நம் மண் வாசனையை போல் ..பாடலும் பாடலின் வரிகளும் மிகவும் அருமையாக உள்ளது. சின்ன பொண்ணு அக்கா மற்றும் தஞ்சை j.p அவர்கள் குரல் மிகவும் அருமை😊😊😊.....இப்பாடல் வெற்றி பெற என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் 🙏👍
பாடல் வரிகள்...குறல்...ராகம்...இசை....வரைகலை...கலைஞர்கள்.....ஒளிப்பதிவு...படத்தொகுப்பு.....அனைத்திலும் தேர்ச்சி பெற்ற பாடலாக மண் மனம் மாறாது ஒலிக்குறது.......இந்தச்சுவை இவர்களால் மட்டுமே சாத்தியம்...வாழ்த்துக்கள் ஜே.பி.அண்ணா...நான் சந்திரன் தஞ்சையில் இருந்து
@karnaprabhakaran2247 Жыл бұрын
அடடா...மண்வாசம் வீசும் ரசனையான காதல் பாடல் 🎉...வித்தியாசமான இசையை தந்திருக்கும் jp அண்ணனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 🎉🎉🎉கவிஞரின் வரிகள் மனதை இளமையாக்குகிறது... இருவரின் குரல்களும்..அடடா 🎉 ஒட்டுமொத்த குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉 பாடல் மாபெரும் வெற்றி பெற... இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் 🎉
@karuthapullanigalchi5002 Жыл бұрын
மணக்கும் வாசனையும் ஜொலிக்கும் ராகமும் மிக சூப்பர் அண்ணா 🥰 அம்மா
@mugavairameshsinger6738 Жыл бұрын
அக்காவும் அண்ணன் jp அவர்களும் நல்ல அனுபவிச்சு அழகாக பாடியிருக்கிங்க பாடல் அருமையாக இருக்கு அக்கா
@viralimalaikarthikrajaofficial Жыл бұрын
Valthukkal 🎉🎉 arumaiyana padal singing super Amma voice jp annan singing all super Vera level song 🎉🎉🎉
@IlankaviArun Жыл бұрын
இசையும் களமும், வரியும்,காட்சியும் புதுமை....வாழ்த்துக்கள் அனைவருக்கும் 💞💕
@yuthishnanranjith3569 Жыл бұрын
🔥அருமை அருமை💥 J P மாமா💯
@ShankarShanmugham-ft8tw Жыл бұрын
Super Jp valthukal❤❤❤
@mahilmani9626 Жыл бұрын
JP anna Naa oru கிராமிய சாங் வச்சிருக்க அண்ணா அது கண்டிப்பா ஒங்களுக்கு பிடிக்கும் இந்த சாங் விட நல்ல இருக்கும் .இது ஓரளவு நல்ல தா இருக்கு அண்ணா super
@faizalahamedmuthubareera9969 Жыл бұрын
அருமை அருமை வரிகள் அருமை அருமை குரல்கள்
@princeantonydanison8585 Жыл бұрын
மிகப்பெரிய வெற்றியடைய அந்த ஆன்டவனை வேண்டுகிறேன்
@michaelstalin6333 Жыл бұрын
Arumai 😇😍😍
@ksguru7907 Жыл бұрын
அருமையான வரிகள் கிராமத்து பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊🎉❤
@balachandarb4778 Жыл бұрын
வணக்கம் அக்கா, & jp & m vasahan anna வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் அக்கா உங்க குரல் சொல்லவே வேண்டாம் சூப்பர் குரலும்,வரிகள் வார்த்தை ஜால விளையாட்டும் jp in மெட்டில் துள்ளிகுதித்து ஆட்டம் போட்டு எங்களையம் ஆட்டம் போட வைக்கிறது குழு கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்.........
@masiraja875 Жыл бұрын
காலங்கள் கடந்து செல்ல செல்ல மண்வாசம் மாறாத அளவிற்கு தனது இசையில் தனது குரலில் எப்பொழுதுமே மண்வாசம் வீசுக்கொண்டுக்கிறது இருக்கிறது மகிழ்ச்சி
@AzhakiTvThanjavur Жыл бұрын
Nice team work
@jpjp5319 Жыл бұрын
எங்களது பாடலுக்கு உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி 🙏🙏🙏
@Gramathugalattatvofficial Жыл бұрын
நன்றிகள் அண்ணா
@kottaibarathi5960 Жыл бұрын
மிக மிக சிறப்பு அக்கா
@sankarsujatha1974 Жыл бұрын
Super Boss
@nallicherithiruthani Жыл бұрын
அருமை
@karthi437 Жыл бұрын
Super song 👌
@kavithaiganesh9654 Жыл бұрын
Vera level ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 😊
@umanathpalanisamy6315 Жыл бұрын
Super😘😘😘😘 cute
@Gramathugalattatvofficial Жыл бұрын
@palaniyammalsongs3333 Жыл бұрын
Super super 👌👌👌👌
@Kuttyma-6444 Жыл бұрын
Nice ❤
@arunapuli7006 Жыл бұрын
Congratulations to all💖💖💖💖💖
@r.s.creating7659 Жыл бұрын
Song semma ❤️
@dharanidharani7305 Жыл бұрын
Valuthukkal chitthi anna unga team oru vetri kuttani intha padal vetri pera valtthukkal🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@muthusubramanianmuthusubra4696 Жыл бұрын
எங்கள் மண்ணின் மருமகள் மண்ணின் பெருமை பேசும் திருமகள் சின்னப்பொண்ணுவின் மண் மணம் மிகுந்த நேச ராகம்...❤❤❤❤
@chinnaponnufolkrock6470 Жыл бұрын
நன்றி சாமி
@guruvammalshanmugaiah-bl7yj Жыл бұрын
🦍 1:46
@guruvammalshanmugaiah-bl7yj Жыл бұрын
❤
@arultitus5555 Жыл бұрын
😊p
@mthandayoutham49 Жыл бұрын
சின்ன பொண்ணு
@chandrenvijay4249 Жыл бұрын
பாடல் வரிகள்...குறல்...ராகம்...இசை....வரைகலை...கலைஞர்கள்.....ஒளிப்பதிவு...படத்தொகுப்பு.....அனைத்திலும் தேர்ச்சி பெற்ற பாடலாக மண் மனம் மாறாது ஒலிக்குறது.......இந்தச்சுவை இவர்களால் மட்டுமே சாத்தியம்...வாழ்த்துக்கள் ஜே.பி.அண்ணா...நான் சந்திரன் தஞ்சையில் இருந்து