செவ்வாய் தோஷம் விளக்கம் மற்றும் விதிவிலக்கு | 100% Secret | Sri Mahalakshmi Jothidam

  Рет қаралды 120,484

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Astro Sri Ram Ji - KZbin Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : Jo...
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505

Пікірлер: 382
@somasundaram-2350
@somasundaram-2350 2 жыл бұрын
தெளிவு! தெளிவு !! அப்படியொரு தெளிவு‌, அதிலும் எளிமையாக புரிந்து கொள்ள வைத்து கூறும் தன்மை மிகவும் சிறப்பு‌!!! இப்படியெல்லாம் கூறுவது வாங்கிட்டு வந்த வரம் ஒன்றினால் மட்டுமே நிகழும் குறிஞ்சி மலரைப் போன்ற பெருமைக்குரிய தன்மை என்றால் அது தான் உண்மை!! 🌹🌹, அன்புடன்!!
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
🙏
@naturelover1313
@naturelover1313 2 жыл бұрын
l💀😱😱😱😱💀 😱🍟🍔🍩🍕😱 😱🍕🍟🍔🍩😱 😱🍩🍕🍟🍔😱 😱🍔🍩🍕🍟😱 💀😱😱😱😱💀 I'm hungry 🚌💨💨💨🏃😂 Missed a bus!
@kamalisrig2019
@kamalisrig2019 3 жыл бұрын
வாய்க்கு வந்தபடி உளறும் ஜோதிடர்களும் இருக்கிறார்கள். ஆனால், உங்களைப் போன்ற அனுபவம் வாய்ந்த திறமையான ஜோதிடர்களை பார்ப்பது மிக அரிது 👌👌. உங்க வளர்ச்சியின் வேகம் அதிகரிக்க வாழ்த்துக்கள் 👋👋🙏🙏
@a.velulica.velulic1557
@a.velulica.velulic1557 2 жыл бұрын
சிறப்பான விளக்கம் ஆழமான தெளிவு நான் உங்களிடம் கோதிடம் கற்றுக்கொள்ள விரும்புகிறேன் ஜீ
@a.velulica.velulic1557
@a.velulica.velulic1557 2 жыл бұрын
ஜோதிடம்
@psgdearnagu9991
@psgdearnagu9991 4 жыл бұрын
வணக்கம் சார்.. அருமை நன்றிகள் பல.. நாங்கள் நலம்.. நீங்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன். 💐🙏👍👌
@ctpani
@ctpani Жыл бұрын
தெளிவான புரிதல்.மிக்க நன்றி ஐயா
@kalakumar1256
@kalakumar1256 3 жыл бұрын
உங்கள் விளக்கம் அனைத்தும் அருமை
@ranij8117
@ranij8117 Жыл бұрын
நான் உங்கள் ஆத்மார்த்தமான ரசிகை ஐயா யாருமே சொல்லாத ரகசிய நுணுக்கங்களை எங்களுக்கு விளக்கம் தருகிறீர்கள் நன்றி ஐயா நூறாண்டுகள் நலமுடன் நீங்கள் வாழ வேண்டும்
@gngreen96531
@gngreen96531 2 жыл бұрын
Ungalukku oru special request......கடக , சிம்ம லக்னமும் செவ்வாய் தோஷமும் இத பத்தி ஒரு வீடியோ போடுங்க..
@hemavarshinivarshini282
@hemavarshinivarshini282 2 жыл бұрын
Same sir enakkum ithu porunga sir
@jayalakshmitamilarasan5654
@jayalakshmitamilarasan5654 6 ай бұрын
ஐயா , மிகத்தெளிவான விளக்கம் தந்தமைக்கு மிக்க நன்றி.
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Jothida,nunukkangalai, sariya ga,arindhu,correctanapalan,solluvarhil,vungalukku,nigar,neengal,mattume, verythanks sir 🙏👍
@annamlakshmi1669
@annamlakshmi1669 Жыл бұрын
Romba nanri sir. Simma laknam 2 ill sevvaai . I am very fear about that. Now am happy. Thank u very much sir.
