0421 - 3,4,5 கிரகங்கள் சேர்ந்திருந்தால் என்ன பலன்?

  Рет қаралды 204,309

GURUJI TV

GURUJI TV

Күн бұрын

Пікірлер
@vasturajans6528
@vasturajans6528 5 жыл бұрын
ஜோதிடத் துறையில் ஏதோ சம்பாதித்தோம். வாழ்ந்தோம் என்று இல்லாமல். உங்கள் ஆராய்ச்சியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளும் உங்கள் உள் உணர்வு மதிக்கத்தக்கது நன்றி... அருமையான பதிவு.
@rajendrank2620
@rajendrank2620 4 жыл бұрын
ஐயா முதல் கட்டத்தில் சந்திரன் இருக்க இரண்டாம் கட்டத்தில் சூரியன் புதன் சுக்ரன் மற்றும் குரு இருந்தால் திருமணம் விரைவில் நடைபெறுமா வாழ்க்கை எவ்வாறு இருக்கும்??? ஐயா சந்திரன் லக்னஸ் தானம்
@rajendrank2620
@rajendrank2620 4 жыл бұрын
விளக்கம் தாருங்கள்
@revanthkumar7939
@revanthkumar7939 3 жыл бұрын
@@rajendrank2620 i
@natarajanap2232
@natarajanap2232 2 жыл бұрын
Ss correct
@krishanand80
@krishanand80 2 жыл бұрын
இதை விட துல்லியமாகவும், சுத்தமாகவும் - கிரக சேர்க்கையை விளக்க யாராலும் முடியாது.. உங்களைத் தவிர குருஜி.. மிகவும் உபயோகமாக இருக்கிறது.. நான் உங்களை 2 வருடமாகப் பின்பற்றுகிறேன்.. அதன் விளைவு- பலருக்கும் நான் தனி ஜாதகத்திற்கு- ஒவ்வொரு பாவகமாக எடுத்து அதன் பலங்களை விளக்குகிறேன்.. எல்லாம் உங்கள் தயவு.. ALL CREDIT GOES TO YOU GURUJI.. THANK YOU..
@baskarand7601
@baskarand7601 5 жыл бұрын
அற்புதம், அட்டகாசம், அருமை.எனவே கிரகயுத்தம் இருந்தால் நன்மை இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.
@vasturajans6528
@vasturajans6528 5 жыл бұрын
கிரக சேர்க்கை நட்பு பகை கிரகத்தின் டிகிரிஅளவு என துல்லியமான உங்கள் பேச்சு பல ஆராய்ச்சியாளர்களை உருவாக்கும் என்பதில் ஐயம் இல்லை நன்றி... வாழ்த்துக்கள்
@Ciranrockzzz
@Ciranrockzzz 5 жыл бұрын
இதை விட தெளிவாகவும் அழகாகவும் யாரும் விளக்க முடியாது குரு ஜி.. மிக்க நன்றி.. ஜோதிடம் கற்க சந்திர கேந்திரத்தில் தனித்த புதன் இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று அவசியமில்லை.. உங்களை போல் ஓரு குரு இருந்தாலே போதுமானது என்று நான் கருதுகிறேன்.. 👍🙏
@astroshipmedia8929
@astroshipmedia8929 5 жыл бұрын
அய்யா மரணயோகம் எப்படி கணக்கிட்டு சொல்வது
@samuthiramv7951
@samuthiramv7951 4 жыл бұрын
அருமையான விளக்கங்கள் ஐயா குருஜீ ‌புதுமை மற்றும் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் நலமாக நிறைவாக வாழ இறைவன் அருளட்டும்
@janaraj47
@janaraj47 5 жыл бұрын
Dear sir, Your video is more precious like a kohinoor diamond, You are the current king of astrology in this youngsters journey.
@idhuungalsothu
@idhuungalsothu 5 жыл бұрын
Wow! Every time I watch Guruji's video, I learn something. He really is an Astrologer of modern era.
@mgirithar
@mgirithar 5 жыл бұрын
Excellent explanation. Only you have this much patience and interest to explain to new bees.
