தமிழ் காணொளியின் பெயரை தமிழில் வைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.
@raghumani788920 күн бұрын
திமுக கூட்டணியில் இருந்து பல்வேறு கட்சிகள் வெளியேறுவது உறுதி அவர்கள் கூட்டணி கட்சியினர்களை சர்வாதிகாரி போல் நடத்தி வருகிறார்கள் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் வேல்முருகன் அவர்களுடைய துணிச்சலுக்கு பாராட்டுக்கள்❤
@vishalnarayanasamy876720 күн бұрын
Next VCK and MDMK as well 🙏
@vishalnarayanasamy876720 күн бұрын
EPS's patience has finally won 🏆
@venkatraman745817 күн бұрын
தேர்தலின் போது திமுக கட்சியில் இருந்து பல ஆட்கள் வெளியே வருவது. நிச்சயம்.
@ramamurthyvenkatraman580016 күн бұрын
அதெல்லாம் யாரும் வரமாட்டார்கள். திமுக, மதிமுக, விசிக, காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்டுகள், முஸ்லீம் லீக் இவர்கள் அனைவருமே மிகப்பெரிய பிராடுகள். அவர்கள் எப்படி பிரிவார்கள் ??
வேல்முருகன் பேரம் எதிர்பார்த்ததைவிட நல்ல முறையில் பேரம் படிந்துவிட்டது 20 சதவித வாக்குகளை கொன்ட தவாக வெளியேறுவதால் திமுகவுக்கு பெரிய இழப்பு
@Kashmirroja20 күн бұрын
வேல் முருகன்.. விலகுகிறார்.. பா ம க நிச்சயம் விலகும். MP தேர்தல் பிரதமரை தேர்வு செய்யும் தேர்தல்.. MLA தேர்தல்.. கட்சி வளர்க்க 15 MLA க்களை வெற்றி பெற செய்து.. கட்சி நிலைக்க...
@VijayKumar-ho1bj20 күн бұрын
Vel murgan nadagam adugurar .avaar vannaiyar makkaluku Enna saithar?
@mohenraj450819 күн бұрын
இந்த ஜென்மத்தில் 15 எம்எல்ஏ சீட்டு வாங்க முடியாது வாங்கினாலும் ஜெயிக்க முடியாது சீட்டு கொடுத்தவர்களுக்கு அது ஒரு வேஸ்ட்
@jagan16053 күн бұрын
6
@ganesanvandaiyar281919 күн бұрын
Vazka
@prabakaranj468018 күн бұрын
If he goes out of indian coalisation then he will in defective state
@mohenraj450819 күн бұрын
வேல்முருகன் கட்சி ஒரு கட்சி யா
@mohenraj450819 күн бұрын
எப்படியும் வேல் முருகனுக்கு ஒரு சீட்டு உண்டு எந்த கட்சி கூட்டணியில் போனாலும் ஒரு சீட்டு உண்டு அதை வச்சு பாருங்க வேல்முருகன் தன் வாழ்வுரிமையை நடத்திட்டு போலாம் அதனால் அவருக்கு எந்த கஷ்டமும் இல்லை எப்படியா பொழப்பு நடக்கும் ஒரு அஞ்சு வருஷம்
@ekambaramm307819 күн бұрын
முக்கிய கட்சியா? எது? விலகினால் அவருக்குத்தான் நட்டம்.