ஐயாவின் முன்னுரை... தமிழின் முகவரி... தாயின் பாடல் கிராமத்தில் இன்றும் வருமை மாறா முடிவுறை..அழ கண்ணீரும் இல்லை...😥😥😥😪😪🙏
@chinnaponnufolkrock64702 жыл бұрын
Thanks
@alagaraarthiaarthi73153 ай бұрын
Lqq❤qq❤❤@@chinnaponnufolkrock6470
@selvarajsanthi37552 жыл бұрын
இப்ப தான் முதன்முதலாக கேட்டேன். நன்றிங்க. அருமையான நல்ல தரமான பதிவு.நன்றிங்க. சுகமான சுமைகளை நன்முறையாக வெளிய கொண்டுவந்த சகோதரிக்கு நல்லாரோக்கியமுடன்வாழ அன்பான நல்வாழ்த்துக்கள்.
@Marx-r3n Жыл бұрын
இதே பட்டை அக்கா மாரியம்மளும் இன்னொரு பாடகியும் சேந்து பாடி இருப்பார்கள் அதுதான் முதலில் பதிவு செய்ய பட்டது அருமையாக இருக்கும்
@puvanendranselliah172 Жыл бұрын
பாட்டை கேட்டது மட்டுமல்லாமல் ஏழைகள் படும் பாட்டையும் பார்த்து இதயமே நொருங்கிவிட்டது. யாரைப பாராட்டுவது என்று தெரியவில்லை. பங்கு பற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.
@chinnaponnufolkrock6470 Жыл бұрын
Thanks
@vkpooarajbala75843 ай бұрын
THANKYOU MYGODBELASYOUALLFAMALEAANNA.Thamelnatteleyom in the nelamaithan ULLATHU. EN JESUS..kudeya KALATTHULA MARUM AAMEN.
@34335...2 жыл бұрын
இன்றையல்ல அன்றைய கால நசிங்கிபோனவன் இன்றைய காலம் வரைக்கும் எழமுடியாத ஒரு காயத்தோடேகூட படுத்தேயிருக்கிறான். பாட்டு குழுவுக்கு நன்றி.
@Selvigml Жыл бұрын
❤ in😊
@Sathappan-qf9ko9 ай бұрын
S@@Selvigml. எஓnu 1:23 mbi❤❤😊
@PalaniSamy-uk7buАй бұрын
மிகவும் அழகான பாடல் வருமையில்இருக்கின்றகுடும்பம்இன்ரும்இருக்கின்றார்கள் வாழ்துகள்மேலும்வளர்க
@thillainatarajans5662 жыл бұрын
மிக மிக அருமை இதை பாதுகாத்த நல்ல உள்ளங்களுக்குநன்றி வணக்கம்
@chinnaponnufolkrock64702 жыл бұрын
Thanks thanks
@sivarathiworld86052 жыл бұрын
Hi
@nagamanickam31482 жыл бұрын
பொள்ளாச்சி சந்தையிலே வித்து போட்டு என்ற வரிகள் மிகவும் அருமை பொள்ளாச்சி என்றாலே அனைவருக்கும் பெருமை
@chinnaponnufolkrock64702 жыл бұрын
Thanks thanks
@periyathambiperi92992 жыл бұрын
என் நெஞ்சத்தை உறய வைத்த பாடலசோகமே உருவான பாடல் இந்த பாடலை பாடிய சின்ன பொண்ணு மகள் மோகனாவிற்கும் நன்றி
ஏழ்மையின் உண்மையை எதார்த்த மாக செல்லும் பாடல் பாடும் குரல் நம்மை கண்கலங்க வைக்கிறது ஒளிப்பதிவு அருமை இயக்கம் சிறப்பு தரமான பாடல்
@chinnaponnufolkrock64703 жыл бұрын
Thanks
@varghesesingam76962 жыл бұрын
மனச்சாட்சி உள்ள மக்களின் உணர்வுகள் தானே கம்யூனிசம் வாழ்த்துக்கள்
@dhurajidhuraji Жыл бұрын
O
@nanmaran.p5023Ай бұрын
அருமை. என்று தீரும் ஏழைகள் நிலமை. இந்த நிலையும் மாறும்.🙏🏻👍
@renghanathanganguly8202 жыл бұрын
ரொம்ப அழகா வச்சுட்டீங்க அம்மா மக்கள் புரிஞ்சிக்கணும்
@kittirajkittiraj12322 жыл бұрын
நான் சிறு வயதில் கேட்டு கண் கலங்கிய பாடல்
@chinnaponnufolkrock64702 жыл бұрын
Thanks
@godsson7012 жыл бұрын
மிக அருமை. நடித்த தாய், மகள் அருமையோ அருமை. ராகம், இசை, பாடிய சின்னப்பொண்ணு குரல் சொல்ல வார்த்தைகள் இல்லை. அனைத்தும் மிக மிக அருமை.