@astros.r.v.saminathanastro3964
@astros.r.v.saminathanastro3964 5 жыл бұрын
வணக்கம் குருஜி ஐயா. ஆனந்தமாக கொண்டு செல்கிறீர்கள் . நன்றி, நன்றி, நன்றி ஐயா
@akshayakumarakrishnan3138
@akshayakumarakrishnan3138 5 жыл бұрын
குருஜிக்கு வணக்கம், குழப்பமடைய கூடிய கேள்விக்கு மிகவும் எளிமையான விளக்கத்துடன் கூடிய பதில் நன்றி குருஜி
@kannigaaraja4894
@kannigaaraja4894 3 жыл бұрын
Vanakkam guruji, unga explanation eppovume Cristal clear.... Understand pannika engaluku than kadavul nalla purithalai kudukanum. Nandri guruji
@anandakrishnana7563
@anandakrishnana7563 5 жыл бұрын
நன்றி ஐயா நீண்ட நாள் கேள்விக்கு இன்று 90 % விடை கிடைத்துள்ளது மீனத்தில் 5 கிரகங்களும் ஒரே நட்சத்திர சாரத்தில் கேதுவிடம் கிரகணமடைந்து, கிரகங்கள் நின்ற ஸ்தானாதிபதி தனுசில் ஆட்சியாக இருந்தால் நிலை என்ன என விளக்கியிருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மிக்க நன்றி ஐயா.....
@selvaraja5439
@selvaraja5439 5 жыл бұрын
Ethaivida clear ah explain Pana yaravadhu irukengala? The only one guruji👌👌👌👌👌👌
@manis100
@manis100 8 ай бұрын
உண்மை அய்யா///எனது நண்பர் ஒருவர் 1962-ல் பிறந்த நண்பர்க்கு!
@பரமேஷ்வரன்கோடிஷ்வரன்
@பரமேஷ்வரன்கோடிஷ்வரன் 5 жыл бұрын
தெளிவாக நேர்த்தியாண சாமாணியருக்கு புரியும் படி உள்ள பதில் அண்ணா
@gopinathmaravan
@gopinathmaravan 5 жыл бұрын
Ayya. Milka nandri. Oralavukku thelivu kidaithathu. Yennodaya ore sandegathai theerthu vaiyungal. Yenakku thanusu lagnam, lagnathil shani. 8m veetil Guru, Kethu, sooriyan. Yenakku lagnathipathi guru 8 il maraivathal theemaiya, illai kadagathil uchham peruvathal nanmaiya? Avarukku 5, 7, 9 parvai balam irukkuma? Sooriyanukkum, guru virkum kadagam Samam aanal Kethu virku pagai. Pls answer this. I'll be greatful for your reply.
@yogeshwaran2975
@yogeshwaran2975 5 ай бұрын
Vanakkam guruji, 22/10/2006 thula laknam laknathil sooriyan,bhuthan,sukran,chanthiran,sevvai 5 kiragam serndhu ullathu ethenum palan sollunga gurujii
@yogeshwaran2975
@yogeshwaran2975 5 ай бұрын
22/10/2006 6.30 time
@aswiniproducts
@aswiniproducts 4 жыл бұрын
நமஸ்காரம் குருஜி. 2000 ஆம் ஆண்டில் மேஷத்தில் குரு, செவ்வாய், சூரியன் சனி இருந்தால், எந்த கிரகத்தின் வலிமை அதிகமாக இருக்கும்
@nagarajanvj4834
@nagarajanvj4834 5 жыл бұрын
மிகமிக அருமையான,ஆழமான விளக்கம்.வாழ்த்துக்கள் ஐயா.
@saravanaksbt
@saravanaksbt 5 жыл бұрын
மிக மிக தெளிவான விளக்கம்... நன்றி ஐயா...
@lakshmilogu2870
@lakshmilogu2870 3 жыл бұрын
மேலும் பதினென்றாம் வீட்டில் இருக்கும் கிரகங்கள் தீமை செய்யாது என்று நீங்கள் கூறி உள்ளீர்கள்.
@matheshs604
@matheshs604 5 жыл бұрын
வணக்கம் குருஜி ஐயா,கிரக சேர்க்கை பற்றி மிகவும் தெளிவான கருத்துகள் கூறினீர்கள் மிக்க நன்றிகள், மேஷ லக்னம் 8இல் சூரியன், சந்திரன்,கேது சேர்க்கை,இதில் சந்திரன் நீசம் கேது உச்சம்,8 கு அதிபதி மகரத்தில் உச்சம் எனவே சந்திரன் தசை நடத்தினால் நண்பன் வீட்டில் இருந்தாலும் கேதுவால் பதிக்க படும் தானே, நேரம் இருந்தால் விளக்கம் தாருங்கள் ஐய்யா
@lakshmilogu2870
@lakshmilogu2870 3 жыл бұрын
கன்னி லக்னம் பாதாகாதிபதி குரு. குரு உச்சமாகி சூரியன் புதன் செவ்வாய் இனைந்து அதை பெளர்ணமி சந்திரன் பார்க்கும் போது குரு தசை ஜாதகருக்கு தீமைகள் மட்டுமே நடக்குமா குருஜி. நன்றி. நான் இந்த சந்தேகத்தை பல முறை கேட்டு இருக்கிறேன்.
