கண்ணதாசன் இறைவன் படைப்பின் ஒரு அற்புதமான கவிஞர்🎉🎉🎉🎉🎉
@tnpsc38723 ай бұрын
ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு என் நிழலில் கூட அனுபவத்தில் சோகம் உண்டு பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே ஆனால் நண்பரிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே நண்பரிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா 💞 பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள் அந்த பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான் நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன் இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன் ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா 💞💞 கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன் அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன் உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா இதை உணர்ந்து கொண்டேன் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா உணர்ந்து கொண்டேன் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா ஆசை என்னும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா
@GobiNath-m5x3 ай бұрын
Kannadasan 🔥❤️🙏
@ravichandran60183 ай бұрын
sivaji, kannadasan, tms, msv amazing unit
@seenivasan71673 ай бұрын
உலகம் உள்ளவரை ஒருவர் பெயர் இருக்கும் என்றால் அவர் தான் நம் நடிகர் திலகம் சிவாஜி அய்யா இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களையும் வாழ்த்துவோம்
@sinthanaikirukkalgal19603 ай бұрын
😊
@muthuswamysanthanam26813 ай бұрын
great sppeech by Thambi
@Issacvellachy3 ай бұрын
கவியரசு மிக மிக அற்புதமான கவிஞன். தமிழ்நாடு கொடுத்து வைத்து புண்ணியம் சம்பாதித்து உள்ளது😂😢❤🎉🎉❤
@JEYAKUMAR-crp3 ай бұрын
ஆம் சரியாகச் சொன்னீர்கள்
@sekarsekar5593 ай бұрын
தேவாரம் இல்லை தம்பி..அது..நாலாயிர திவ்ய பிரபந்தம்.
@antonyabishek65963 ай бұрын
Ok Annan
@karthikgolferphoenix-usa16503 ай бұрын
ஓர வீட்ல இரண்டு பொண்டாட்டி, ஓவொரு பொண்டாட்டிக்கும் 7 குழைந்தைகள் . யாரு?. கவியரசு. அவரது சொந்த மகள் விகடனில் கூறியுள்ளார்.
@karthiraja62623 ай бұрын
சரி அதுக்கு உனக்கு எங்க வலிக்குது
@JEYAKUMAR-crp3 ай бұрын
@@karthiraja6262 அப்படி அல்ல அதாவது, செயல் தப்பு ஆம் ஒருவன் மட்டுமே, 14 பிள்ளை பெற்றால், இந்த நாடு வெளங்கும் ?! ஆம், நாம் இருவர். நமக்கு ஒருவர் என்பதே சரி
@shaun_raja3 ай бұрын
Yugabharathi avargale, why do you say that “even” you could have written the first 3 lines and you could not have written the 4th line? You could have written even better. I know you are saying out of humility. But you are as good a lyricist as Kannadasan.
@kailasamswaminathan92523 ай бұрын
ஐ, யுகபாரதி நீ கூட கண்ணதாசனுக்கு இணைதான், சொல்லிக் கொள்ளேன் காசா, பணமா. கண்ணதாசன் வந்து கேசா போடப் போறாரு, சொல்லிக்க ராசா. கண்ணதானில் சரஸ்வதி இருந்தாள்.