நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நண்பருக்கும் இதை பதிவிட்ட நண்பர்களுக்கும் நன்றி ஆனால் நீதிமன்றம் பல உத்தரவுகளை பிரபித்துள்ளது அதை அதிகாரிகள் செயல் படுத்துவதில்லை அவர்களை நீதிமன்றமும் தண்டனை வழங்குவது இல்லை
@janakiramans326629 күн бұрын
தாங்கள் கூறிய விதமீறல் கட்டிடங்களுக்கான தீர்ப்பின் நகல் எனக்கு தேவை
@நெருஞ்சில்உவர்பொன்29 күн бұрын
2021 ல் என் எதிரியான பெண் காவலாளி யின் பணி பதிவேடு சொத்து பட்டியல் த அ உ சட்டப்படி பெற்றுள்ளேன் அதன் படி இடைக்கால பணி நீக்கம் செய்துள்ளேன் நன்றி வாழ்த்து ஐயா
@GopiKrishna-vr1ci29 күн бұрын
Super sir
@kasiviswanathanseenivasan9317Ай бұрын
நண்பரே.. அருமை... பார்வையாளர்கள் நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக படித்து, அறிந்து, புரிந்து செயல்பட கேட்டுக் கொள்கிறேன் என்பதையும், இந்த காணொளியில் கூறப்பட்டவை எனது புரிதல் என குறிப்பிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
@RumanVlogchannel2003Ай бұрын
❤❤ RTI ஆர்வலர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி❤
@malaimalaiyappan692529 күн бұрын
Tharakkudathunnu theerpugalum irukku
@muthulakshmi919723 күн бұрын
🙏👌👌
@ebenesarjebadurai7569Ай бұрын
👌👌
@muthulakshmi919723 күн бұрын
🤔👌👌
@KLAMKARTHIKEYANАй бұрын
❤
@ARUNTHAMIZHARWELFARECHARITABLEАй бұрын
தீர்ப்பின் நகல் எனக்கு தேவை தோழர்
@Makkalarasiyal2.0Ай бұрын
Description
@kanthasamyАй бұрын
விருதுநகர் மாவட்ட சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் சார்பாக வாழ்த்துக்கள்
@syedahmed881429 күн бұрын
அது என்ன ஒரு சில வழிபாட்டுத்தலங்கள் . ஒரு சில வழிபாட்டு தலங்களை தவிர அனைத்து வழிபாட்டுத் தலங்களும் ஏதோ ஒரு வகை விதிமுறைகள் மீறப்பட்டு கட்டப்பட்டுள்ளது.
@Meipporul128 күн бұрын
@@syedahmed8814 அனைத்து வழிபாட்டு தலங்களும்தான்.
@janakiramans326629 күн бұрын
Discription ல் RTI தீர்ப்பின் நகல் மட்டுமே உள்ளது. விதிமீறல் கட்டிட தீர்ப்பின் நகலையும் வழங்குமாறு வேண்டுகிறேன்
@RamMeena-j4dАй бұрын
Sir next kalainar kanavu ellama scheme eppo sollunga
@ayyappanayyappan885918 күн бұрын
அரசு ஊழியர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டபபின் அவருக்கு எவ்வளவு பிிழைப்பூதியம் அல்லது ஓய்வூதியம் வாங்குகிறார் என்ற தகவல் பெறமுடியுமா
@SenthilKumar-ze3fk29 күн бұрын
சார் இந்த தகவலை வாங்கி நாம் என்ன செய்வது
@kpmdhanesh959428 күн бұрын
எனது கிராமத்திற்கு VAO,RI, SURVEYOR, ஆகியோரின் பெயர் தேர்யவில்லை நான் எப்படி தெரிந்து கொள்ள முடியும்
@Meipporul127 күн бұрын
@@kpmdhanesh9594 அந்தந்த மாவட்ட இணையதள முகவரியில் கிடைக்கும்.