வணக்கம் சார்.உண்மையான காதல் என்றும் வாழும்.நினைத்து வாழும் காதல் அற்புதமான அழகான ஆழமான காதல்.தாங்கள் காதலைப் பற்றி பேசியதும் அழகு காதலும் அழகு.. நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும்.🙏👌👏👍💯❤️🌹
@dravidamanidm78113 ай бұрын
அருமைங்க சார். உருக்கமான காதல் கதை சொல்லி நிறைவு செய்து நினைவில் நிறுத்திவிட்டீர்கள். நன்றி.