தொலைகாட்சிகைபேசிவந்தவுடன்கிராமத்தூநிலைதாங்கள்சொல்வதுபுல இபாபோது இல்லை
@JeyakumarKannaiyaАй бұрын
பணம்ஒருபொருட்டலகிராமத்தனர்க்கு
@Raj-zr8qkАй бұрын
பரமசிவன் 2006ல பொங்களுக்கு வந்த படம் யார்மீது காதல் கூடி போக தேகம் இளைத்தாயோ...... நான் காதலோடு தோழனான சேதி அறிவாயோ .. ரொம்பநாள தேடினேன் இந்த கவிஞர் யாரென்று நீங்கதானா .
@KingOfuniverse-p5lАй бұрын
பன்னி கறி தின்னு நோய் வந்து செத்தவன் ஏராளம் பசுமாடு செத்தாலும் தோலாலும் உயிர் இருந்தால் பால் ஆகும் ⚡ ஆடு குட்டி போல் மரங்களுக்கு உரம் அடிப்பது எந்த உயிரினமும் அல்ல save trees 🚩
@balava1933Ай бұрын
வாழும் கலைக்கும் பேச்சுக்கும் சம்பந்தமில்லை
@subramaniamramasamy7484Ай бұрын
❤
@AsokanAdyarАй бұрын
கடவுள் தொன்காலத்தில் குழு மோதலை கலகத்தை அழிவை தடுக்க தெளிவுடையோரால் ஒற்றுமைக்கு படைக்கப்பட்டது பின் அது பலவாக வடிவெடுத்தது பலவாறான புனைவுகளில் அது மதமானது ஆக, மதம் ஒரு புனைவு.😅
@thirukkuralbrotherhill1194Ай бұрын
யுகபாரதி 🌹🌹🌹🌹🌹🌹🌹 எளிமையே தனது தமிழ் பட பாடல்களின் ஆளுமை...... 🌹🌹🌹🌹🌹🌹🌹 யாப்பில் கோர்ப்பு அதுவே தனது வார்ப்பு பாடல் வரிதான் எளிமை உள்ளிருந்து ஈர்ப்பதோ புதுமை.......... 🌹🌹🌹🌹🌹🌹🌹 பல்லாங்குழியில் முதல் பாடலை அழகு தமிழில் உருக்கி ஊற்றியவன்...... 🌹🌹🌹🌹🌹🌹🌹 ஆணிவேராய் இலக்கியம் ஆய்ந்து..... பக்க வேராய் பார்ப்பதெல்லாம் பிடித்து.... பதமாய் தமிழை மையிட்டு அழகு படுத்தும் கலையில் வல்லவன்...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 தாயின் ஒப்பாரியில் ஓராயிரம் ஓலங்கள் உள்ளடக்கி...... பா வடித்து பலரை கவர்ந்த ஆழமிகு படைப்பாளி 🌹🌹🌹🌹🌹🌹🌹 பெற்றதை பெருமையுடன் போற்றி போகும் இடமெல்லாம் பா பந்தி நடத்தும் தந்திரம் அறிந்த பேச்சாளன்...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 பாரதி பால் கொண்ட அன்பில் இழைந்து யுகபாரதி என பெயர் பெற்றவன் 🌹🌹🌹🌹🌹🌹🌹 தமிழ் திரைப்பட உலகில் தனக்கென தனி பாணி அமைத்து..... தங்கமான பாடல்கள் இலக்கியம் சாரல் பட்டு இனிமை இயல்பாய் படும் பாடல்கள் வடிப்பதில் வல்லுநர்....... 🌹🌹🌹🌹🌹🌹🌹 பொருளும் சுவையும் பொருந்திய யாப்பும பொரி விளாங்காய் உருண்டையாய் பொருள் விளங்க படைக்கும் சூட்சுமத்தில் சூப்பர் மேன் அவன்........ அவனே தமிழ் திரை கொண்டாடும் மெய்த்திரை அறிந்த நயபாடல் சிற்பி யுகபாரதி...... 🌹🌹🌹🌹🌹🌹🌹
@gunasekaranchellamuihu1911Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@gunasekaranchellamuihu1911Ай бұрын
❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@gunasekaranchellamuihu1911Ай бұрын
👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
@sreenivasanmookkan80632 ай бұрын
ஐயா வணக்கம் நன்றி
@anandvenu38052 ай бұрын
