Raagu sevai kaani Raasi la kethu sani meenam la amaipu 1997 il intha amaipu iruku. Ithuku eppadi palan solrathu
@banupriya54044 жыл бұрын
Nandraaga sonneer
@pbaskaran11634 жыл бұрын
Guruji vnakkam enakku rishaba laknatil guru Ragu 7il kedu 9il sukiran 10il soori sani buthan sevi 12il chandiran Ragu thisi buthan buthi kedu antharam 25 02 1966 11 35 am db nettiv vriddhachalam vazkkil munetram epodu veedu illai nirandara varumanam illi thayau seidu pathil
@VKhome-gv2gy3 жыл бұрын
ராகு 5ல் இருந்து சந்திரன் வீடான கடகத்தில் இருந்தால் பலன்.(ரிஷபம் ராசி ,ரோகினி நட்சத்திரம்)
@subbu41914 жыл бұрын
Thanks guruji
@lakshmishanmugam35116 жыл бұрын
ஐயா தங்கள் ஆழ் ந்தநுணுக்கமான விளக்கள் அருமை. உங்கள் புத்தகங்கள் எங்கே கிடைக்கும்.படிக்க ஆவலாக உள்ளேன்.உங்கள். சேவை மிகவும் பாராட்ட. தக்கது.வாழ்த்துக்ள் ஐயா.
@ADITYAGURUJIASTROLOGERChennai6 жыл бұрын
Ponni Shanmugam குருஜி அவர்கள் முகநூலில் பதில் தருவதில்லை. இங்கு அவரது பதிவுகள் உதவியாளர்களால் நிர்வகிக்கப் படுகின்றன. Contact: Cell 8681998888, 8870998888, or Whatsapp 8428998888 off 044-48678888 or e-mail- adhithyaguruji@gmail.com
@balajiexports61054 жыл бұрын
Super gurujii 😍😍👏👏👏👍
@vivekv25965 жыл бұрын
Thaan irukum veetu adipadi Pola seyalpaduvaar endraal ,makara lagnathin Raaja yogadipadi sukranin veetil amarntha Rahu Raja yogathai daane seiyavendum.3,6,10,11 entha lagnathukum yogarin veedaka irukaadu.apodu eppadi Rahu anda veedukalil yogam seikiraar.
@vimalagokul20206 жыл бұрын
Very nice super g
@veerakrishnan12276 жыл бұрын
Super, miga arumai guruji,
@srigurumedicalsravi24614 жыл бұрын
வணக்கம் குரு
@saransaravanan58266 жыл бұрын
வணக்கம் ஐயா எனக்கு விருச்சிகலக்கினம் மேச ராசி 5ல் கேது /6ல் சந்திரன்/8ல் குரு; செவ்/10ல் சனி; சுக்கிரன்/11ல் புதன்: சூரியன்;ராகு: மாந்தி தற்ப்போது குரு திசை எப்படி இருக்கும்
@navakalakulanthaivel6 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி ஐயா
@tamilbeautycare91404 жыл бұрын
Sir velai patri sollunga sir computer center la teaching seithu irunthen ippo velai illai பெயர்:Arumugamபால்:ஆண்பிறந்த தேதி:6 மே, 1984 ஞாயிறுபிறந்த நேரம் (Hr.Min.Sec):06:20:00 AM . Mesalaknam Laknathil suriyan sukiran 2 il ragu 7 il sani sevai 8 il kethu 9 il guru 12 il puthan. Mithunarasi puthan thesai kethu putti
ஐயா எனக்கு மிதுன இலக்கணம் விருச்சிகத்தில் ராகு அவருக்கு வீடு கொடுத்த செவ்வாய் மேஷத்தில் ஆட்சியாக ராகு குருபார்வை உள்ளது ராகுவுக்கு கேந்திரத்தில் சுக்கிரன் தசை எப்படி இருக்கும்
@sangeethasaravanakumar72086 жыл бұрын
Super Ji very correct definition good explanation
@meenusunder30184 жыл бұрын
அருமை குருஜி 👌👌👌👍👍🙏🙏🙏 TQ
@johnsonarulsamy92123 жыл бұрын
கடந்த 19 வருடமாக ரொம்ப சிரமத்தில் உள்ளேன்
@yavanasri6 жыл бұрын
Raghu in 10th place Paravai buthan in 1st place with pathra yogam sukiran dasi buthan outhi Vellai Eppa kidaikum in IT?
