Trichy district srirangam to lalgudi near mandurai station
@srinivasank1530Күн бұрын
திருச்சி கரூர் மார்க்கத்தில் சிறுகமணி என்றொரு ரயில் நிலையம் இருந்தது. அதனை இப்போது எடுத்துவிட்டார்கள். இதே மார்க்கத்தில் திருப்பராய்த்துறை ரயில் நிலையமும் அவ்வாறே. அவை இப்போது 0 ரயில்நிலையங்களா என்பது தெரியவில்லை.
@rajkumar.s8033Күн бұрын
Pambakovilsandai aduthu cholapuram railway station iruku sir
@navaneethan770418 сағат бұрын
சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் கு.அழகிரிசாமி எழுதிய சிறுகதை ஒன்றின் பெயர் "குமாரபுரம் ஸ்டேசன்" . இந்தக் கதையின் தொடக்கக் காட்சிகள் குமாரபுரம் ஸ்டேசனுக்கு நம்மை அழைத்துச் சென்று விடும்.. குழந்தைகள் சிலர் கதாநாயகர்களாக வருகின்றனர்.. வாய்ப்பு இருப்பின் இந்தக் கதையை வாசிக்க வேண்டுகிறேன்.. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் இணைய வழியில் கு.அ கதைகளை நாளும் ஒருவர் கூறும் நிகழ்வில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் அவர்கள் இந்தக் கதையைக் கூறி சிறப்பித்தார்..
@raghus5382Күн бұрын
லால்குடி அருகில் மாந்துறை
@rajamohan725023 сағат бұрын
During Metergage era some of the passenger trains are used to stop in the Nalli station. Passengers from nearby villages were using the station. After gauge conversions the station was removed. There is a level crossing very nearby to NLL. In order to maintain the LC and to have the crossing for goods trains again the station was opened. Now there is a Cement factory nearby and siding line is proposed.
Rameshwaram la pamban bridge nu oru station irukku.. pamban station ku aduthu..
@harikrishnanvenkatesan5512Күн бұрын
Karur vangal railway station
@pmsrly77015 сағат бұрын
மயிலாடுதுறை அருகில் மங்கைநல்லூர்
@PranaveshNandakumarКүн бұрын
Icchiputur near tiruttani crct ??
@joyaljoyal595421 сағат бұрын
ஆம்பூர் அடுத்து பச்சை குப்பம் (PCKM)0 இரயில் நிலையம்
@mariappan690522 сағат бұрын
திருநெல்வேலி மாவட்டத்தில் பேட்டை சேரன்மகாதேவி இடையே நடுக்கல்லூர் ல் ரயில் நிலையம் இருந்ததற்கான அடையாளம் உள்ளது. ரயில் அங்கு நின்று சென்றதா என்று தெரியவில்லை. ஆனால் இப்போது நடுக்கல்லூர் ல் எந்த ஒரு ரயிலும் நின்று செல்வது கிடையாது.
@indruoruthagaval36019 сағат бұрын
ஏற்கெனவே மூடிய ஸ்டேசன் கள் நிறைய இருக்கிறது. ஆனால் இன்னமும் ஸ்டேசன் இருக்கிறது. இரயில்கள் நிற்பது இல்லை.
@kesavanalagesan5559Күн бұрын
Basin Bridge
@sulaimanm424219 сағат бұрын
😂
@sivaanandam8141Күн бұрын
தஞ்சை மாரியம்மன் கோவில் நிலையம்
@NareshKumar-cw8piКүн бұрын
தமிழ்நாட்டில் 1990 காலகட்டங்களில் பல்வேறு இடங்களில் ரயில் நிலையங்களை மூடினார்கள்.. அது பற்றிய தகவல்களை அறிய விரும்புகிறேன். மேலும் பொள்ளாச்சி, போத்தனுார், கோயம்புத்தூர் வழிதடத்தில் கோவில் பாளையம், நல்லாட்டிபாளையம், கிணத்துக்கடவு, செட்டிபாளையம் போன்ற ரயில் நிலையங்கள் இருந்தன. ஆனால் தற்போது கிணத்துக்கடவு ரயில் நிலையம் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. அந்த நிலையத்தை மூட சில DRUCC உறுப்பினர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். சாதாரன சமுக அக்கறை கொண்ட மனிதர்கள் DRUCC உறுப்பினர் ஆக முடியாதா?? DRUCC உறுப்பினர்களின் கடமைகள் /பணிகள் என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அது பற்றிய தகவல்களை தர வேண்டுகிறேன்...
@vaidyanathasarma37021 сағат бұрын
Ulundurpet was also like this Now qln exp stops
@balrajg2854Күн бұрын
Sir Intha stations la ticket book pannina niruthuvangala ?