எங்கள் வீட்டுக்கும் ராஜா வந்திருக்கிறார் என்று சொல்லும் போது பார்வையாளர்கள் முகத்தில் ஏற்படும் நெகிழ்ச்சியை ஒளிப்பதிவாளர் மிக அழகாக பதிவு செய்திருக்கிறார்😍🤩
@thangamanikajendran95502 ай бұрын
அருமைங்க. இது போல் சிறு கதைகள் படிக்க எனக்குப் பிடிக்கும். ஜெயகாந்தனின் அவனுக்கும் ஒருவன் இருக்கிறான் சிறுகதை இது போல் தான்
@kopithankopi18582 ай бұрын
அருமை
@arvinselvarajarvinselvaraj60832 ай бұрын
Abdul kalam is not married
@யோகத்தமிழ்2 ай бұрын
❤❤❤🎉🎉🎉
@chandrasekarannarayanan17062 ай бұрын
Super speech.. Very rare information.... Long live
@JAHABARDEEN-yn2my2 ай бұрын
😊😊😊😊😊😊
@subramanianarumugam95912 ай бұрын
The man produce the video is a nonsense
@subramanianarumugam95912 ай бұрын
I read the same story from the book by Ke .Ra ' s book ,that is vayadhu vandhavargalu mattam
@subramanianarumugam95912 ай бұрын
He is cretisizing ki .ra .'s story
@muthukumaransomasundaram2 ай бұрын
Niraiya pesungal thamizh isai pattri ❤
@RaviKumarRaviKumar-g8d2 ай бұрын
💝🌹💖👏👏👏
@RajaRam-qq3gy2 ай бұрын
Yes.Pictures help in imagining things;but,after a while we may forget the pics..But a good story lingers in our mind always.....
@pearllakshmi1232 ай бұрын
அருமை.ஒவ்வொரு கதா பாத்திரமும் நிஜ வாழ்க்கை பாத்திரம் என்பதே உண்மை
@nagiahmahan21442 ай бұрын
❤ heart touching story
@Baladevan-c2e2 ай бұрын
கி ரா❤
@asquaremedia73672 ай бұрын
நல்ல கதை🎉🎉🎉🎉 சூப்பர் 🎉🎉🎉
@rthaiyalnayaki4393 ай бұрын
Entha princi theriliye😅 ilanthoothu super article
@antonywinslows70383 ай бұрын
அருமை அருமை ❤❤❤❤
@mohamedsiddik55543 ай бұрын
😂😂😂😂
@nasrudeenmo12953 ай бұрын
Tamil nadu theatre la once more podapatta paadal. Theatre fulla alapparai. Ovvoru showkkum once more poda vendiya kattayam. Padalaasiriyar seitha sambavam appidi
@saijanaki38653 ай бұрын
😂😂❤
@karthikkm91333 ай бұрын
Semma song Anna ❤❤❤❤❤Ongka nichchajamma Parattalam great ❤❤❤❤
ஐயா இந்த நிகழ்வில் நானும் கலந்து கொண்டேன் நான் அப்பொழுது கல்லூரியின் மாணவன்... அந்த பாடலைப் பற்றி பேசியது எங்கள் அன்பிற்கினிய தமிழ்த்துறை தலைவர் அவர்கள்... அப்பொழுது நீங்கள் அந்தப் பாடலில் எந்த குறையும் இல்லை நடன அசைவுகள் சற்று ஆபாசமாக இருந்திருக்கலாம் என்று கூறினீர்கள்... அதோடு நில்லாமல் ஆட்டோகிராப் என்ற படத்தில் ஒவ்வொரு பூக்களுமே என்ற ஒரு பாடலை எழுதி இருக்கிறேன்... அதற்கு தேசிய விருது கூட கிடைக்கலாம் என்று கூறினீர்கள்... எங்கள் கல்லூரியில் மாணவர்களால் நடத்தப்படும் இளந் தூது என்ற பத்திரிகை விழா அது...