@chinnaponnufolkrock64702 жыл бұрын
Thanks thanks
@xavierhelan1122 жыл бұрын
80 களில் பெரும்பாலான கிராம மாணவர்களின் நிலை இதுவே
@jiyaurrahman89562 жыл бұрын
Yes, I am with you my Brother
@kalaiselvans43282 жыл бұрын
unmaithan
@mrajagg10 ай бұрын
இப்போதும் ஏழைகளின் நிலை இதுதான். பிள்ளைகளின் மருத்துவ கனவை சிதைத்து விட்டனர்.
@ArunSm-v3v6 ай бұрын
Nanum 80kidsthan😊
@ArunSm-v3v5 ай бұрын
Nanum 80sthan
@narasimmangopalswamy26382 ай бұрын
நான் 35 வருடங்களுக்கு முன்பே மேடைகளில் கேட்டு ரசித்து உள்ளேன்
@rkkulandaivel47222 ай бұрын
முதல் முதலாககாதில் கேட்கிறேன்வறுமையின்பிடியில்ஏழைகளின் சக்கரம் சுழல்கிறதுவிதியின் வழியில்வறுமையின் கரங்கள்ஆசைப்பட்டதை அணிவிக்க முடியாத ஏழையின் நிலைமைஇது பல ஆண்டுகளாக இருக்கிறதுஅருமையான பாடல்அருமையான குரல்அருமையான தாள வாத்தியங்கள்வறுமை மாற வேண்டும்நாம் தமிழர் நாம் தமிழர்
@கிராமத்துகாதலன்-ச6த2 жыл бұрын
அருமையான வரிகள் சிறிது நேரத்தில் கண் கலங்கவைத்தது
@chinnaponnufolkrock64702 жыл бұрын
Thanks
@dineshgamingtamil49952 жыл бұрын
.qa
@mathivathanirajendran38862 жыл бұрын
சிறு வயதில் கேட்டு கலங்கிய பாடல்.மீண்டும் கேட்ட போதும் அதே கலக்கம்.
@chinnaponnufolkrock64702 жыл бұрын
Thanks thanks
@manithaneyan11625 ай бұрын
1990 ல் எங்கள் கிராமத்தின் பொதுவுடைமை மேடைகளில் ஒளித்த பாடல்
@balamurugann16662 жыл бұрын
அம்மா உங்களுடைய குரல் வளமும், அக்காவின் குரல் வளமும் மிகவும் அருமை, இசைக்குழுவினர்களின் வாசிப்பும் மிக அருமை அம்மா....
@chinnaponnufolkrock64702 жыл бұрын
Thanks thanks
@subbiahsivan90493 жыл бұрын
அருமை அருமை மிகவும் பெருமை. அன்பு இதயங்களுக்குஎன்இனிய நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க🙏💕 நலமுடன்.