@rajinig8503
@rajinig8503 2 жыл бұрын
Excellent explain Ramji sir tq
@devilgamer246
@devilgamer246 4 жыл бұрын
Super sir. Arumaiyana pathivu. Very thank you sir.
@SaiPoorvika
@SaiPoorvika 8 ай бұрын
மிக்க நன்றி அண்ணா தெளிவான விளக்கம் எனக்கு செவ்வாய் தோஷம் இருக்குன்னு சொல்லி செவ்வாய் தோஷம் மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்க நான் மேஷ ராசி தெளிவான விளக்கத்தை சொல்லி இருக்கீங்க
@thangarajkannaian8624
@thangarajkannaian8624 8 күн бұрын
Thangaraj kannaian udumalaipettai 🙏
@hariharanllhariharan1192
@hariharanllhariharan1192 2 жыл бұрын
தங்கள் காணொளிக்கு மிக்க நன்றி
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 6 ай бұрын
Thank you sir for your unknown information and very clear explanation about sevvai thosam🙏🙏
@thiyakarajahthamaraiselvan9644
@thiyakarajahthamaraiselvan9644 2 жыл бұрын
உருப்படியான விளக்கம்.நன்றிஜயா.
@dharmaraje5229
@dharmaraje5229 2 жыл бұрын
வணக்கம் சார்.. உங்கள் விளக்கம் அருமை.நன்றி .வாழ்க வளமுடன்
@vasanthisekaran7986
@vasanthisekaran7986 3 жыл бұрын
மிக்க நன்றி மிகத் தெளிவாக தெளிவு படுத்தியதற்கு மிக்க நன்றி
@lathamahesh241
@lathamahesh241 2 жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம் நன்றிகள் ஜீ
@channel-lt2dj
@channel-lt2dj 2 жыл бұрын
I will share all my friends 🥰🎊🎉🎉🙏
@gmc13444
@gmc13444 Жыл бұрын
Thank you sir.. you're the best ❤
@sasi_kumar_34
@sasi_kumar_34 10 ай бұрын
4 வீடு தனித்த செவ்வாய், மீன ராசி, உத்திரட்டாதி, மீது ன லக்னம், லக்னாதிபதி புதன். 7 வீடு சூரியன்+ சுக்ரன் 3 ராகு
@ajeethkumar940
@ajeethkumar940 3 жыл бұрын
நீங்கள் கூறும் ஜோதிடம் நன்றாக புரிகிறது
@mkr2277
@mkr2277 Жыл бұрын
Viruchiga lagnam... rishabathil sevvai .. mithunathil sukran .. thulamil chandran .. sevvai thisai varala... dhosham irukka iyya ??
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
No problem
@selvarajshanmugam1297
@selvarajshanmugam1297 3 жыл бұрын
Romba nandri sir ungal karuthukal thelivaga irunthana , sevai patriya kulapangal sariyaga irunthana...
@sivavijay3882
@sivavijay3882 2 жыл бұрын
சிவாயநம வாழ்க வளமுடன்.
@jayabalankungithapatham602
@jayabalankungithapatham602 3 жыл бұрын
ஐயா தாங்கள் வேறலேவல்.நன்றிஐயா
@balajiprabhu1122
@balajiprabhu1122 2 ай бұрын
Thanks🙏 sir. En pappakku 7il sevvai viruchiga veedu
@karthikam1458
@karthikam1458 Жыл бұрын
Ponnu virutchigam kettai natchathiram 2am patham kumpalakinan mappillai thulam rashi Swathi natchathiram sevvai thosam renduperukkum mrg pannalama sollunga sir
@sandhiyasandy6527
@sandhiyasandy6527 Жыл бұрын
Sir ennku masah rasi meena lakam 8 savi thosam sir.. Please konjam solluga sir please...
@Bavisp20
@Bavisp20 Жыл бұрын
Sir kadaga lagnam chevvai dosam unda?
@devim6575
@devim6575 3 жыл бұрын
Vanakkam sir 🙏 i so very sorryng sir this video i saw this time ,before i missing this session sir,really interesting topic ,,((lifeoda joiningku thevaiyaana life kuduthirkeenga))))
@sundarrajanr3949
@sundarrajanr3949 2 жыл бұрын
Midhuna lagnam chevvai viruchakathil- rishabathai parthal chevvai dosham irukkuma. Please explain thanks Sundarrajan 🙏🙏
@vijayag1520
@vijayag1520 2 жыл бұрын
அருமை அருமை அருமை ஐயா. நன்றி.