@durgasri7613
@durgasri7613 5 ай бұрын
True sir nan 20.03.1997 மீனராசியில் 5 கிரகம் உள்ளது நீங்கள் சொன்னது போல் சூரியன்.சுக்கிரன். புதன்.சனி .கேது உள்ளது
@thirupurasundari8342
@thirupurasundari8342 6 ай бұрын
Vanakkam Iyya, I born on 1979 September, in my horoscope 6 Graham including Mandhi in Simmarasi lagnam mesham, 5th place Simmam la suriyan, Sani, raghu, guru bhudhan, mandhi. How it will be, sani dasa is going to start from August 2024🙏🙏
@lakshmik6016
@lakshmik6016 5 жыл бұрын
My son gokula krishnan. Danusu lagnam. Simmarasi. In 3rd house kumbathula sevvai, guru, kethu, &sun simmathil valarpirai chandiran& ragu. Professionla eppadi eruppan. (BDS 4th year)
@JayaLakshmi-cu6vk
@JayaLakshmi-cu6vk Жыл бұрын
ஆம் ஐயா 2020 கூட ஜனவரி மாதம் தனுஷ் ராசியில் 5 கிரகங்களின் சேர்க்கை இருந்தது எவ்வாறு இதன் பலன் அறிவது என்ற சந்தேகம் இருந்தது மிகவும் நன்றி ஐயா
@SRS_Thendral_TV
@SRS_Thendral_TV 2 жыл бұрын
ஐயா , கன்னி லக்கினத்திற்கு இரண்டாம் இடத்தில் 5 கிரகங்கள் இருந்தால் ( குரு, சூரியன், சுக்கிரன், ராகு, புதன்) இது ராகு கேது ஜாதகமா ?
@m.e.saravanan1678
@m.e.saravanan1678 5 жыл бұрын
Sir ungal pathivugalai na parkkavittalum like cheiven because, nengal ethu sonnalum sariyaga thaan irukkum En Gurunathare Vanakkam.Valga ungal jothida sevai...
@GNANAPRASANTH-qn6ej
@GNANAPRASANTH-qn6ej 5 жыл бұрын
லக்கினத்தில் இருந்து நான்காம் இடம் கும்பத்தில் சூரியன், சந்திரன், குரு, புதன், கேது சேர்க்கை பலன்கள் பற்றிய விளக்கம் வேண்டும் ஐயா
@lanr3356
@lanr3356 5 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா. I have five planets in meena rasi for Risha lagnam. Sun, Rahu, Buthan, Sani and Sukran and currently Rahu dasa. Sun and Guru parivarthanai and simmha rasi. Rahu, Sani and Sun within 3 degrees to each other.
@susi_13_may93
@susi_13_may93 4 жыл бұрын
Sir enaku oru doubt....thulam rasi kanni lakna swathi natchatra boy...29/7/1990 ....8.30 am .....jathagathula...12 veetla suriyan guru kethu sernthu irukanga....thiya palan irukuma
@Classical_horror_gaming
@Classical_horror_gaming Жыл бұрын
ஐயா ரிஷப லக்னம் லக்னத்தில் குரு சனி சந்திரன் 2ஆம் வீட்டில் ராகு 4ஆம் வீட்டில் செவ்வாய் 5ஆம் வீட்டில் சூரியன் புதன் சுக்கிரன் 8ஆம் வீட்டில் கேது பலன் எப்படி இருக்கும் ஐயா
@saiprethievadithyak5239
@saiprethievadithyak5239 5 жыл бұрын
ஐயா சிம்ம லக்கனத்தில் சனி+கேதுவும்,அதன் 7 ம் இடத்தில் சூரியனும்,ராகுவும்உள்ளது,5ல் குரு உள்ளது இந்த பரிவர்த்தனையில் சனி திசை எப்படியிருக்கும்?,சனி மகம் நட்சத்திரத்திலும்,சூரியன் சதயம் நட்சத்திரத்திலும் அமைந்துள்ளது
@thenvaigaitubementor2063
@thenvaigaitubementor2063 2 жыл бұрын
ஐயா, 07-12-1993 காலை 6:40 அன்று பிறந்தவர்களுக்கு 5கிரகங்கள்(சூ,பு,சு,செ,ரா) விருச்சிக லக்னத்தில் வருபவர்களுக்கு உண்டான விடயத்தை கூறுங்கள் ஐயா.