@chinnaponnufolkrock64702 жыл бұрын
Thanks
@umamanimani54672 жыл бұрын
கண்ணீர் வரிகளை.. தழுவுகிறது அக்காவின் குரலோடு இசையும் மனதை வருடுகிறது வலியால் மனதை பிழிகிறது... அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாடல் நிச்சயமாக மக்கள் மத்தியில் வெற்றி பெறும்.
@chinnaponnufolkrock64702 жыл бұрын
Thanks
@umamanimani54672 жыл бұрын
@@chinnaponnufolkrock6470 நன்றி அக்கா
@veerasenan97002 жыл бұрын
என் அருமை தோழர் மகேந்திரன் வருங்கால மாநில செயலாளர்
@subalaxmi75642 жыл бұрын
Chinnaponnu mmam Ungala sekarama pakkanum nu thonuthu &coprative paniyarukum 👌👌👌👌
@msubramanian69442 жыл бұрын
இந்த பாடலை 1988 ஆம் ஆண்டு திருச்செந்தூரில் கம்னியூனிஸ்ட் கட்சி நிகழ்ச்சியில் பார்த்தும் கேட்டும் ரசித்திருக்கிறேன், ஆதித்தனார் கல்லூரி விடுதி மாணவராக இருந்தபோது.......
@chinnaponnufolkrock64702 жыл бұрын
Thanks thanks
@joselinmaryjoselinmary37192 жыл бұрын
கண்கலங்க வைத்து விட்டீர்கள்.மனம் வலிக்கிறது.
@mathivanank6437 Жыл бұрын
இந்தப்பாடல் வரும் காலத்தின் பிரதி பலிப்பே!!!.
@suburamanisuburamani1563 ай бұрын
சின்ன வயதில் கேட்ட பாடல் அருமை கேட்கும் போது கண் கலங்க வைத்த பாடல்
@g.manickavasagamvasagam92517 ай бұрын
ஒரத்தநாடு அருகில் வன்னிப் பட்டு.. மகேந்திரன் சிறப்பு வாய்ந்த கருத்துரை பதிவு........🙏..... சிங்கப்பூர் ரிலிருந்து பதிவிடுகிறேன் வாழ்த்துக்கள்.... நாம் தமிழர் கட்சி
@கிராமத்துபாட்டுக்காரன்3 жыл бұрын
அம்மா உங்க பாடல் கேட்டாலே பழைய நினைவுகள் வருகிறது அம்மா
@arunapuli70063 жыл бұрын
Thanks
@sendrayanra Жыл бұрын
தோழர் உங்களை வணங்குகிறேன்
@indiraperumal4642 жыл бұрын
கண்களை கலங்க வைத்து நெஞ்சை பிசையை வைத்துவிட்டார்களே எத்தனை தடவை கேட்டாலும் மறக்க. முடியாத. ஒரு பாடல் வேறு யார் பாடியிருந்தாலும் நன்றாக. இருக்காது சின்னயொன்னு நீங்க. நீங்கதான் வாழ்த்துக்கள்
@chinnaponnufolkrock64702 жыл бұрын
Thanks thanks
@anandhanarun60042 жыл бұрын
Ii 8i8888ío kijiy
@sivasankarank3785 Жыл бұрын
அருமையான பாடல் ஒரு காலத்தில் இந்த பாடலுக்கேத்த காலமாக இருந்தது இன்று அந்த நிலை எங்கும் இல்லை
@darmarajan27442 жыл бұрын
75,80களில் பல ஏழைமாணாக்கர்களின் நிலையை அப்படியே பிறதிபலிக்கின்ற பாடல் நானும் ஒரே கால்சட்டை மேல்சட்டைக்கு மாற்று சட்டை இல்லாமல் பள்ளிக்கு போய் வந்துள்ளேன்
ஒலி வடிவில் கேட்ட பாடல் ,திரை வடிவில் அருமை அம்மா, நன்றி
@chinnaponnufolkrock64702 жыл бұрын
Thanks thanks
@msubramanian69442 жыл бұрын
சிறப்பு, நூலகர் முத்தையாசுப்பிரமணியன்
@suriyadhasanganamedia97982 жыл бұрын
சோகத்தில் துவண்டு போனேன் இந்த பாடல் கேட்டு மக்கள் கவிஞர் சூரியதாசன் பிருதூர் வந்தவாசி வட்டம் திரு மலை மாவட்டம்
@chinnaponnufolkrock64702 жыл бұрын
Thanks thanks
@JayaKumar-xm7eg2 жыл бұрын
Amma naan unga padal enna romba distrup pannudhu amma unga song congratulations
@KrishnarajGovindarajan2 жыл бұрын
அருமையான நாட்டுப்பபுறப் பாடல்!தோழியர்.கலைமாமணி சின்னபொண்ணு-மோகனாவிற்கு வாழ்த்துக்கள்.முனைவர்.கோவை கிருஷ்ணா.பொதுச் செயலாளர்,கோவை மாவட்ட தமிழ் இலக்கியப் பாசறை.