@DucatiNaveen6 жыл бұрын
ஐயா நவாம்சத்தில் ஏழாம் வீட்டை பற்றிய காணொளி சொல்லுங்கள்
ஐயா துலாம் இலக்கினம் ஐந்தில் (கும்பத்தில்) இராகு பூரட்டாதி நட்சத்திரத்தில். மீன ராசி மேசத்தில் சனி துலாம் இராசியில் சுக்கிரன் கடகத்தில் புதன் சூரியன் சிம்மத்தில் கேது கன்னியில் குரு விருச்சிகத்தில் செவ்வாய் இராகு திசையில் நற்பலன் தருமா
@gopalvenu29106 жыл бұрын
எனக்கும் இந்த அமைப்பு உண்டு அதே மகர லக்னம் 5ல் ராகு, சந்திரன், ராகுக்கு இடம் கொடுத்த சுக்கிரன் உச்சம்(ராகுக்கு செவ்வாய் பார்வை உண்டு) ராகு தசை 6 வயதில் ஆரம்பித்து படிப்பு சுமாராக இருந்தது
@neelabasutkar5536 жыл бұрын
gopal
@neelabasutkar5536 жыл бұрын
gopal venu to
@neelabasutkar5536 жыл бұрын
We
@arunm11995 жыл бұрын
Excellent,sir ,raghu and guru thulamil iruka ,sukuran kannil irundal neecha raghu VA sir, 20;8;1994 ,1;9 pm , kumbakonam
@shrigokulabrindavanamrishi27615 жыл бұрын
அய்யா வணக்கம்.
@sekarachandra27106 жыл бұрын
aiya enaku danus laknam. lagnathil sewai . kumbha raise 3 house. gur puthan chandran. 4 house. Suriyan . 5 house ragu sukira. 11 house get hu. 12 house sani. enna sollugal aiya
@vels0016 жыл бұрын
Planets based astrology only will give general prediction only.. While come to sub lord theory for particular person then will we can get accurate result..
ஐயா தங்களின் மேலான சேவைக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி. புதன் மஹா திசையில் பிறந்த ஒருவருக்கு ஏழாவது தசையாக ராகு திசை வந்தால்அந்த ராகு தசை நடக்கும் போது அந்த ஜாதகருக்கு மரணம் ஏற்படும் என்று ஒரு ஜோதிட நூலில் கூறப்பட்டுள்ளது ஐயா இது எந்த அளவுக்கு உண்மை தயவு செய்து பதில் கூறவும். எனக்கு எனக்கு ஏழாவது தசையாக ராகு தசை வருகிறது
ராகு கேதுவை உங்களை போல் யாரும் விலக்கம் கூர வில்லை குரு ஜீ s.mohanraj
@v4ualwaystamil5364 жыл бұрын
Ok sir... your explanation is excellent. But why different astrologers are giving different opinion on the same jathagam even though all are very famous
@alagappensp89626 жыл бұрын
👏👏👌👌SUPER sir
@nandhaabrothers58896 жыл бұрын
superji!
@subhadrasrinivasan7138 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@naamtamizhan5 жыл бұрын
11 யில் ராகு விருச்சகத்தில் இருந்தல் பலன் நன்மையாக இருக்குமா ராகு திசையில் Sir
@geethavenkat1285 жыл бұрын
ஐயா.வணக்கம்.எனது மகள் கும்ப லக்னம் தனுசு ராசி . ஜாதகத்தில் சூரியன் ராகு புதன் 7ல் .குரு நீசம் ஆனால் சனியுடன் பரிவர்த்தனை குடும்ப வாழ்க்கை பாதிக்கும் என்கிறார்கள் கவலையாக உள்ளது பரிகாரம் கூறுங்கள் நன்றி ஐயா
Guruji ayya vannakkam. Ennakku rahgu 12il ullathu, koodavey sevvai puthan sernthu irukirathu guruvoda veedu thanusil moondru kiragammum irrukirathu, guru parvai irukirathu, sukiran nakchatra saram petrirukirathu, sukiran 11 il ullathu, veedu kodutha guru 8 il ullathu.magara lagnam , Rahgu thisai guru pukthi nadakirathu. Rahgu thisai ennakku eppadi irukkum? Vilakkam kodunga ayya?
@entertiment6.0335 жыл бұрын
Ungala pathivu armaiye sir, yeanakku ragu+guru sernthu than erukku, but romba kevalama pogthu life, sariya wrk amaiyala, oru munnettam Ella, romba kastama a erukku ragu thisai nallathu sriyum na sir, naan nampa mattn
@vkkamban21015 жыл бұрын
ஐயா வணக்கம் ராகு உச்சம் என்றால் என்ன எனக்கு லக்னத்தில் ராகு இருக்கிறது நான் விருச்சிக லக்கனத்தில் காரன் எனக்கு எப்படி இருக்கும்
@entertiment6.0335 жыл бұрын
sir, ninga sollurathu k, nakshathram saram 5 patcham nu solluringa, ragu ninga vittu athipathi pola 1st vela sriyum, next sernthirukum keragam veliya sriyum epdi nu 5 rules solluringa athu yevlo years la, seiyum nu sonna k
@sriramkishan13456 жыл бұрын
Raghu ku 11th place with sukran valaparai chandran in mesha rasi.. Midhunae laganam ..this is good ah ?
@entertiment6.0335 жыл бұрын
ungaloda karuthukku valthukkal sir, nalla eruppinga unga wrk thodarnthu panna yean valthukkal
@maharaj43725 жыл бұрын
கன்னி லக்கனத்திர்கு ராகு மேசம் ராசி யில் சுக்கிரனோடு சேர்ந்து இருந்து திசை நடந்தால் என்ன பலன்
@vashvinkumar6 жыл бұрын
GuruJi, I’m Gemini Ascendent person, going through Mars dasha.. which is rough .. pls help me how it will be in Rahu dasha : 30-June-1978 05:29AM Chidambaram. I’m into software. Wanted to do business but failed badly .. pls help.
@vigneshwarvp42706 жыл бұрын
+seelan punk please help me also sir rahu dhasa going kedhu buthi rishaba rasi simma lagna rahu at 3rd place guru at 4th sani at 7th sukran at 8th suriyan at 9th with kethu bhudhan with chandhran at 10th sevvai at 12th 02/05/95
@harreraamshivem39376 жыл бұрын
nandri iyya.
@ragulbalajiragulbalaji67345 жыл бұрын
வணக்கம் குருஜி எனக்கு தனுஷு ராசி உத்ராடம். 1பாதம். எனக்கு லக்கினத்தில் ராகு உள்ளார் அதான் பலன் என்ன தயவு கூர்ந்து உதவிட வேண்டுகிறோம் உங்கள் பதில் காத்து உள்ளோம்.
வணக்கம் 🙏 நான் ஒரு புத்தகத்தில் ஷ்ரின்கால பரிவர்த்தனை யோகம் என்று ஒரு யோகம் பற்றி படித்தேன், தாங்கள் விளக்கும்படி கேட்டுக்கொள்கின்றென் 🙏
@velmurugana23276 жыл бұрын
ஜயா வணக்கம் பெயா்.வேல்முருகன் வயது 35 கும்பம் லக்கினம் விருச்சிகம் ராசி அனுசம்4பதம் 2ல் புதன்.சுக்கிரன் 3ல் சூரியன் 4ல் ராகு 9ல் சனி செவ்வாய் 10ல் கேது சந்திரன் 11ல் குரு நடப்பு திசை சுகிரன் திசை ராகு புத்தி. விடு எப்பேது கிடைக்கிம் கடன் எப்பேது திரும் கேச்சர குரு பா்வை ராகுவை பா்த்தள் யோகம் உன்ட ஜயா பலன்கள் கூ ரவும் ஜயா
@rubeshkumarn5 жыл бұрын
Sir enaku oru doubt poomium oru giragam thana athu yen jothidatila idam perala..nilal girakathu idam kodukkum pothu poomiku idam kodukanum la sir engayo iruka giragam namalai aati padaikum pothu poomi melaye irukom so poomium athoda velaiyai seium thana.. Vilakkam kidaikuma
@mohansewing26315 жыл бұрын
சூரியனாக நாம் எடுப்பது பூமிதான்...
@selvamrocket76056 жыл бұрын
லக்னம் கன்னி 1ராகு 1உத்திரத்தில் இருக்கார் 12புத சூ சனி 11ல்குரு 6ல்சந் 2ல்செ சுக் கும்பராசி சதயம் அய்யா எனக்கு ராகு நன்மை செய்வாரா
@vaangakitchenkupogalam3086 жыл бұрын
sir துலாம் லக்கனம்11ராகு ஸ்த்ரா ராசியேஇருந்தால் பலன் தரதா எனக்கு ராகு தெசை குரு புத்தி நல்லாதன் இருக்கு25.04.1980 6.05 Pm சிதம்பரம் சிம்மம் த்தில் ராகு கிரகணம் தோஷ்ம் சொல்லுறிங்கள் துலாம் லக்கனத்துக்கு 11மிடம் பாதகம் ஸதானம் எனக்கு நான் சுக்கிரதசைல் பிறந்தேன்12வருடம்5மாதம்இருப்பு இருந்தது எனக்கு சூரியன் தெசையில் தான் School regular pogamudithathu அப்போ பாதகாதி நல்லுது செய்யுதுB.Tech I.T படித்திரக்கேன் இதுவரைக்கும் எந்தாவேலையிம் அமையில்லை கிரகணம் தோஷ்ம் ல மாட்டின ராகு நல்லா இருக்குமா ?கடகத்திலும் சிம்மம் த்திலும் ராகு இருந்தால் கிரகனம் தோஷம் என்றால் அப்படி இருக்கக்கூடிய எல்லோரும் கஷ்டப்படுவார்கலா?பாதகாதி 7ல் உச்சம் அடந்து நல்லது செய்தது அப்போ உச்சம் வீட்டில் இருக்கும் ராகு நல்லது செய்யுமா ?செய்யதா?
