இயேசுவே உமக்கு நன்றி ஆண்டவரே இந்த புதிய மாதத்தின் முதலாம் நாளை எனக்கும் என் குடும்பத்திற்கும் தந்ததற்கு உமக்கு நன்றி ஆண்டவரேஇந்த நாள் முழுவதும் என்னையும் என் குடும்பத்தையும் நிறைவாக ஆசீர் வதிக்க வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றேன் ஆண்டவரே என் மன்றாடை கேட்டருளும் ஆமேன்🙏🙏🙏🙏 ஆண்டவரே என் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் நல்ல உடல்நல சுகத்தை கொடுத்து ஆசீர் வதிக்க வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகின்றேன் .ஆண்டவரே என் மன்றாட்டை கேட்டருளும் ஆமேன்
இயேசு புகழ் இயேசு நன்றி மரியோ வாழ்க என் மாமாக்கு வயிறு பிரச்சினைஇல்லாமல் நிற்கவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என் பிள்ளை களுக்கு நல்ல முறையில் படிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் உடல் நலம் தர வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என் குடும்பத்தில் இரக்கமாயிரும்
@SanthiD-n3t40 минут бұрын
Amen🙏🙏praise the lord 🙏Thankyou Jesus 🙏👍ave Maria 🙏Thankyou Father 🙏
@marthawilliams52472 сағат бұрын
❤🙏Good morning & thanku father son holyspirit amen. Thanku mother mary father Joseph all Saints & all Angels thanku jesus for good children. 🙏❤🙏
@nirmaladevibaskaran60202 сағат бұрын
Amen
@sarlasarda52674 сағат бұрын
காலை வணக்கம் பாதர் ஆண்டவரே இந்த புதிய மாதத்தை கான செய்த கிருபைக்காக உமக்கு நன்றி ஆண்டவரே
@geraldjoseph1958Сағат бұрын
My Lord Jesu's Amen🌹🙏Mother Place Blessing My Family 🙏🌹Jesu's I Need 🏠Place Giving Me🌹🙏 Mother Blessing My Son🌹🙏Son Need Wedding Help Him🌹🙏 Jesu's Blessing Wife 🙏🌹and Daughter Family 🌹🙏 Joy Need Job Place Him🌹🙏 Amen Thanknig Jesu's
@RajanRajan-e6c18 минут бұрын
Amen amen amen amen
@florancesusila642638 минут бұрын
Amen good morning father tmonth. ank you for your prayers for this newaAmen
@thamayanthithamayanthi403639 минут бұрын
Praise the lord ❤
@luciajacob12584 сағат бұрын
Amen❤❤❤
@magimairaj14944 сағат бұрын
Prise the lord thank you Jesus Amen 🙏🙏🙏🎉🎉🎉
@AbiAbitha-le1gf52 минут бұрын
இந்த மாதம் முழுவதும் சிறப்பாக வழிநடத்துங்கப்பா❤
@rameshraja34024 сағат бұрын
ஆண்டவரே எங்கள் மேல் இரக்கமாயிரும் இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா.🙏
@marygrace575849 минут бұрын
Father please pray to have peace in my working place. Thank-you Jesus Christ for blessed me to see one more month 🙏
Mariya valha yesuvukkapugal Amen 🙏 Nandri Andavarey 🙏
@SebastinJayakumar13 минут бұрын
இறக்கம் நிறைந்த ஏசப்பா சென்ற மாதத்தில் எங்களை காத்து அரவணைத்து நடத்தி தந்தவரே உமக்கு கோடான கோடி நன்றி எங்கலுக்காக இனிவரும் நாட்களில் எல்லோரையும் ஆசீர்வதித்து வழிநடத்தும் நல்ல தகப்பனே உமக்கு நன்றி அம்மா தாயே அன்னையே எங்களுக்காக ஆண்டவரிடம் பரிந்பேசி எங்கலுக்கு எல்லா கஷ்டத்தில் இருந்து தாங்கக்கூடிய சக்தியை தந்தருளவேன்டிக்கொள்ளும் அம்மா தாயே உமக்கு நன்றி அறிந்த ஸ்தோத்திரம் பன்னுகிறோம் ஏசுவுக்கே புகள்ஏசுவக்குநன்றி ஏசுவின் ரத்தம் ஜெயம் மரியோ வாழ்க வாழ்க ஆமேன்