@chinnaponnufolkrock64702 жыл бұрын
Thanks thanks
@MrMASS-vm2yt2 жыл бұрын
அம்மா நீங்கள் பாடும் பாடல் ஒவ்வொரு ஏழையும் படும் துன்பத்தையும் துயரத்தையும் உணர்ச்சி புறமாக பாடியுள்ளார்கள் அம்மா.... 🥺👏👍
@chinnaponnufolkrock64702 жыл бұрын
Thanks
@rathinasami9175 Жыл бұрын
👌arumaiyanapadal
@udhayaaarasi90666 ай бұрын
Akka neenga entha 😍song paadinaalum unga voice romba pidikkum❤ka
@AlageshanP-mj4tc7 ай бұрын
அருமையான பாடல் கருத்துக்கள் எல்லாம் அருமையான பதிவு
@RAMBABU-tk1ch5 ай бұрын
அருமை சிறுவயது வறுமை ஞாபகம் வருகின்றது
@Deivendran-if8eq5 ай бұрын
ஏழைதாயே உன்நிலமைகண்டு கன் கலங்குகிரேன்,எங்கேவீடு பாப்பாவுக்குசட்டை வாங்கி தருகிறேன்
@eagalelectrical2 жыл бұрын
Super Akka ❤️❤️❤️vazhithdhukkal🌹🌹🌹🌹
@vedhavalli64812 жыл бұрын
Mohana in kuralil izhandum raagam masil aazhama padhidiruku arpudhamana kural needoozhi neeyum un isayum vaazhave👏👏👏👍👍👍🙏🙏💐
@kvinothkumar29702 жыл бұрын
சூப்பர் அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை
@chinnaponnufolkrock64702 жыл бұрын
Thanks
@tamilselvan17312 жыл бұрын
Arumaiya voice nalla karuthulla padal vazhthukkal
@thalathalapathi27792 жыл бұрын
வறுமை ஏழைகளின் வலியை😭 உணர்த்துக்கிறது இந்த பாடல்
@semponchanneltv-67103 жыл бұрын
அனைவரையும் கண்கலங்க வைக்கும் பாடல் மகளின் நடிப்பு சிறப்போ சிறப்பு வாழ்த்துக்கள் அனைவருக்கும்
@chinnaponnufolkrock64703 жыл бұрын
Thanks
@panneerselvam12852 жыл бұрын
வாழ்த்துக்கள்! இந்த பாடலை மன அழுத்ததோடு கேட்டேன். இன்றும் பல சகோதரிகளின் நிலை இதுதான்.
@chinnaponnufolkrock64702 жыл бұрын
நன்றி
@gunaguna54022 жыл бұрын
உண்மை தாயே நம்மை எப்படி எல்லாம் வளர்த்தார்கள் இப்படி வளர்த்து ஸ்ரீமதி பேல் ஆக வேண்டுமா
@saravananr20662 жыл бұрын
Amma nan ranipet kavipuli saravana Raghu....unga ketta Last week pesi irruken Amma....romba nalla irukku amma.....
