சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் திருக்கோவில் திரு. கணேச குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 97914 82102 whatsapp.com/channel/0029Va7OyCt0gcfIYmSTYm1T இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!! இந்த தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் சுமார் 17 கி.மீ தொலைவிலும், அய்யம்பேட்டையிலிருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் சக்கரப்பள்ளியில் அமைந்துள்ளது. அய்யம்பேட்டையிலிருந்து ஆட்டோ வசதிகள் உள்ளது - maps.app.goo.gl/CuKpqKmtgEbVf9od8 சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் திருக்கோவில் தினமும் காலை 7.00 மணி முதல் பகல் 11.00 மணி வரையும், அதன் பின் மாலை 04.30 மணி முதல் இரவு 07.00 மணி வரை நடை திறந்திருக்கும். மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/gJ-VpYBsr6yLm5I