@paramesvaranram6350
@paramesvaranram6350 Жыл бұрын
U r best of the best...
@megala2777
@megala2777 Жыл бұрын
செவ்வாய் தோஷம் பற்றி தாங்கள் அளித்துள்ள காணொளி மிக அருமை. லக்னம்,ராசி சுக்கிரன் மூவரும் நின்ற அடிப்படையில் ஏதோ ஒருவரின் கணக்குப்படி 2,4,7,8,12 செவ்வாய் இருந்தால் தோஷம் உண்டா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
No
@megala2777
@megala2777 Жыл бұрын
1.மீன லக்னம் கன்னியில் செவ்வாய் தோஷம் தானே? 2.மீனராசியில் சுக்கிரன் கன்னியில் செவ்வாய் தோஷமா? 3.மீனராசி கன்னியில் செவ்வாய் தோஷமா?
@saravananvishnu9026
@saravananvishnu9026 4 жыл бұрын
Super Guru ji excellent news
@annaiselvi5194
@annaiselvi5194 2 жыл бұрын
Very nice clear use ful msg
@sanjeevs.s586
@sanjeevs.s586 Ай бұрын
Thanussu lagnam lagnathil guru mithunathil sewai punarpusam 3aam pathathil ullathu ithu dossama guruji
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Ай бұрын
No worries
@sanjeevs.s586
@sanjeevs.s586 Ай бұрын
@@SriMahalakshmiJothidamnandri guruji
@moorthisachin673
@moorthisachin673 4 жыл бұрын
ஆம் ஐயா உண்மை தான் எனக்கு இருந்தது,இப்போது காமம் அதிகமாக இல்லை,
@athiyappans5167
@athiyappans5167 7 ай бұрын
Super.Thank you.
@Ardur_urik
@Ardur_urik 2 жыл бұрын
ரிசப ராசியில் சந்திரன் 4 ஆம் இராசி சிம்ம ராசியில் செவ்வாய், லக்கினம் கன்னி (சுக்கிரன்+இராகு) மற்றும் குரு தனுசில் செவ்வாய் தோஷமா?
@ganapathybalambal843
@ganapathybalambal843 2 жыл бұрын
Very good explanation sir.
@aishuaishu2674
@aishuaishu2674 3 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி
@யுவன்-ஞ9ட
@யுவன்-ஞ9ட Жыл бұрын
Guruji...mahara laknam,7 il suryan +sevvai in ayilyam 1 and guru in poosam 1.sevvai dosam nivarthiya?...Nan oru sutha jathagathai thirumanam seiyalama?
@KawinA.P
@KawinA.P 5 ай бұрын
Sir, sevvai varghottam petral thosham velai seiuma
@jothipandi6282
@jothipandi6282 Жыл бұрын
kadaga raasi seevai 12 house suriyan +sevai+puthan.. sevai dhosam iruka sir?
@4ever4uchannelgomathisekar27
@4ever4uchannelgomathisekar27 Жыл бұрын
Sir enakku kumbam rasi sadhyam natchatram 8 th house sevvai irukku ennakku alliance set achuu boy kadagam rasi poosam natchatram avangaluku dosham illa sir marriage pannalama sir any parigaram irukka sir
@Sudhakarkum-cj8uq
@Sudhakarkum-cj8uq 4 жыл бұрын
Arumayana vilakkam kodutheenga , mikka nandri Ayya!
@prabhagopi6578
@prabhagopi6578 2 ай бұрын
விருச்சிக லக்னம் 6 ஆம் இடம் மேஷத்தில் சூரியன்,12 ஆம் இடமான துலாத்தில் சூரியனுக்கு 7 ல் செவ்வாய் இருப்பது தோஷமா ஐயா?
@annatnpsc3682
@annatnpsc3682 2 жыл бұрын
Sir one doubt rishaba rasi thulam lagnam rasi Sani viruchigam navamsam lagnam Sani meenam. Thulam lagnam rasi meenam lagnam navamsam rasi lagnam navamsam lagnam 6th place irukku.
