100% இந்த தொழிலில் நீங்கள் வெற்றி அடைய முடியாது. நீங்கள் செய்திருக்கும் இந்த முதலீட்டை எடுப்பதற்கு மட்டுமே குறைந்தபட்சம் கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகும். உங்களுடைய இந்த குழந்தைத்தனமான முதலீட்டின் முடிவில் நஷ்டம் மட்டுமே வந்து சேரும். என்னுடைய இந்த கருத்து காட்டமாக இருந்தாலும் இதுவே உண்மை. உங்களை நினைத்து நான் வருந்துகிறேன்.
@MT-fl5ef Жыл бұрын
வளர்ப்புக்கு கொடுப்பவர்கள் ஒரு தாய் ஆடு சந்தை விலையை விட 3 மடங்கு அதிகமாக விற்பார்கள் , ஆசை காட்டி, எடுத்து காட்டு, விஜய், விநாயகா goat ஃபார்ம் போன்றவர்கள் அவர்கள் ஆடு எல்லாம் வேற கிரகத்தில்😮 இருந்தது போல விலை, ஆனால் அதை வாங்கி நாம் விற்கும் போது 4லில் ஒரு மடங்கு தான் விற்க முடியும்
@MT-fl5ef Жыл бұрын
@@sivakumarnatarajan586 vijay goat பண்ணையில் ஒரு போயர் கிடா விலை கேட்டு பாருங்க,50 kg எடை கொண்ட. மேலும் சமயபுரம் ஆட்டு சந்தைக்கு போய் பாருங்க போயர் cross, தலச்சேரி, போன்ற ஆடுகள் விற்பனை செய்வது கடினமாக உள்ளது brother இப்ப நான் செம்மறி ஆடு வளர்த்து விற்பனை செய்கிறேன்
@MT-fl5ef Жыл бұрын
@@sivakumarnatarajan586 நான் பட்டு அனுபவித்து விட்டேன் நீங்க try பண்ணுங்க, ஒரு கிடா விலை ஒருலட்சத்து முப்பதுஆயிரம் சொள்ளுறான், பேப்பர் கணக்கு, யூடியூப் பார்த்து கற்பனை கணக்கு எல்லாம் ரியாலிட்டி இல்லை,
@MT-fl5ef Жыл бұрын
@@காஷ்மோரா உயிர் எடை 1200 சொல்லுவான் வளர்ப்பு கிடா
Please mention about the investment they made (infrastructure + parent stock) & monthly expenses (feed cost+ labour salary + medicines + electricity charges + loan EMI etc). This information will be useful to get an idea for those who wish to start such a farm. Thank You !
@BreedersMeet Жыл бұрын
Sure. Will try to give
@seenuvasan7526 Жыл бұрын
Anna negnka pesarthu nice
@arasipbabu1010 Жыл бұрын
அருமை
@varadharajan7938 Жыл бұрын
3 வருடங்களுக்கு மேல் ஆட்டு பண்ணையை நடத்தியவர்களை உங்களால் கூற முடியுமா... Vijay farms போல அதிக விலைக்கு விற்கும் பண்ணையை தவிர. ஆரம்பிப்பவர்கள் உண்மை நிலையை புரிந.து கொள்ளுங்கள்.
@rajesht2917 Жыл бұрын
Super bro
@thevarmaganthevarmagan1243 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌
@sivasuriyabalu950 Жыл бұрын
👌🔥🔥🔥
@MaheshBabu-bg5yi Жыл бұрын
225 goat's 1 year spend 1goat. & 500 rs 10 00 000 Assets Expenses Medical 36000 Labour 400000 Food. 100000 Deposit interest Your labour
Sir hot subject going on that makka cholam naiper is scam ect ect . I am deeply expecting breeders meet to come up with top 3 goat farmers in ur list about this subject
@BreedersMeet Жыл бұрын
Indirectly spoken in recent uzhavan goat farm video