மணப்பாறை அருள்மிகு அகஸ்தீஸ்வரர் கோவில் திரு. முத்துக்கண்ணன் குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 94431 92643 whatsapp.com/channel/0029Va7OyCt0gcfIYmSTYm1T இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!! இந்த திருக்கோயில் தினமும் காலை 08.00 முதல் காலை 10.00 மணி வரையும் அதன் பின் மாலை 05.30 முதல் இரவு 07.00 மணி வரையும் நடை திறந்திருக்கும். இந்த பழமையான திருக்கோவில் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அமைந்துள்ளது. திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சுமார் 37 கிமீ. தொலைவிலும் மணப்பாறை பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது - maps.app.goo.gl/VfHZdBiZk8WqSyV7A மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/gJ-VpYBsr6yLm5I
@sivasubramaniyan78613 ай бұрын
🙏🙌
@AalayamSelveer2 ай бұрын
🙏🙏🙏
@venivelu45473 ай бұрын
Sir, thankyou🙏🙏
@AalayamSelveer2 ай бұрын
🙏🙏🙏
@ambikadevi7653 ай бұрын
Om namah shivaya 🙏💐
@AalayamSelveer2 ай бұрын
🙏🙏🙏
@MDVV-s8h3 ай бұрын
வணக்கம்.ஒம் நமசிவயம்.
@AalayamSelveer2 ай бұрын
🙏🙏🙏🙏
@K_Shanmuga_Sundaram3 ай бұрын
Om namasivaya
@AalayamSelveer2 ай бұрын
🙏🙏🙏
@lakshminarashiman99013 ай бұрын
🙏🌿🌺சிவ சிவ🍀 🔱🌻🌺💮❤❤❤❤❤❤🎉
@AalayamSelveer3 ай бұрын
🙏🙏🙏
@chandan80822 ай бұрын
Anna please give me the timings of sodasa kalai of August 19 2024 please 🥺🙏🙏🙏
@AalayamSelveer2 ай бұрын
Bro tonight 12.09 am to 2.09 am
@chandan80822 ай бұрын
@@AalayamSelveer thank you Anna🙏🙏
@rajaganeshraja76352 ай бұрын
வணக்கம். கடும் கடனால் அவஸ்தை படுகிறேன். வேலையிலும் வருமானம் ஓரளவே உள்ளது. நல்ல தீர்வுக்கு உங்கள் யோசனை தேவை.