@monikandan.m6915
@monikandan.m6915 Жыл бұрын
Ayya....mithuna lagnam lagnathula (sani) 7aam veeda dhanusu veetla chevai iruntha Dhosama Ayya ?
@sivaranjaniganesan1852
@sivaranjaniganesan1852 2 жыл бұрын
Sir chevai and sukran in 2 ne house viruchiga laganma is chevai dosham
@archanaarchana1103
@archanaarchana1103 2 жыл бұрын
ஐயா எனக்கு ரிஷபம் ராசி என் கணவருக்கு தனுஷ் ராசி எங்களுக்கு திருமணம் ஆகி 12 வருடங்கள் ஆகின்றது திருமணம் ஆன நாள் முதல் இன்று வரை தொடர்ந்து பிரச்சனை பல முறை பிரிந்து வாழ்ந்துள்ளோம் இப்போதும் பிரிந்து தான் வாழ்கிறோம் எங்களுக்கு இரண்டு குழந்தைகள் எங்கள் குடும்பம் சேர்ந்து வாழ்வும் பிரச்சனைகள் தீர்வும் பரிகாரம் சொல்லுங்கள் ஐயா
@saranyajosh
@saranyajosh 11 ай бұрын
Sir na mesham rashi bharani 4 laknail budhan sevvai and raghu iruku 8 il sukkiran eanaku dhosam iruka sir 16 vayasula marriage 18 vayasula kai la kulanthayoda ninan apram 6 years kalichu marriage panniyum nimmathi illa nalaiku diverse agura 😢stage la iruku en life enna problem nu theriyala 32 vayasu nadakuthu ipa vara konjam kuda santhosam illa sir 15.1.1992 morning 5.30 to 6 😢
@sundarsmart763
@sundarsmart763 2 жыл бұрын
ஐயா உங்கள் விளக்கம் அனைத்தும் மிகத் தெளிவு 👌மகர லக்னம் 8ல் செவ்வாய் சிம்ம ராசியில் இருந்தால் செவ்வாய் தோஷமா??kindly pls clarify my doubt
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
No
@sundarsmart763
@sundarsmart763 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா🙏🙏
@anbarasianbarasi508
@anbarasianbarasi508 2 жыл бұрын
Anbarasi Dhanusu rasi pooradam Simma laknam Chevvai in mithunam Kulanthi pakkiyam eppo solunga sir Marriage agi3years aguthu Enakku chevvai dosama
@lakshmisanthosh5437
@lakshmisanthosh5437 2 жыл бұрын
Chevai and guru in 7 th house at menna rasi.. Kania lagnam.. Pls yarachu solunga. .. Kenji kekaran.. Chevai dhosham iruka
@suthakarkselvaraj1673
@suthakarkselvaraj1673 3 жыл бұрын
Ungal video anaivarum parkavendum swami, nantri
@gamingyt2591
@gamingyt2591 2 жыл бұрын
Guruji Dosha jadhagam matrum Dosha nivarthi jadagam panalama
@balavlogger4276
@balavlogger4276 4 жыл бұрын
As usual wonderful explainations sir
@vinnavan4206
@vinnavan4206 2 жыл бұрын
Anna payyan rasi mithunam- thiruvathirai Ponnukku sevvai thosamnnu sollranga simmam- pooram Marrge pannalama
@akarthikaalbum904
@akarthikaalbum904 2 жыл бұрын
sir mesa rasi kaarthikai star kanni lagnam and 12th place la sevvai and sukiran iruku sir pariharam solunga sir pls
@jackkey2404
@jackkey2404 2 жыл бұрын
Sir, I am tulam Laglam Viruchagam Rasi sevai in Thulam, in mesham Sani and guru conjunction is there sevai thosam
@Deva-43
@Deva-43 2 жыл бұрын
🙏ஐய்யா...sevvai thosam (santhiran ,guru inaivu subam endreergal) 8ahm vettlil santhiran+sevvai inaivu pen=sutha jadhagathudan inaiyalama...pls reply me
@pkprakash7988
@pkprakash7988 Жыл бұрын
Hello sir, viruchiga laknam and viruchiga rasi . In 8th house puthan+ sevvai + sooriyan. Ithu sevvai dhosama sir
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
No
@pkprakash7988
@pkprakash7988 Жыл бұрын
Thank you for your reply sir . Here sevvai asthangam and puthan asthangam +vakram with sooriyan in 8th house of mithunam and sukran asthangam in 9th house. Whether this horoscope can be used for matching with raku ketu jathakam.
