ஆண்டவரே குடும்பத்தில் நல்ல சமாதானத்தை உண்டு பண்ணுகப்பா 🙏🙏🙏
@manimalamani34647 сағат бұрын
ஆண்டவரே இன்று மணிகண்டனுக்கு குடிப்பழக்கத்தில் இருந்து இயேசுவின் நாமத்தினால் விடுபட வேண்டுகிறேன் சாமி
@RajanF-i4b8 сағат бұрын
தெய்வீக குணமளிக்கும் குழந்தை இயேசுவே எங்கள் மீது கருணை காட்டும் கிறிஸ்துவே உமக்கு புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா
@parameshwaranparameshwaran80184 сағат бұрын
Amen amen amen hallelujah hallelujah hallelujah thank you Jesus appa and sister your pray praise the Lord 🙏😇😇😇🙏
@sunilswetha85137 сағат бұрын
அப்பா இன்று என் திருமண நாள் எங்கள் இருவரையும் ஆசீர்வதியும் தகப்பனே
@SweetlinSheeba7 сағат бұрын
புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென்.
@ravichandran49796 сағат бұрын
Punitha Anthoniyarappa enmagal Divya aval kanavar satheesh en peran Leon Noel moondru premium aasirvathinga appa en peran exam nalla padiyaga ezhuthi nalla Mark vaanga vuthavi seinga appa arputham seinga appa amen en peran leonaium aasirvathiga appa amen.
@SweetlinSheeba7 сағат бұрын
புனித அந்தோணியாரே என் மகன் நல்ல முறையில் பரிட்சை எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன் ஆமென்.
இறக்கம் நிறைந்த ஆண்டவரே என் நேசரேஉம்மை ஆராதித்து வனங்கிரோம் எங்களை காத்து ஆசீர்வதித்து வழிநடத்தி யஆண்டவரே உம் பாதம் தொட்டு நன்றி அறிந்த ஸ்தோத்திரம் பன்னுகிறோம் ஏசுவுக்கே புகள்ஏசுவக்குநன்றி ஏசுவின் ரத்தம் ஜெயம் மரியோ வாழ்க ஆமேன்
@SelviMarimuthu-o3e5 сағат бұрын
ஆண்டவரே உமது மகள் பொன் ருத்ரா நிம்மதியாக இருக்க வேண்டும் அவள் கணவர் குழந்தை நல மாக இருக்கவேண்டும் ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி
@magimairaj14946 сағат бұрын
Praise the lord thank you Jesus Amen 🙏🙏🙏 sis thank you for your prayer i can walk now thank you Jesus Amen Amen 🎉🎉🎉
@reddyskala52737 сағат бұрын
🌹🙏🙏🙏amen amen 🙏🙏🙏🌹
@manimalamani34647 сағат бұрын
Praise the Lord Thanku jesus 🙏
@selvakumari75966 сағат бұрын
Appa nandri appa
@LawrenceP-ep8hk7 сағат бұрын
Jesus please touch and heal me from breathing problems and fewer
@lourdhmary6184 сағат бұрын
Appa thanks jeses appa robinson said and good health good job and manadhi Dan dharum aservathium good urakam vara keruby shi sisthers prayer for
@shanthishanthi13395 сағат бұрын
Engal viabarathai Asirvathium Andavare
@lourdhmary6184 сағат бұрын
Appa jesus marumakal joyes good health and 2daavadu pelly peraka Kirby dharum will son child jasonsarvin aservathium my all family s children s good health please appa thanks amen
@d.arogyaraj79384 сағат бұрын
Amen Jesus Christ amen aleluya Jesus Christ aleluya thank you Jesus thank you Jesus thank you Jesus Christ amen aleluya good God thank you so much God for your blessings God amen aleluya Ave Maria Ave Maria Ave Maria amen thank you for your prayer sister good night sister God bless you sister
@chevanthis43693 сағат бұрын
St.Antony please pray for us
@chevanthis43693 сағат бұрын
Appa jesus please pray for family prayer request
@chevanthis43693 сағат бұрын
Appa jesus please bless my daughter son
@Bama-b6c5 сағат бұрын
என்னுடைய சகோதரி உடல்நலம் சரியில்லை ஜெபிக்க வும்
