அனைவராலும் பேசப்படும் இயற்கை விவசாயம் உலக அளவில் எப்போது தொடங்கப்பட்டது என்று உங்களுக்கு தெரியுமா?

  Рет қаралды 4,902

Sirkali TV

Sirkali TV

Күн бұрын

Пікірлер: 11
@karthij6962
@karthij6962 Ай бұрын
ஆகச்சிறந்த மனிதர் ஐயா பாமயன் அவர்கள்.நம்மாழ்வார் விட்டு சென்ற சிறந்த விதை.🎉🎉🎉❤
@jayasankarsiva2070
@jayasankarsiva2070 Ай бұрын
புரட்சி வணக்கம் 💪🙏அய்யா இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அய்யாவின் தொண்டு பாராட்டுக்குரியது உமது பணி மென்மேலும் சிறக்கட்டும். வாழ்த்துகள் ஐயா வாழ்க பல்லாண்டுகள் வள‌ர்‌க விவசாயம் விவசாயம் காப்போம் 🌾🌾🌾
@palraj7011
@palraj7011 Ай бұрын
அய்யா வின் பணி தொடர வாழ்த்துக்கள்
@SmsliLi
@SmsliLi Ай бұрын
உங்கள் பணி மென் மேலும் வளர வேண்டும் அய்யா.விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்
@selvakumar-cu3zg
@selvakumar-cu3zg Ай бұрын
சிறப்பு ஐயா
@sivaganesh8428
@sivaganesh8428 Ай бұрын
please post part 2
@Thett24
@Thett24 Ай бұрын
Description ல Part 2 link இல்ல
@SirkaliTV
@SirkaliTV Ай бұрын
kzbin.info/www/bejne/j3a4hpmqqMuSbsk
@sithanbs4175
@sithanbs4175 Ай бұрын
நம்ம ஊர்ல நல்ல வேளாண் அறிவு பெற்றவர்கள் இல்லையா ? மேல்நாட்டு அறிவு மட்டுமே போதுமா
@truenews3476
@truenews3476 20 күн бұрын
அருமையான பதிவு 🌹 வாழ்க வளமுடன் 🙏
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН