Рет қаралды 222,728
20 சென்ட் இடத்தில் ஒருங்கிணைந்த பண்ணை ஆரம்பித்து நல்ல வருமானம் எடுத்து மனநிறைவோடு வாழும் பண்ணையாளர்!
இவரின் முகவரி:
K.செல்வமணி, ஆதிச்சனூர் கிராமம், உடையாளர்பாளையம் (tk), அரியலூர் (dt).
Ph: 9629810779
#gramavanam
#fish_farm
#integrated_farm
#siruvidai
#lowcast_farming
கிராமவனம் சேனல் தொடர்புக்கு:
அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100.