@sahayakalavathi3535 сағат бұрын
Nandrlappasmen 2:49
@manimalamani34647 сағат бұрын
Praise the Lord Thanku jesus 🙏
@jenittajenittach79864 сағат бұрын
ஆண்டவரே இயேசு அப்பா தெய்வமே பரமபிதாவே தகப்பனே ஒவ்வொரு நாளும் எங்களை கண்மணி போல பாதுகாக்கின்ற உமக்கு கோடான கோடி நன்றி அப்பா மாதாவே தாயே நீங்கள் வாழ்க அம்மா இயேசு அப்பா எனது அன்பு மனைவிமகளை கண்மணி போல பாதுகாத்து இரட்சித்தருளும் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா எங்களுக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிற சிஸ்டருக்கு நன்றி
@merymery32885 сағат бұрын
நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏
@michaelsiril72586 сағат бұрын
ஆண்டவரே எங்களுக்கு மன அமைதியை தாரும் இரவு நிம்மதியான உறக்கத்தை தாரும் நான்சிக்கு ஆல்பிக்கும் சதீஸ்க்கு கேத்தரின்க்கும் நல்ல உடல் சுகத்தை தாரும் என் மகள் ஜெனிபர் மருமகன் ஜெயராஜ் பேத்திகள் எல்லோருக்கும் நல்ல உடல் சுகத்தை தாரும் என் உடலில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வையும் ஐயா ஆமென் உமக்கு கோடான கோடி நன்றிகள் நீரே எங்களுக்கு எல்லாம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@vedamuthucharless12856 сағат бұрын
Amen ✝️🌷🛐🙏 Amen ✝️🌷🛐🙏
@vijayajohnsontpf8214 сағат бұрын
Amma amen hallayluya amen myson Udayasing 😢nallasugam 😮 ho
@PrathapanRani7 сағат бұрын
ஆமென்
@lourdhmary6184 сағат бұрын
Appa jesus alwin jaklen samadaanam sandy amathe dharum jaklen suga prasavam tharum papa aflenamaleya aservathium good health please appa sisther prayer for please
@chevanthis43693 сағат бұрын
Appa jesus please forgive my daughter and son Marriage Govt Exams success Govt jobs
@chevanthis43693 сағат бұрын
Appa jesus please forgive my family Sins and forefathers Sins
@chevanthis43693 сағат бұрын
Appa jesus please bless my daughter son husband and myself
@chevanthis43693 сағат бұрын
St.Antony please pray for us
@mariammaldhasan43996 сағат бұрын
அன்புள்ள தந்தையேஅப்பா ஆண்டவரே எங்கள் பிள்ளைகள் மேல்இரக்காமாயிரும் தகப்பனே என்மகள் ரமி குடுத்த பணம்திரிம்பி கிடைக்கணுப்பா உதவி பண்ணுங்கப்பாநன்றி கோடன கோடி நன்றி தந்தையே ஆமென் அல்லேலூயாஅம்மா தாய்மரியே வாழ்க என் மகனுக்கு மன மாற்றம் அக்கா தங்கை கிட்ட பேசி சமாதானமா இருக்க வேண்டுகிறேன் அம்மா நிறை வெற்றி தாங்கம்மா ஆமென் நன்றி நன்றி நன்றி அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chevanthis43693 сағат бұрын
Praise the Lord Alleluia Amen Nandri Appa
@AjithaDalima5 сағат бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen
@rameshraja34025 сағат бұрын
ஆண்டவரே எங்கள் மன்றாட்டை கேட்டருளும் இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி கோடி அற்புதர் புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா.🙏✝️
@mercyanjel12334 сағат бұрын
அன்பின் இறைவா போற்றி போற்றி அப்பா இன்று காலை முதல் இரவு வரை நீர் தரும் ஆசீர்வாதங்கள் அநேகம் நன்றி அப்பா.அப்பா என் மன அழுத்தம் குறைய வேண்டும் அப்பா என் மகனுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க வேண்டும் அப்பா இரக்கம் காட்டும்.என் அண்ணனுக்கு கிட்னி பிரச்சனை சுகம் கிடைக்க வேண்டும் அப்பா இரக்கம் காட்டும் உம்மை மன்றாடுகிறோம். மரித்த ஆன்மாக்கள் மீட்பு பெற வேண்டும்.இரவு நேரம் எங்களை பாதுகாத்து வழி நடத்தும் ஆமென்