@rajk4245
@rajk4245 19 күн бұрын
Same my horoscope also,
@azhagusubramani5239
@azhagusubramani5239 5 жыл бұрын
சார் முக்கிய கேள்வி லக்கனத்தில் சூரியன் ,சுக்கிரன் ,புதன் ,மாந்தி ,உள்ளது என்ன பலன் சொல்லுங்க pls 🙏🙏🙏
@shanmuganathan8159
@shanmuganathan8159 3 жыл бұрын
Iyya enagu mithuna laknam laknathirugu 5 am itathil guru Sullivan Rahu moontru kiragangalum sernthu ullathu ena palan ayya
@subadra_ravichandran
@subadra_ravichandran 5 жыл бұрын
Boring illa Sir. Very interesting. Clearly explained. Thanks a lot Sir.
@tamilvalavan3871
@tamilvalavan3871 5 жыл бұрын
Explanation are Purely practical theory methods. Easily understand to the combination of Planets in Jathagam. Nice.
@offgamers872
@offgamers872 3 жыл бұрын
Kanya vitil suriyyan bhuthan sevvai enaibu kumbha lagknam enna palan
@ReshVela
@ReshVela Жыл бұрын
Mennam laghantil 3th house Suriyan Bhutan sevai ragu irunthal enna palan ayya?
@sudhish4728
@sudhish4728 2 жыл бұрын
தனசு லக்கினம் 11ஆம் வீட்டில் (துலாம்) 5கிரகம (பு.. சு.. கு.. சூ.. ரா) இருந்தால் என்ன பலன்
@gloomepic2667
@gloomepic2667 3 жыл бұрын
Kadaga laknam 6 house la suriyan guru puthan chandhiran shevai
@kssundaram2200
@kssundaram2200 3 жыл бұрын
மீனம் ராசி மகர லக்கனம் மீனராசியில்--சூரியன், புதன், சுக்கிரன், சந்திரன் ஆகிய நான்கு கிரகங்கள் உள்ளன ஐயா. இதற்கான பலன்கள் என்ன?
@ArjunRaj-p7f
@ArjunRaj-p7f Жыл бұрын
Hi Sir , I need clarification from you. Kadaga laknam..maharthil sukiran suriyan guru sani. Ithil sani and guru asthngam . Enna palan solla mudiyama sir
@dr.s.sudhahar149
@dr.s.sudhahar149 3 жыл бұрын
S.Sudhahar 4/9/1979 2.26 P.M புதன் சூரியன் சுக்கிரன் குரு சனி ராகு 6 கிரகங்கள் ஒன்பதாம் இடத்தில்
@madhavaraj8593
@madhavaraj8593 5 жыл бұрын
ஐயா வணக்கம் 🙏 ஒலி கலப்பு எந்த லக்கினத்திற்கு , இணைவு ஏற்படும் கோணம், கிரக யுத்தம், நட்பு, பகை மற்றும் உச்சம் பெற்று வலுஇழப்பு என்று நல்ல எளிமையாக புரியும்படி கூறியுள்ளீர்கள் 👌👏💐👍தங்களுக்கும், இப்படி ஒரு கால அனுமதி தந்த பரம்பொருளுக்கும், வணங்கி நன்றிகள் சொல்லி மகிழ்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 பெயரிலேயே ஒலியின் மூலவரையும், ஒலியை வாங்கி சுபத்தன்மையில் இரட்டிப்பாக பிரதிபலிக்கும் குருவையும் வைத்திருக்கும் ஐயா உங்களின் குணமும் ஒளிமறைவு இல்லாது அனைவருக்கும் பகிர்வதை நினைத்து மகிழ்ந்து வணங்குகிறேன் 🙏
@senthilmanishanmugasundara8414
@senthilmanishanmugasundara8414 3 ай бұрын
மீன் லக்கினம் இரண்டில் உச்ச சூரியன் குரு புதன் மற்றும் செவ்வாய் .,
@jjm8224
@jjm8224 5 жыл бұрын
What a beautiful explanation Guruji! You are amazing. Wish I could be your student.