@edwinsehar83702 жыл бұрын
மிக மிக அருமை வாழ்த்துக்கள்🌹🌹🌹
@murugang66012 жыл бұрын
பாடல் குரல் அருமை அவர்கள் வளர்கவாழ்க வாழ்த்துக்கள் வளமுடன்
@chinnaponnufolkrock64702 жыл бұрын
Thanks thanks
@musicandme61433 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு முன்பு தந்தையுடன் அமர்ந்து கேட்ட பாடல். இன்று வீடியோவுடன் மறு ஆக்கம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. அன்று கேடகும்போதே மனதை பிசைந்த பாடல் இன்று பாடலுடன் காட்சிகளும் இணைந்து கண்களை குளமாக்குகின்றன.
@chinnaponnufolkrock64703 жыл бұрын
Thanks
@antonythomas6932 жыл бұрын
பழைய ஞாபகம் இப்பாடல் என்னை வாய் விட்டு அழைத்தது. இப் பாடலை தொகுத்து வழங்கிய நன்பருக்கும் பாடல் பாடிய சின்னம் பொன்னு அக்காவுக்கும் என் வாழ்த்துக்கள்
@periyathambiperi92992 жыл бұрын
இன்றய தமிழக ஏழை எளிய மக்களுடை தற்போதய நில் மையை இந்த பாடல் வரிகள் தோ லுரித்து காட்டுகிறது
@jeevananthamb.v3 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு சிறந்த பாடலை கேட்கும் எண் செவி....
@chinnaponnufolkrock64703 жыл бұрын
Thanks
@arulreegan68273 жыл бұрын
Supper song
@Mathavan-vb6oiАй бұрын
பாடல் வீடியோ பார்ப்பதில் மிகவும் மனது உடைந்து போய் விட்டது
@sadhasadhaksadhasadha56222 жыл бұрын
அருமை அருமை சூப்பர் கண்ணீர் விட்டு அழுதுகொண்டே பாடலை கேட்டேன்.
@sakthivelmageshs23662 жыл бұрын
Super akka
@ஈசநத்தம்Rசெல்வராஜ்2 жыл бұрын
பாடலை வரிகளிலும் பதிவிடலாமே ஜயா
@amarajothic10712 жыл бұрын
இந்த மாதிரி உணர்வு மிக்க பாடல்களை அம்மா மட்டும்தான் கொடுக்க முடியும் வணங்குகிறேன் உங்க பொண்ணு மோகனாவுக்கு வாழ்த்துக்கள்
@chinnaponnufolkrock64702 жыл бұрын
Thanks
@pvbalu72292 жыл бұрын
வணக்கம் அக்கா உங்களது பாடல் அருமையாக உள்ளது, உங்களோடு சேர்ந்து எங்கள் தப்பாட்ட கலைஞர்களும் சேர்ந்து பணி புரிய ஆசை படுகிறோம் 🙏🙏
@chinnaponnufolkrock64702 жыл бұрын
Thanks
@tamilvicky86743 жыл бұрын
பாடல் நடிப்பு ஒளிப்பதிவு மிக அருமையாக உள்ளது 💐💐💐🔥🔥💐💐💐💐🙏🙏🙏😭😭😭👍
@1political_king2 жыл бұрын
I am really feeling அருமையான பாடல் அழுகையே வந்தது
@chinnaponnufolkrock64702 жыл бұрын
Thanks thanks
@michaelstalin63333 жыл бұрын
Cinematography and acting is awesome 💯🎉🎉🎉🎉
@sivakumarmunuswamy84772 жыл бұрын
அருமை கண்களில் இருந்து கன்னீர் ஆறாப் பெருகுது அம்மா இந்த பாடல் வரிகள் என் நெஞ்சை கிழிக்கிறது
@chinnaponnufolkrock64702 жыл бұрын
Thanks
@கிராமத்துமண்வாசனை-ல2ழ2 жыл бұрын
ஆமாம் தோழா
@durgad3357 Жыл бұрын
Until
@thalamaivazhi37202 жыл бұрын
நான் முதன் முதலில் 37 ஆண்டுகளுக்கு முன்னால் T.நகர்இராசகுமாரி திரையரங்கம் அருகில் மலர் கொடி மேன்சனில் தோழர் கவிஞர் ஜெயபாஸ்கரன் அவர்களை பார்க்க சென்ற பொழுது தோழர் நீலப்பிரியன் அவர்கள் இப்பாடலை போட்டு காட்டினார்.அருமையானபாடல்.மற்றும் தோழர் இயக்குனர் அருண்மொழி,ரகு, பசுமைகுமார், போன்றோர்கள் அறிமுகம் கிடைத்ததது. இந்தபாடல் பழைய நினைவுகள் இன்று.
