்பர்
@GANAPATHISRIАй бұрын
Super voice Amma ok 🌹💙🫢🥰😍🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jegatheeshsemmarАй бұрын
😭
@jegatheeshsemmarАй бұрын
Arumai❤❤❤❤
@sharpsasi3501Ай бұрын
வணக்கம் அக்கா 🙏 உங்களது பாடலில் மயங்காத ஆளே இல்ல அதில் நானும் ஒருவன் 🥰 நீங்க பாடிய அணைத்து பாடலும் அருமை ❣️ என்றும் அன்புடன் : சசி தாரைத்தபபாட்டை, பேண்டு, கரகாட்டம் விழுப்புரம் மாவட்டம் வடவாம்பலம் 👍 நீங்க இந்த மண்ணுக்கு கிடைத்த மிக பெரிய வரம் அக்கா 🥰😘❤️
@chinnaponnufolkrock6470Ай бұрын
Thanks
@SIVAKUMARR-kx7xsАй бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@nanmaran.p5023Ай бұрын
அருமை. என்று தீரும் ஏழைகள் நிலமை. இந்த நிலையும் மாறும்.🙏🏻👍
@PalaniSamy-uk7buАй бұрын
மிகவும் அழகான பாடல் வருமையில்இருக்கின்றகுடும்பம்இன்ரும்இருக்கின்றார்கள் வாழ்துகள்மேலும்வளர்க
@PalaniSamy-uk7buАй бұрын
5:19
@blackpanther74582 ай бұрын
😂😂😂😂
@moorthykp31882 ай бұрын
❤❤❤🎉❤❤❤
@narasimmangopalswamy26382 ай бұрын
நான் 35 வருடங்களுக்கு முன்பே மேடைகளில் கேட்டு ரசித்து உள்ளேன்
@VijiKesavan2 ай бұрын
😢😢😢😢
@arivusudararivu60492 ай бұрын
Mtr🎉
@pandiyanpandiyan32762 ай бұрын
❤அருமை❤
@வார்த்தைகள்2 ай бұрын
தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களை போத்திஸ்யில் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி மகிழ்ச்சி 👍
@nselvam42022 ай бұрын
Kaalathal aliyatha paatal. Kalpna akka
@ESelvam-i4y2 ай бұрын
😂😭😂😭😂🙏😂😭😂😂😭💝😭😂😭😂😭
@RameshRamesh-nh1zc2 ай бұрын
அருமை அருமை சின்னப்பொண்ணு அக்கா அருமையா பாடி இருக்கீங்க உங்கள் குரலுக்கு என்றென்றைக்கும் நாங்கள் அடிமை இன்னும் மேலும் மேலும் பல்லாயிரம் பாடல்களைப் பாட நான் வணங்கும் முருகனை வேண்டிக்கொள்கிறேன் வாழ்த்துக்கள் அக்கா ♥️♥️♥️♥️♥️
@rkkulandaivel47222 ай бұрын
போடுவதற்கு சட்டை இல்லாமல்கிழிந்து விட்டதால்மாற்றுத் துணி இல்லைஆறுமுகநேரி சந்தையில்பழைய துணி வாங்கிபோட்டுவிட்டார்கள்எங்க அப்பாமறக்க முடியாத வேதனைகள்50 ஆண்டுகளுக்கு முன்நினைத்தால் கண் கலங்குகிறது
@rkkulandaivel47222 ай бұрын
முதல் முதலாககாதில் கேட்கிறேன்வறுமையின்பிடியில்ஏழைகளின் சக்கரம் சுழல்கிறதுவிதியின் வழியில்வறுமையின் கரங்கள்ஆசைப்பட்டதை அணிவிக்க முடியாத ஏழையின் நிலைமைஇது பல ஆண்டுகளாக இருக்கிறதுஅருமையான பாடல்அருமையான குரல்அருமையான தாள வாத்தியங்கள்வறுமை மாற வேண்டும்நாம் தமிழர் நாம் தமிழர்