@@BlackPanther-ql4ix உங்க வீட்டு வளர்ப்பை இங்க சொல்ல வேண்டாம்
@mohammadrisvan59752 жыл бұрын
@@BlackPanther-ql4ix நல்லா உன் தாய் தந்தை வளர்த்து இருந்தா இப்படி எல்லாம் பதில் போட மாட்டாய்
@kaviyarasum54602 жыл бұрын
உங்க சமையல் வேற லெவல் பாய் ப்ரோ... ஒவ்வொரு சமையலும் அட்டகாசம் போங்க.. அறுசுவையின் அரசன் நீங்க பாய். 💐💐💐
@Ramachandra-dts001 Жыл бұрын
திண்டுக்கல் பார்வையாளர்கள் சார்பாக வாழ்த்துக்கள் அண்ணா 👍
@serialupdate78112 жыл бұрын
ஒரு பாத்தரத்த வெச்சிகலாம் TAG THIS VOICE❤️❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥
@tribalchiefempire16082 жыл бұрын
❤❤❤❤❤❤❤ அடடா சுவையான பிரியாணி ரெடி🔥🔥🔥👌
@Vijay-fw6bd9 ай бұрын
உங்கள் விடியோ. ஏல்லமே சூப்பர்.. பாய்
@chandrankaliyamoorthy13 Жыл бұрын
மனிதநேய மிக்க நல்ல சிறந்த மனிதர் புன்னகை மன்னன்
@orangefarm43642 жыл бұрын
உங்க எளிமையான சமையலுக்கு எப்பழுதும் நான் அடிமை ஒரு நாள் நம்ம ஊருக்கு வாங்க அண்ணா பாண்டிச்சேரி பக்கம் கடற்கறை அருகிள் தான் எங்க கிராமம்
@kowsarakbarvlogs96162 жыл бұрын
Varan
@NeverF22 жыл бұрын
Bhai oda samayal yar yarku pudikkum😋😋
@krishnav53122 жыл бұрын
Dindigul briyani vera level ya..
@bjvchannel54852 жыл бұрын
சகோதரரே உங்கள் சிரிப்பு போலவே உங்கள் பிரியாணியும் நன்றாக உள்ளது
@logeshwaranmurugan2538 Жыл бұрын
Dindigul venu Briyani and thalapakatti Briyani vera level
@ns-vasanthmnsk84392 жыл бұрын
வணக்கம் டா மாப்ள திண்டுக்கல் வத்தலகுண்டு இருந்து கிஷோர்
@PatcumminsMitchalstarc23002 жыл бұрын
Evp nanu
@Breedersacademy2 жыл бұрын
தயவு கூர்ந்து பாக்கெட் மசாலா இல்லாமல் திண்டுக்கல் பிரியாணி செய்யுங்கள் please
@madtrickster53392 жыл бұрын
Yes
@venkatesh.a21252 жыл бұрын
அந்த பாக்கெட் மசாலாவை விளம்பரம் செய்யத்தான் இந்த வீடியோவே...
@கும்புடுறஞ்சாமி-ச3த2 жыл бұрын
Yes
@sethuraman9321 Жыл бұрын
Yes athu ketupogama iruka chemicals add panuvanga
@prabhuram4369 Жыл бұрын
Please இத நம்ப வேண்டாம்
@AmirKhan-pd8iy2 жыл бұрын
Vera level... Try panniruom...
@karthiktry13272 жыл бұрын
Ipparha first time pakkure semme na☺☺👍🏻👌
@MrSeamuthu2 жыл бұрын
பாக்கற எங்களுக்கே வாசம் வருது டேஸ்ட் வேற லெவல் போல
@Tamilarivu7822 жыл бұрын
பிரியாணி விட நீங்க சிரிச்சுகிட்டே பன்னும் பாங்கு அருமை
@safrinfarhiem68572 жыл бұрын
உண்மையிலேயே புலி சோறு அருமையாக இருக்கிறது
@mcube43952 жыл бұрын
🤣
@nandhakumar40392 жыл бұрын
😆😁😄😃
@விவசாயி-ச9ன2 жыл бұрын
புளி சோறு
@prabakarkrish35652 жыл бұрын
Sapta apdi solla mattinga bro
@divyashri872 жыл бұрын
Packet masala apdithan irkum pola
@SheikSalman-it4bi8 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணா இந்த ரம்ஜான் கு சிக்கன் பிரியாணி போடுங்கணா இன்ஷா அல்லாஹ்
@Rabbitfarm53372 жыл бұрын
பாய் உங்கள் சிரிப்பு பார்த்தால் சந்தோஷமா இருக்கு
@logeshp92192 жыл бұрын
🤤😋pakkave nakula Eachil Ooruthu🔥🔥
@johnbashajohnbasha8949 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி பாய் உங்கள் வீடியோ அனைத்தும் அருமைங்க ஜி
@manikrishivaruna20632 жыл бұрын
Pls don't market products like veera and alaiyathi you are doing good so pls keep update your natural food preparation
@RahulRahul-fn6sm2 жыл бұрын
My Favourite Dindigul Biryani
@kbsbala52882 жыл бұрын
பாய் சமையல் அருமை 👏👏ஆனால் அந்த பேனா 😄😄😄
@gokulakrishnanravichandran5111 Жыл бұрын
Always respect u bhai, the best when it comes to humanity, if u promote a brand it should be good surely without any doubt am supporting it. Thanks
@vichuvichu8932 Жыл бұрын
Altimet leval super leval super super super brother thanks im tamil nadu indira nagar s valappady salem Anniyan
@ibramibramtaif7811 Жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ தம்பி உங்க பிரியாணி வீடியோ ரொம்ப அருமையா இருந்துச்சு உங்க வீடியோவ அடிக்கடி பார்க்கிறது உண்டு இன்னைக்கு தான் சப்ஸ்கிரைப் பண்ணியிருக்கேன் மதுர காரன் திண்டுக்கல்லில் மகனும் மகளும் இருக்காங்க நான் வந்து டிரைவரா வேலை பார்க்கிறேன் சவுதியில் இன்ஷா அல்லாஹ துவா செய்கிறேன் 🕋🤲
@villagelife90smemories23 Жыл бұрын
💯பாய் இந்த மசாலா வேஸ்ட் பாய் இயற்கையா ரெடி பன்னுங்க 👑😍💯
@moorthys50352 жыл бұрын
Bai Vera level unga voice
@mohammadrisvan59752 жыл бұрын
நானும் வந்துட்டேன் திண்டுக்கல் நாட்டு கோழி செய்வது எப்படி என்று பார்ப்போமா
@yuvaraj56272 жыл бұрын
பாக்கும்போதே 4 வாய் அள்ளி சாப்டணும் போல அருமையா இருக்கு பாய் 💯😋😋😋
@radhas9372 жыл бұрын
Yogi babu mariye sirikararu👍... super bro
@MOHAMMEDSULAIMANU Жыл бұрын
National award Winning Product Rasipuram Gold agmark ghee endrali AKNKART tha !