@chinnaponnufolkrock64702 жыл бұрын
Thanks thanks
@pandiyanpandiyan32762 ай бұрын
❤அருமை❤
@srinarayanaloom70952 жыл бұрын
நெஞ்சை உருக்கியய பாடல்🎤🎤🎤🎤🎤 வழ்துகல்
@chinnaponnufolkrock64702 жыл бұрын
Thanks
@ananthiammu4117 Жыл бұрын
Heartbeet😭😭😭😭😭 Cinnaponnu akkavukkuoraiyiram kodi vasthukkal this song is remember my life
@moorthykp318829 күн бұрын
மிகவும் அருமை யான படைப்பு
@florainfant2242 жыл бұрын
நான் ஒரு கம்யூனிஸ்ட். அக்கா சின்ன பொன்னுவையும் அய்யா . கே. ஏ. ஜீ. யையும். எங்கள் கல்லூரி விழாவில் மன்னார்குடி யில். 1990.ஆம் ஆண்டில் பாடவைதோம். அக்கா வின் குரல் போன்று பாப்பாவின் குரலும் உள்ளது. வாழ்க மருமகளே . புரட்சிகர வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chinnaponnufolkrock64702 жыл бұрын
Thanks thanks
@bosspandiyan93112 жыл бұрын
@@chinnaponnufolkrock6470 .. .
@jayaramanmadakan62432 жыл бұрын
@@chinnaponnufolkrock6470 arumai
@ffic60132 жыл бұрын
KZbin ETV channel
@msaexports81952 жыл бұрын
Super song
@surshsavithrisurshsavithri47192 жыл бұрын
அருமையான பாடல் கண்கலங்கி விட்டது இந்த பாடலை கேட்டு வாழ்த்துக்கள் அக்கா
@chinnaponnufolkrock64702 жыл бұрын
Thanks thanks
@shrinageshbabu30472 жыл бұрын
Very very impressed song and tune...Tpj nagesh Babu.
@ganesanganesan8980 Жыл бұрын
அருமையான வரிகள்
@chinnaponnufolkrock6470 Жыл бұрын
நன்றி🙏🙏
@subalaxmi75642 жыл бұрын
Chinna ponnu mam 😍😍😍😍😍vois nice pakkanumpola eruku
@sathya66913 жыл бұрын
தமிழ் இசை வாழ்க ♥️ மிக அற்புதமாக உள்ளது ❤️ கடுமையான வலியுடன் பாடல் வரிகள்
@chinnaponnufolkrock64703 жыл бұрын
Thanks
@amuthaamutha40052 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭
@duraimurugans93982 жыл бұрын
@@chinnaponnufolkrock6470tm M
@selvempriyapriya66032 жыл бұрын
😭😭😭😭😭😭
@sivagamisivarajan87452 жыл бұрын
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்தே பாடல் நான் இன்றுவரை பாடிகொண்டிருக்கும் பாடல் நான் சின்னபொண்ணு அம்மாவின் தீவிர ரசிகை நான் இந்த பாடலை பாடித்தன் பரிசுகள் வாங்கியுள்ளேன் 👍👍👍👍👍👍சின்னபொண்ணு அம்மா விற்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@chinnaponnufolkrock64702 жыл бұрын
Thanks thanks
@thiruvengadamthiruvengadam67862 жыл бұрын
1983 ஆம ஆண்டு நான் இந்த பாடலை கேட்டேன் சிறப்பு
