நீங்கள் சொல்வது சரிதான் தோழர், இன்றளவும் பல ஆசான்கள் தற்காப்பு வடிவமாகவும் கற்றுக்கொடுத்துதான் வருகிறார்கள்.., பலர் தற்போது விளையாட்டு வடிவமாக மட்டுமே கற்றுக்கொடுப்பதும் உண்மைதான் அதை மாற்ற முயற்சிக்க வேண்டும்... தற்கால சூழலில் இரண்டுமே அவசியம் தான் தோழர்,... நன்றி🙏
@Thamirabarani_silambam Жыл бұрын
தோழர் நானும் அதை தான் கூறியுள்ளேன். நீங்கள் சிலம்பம் கற்றுக் கொடுத்து வருகிறீர்களா ??
@சோழதேசம்போர்கலைசிலம்பம் Жыл бұрын
சிறப்பு மிக சிறப்பு 👏👏💐💐🌻
@santhosh9626 Жыл бұрын
அருமை
@sbalasubramanian3205 Жыл бұрын
Super 💯💯👍
@TheJepin71 Жыл бұрын
Please, i want to know what the topics are presented?
@Thamirabarani_silambam Жыл бұрын
Is Game Form necessary in silambam ?? This is the topic.