@dakshayanir2607
@dakshayanir2607 5 жыл бұрын
You are genius guruji. As you say to understand this topic I have to listen this explanation many times. Thank you .
@anjanadevan8731
@anjanadevan8731 27 күн бұрын
Kanni laganam guru,puthan,sevai iruku sir epadi life irukum
@ramachandranp3679
@ramachandranp3679 Жыл бұрын
My uncle like this, kadaga rasi,rasi el ragu,magarathil 8 graham
@naveen3610
@naveen3610 3 жыл бұрын
Sir kadagam lagnam 11 th house sani,budhan-,Syrian,ragu How it will be in budhan dhesai
@muraliu99
@muraliu99 3 жыл бұрын
🙏🏻sir kanni Langna, 3rdplace (Sani,pudhan) (6thplace, guru chevai) Enna palan sir please doubt solluga sir🙏🏻.
@kommbu196
@kommbu196 2 жыл бұрын
Sir viruchigathill guru sevvai sukran irunthal palan epdi irukum and thulam rasiyil pudhan raagu suriyan irunthal palan epdi irukum laganm dhanushu laganam sir replay pannunga
@PrabhaKaran-dq1bb
@PrabhaKaran-dq1bb Жыл бұрын
Aya 8 th house kannila suriyan santhiran puthan sukran iruntha laknam kumbam endral eppadi irukum
@rannadurai7738
@rannadurai7738 5 жыл бұрын
DOB 22.01.1962, Time of birth 8:08 AM. Star Ayilyam, Lagnam Kumbam, Rasi Kadagam. Chandran & Rahu in 6th place. Sevvai (Mangal) in 11th place and all others are in 12th place. Pudhan thisaiyil pakki 8 years 8 months 21 days. Tell me predictions.
@padmanivelayutham1899
@padmanivelayutham1899 5 жыл бұрын
Good explanation Sir, But how to know the distance? My son born on 9th March 1997 time 10.50 pm. For him Thanusu Lagnam, makarathil Guru, kumbathil Suriyan+Bhutan+Sukiran, Menathil chanthiran+Sani+Kethu and Raghu+ Sevvai in Kanni please advise. Thanks
@haripriyamuniyasamy462
@haripriyamuniyasamy462 5 жыл бұрын
என்னுடைய ஜாதகத்தில் இதே மாதிரி தான் இருக்கிறது. 07.09.1979. நேரம் 2.34 அதிகாலை . சிம்மத்தில் குரு புதன் ராகு சூரியன் சனி சுக்கிரன் இணைவு. கடக லக்னம். கும்ப ராசி. மிதுனத்தில் செவ்வாய்
@vasanthas3491
@vasanthas3491 5 жыл бұрын
Your number
@haripriyamuniyasamy462
@haripriyamuniyasamy462 5 жыл бұрын
Thanks why
@itztamilanff
@itztamilanff 2 жыл бұрын
Guruji iyya vanakkam .ungal jothida arivu ghanam pramikka vaikirathu iyya 2 I'll vakra sani guru rahu sevai 8il kethu yepo thereunder yen vethanai
@dvshivadvshiva3048
@dvshivadvshiva3048 8 ай бұрын
ஐயா வணக்கம் லக்கினத்திற்கு பத்தில் ரிஷபத்தில் குரு கேது புதன் சூரியன் சுக்கிரன் 5 கிரகங்கள் உள்ளது ஐயா இதற்கு என்ன செய்வது ஐயா
@kanimozhi9733
@kanimozhi9733 18 күн бұрын
மேஷ லக்கினம் மீனத்தில் நான்கு கிரகங்கள் உள்ளது சூரியன் செவ்வாய் புதன் கேது இதுக்கு என்ன பலன் ஐயா
@ranjanisiva4720
@ranjanisiva4720 5 жыл бұрын
Super guruji sir u make all astrology concepts very easy to understand 👍👍👍👍
@malathi9261
@malathi9261 2 жыл бұрын
Ore raasiyil 5 kirangangalum utchathil irunthal enna nadakkum endrum koorungal ayya.....