@annaidasan22522 жыл бұрын
என்செல்ல பேத்தி இசை மோகனா ஆயிரமாயிரம் வாழ்த்துகள் அன்பு மகள் சின்னபொன்னு பெற்ற செல்லமே நீயும் தமிழகத்தில் இசை அரசியாக வளர வாழ்த்தி வரவேற்கின்றேன் மகிழ்ச்சி கண்ணே
@kothainayagigovindaraj81182 жыл бұрын
7
@smithsam36872 жыл бұрын
அம்மா சரியான பாட்டு அம்மா நீங்கள் வாழ வாழ வாழ்த்துக்கள் அம்மா
@chinnaponnufolkrock64702 жыл бұрын
Thanks thanks
@subalaxmi75642 жыл бұрын
Mam ninga patina song Mannu veesum vasanaum Makaloda yosanaum song 5 stage la na pati eruken so like u mam
@dada-bp7nf Жыл бұрын
Super good song thank you very much Amma 👍👏👏👏👏💐
@sunnygeorge48942 жыл бұрын
கண்களை கலங்க வைத்து மனதை பிசைந்த அருமையான கிராமிய பாடல்
@chinnaponnufolkrock64702 жыл бұрын
Thanks
@jillaIyappan2 жыл бұрын
கிராம புற பலர் குடும்பங்களின் நிலமையை பாடல் வரிகளின் தந்த உங்கள் அணிக்கு என் மனமார்ந்த நன்றிகள் 😒🙏
@maraswamy74542 жыл бұрын
பாடல் மிகவும் அருமை
@pichaimuthu738210 ай бұрын
Very fantastic life song
@panjatcharam19615 ай бұрын
இந்த பாடலை பாலமுருகன் என்கிற மருந்தாளுநர் புதுக்கோட்டை மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணிபுரிந்தார் அவர் பாடிக்கொண்டிருப்பார். நானும் மேற்படி மருத்துவ மனையில் இளநிலை உதவியாளரகப்பணி புரிந்தோம். பிறகு் நிர்வாக காரணங்களுக்காக கடலூர் மாவட்டத்துக்கு திரு பாலமுருகனும் தேவேந்திரன் என்கிற மருந்தாளுநர் வடலூருக்கு மாற்றப்பட்டனர். அதன்பிறகு அவர்களிடம் தொடர்பு இல்லை. இப்பொழுது பாலமுருகன் ஓய்வு பெற்று விருதுநகர் அருகில் உள்ள ஒரு ஊரில் வசிப்பதாக கேள்வி சங்கரன் கோவிலில் நலம். க.பஞ்சாட்சரம்.கோவை.
@priyar.j2 жыл бұрын
அருமையான வரிகள் 🔥❤️ உங்களோட குரல் வலம் அருமை ❤️🔥
@ramachandrancramajegan24962 жыл бұрын
என் கண்கள் குளமாயிற்று அருமை யான பாடல்
@chinnaponnufolkrock64702 жыл бұрын
Thanks
@rajendran46172 жыл бұрын
Super voicebest wishes sister mohana
@ammaponnuvaishnavy88682 жыл бұрын
I'm from sri Lanka I love this song and very super 😭😭😭😭😭😭😭😢😢😢😢😢💔💔💔
@chinnaponnufolkrock64702 жыл бұрын
Thanks thanks
@kalaivanisakthi53132 жыл бұрын
Iam very proud of you dear parkavi. Your acting is amazing👍
@chinnaponnufolkrock64702 жыл бұрын
Thanks
@mohanandan.anandasundaram32082 жыл бұрын
அக்கபுர்வமன பதிவு ஏழ்மையை கண்முன் கொண்டுவந்து தருகின்றது