@srikalasathyanarayanan4598
@srikalasathyanarayanan4598 2 жыл бұрын
Danu lagna karargaluki chevvau dosam unda?
@shankarShankar-no5qh
@shankarShankar-no5qh 4 жыл бұрын
Excellent speech
@megala2777
@megala2777 Жыл бұрын
வணக்கம் சார் மீன லக்னம் சிம்மராசி துலாமில் சுக்கிரன் கன்னியில் செவ்வாய் இப்போது மூன்று கிரக அடிப்படையில் தோஷம் உண்டா?
@SathiyaSeelan-o6l
@SathiyaSeelan-o6l Жыл бұрын
Dhanusu rasi, viruchiga lagnam , 8th place sevvai, sevvai dhosam irukka iyya
@SathiyaSeelan-o6l
@SathiyaSeelan-o6l Жыл бұрын
Moolam natchathiram
@panneerselvam7180
@panneerselvam7180 2 жыл бұрын
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
@murukeshr123
@murukeshr123 2 жыл бұрын
செவ்வாய் தோஷம் இரண்டாம் தாரம் கல்யாணம் பண்ணலாமா சார்
@ranjiranjitha690
@ranjiranjitha690 4 жыл бұрын
Aachi veedu ,neecha veedu ,ucha veedu, yadpdi pakrathu sir
@shaliniraj3853
@shaliniraj3853 2 жыл бұрын
Thank you sir for clear explanation
@sumathiv8844
@sumathiv8844 2 жыл бұрын
Nantri iya sevvai those vilakkaththukku
@luckymmgknits1933
@luckymmgknits1933 2 жыл бұрын
ஐயா என் இளைய மகன் 01.09.2022 அன்று 11.29am பிறந்தான் . துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் .அப்பாவுக்கும் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் இது பாதிப்பு ஆகுமா
@sureshkumarayyappan548
@sureshkumarayyappan548 2 жыл бұрын
Sir kanni lagnam 2 house thulam choovai God eriki.Navasam mesha lagnam choovai dhoosam affect me
@devim6575
@devim6575 3 жыл бұрын
But one doupt sir sani,ragu kedhu and suriyan joining oksir but ,(Mahara laknam (((sanibagavaanoda kumba veetla -- sevvaai sukran inaivu((( thosham orr not thosham ,,pls clarify sir
@jayanthishanmugamsundaram7221
@jayanthishanmugamsundaram7221 2 жыл бұрын
மகர ராசி திருவோண நட்சத்திரம் துலாம் லக்கினம் செவ்வாய் தோஷம் இருக்கிறதா இல்லையா என்பதை சொல்லுங்கள் ஐயா
@balajiabibalajiabi7625
@balajiabibalajiabi7625 4 жыл бұрын
Nandri iya
@Aparnavasan
@Aparnavasan 8 ай бұрын
Sir, thulam rasi chithirai natchathiram. Kadaga laknam 8th house kumbam la sevai iruku idhu thosama
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 8 ай бұрын
No
@megala2777
@megala2777 Жыл бұрын
வணக்கம் குருஜி மீன லக்னம் செவ்வாய் (7ம் இடமான கன்னியில்) தோஷம் உள்ள ஜாதகத்தை செவ்வாய் உச்சமாக உள்ள ஜாதகத்துடன் இணைப்பது நல்லதா?கெடுதலா?
@islandsingai
@islandsingai Жыл бұрын
Ayya( enaku kadakam (ayilyam nahchathiram2 (patham) thanush (laganam ) virushakam 12 l sevvay thosam irukunu solranga ...love merrige akuma ayya apti aana life nallarukuma ayya 🙏
@SathyA4583
@SathyA4583 2 жыл бұрын
Anna nice explanation superv na thank u I am basic astrologer
@LakshuMouni
@LakshuMouni 2 жыл бұрын
Viruchikam raasi anusham star Rishaba lakanam. Laknathil 1st (புதன்+ சுக்கிரன்+ செவ்வாய் )place la sevvai . It is sevvai தோஷம்??
