வணக்கம் நண்பர். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த விடியே தற்போது வந்து இருக்கிறது வாழ்த்துக்கள்
@venkataswamyappar5392 Жыл бұрын
உங்கள் பண்ணையை பற்றி வீடியோ போடுங்க அண்ணா
@murugeshramya5617 Жыл бұрын
Video super continue
@BreedersMeet Жыл бұрын
Thank you for your support
@kavisrikavisri6462 Жыл бұрын
Super anna na unga fan
@BreedersMeet Жыл бұрын
நன்றிங்க 🙏
@dearvadivel7 ай бұрын
நீங்கள் மெக்ஸிகோவில் வேலை செய்கிறிர்களா?
@BreedersMeet7 ай бұрын
ஆமாங்க
@dearvadivel7 ай бұрын
@@BreedersMeet Thank yoy
@senthilkumars3894 Жыл бұрын
வணக்கம் நண்பரே 50 ஆடுகள் பரண் மேல் வளர்க்க எவ்வளவு அளவில் பரண் அமைக்க வேண்டும்.
@nisam100210 ай бұрын
மலேஷியாவில் மலாய்க்காரர்கள் ஆட்டின் கொழுப்பு வாடை சில நபர்களுக்கு பிடிக்காது கோழியின் தொடை பகுதி மற்றும் கழுத்து பகுதி இரல் இவைகள் பிடிக்கும் பறவைகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்
@KKarupasami-ts1rk Жыл бұрын
நீங்கள் சொல்வது சரி
@venkataswamyappar5392 Жыл бұрын
Leg peice அதிக கொழுப்பு இருக்கும் நெஞ்சு பகுதியில் அதிக புரதம் இருக்கும் உண்ணுவதற்கு நெஞ்சுகரி எலும்பில்லாமல் நல்லா இருக்கும் leg peicila அதிக எலும்பு இருக்கும் மேற்கத்திய நாடுகளில் அதிகம் யாரும் leg peice விரும்பமாட்டார்கள் அதனால் தான் இந்தியாவில் அந்த கால்பகுதியை இறக்குமதி செய்து kfc போன்ற நிறுவனங்கள் விற்கின்றன அதை மக்களிடம் பிரபல படுத்ததான் தொடர்ந்து திரைப்படங்களில் leg peice பற்றி அதிகமாக காட்டி மக்கள் மனதில் leg peice தான் சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை பதிய வைத்து விட்டார்கள் இந்த வியாபார தந்திர காரர்கள் இந்தியர்கள் தான் பாவம்
@BreedersMeet Жыл бұрын
மிகவும் உண்மை
@venkataswamyappar5392 Жыл бұрын
ஜிஞ்சுவா புல் பயன்படுத்தி பார்த்திட்டு எப்படி இருக்கு nu solrannu சொன்னிங்க இன்னும் போடல
@leelachandrasekar6123 Жыл бұрын
Average tha bro nothing special in jinjiwa except chaff cutter not nessaccery for cutting