@indruoruthagaval360Күн бұрын
எந்த வண்டியும் நிக்காத ஸ்டேஷன்ல எப்படி டிக்கட் தருவார்கள்
@hoppes979Күн бұрын
இது ஒரு நல்ல கேள்வி
@ArunRaj-qf1up17 сағат бұрын
Thulukkapatti (Ramco cement factory)station between virudhunagar & sattur.
@indruoruthagaval36015 сағат бұрын
SCT- ED நிற்கும். Vellode சரி.
@Vicky.Express15 сағат бұрын
திண்டுக்கல் To மதுரை இடையே இரண்டு ரயில் நிலையங்கள் உள்ளன வெள்ளோடு மற்றும் கருப்பட்டி எந்த ஒரு ரயிலும் நிற்க்காத நிலையம் இது.
@indruoruthagaval36013 сағат бұрын
கருப்பட்டி இரயில் நிலையம் மூடி பல வருஷம் ஆச்சு
@ramakrishnansrinivasan480622 сағат бұрын
O stations were used for crossings during single line existence. Also useful for few passengers. Now government is giving preference to Goods traffic and less priority to passenger traffic 😢.
@Locopilot_Shrinivasan2008Күн бұрын
🎉❤
@v4_sara_46Күн бұрын
Ulundurpet railway station 🚉
@senthilrajan390823 сағат бұрын
ராயபுரம்?
@Yoki_yokeshКүн бұрын
Ranipet station um zero station tha sir
@sadacharamm8783Күн бұрын
வாடிப்பட்டி மதுரை
@SamimA-kr9lrКүн бұрын
Karupatti madurai
@NareshKumar-cw8piКүн бұрын
வாடிப்பட்டியில் சில ரயில்கள் நிற்கிறன. பயணிகள் இருக்கிறார்கள். எனவே அது 0 நிலை அல்ல.
@Anandavelu-dh2mx12 сағат бұрын
Villupuram to Katpadi line one zero point station there
@smalllove403615 сағат бұрын
Bro CAPE to RMM , rameswaram SF express paramakudi la stop kudukka கோரிக்கை வைங்க bro .pls consider the request...
@indruoruthagaval36015 сағат бұрын
பரமக்குடி நின்றுதான் செல்லும்...train க்கு டிக்கட் எடுக்க...போங்க..
@ashokgowtham1512Күн бұрын
சமீபத்தில் 200+கி.மீ. ஓடும் வண்டிகளை விரைவு ரயில்களாக பெயர்(பெயர் மட்டும்😂) மாற்றிய பிறகு ஏகப்பட்ட கடைநிலை நிலையங்கள் இருந்த ஒரே ரயிலைப் பறிகொடுத்தபடி பூஜ்ய நிலைய பட்டியலில் பெருகிவிட்டன.
@muraliboobalan143official23 сағат бұрын
❤
@eswaraneswar6679Күн бұрын
History
@saravananb1071Күн бұрын
Train number 66670 இந்த ட்ரெயினுக்கு பிப்ரவரிக்கு11 அப்புறம் புக்கிங் இல்லையே ஏன் அது ஸ்பெஷல் டிரெயின் ஆ
@indruoruthagaval360Күн бұрын
அட...இது எந்த வண்டி நம்பர்...எந்த ஊருக்கு இடையில் போகுது சாமி
@saravananb107112 сағат бұрын
22670 பாட்னா எர்ணாகுளம்@@indruoruthagaval360
@eswaraneswar6679Күн бұрын
Needful
@praveenyt9942Күн бұрын
ஐயா எங்க ஊர் ஈரோடு கொலா நல்லி நு ஒரு station 30 வருடம் முன்பு இருந்தது ரயில் நிற்கும் இப்போது எந்த ரயிலும் நிக்காது where is my train appஇல் கொலாநல்லி station காட்டுது ஒரே ஒரு platform மட்டும் தான் இருக்கிறது railway crossing இருக்கு இதற்கு முன் சாவடி பலையம் பின் உஞ்சலூர் ரயில் நிலையம் இருக்கு இரண்டு லும் 2 ரயில் மட்டும் நிற்கும்
@indruoruthagaval36019 сағат бұрын
அங்கே SM, Helper ஆட்கள் இருக்கிறார்களா?
@vkowsalya465Күн бұрын
கரூர் டூ சேலம் தடத்தில் வாங்கல் லத்துவாடி புதுச்சத்திரம் ரயில் நிலையங்கள்
@NareshKumar-cw8piКүн бұрын
வாங்கல் நிலையத்தை கடந்த ஆண்டு தான் மூடி விட்டனர்.. செய்தித்தாள்களில் வந்தது.
@esansankarasekar9873Күн бұрын
Ist like
@Vimal_200723 сағат бұрын
Vellodu near dindigul jn, karupatti near vadipatti