@starkarthik1
@starkarthik1 5 жыл бұрын
வணக்கம் சார். ஒரு சிறிய சந்தேகம் .31.01.1985 அன்று பிற்பகல் 2:10 க்கு சேலத்தில் பிறந்தேன். 10 ஆம் இடத்தில் கும்பத்தில் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை. 7 ல் சனி கேது விருச்சிகத்தில் சேர்க்கை . செவ்வாயும் சனியும் பரிவர்த்தனை பிறகு எப்படி பத்தாமிடத்திலுள்ள கிரகங்கள் யுத்தம் நிகழ்த்தின. விளக்கவும் நன்றி.
@amazingindian1072
@amazingindian1072 4 жыл бұрын
ஐயா, கடக லக்கினம் ரிஷபத்தில் சூரியன் + சுக்கிரன் + செவ்வாய்... இதற்கு என்ன பலன் ஐயா?
@sridharankrishnaswami2177
@sridharankrishnaswami2177 5 жыл бұрын
You always score century Guruji. I want to have a personal consultation.
@RameshRamesh-xq2rd
@RameshRamesh-xq2rd Жыл бұрын
ஐயா வணக்கம் கும்பலக்னம் 8ம் இடத்தில் மூன்று கிரகங்கள் சனி. குரு பகவான் மற்றும் சுக்கிரன்
@ayyappans8753
@ayyappans8753 2 жыл бұрын
Ayya kumba laknam makara rasi.. Aanal kiragankal than sontha vettil irunthu 12 aam veetil irunthal eppadi pathil solvathu
@RajavelSounder
@RajavelSounder 11 ай бұрын
ஐயா எனது ஜாதக கட்டத்தில் 5 ஆம் இடத்தில் சூரியன் சந்திரன் வியாழன் உள்ளது. குழந்தை பாக்கியம் எதை வைத்து பார்க்க வேண்டும்?
@vinothkumar-pm9gk
@vinothkumar-pm9gk 3 жыл бұрын
Sir mesha laknam 11 il Sani and bhudan 18° Difference means bhudan subathuvama bavathuvama..
@mathankumar8985
@mathankumar8985 2 жыл бұрын
Ennakum epadi irukku sir but. Lagunathil iruthu 8th housela suriyan+seevia+sukiran tell me sir... Pls
@keshigankeshi7245
@keshigankeshi7245 8 ай бұрын
துவாரத்தில் சூரிய சுக்கிர செவ்வாய் இணைவு விருச்சிக லக்னம் சந்திரன் 3ல் சனி9 ல் லக்னத்தில் குரு புதன்
@ugine9416
@ugine9416 Жыл бұрын
Sir, என்னுடைய மனைவி ஜாதகத்தில் கடகம் லக்னம் தனுசு பூராடம் நட்சத்திரம் 7 ஆம் வீட்டில் சூரியன் சனி சுக்கிரன் ராகு சேர்ந்து இருக்கிறது. இதை தெளிவுபடுத்தவும்.
@ThamizhachiMegha
@ThamizhachiMegha 2 жыл бұрын
3 el sukiran+siryan+sevai+puthan serkkai eppadi erukkum sir
@englevivasayi9492
@englevivasayi9492 3 жыл бұрын
ஐயா! சந்திரன்,செவ்வாய்,ராகு மூன்று கிரகங்கள் சேர்ந்திருப்பதற்கான பலன் சொல்லுங்கள்
@2024ksun
@2024ksun 5 жыл бұрын
லக்னாதிபதி பகை வீட்டில் வக்ரம் பெற்று தசை நடத்துவதற்கும்(6 வீடு) தனது சொந்த வீட்டில் வக்கரம்(4 வீடு) பெற்று தசை நடத்துவதற்கும் பலன் எப்படி இருக்கும் அண்ணா?
@அமாவாசை-ம2ள
@அமாவாசை-ம2ள 4 жыл бұрын
மிகவும் அருமை ஐயா தங்களுக்கு நன்றிகள் பலகோடி
@barathikaliyan1906
@barathikaliyan1906 4 жыл бұрын
Guriji thanusu laknathil suriyan,bhuthan,guru,sani,kathu Second housil chandiran,sukran Seventh housil Rahu Twelth housil chevvai irrunthal serkai palan epdi irrukum pls 29th december 5.51am vellore
@valliammal2598
@valliammal2598 2 жыл бұрын
Guru.buthan sukiran lagnathil irunthal,. 2il suriyan chavva 5il sani. Ra soluiñgar maram rasi thiruvonam
@MSV1983
@MSV1983 3 ай бұрын
லக்னம் விருச்சிகத்தில் சூரியன் குரு கேது சேர்க்கை...