@vels0016 жыл бұрын
Star based astrology only will give 100% results all others are giving general prediction only.. We cant give general prediction for particular person.. They want unique result.. All rules in vedic astrology more general only.. We cant apply to particular person...
@smupasmupa37755 жыл бұрын
ரிஷப லக்கனம் ராகு 11வது இடம் கன்னி ராசி பலன் என்ன
@nivassvks6 жыл бұрын
ஒரு சந்தேகம்... ஏன் திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆண்கள் சட்டை அணிய கூடாது என்று சொல்கிறார்கள்.... ?
@solaimalaijagadeeswaran5025 жыл бұрын
கேரளாவில் பெரும்பாலான கோவில்களில் சட்டையில்லாமல்தான் போக வேண்டும். இது நமது உடலுக்கும் மனதுக்கும் நல்லது. கோவில்களில் மின்காந்த அலைகள் அதிகம் இருக்கிறது. நமது உடலில் உள்ள முடிக்கு அதை கிரகிக்கும் ஆற்றல் உண்டு. பெண்களுக்கு தலைமுடி அதிகம். மொட்டை போடுவது திரும்ப முளைக்கும் முடிக்கு கிரகிக்கும் பலம் அதிகரிக்கும் என்பதால்.
@Karthikeyan-li2ws6 жыл бұрын
ஐயா வணக்கம் ! 9 விட்டில் சுக்கரன் உச்சம் .அவருக்கு விடு கொடுத்த குரு ஆட்சி. இருந்தும் சுக்கிர திசையில் ஏன் பணக்காரன் ஆகவில்லை. பதில் தாருங்கள் ஐயா. இரு சுபர்கள் ஏன் பலன் தரவில்லை?
@lakshmiravi78444 жыл бұрын
Hi sir 5 ragu iruntha kuzhanthai pakkiyam kidakatha plz reply panunga sir
@sasikumar-hy6qs3 жыл бұрын
கிடைக்கும் குரு பார்வை இருந்தால் அது மட்டும் இல்லாமல் ராகு பலம் இழந்தாலும் நல்லது
@karthikkeyan61116 жыл бұрын
Thank you sir
@gowthamkumarkaruppiah38286 жыл бұрын
Budhan rahu nakshatra saram vanginal ena palan
@mn.vairamani83334 жыл бұрын
அய்யா என் மகன் வயது-22 பெயர்-அருண்...இப்போது ராகு திசையில் குரு புத்தி நடப்பு...இதன் பலன் எப்படி இருக்கும் அய்யா? பிறந்த தேதி-04.06.1997...பிறந்த நேரம் காலை 10.18.AM....பிறந்த இடம்-ஸ்ரீரங்கம்-திருச்சி மாவட்டம்... கிருத்திகை நட்சத்திரம்(03 ஆம் பாதம்) கடக லக்கினம்...ரிஷப ராசி.நன்றிங்க அய்யா... செல்&வாட்ஸப்-9597501906.💐💐💐💐
@loganathans74016 жыл бұрын
sir I have one doubt sir if rahu placed in 8 th house for kumba lagna and rahu dasa going . . life is very tough ! dob 15-12-1995 time 11.30 am name Priyanka . . any solution to this ? placing of rahu in 8 th house is bad many astrologer saying . please help !
@tbraghavendran6 жыл бұрын
Check the position of Mercury. Usually Rahu in 8th indicates poisoning or indulgence in alcohol or drugs. Need to stay away from these.
@SridarPootheri6 жыл бұрын
If the video is titled as "Rahu palan tharum vithigal" it would be much more relevant to the content discussed.
@sathyanathannadesapandaram42026 жыл бұрын
Sex stories
@vels0016 жыл бұрын
Without star lord any planet even ragu kethu won't work..