@soundarirajendhiran
@soundarirajendhiran 10 ай бұрын
Nandri ayya...Nivarthi agumnu soldringley ayya, adhu epozhudhumey nivarthiya thana irukum? Change agadhu correct ah ayya
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 10 ай бұрын
Yes
@MkaliyamurthyMkaliyamurthy
@MkaliyamurthyMkaliyamurthy 9 ай бұрын
Sir.super.thanks❤
@kiruananthan2534
@kiruananthan2534 Жыл бұрын
கேதுவின் சாரத்தில் குருவின் வீட்டில் வளர்பிறை சந்திரனோடு இருந்தால்?
@PrathikshaPrathiksha-v7m
@PrathikshaPrathiksha-v7m Ай бұрын
ஐயா எனக்கு 7ல் செவ்வாய் இருக்கிறது ஆனால் நான் பிறந்து 4 வருடத்திலேயே செவ்வாய் தசை முடிந்து விட்டது எனக்கு இப்பொழுது செவ்வாய் தோஷம் இருக்கிறதா இல்லையா ? Please sollunga ஐயா...🙏🏻
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Ай бұрын
No problem
@PrathikshaPrathiksha-v7m
@PrathikshaPrathiksha-v7m Ай бұрын
@SriMahalakshmiJothidam நன்றி ஐயா🥺🙏🏻
@harimapla7389
@harimapla7389 9 ай бұрын
Ithula ethuma illa straight 8th place puthan kanni la irruku single ah irruku neega sona ethuma illa solo va irruku apo ithuku solution irruka plss solluga
@harimapla7389
@harimapla7389 9 ай бұрын
Yanga na solution solluga potruka neega heart ❤️ panirukiga
@expressenglishrekha8474
@expressenglishrekha8474 11 ай бұрын
Thulam rasi meena laknathil sevvai eruku 5la Ragu eruku thooshama sir Yarumay correct solamatiraga? Neega solluga
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 11 ай бұрын
No
@archanarajan7085
@archanarajan7085 2 жыл бұрын
Sir Meena lagnam , sevvai sani budhan in 12 th kumbam house with guru at 8th house .. every one saying me as sevvai dhosa.. please i would like to know
@reshma6992
@reshma6992 3 жыл бұрын
Sir, thulam rasi Swathi nachathiram masham lakunam athula erunthu 7th place la schavai eruku appo dosham ah ? Chevai kuda moon eruku but athu thai pirai la eruku pls sollunga sir ...
@rakeshkarunagaran793
@rakeshkarunagaran793 2 жыл бұрын
Sir meesham lagnam chevvai in 8th house(viruchigam) and sukran in 4th house(kadagam) and chandran in 7th house(thulam) is this good or bad?
@baranidaran4528
@baranidaran4528 4 жыл бұрын
அருமை ஐயா...
@tamilmani2082
@tamilmani2082 2 жыл бұрын
Direct appointment kedaikumah
@gomathirajan2403
@gomathirajan2403 2 жыл бұрын
சார் யாரும் உங்களை போல் சொல்வது கிடையாது குழந்தை ஆயுள் கம்மி இப்படி எல்லாம் சொல்றீங்க பயமாக இருக்கிறது 🙏 பரிகார செவ்வாய் என் மகனுக்கு திருமணம் எப்போது நடக்கும் என்று தெரியவில்லை 🙏 தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் ஒன்றும் புரியவில்லை ஐயா 🙏 நீங்கள் ஒரு வார்த்தை சொல்லி நிம்மதி தாருங்கள்
@fakeid3161
@fakeid3161 2 жыл бұрын
Kumba rasi ku sevai apprm naga dosham iruku mesha rasi ku naga dosham mattum iruku mrg pannalama
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
7 | 8 செவ்வாய் என்ன செய்யும்?
5:51
Harikesanallur Venkatraman's Explains about Sevvai Dosham & Parihaaram
12:15