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 2 жыл бұрын
Hi sir romba nantri sir.miga miga thelivana vilakkam nantri sir 😃👍🙏. Ranjani
@saravanankonalai8717
@saravanankonalai8717 5 жыл бұрын
அருமையான விளக்கம் தந்திர்கள்ஐயா.நன்றி
@thangamariyappan4978
@thangamariyappan4978 3 жыл бұрын
sir simma rasi magam nachathiram kanni lagnathil 6house sevvai lagnam ragu serkai iruku sir ethum probulama sir ayul epdi irukum sir pls reply panuga sir
@sridevikesavan7212
@sridevikesavan7212 5 жыл бұрын
Arumaiyana vilakkam ayya.indha asthangam adutha rasi yil nadadhaal kumbathil rendu giragam adhavuthu 9,10, kuriya sani um, 2 kuriya budhan um, irundhu meena thil 1 digree kul suriyan irundhaal enna palan..inga maha dhana yogam irukkuma?Dayavu senji sollayum, ayya mannikkavum, nan telugu , enakku tamil eludha theriyadhu padikkamattum kathukiten badhil kooravum
@smilealways2230
@smilealways2230 5 жыл бұрын
Can debilitated sun in vishaka with rahu in swati combust mercury and mars in scorpio within 5 degrees of scorpio
@girijagobikumar1115
@girijagobikumar1115 2 жыл бұрын
Enaku 5 kiragam irukiradhu sooriyan sevvai pudhan ragu sukiran laknathil irundhu 3m idathil kanni lakkinam kadaga raasi poosam 3m paatham 2m idathil guru irukaaru
@girijagobikumar1115
@girijagobikumar1115 2 жыл бұрын
Ipadi irupadhu nallama sir
@aswinig1352
@aswinig1352 10 ай бұрын
Enaku 5 kiragan onraga irukirathu ithariku oru jothidar sanniyasamum late marriage nu sonaga sari ya sir
@yshakz87
@yshakz87 5 ай бұрын
I have Sun, Jupiter, Rahu and mercury in 8th House Moon in 12th house Retrograde Saturn in 4th house. When will I find my guru?
@c.kanagavallic.kanagavalli5863
@c.kanagavallic.kanagavalli5863 5 жыл бұрын
Sir 3kattathula en kanavar jathagam adangeduchi laknam la puthan Sani 2la sukran sevvai Rahu Chandran 8la kethu 12 suriyan guru
@mannaivip3690
@mannaivip3690 3 жыл бұрын
Laknam suriyan, 2nd place sevai + sukran + pudhan + chandiran is it good ?
@devikashanmugam8203
@devikashanmugam8203 3 жыл бұрын
1970 Oct 30 5 planet ennaku serthu iruku
@senthilsenthil2214
@senthilsenthil2214 5 жыл бұрын
AYYA yenakku jathagathil lugnathirku 2il suriyan puthan guru serkkai irukku atharku yenna palankal sollunga yenakku meenalagnam meshathil suriyan puthan guru serkkai irukku atharku yenna palankal sollunga sir plz
@neshsam3436
@neshsam3436 5 жыл бұрын
Very nice explanation... 👍👍👍
@harinathankrishnanandam9709
@harinathankrishnanandam9709 3 жыл бұрын
அஷ்ட கிரக சேர்க்கை தமிழ்நாடு முழுவதும் நவகிரகம் பாடல்கள் பாராயணம் செய்தோம்
@perumala5053
@perumala5053 4 жыл бұрын
Suriyan Puthan sukiran guru sani rahu sima lakanathil irunthu 5th house irunthal ennapalan
@muralitharan2385
@muralitharan2385 5 жыл бұрын
லக்கினம்ல இருந்து 8ம் இடத்தில் சூரியன் செவ்வாய் சனி ஒன்றுபட்டு உள்ளது. பலன் எப்படி
@allinallstudio8896
@allinallstudio8896 5 жыл бұрын
My dob 29/03/1996
@radharamakrishnan5835
@radharamakrishnan5835 5 жыл бұрын
Please clear my doubt if guru,chevvai ,sukran and sani in dhanu rasi kannya lagnam bhudha Chandra and suryan and budhan in makara rasi rahu in lagna kethu in meenarasi how to derive phala
3 ஆம் இட ரகசியங்கள் | 3nd Place Secrets
14:14
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН