நல்ல கருத்து, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கருத்து.
@kamalrajraj965516 күн бұрын
Great video, kamal from france
@krishnakins20118 күн бұрын
😍👌🏼
@narayanaswamyvenkatraman239514 күн бұрын
கான் ஸாஹிப் அதை புதுப்பிக்க உதவி செய்திருப்பார். உண்மையில் சோழர்கள் தான் முதலில் கூறியவர் கருத்து போல, அமைத்திருந்தனர், என்று சொல்ல வேண்டும்.
@kambath231918 күн бұрын
Hi bro How are you
@SirkaliTV18 күн бұрын
All good
@mahendranp117118 күн бұрын
எத்தனை கிலோ மீட்டர் உள்ளது அந்த வாய்க்கால்
@rajeshchandran-uu8uc18 күн бұрын
பக்கிங்ஹாம் கால்வாய் என்பது 796 கிலோமீட்டர் (494.6 மைல்) நீளமுள்ள ஒரு நன்னீர் வழிசெலுத்தல் கால்வாய் ஆகும், இது தென்னிந்தியாவின் கோரமண்டல் கடற்கரைக்கு இணையாக ஆந்திராவின் காக்கிநாடாவிலிருந்து தமிழ்நாட்டின் சிதம்பரத்திற்கு அருகிலுள்ள பரங்கிப்பேட்டை வரை செல்கிறது.
@navaneetha358416 күн бұрын
ராஜா அல்ல தமிழில் அரசன்.அரசர்.பேரரசன். பேரரசர்.என எவ்வளவு சொற்கள் உள்ளது.சமற்கிருத சொற்களை தவிர்க்கவும் (ஒதுக்கவும்)
@mayilvaagana18 күн бұрын
ராஜேந்திர சோழன்னுறீங்க, அப்புரம் மருதநாயகம்னுறீங்க, கான்சாகிப் என்கிறீங்க, பரங்கியரின் பக்கிங்காம்னுறீங்க.. சரி ஏதே ஒரு குளறுபடி.
@SirkaliTV18 күн бұрын
ஆங்கில ஆட்சியின் போது அவர்கள் வழங்கிய பெயர் Buckingham Canal.இந்த பக்கிங்காம் கால்வாய் என்கிற வெட்டு வாய்க்கால் பற்றி முதலில் ஞான சுந்தரபாண்டியன் அவர்கள் பேசியுள்ளார்.இந்த வாய்க்கால் சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பகுதியில் அமைந்துள்ளது. இதே பகுதியில் உள்ள இன்னொரு பாசன வாய்க்கால் கான்சாகிப் கால்வாய் இது முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்டது.இதை பற்றி கிள்ளை சக்காப் ஐயா பேசியுள்ளார் இரண்டையும் ஒன்றாக காட்சிப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கான்சாகிப் கால்வாய் பாசனம் முடிந்த பிறகு வெட்டு வாய்க்கால்களில் இணைந்துவிடும்
@narayanaswamyvenkatraman239514 күн бұрын
நல்ல கருத்து, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கருத்து.