ஒவ்வொரு விவசாயியும் கட்டாயம் அமைக்க வேண்டிய ஒன்று❤❤
@senthilashwinАй бұрын
இது ஒரு அருமையான செயல் .வாழ்த்துகள்
@deivasigamaniv8142Ай бұрын
சிறப்பு தோழர் திருவேங்கடம்.
@raja9088-l7kАй бұрын
அற்புதமான பதிவு .இருவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள் தோழர்
@naveenauzhavanАй бұрын
நன்றி
@krishhub.3724Ай бұрын
அருமை நண்பா நல்ல முயற்சி வாழ்த்துகள்💐💐💐🙏
@naveenauzhavanАй бұрын
நன்றி
@rsuresa17 күн бұрын
பெரிய பெரிய ஏரி குளம் மெல்லாம் தண்ணீர் வற்றி விடுகிறது. ஆனால் பண்ணை குட்டையில் தண்ணீர் வற்றாது என்பது வியப்பாக இருக்கிறது.🤔
@arunkumardevendiranАй бұрын
அருமை கண்ணு க்கு விருந்து 🎉
@chakarar4535Ай бұрын
நாமாக முயற்சி செய்து பண்ணை குட்டை அமைத்தால் நல்லது அதற்கு மாறாக அரசாங்கத்திடம் சென்றால் அரசாங்கம் பண்ணை குட்டை அமைக்கும் நிலத்தை அரசிற்கு எழுதித்தர சொல்லுகிறது😂😂😂😂😂 இது என்னுடைய நேரடி அனுபவம் கிருஷ்ணகிரி மாவட்டம்
@naveenauzhavanАй бұрын
அப்படி எதும் விதிமுறை இல்லையே
@chakarar4535Ай бұрын
@@naveenauzhavan கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அப்படி சொல்லித்தான் அனுப்பினார்கள்
@sharanprasathj412Ай бұрын
இது முற்றிலும் தவறான செயல் அந்த அதிகாரி உண்மையில் நிலத்தை அரசுக்கு எழுதி தர சொல்லி இருந்தால் சட்ட படி நடவடிக்கை எடுக்கலாம்..
@jaik9321Ай бұрын
Excellent 🎉 farming way to go for all big farms
@muralithasanmoorthy3832Ай бұрын
பிரமாதம் 👍👌
@minitharafood4761Ай бұрын
சூப்பர்
@r.jesudhasraja423518 күн бұрын
Super
@ArunGanesh-e3i26 күн бұрын
அண்ணா எங்க மாமா மிஷின் மூலம் நேரடி நெல் விதைப்பு பண்றாங்க. உங்கள் உதவி தேவை
@arunvels6653Ай бұрын
Good and informative video brother 👌
@naveenauzhavanАй бұрын
So nice of you
@saisurya5374Ай бұрын
❤❤ nice
@oneofyou8497Ай бұрын
Super brother 🎉
@naveenauzhavanАй бұрын
Thank you
@SivaKumar-om5cg24 күн бұрын
வணக்கம் சார் பன்றி பண்ணை தற்போதைய நிலவரம் குறித்து பதிவிடவும் நன்றி.