0479 - கிரக பலம் விளக்கம்..ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி.

  Рет қаралды 74,744

GURUJI TV

GURUJI TV

Күн бұрын

Пікірлер: 154
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 5 жыл бұрын
அருமையான பதிவு இன்று தான் பார்க்க இறைவன் அருள் கிடைத்திருக்கும் போல் நண்பரே....
@raadhakrishnanl870
@raadhakrishnanl870 Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". தங்கள் கடைநிலை மாணவன். இராதாகிருஷ்ணன்.லோ கோபிச்செட்டிபாளையம். 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@sivachalapathy4435
@sivachalapathy4435 5 жыл бұрын
அருமை ஐயா இரண்டு வருடடகளுக்குமுண்பு நேரில்பார்த்த எணக்கு சொண்ண மிதுணலக்க பதில் அருமை அருமை அருமை வுண்மை ஐயா......
@rajasai8065
@rajasai8065 5 жыл бұрын
ஜோதிட சூப்பர் ஸ்டார் ஆதித்ய குருஜி ஐயா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம். ஐயா நீங்கள் திக் பலத்தை பற்றி கூறியது என்னை போன்ற ஜோதிட ஆரம்ப கல்வி கற்போர்க்கு மிகுந்த பயனுள்ளதாக கருதுகிறேன் . உங்களுடைய சேவை வாழ்க உங்களுடைய ஜோதிட கல்வி புரட்சி வளர்க.
@jayalachmithanjan8495
@jayalachmithanjan8495 4 жыл бұрын
அருமையான பதிவு.சிறந்த குருதான் திறமையான சீடர்களை உருவாக்க முடியும்.நன்றி நன்றி .🙏🙏🙏
@kavithashanmugam9493
@kavithashanmugam9493 3 жыл бұрын
வணக்கம் குருவே.. பார்க்க, பார்க்க, ஜோதிடம் கற்கும் ஆவலை அதிகரிக்கும் காணொளிகள்... எங்கள் பாக்கியம்... உங்களின் இத்தனை ஆண்டு கால அனுபவத்தை காணொளிகளின் மூலம் சொல்லித்தரும்... உங்களுக்கு.. நன்றி 🙏மிகைஆகாது....
@ajayagain5558
@ajayagain5558 5 жыл бұрын
குருவே சரணம் 🙏 ஜாதகம் நமக்கு சாதகம் என்பதை அற்புதமாக விளக்கினீர்கள். நானும் மற்றவர்க்கு இதைத்தான் கூறிக்கொண்டிருக்கிறேன். வாழ்க உங்கள் புகழ்.
@nilanila1881
@nilanila1881 5 жыл бұрын
குரு நாதா நான் இலங்கையிலிருந்து பேசுகிறேன்... என் ஜோதிடப் பசிக்கு தக்க தீனி போடுபவர்களில் நீங்கள் முக்கியமானவர். உங்களின் தீவிர ரசிகன் நான். உங்களின் அனைத்து வீடியோக்களையும் பார்க்கும் நான் தேர்தல் கணிப்பு விளக்க வீடியோவை மட்டும் பார்க்கவில்லை. காரணம் உங்கள் கணிப்பு தவறுவதை ஒரு போதும் என் காதுகள் ஒத்துக் கொள்ளாது. உங்கள் புத்தகங்கள் வாங்குவதற்காகவே இந்தியா வர ஆசை. அத்தனை பிடிக்கும் உங்களை. இறைவனின் துணையோடு ஒரு நாள் உங்களிடம் ஆசி வாங்குவேன் என்று நம்புகிறேன். எனக்கு ராசிப்படி ஜாதகம் வேலை செய்கிறது, எனினும் லக்னப் படியே தசாபுத்தி அமையும் என்றீர்கள், அது பற்றி சிறு கட்டுரை போட வேண்டுகிறேன் ஐயா...
@astrov.k.neethiv.karunanit8917
@astrov.k.neethiv.karunanit8917 5 жыл бұрын
சூப்பர் குருஜி மிக மிக தெலிவான விலக்கம்××வாழ்கவளமுடன்*
@kanika5951
@kanika5951 5 жыл бұрын
நன்றி சார்! விளக்கமும் விழிப்புணர்வும் அற்புதம் ! உங்ளின் வழியில் ஜோதிடம் ஞானம் பெற முயற்சி செய்து வருகின்றேன் ! குருவருளும் திருவருளும் அனைவர்க்கும் கிடைத்திட தங்களின் ஆசியும் வழிகாட்டுதலும் என்போன்றோர்க்கு நிறைவாக கடைத்திட இறைவனை வேண்டுகின்றேன்! நன்றி!
@rajajoseph8464
@rajajoseph8464 5 жыл бұрын
நல் விளக்கம் தந்த , எங்கள் குருவிற்கு நன்றி .
@vasusakthisuresh2785
@vasusakthisuresh2785 5 жыл бұрын
ஐயா வணக்கம் மாந்தி குறித்த விளக்கம் தரவும் நன்றி
@lakshmik6016
@lakshmik6016 3 жыл бұрын
Thanks sir 🙏🙏I am learning astrology From your videos it is very useful for us 🙏🙏
@mmsaravanakumar
@mmsaravanakumar 5 жыл бұрын
Sir Unga Video Continue va parthukittu iruken. Sharing your experience, Excellent speech, Positive thoughts. The explanation is very good.
@arunarajasekar9903
@arunarajasekar9903 Жыл бұрын
Guruji vanakkam Iam blessed to listen your valuable videos
@skdas9160
@skdas9160 5 жыл бұрын
Beautiful instructions! I pay my humble respects to you, sir!
@vijayalashmielango7008
@vijayalashmielango7008 4 жыл бұрын
What guruji saying is correct for me sani mesham 7 place neesam digbalam parivartan sani dasa good
@Vishnu_34934
@Vishnu_34934 5 жыл бұрын
Super guruji.. U r my inspirational person..
@sundarrajamannar6445
@sundarrajamannar6445 5 жыл бұрын
நன்றி குருஜி.
@srigurumedicalsravi2461
@srigurumedicalsravi2461 4 жыл бұрын
வணக்கம் குருஜி அவர்களுக்கு நன்றி
@astros.r.v.saminathanastro3964
@astros.r.v.saminathanastro3964 5 жыл бұрын
மிகவும் நன்றி குருஜி ஐயா.
@ArunRaj-es7lh
@ArunRaj-es7lh 4 жыл бұрын
நன்றி குரு 🙏
@mmsaravanakumar
@mmsaravanakumar 5 жыл бұрын
mine 12th place bhudan neecham, mesha lagnum & bhudan vakram, clearly understood & 100 % correct your astro
@Elayaraja-uy4js
@Elayaraja-uy4js 4 жыл бұрын
அருமையான விளக்கங்கள்
@pugalraja3964
@pugalraja3964 5 жыл бұрын
இந்த தலைமுறையின் நான் கண்ட ஜோதிட மகரிஷி... குருவின் ஆசியோடு நானும் ஜோதிடத்தில் புதிய பரிமாண நிலையை ஏற்படுத்தனும்...23 April 92 7.18Am
@balabalaji1226
@balabalaji1226 3 жыл бұрын
குருஜி விளக்கம் அருமை. இரு ஆதி பத்தியம் உள்ள கிரகம் திக் பலம் பெற்றால் தசை நடத்தும் பொழுது என்ன செய்யும்.
@swaminathan981
@swaminathan981 5 жыл бұрын
அருமையான விளக்கம் கொடுத்துள்ளிர்கள் குருஜி அவர்களே
@muthuraj.pandiyanmuthurajp7129
@muthuraj.pandiyanmuthurajp7129 2 жыл бұрын
Thanks very much Guruji.
@selvaraja5439
@selvaraja5439 5 жыл бұрын
அற்புதமான விளக்கம்...👌👌👌..
@aswaminathanalagappan1486
@aswaminathanalagappan1486 5 жыл бұрын
Excellent explanation sir Swaminathan Trichy @London
@ishwaryaishu2037
@ishwaryaishu2037 5 жыл бұрын
Super.. me also mithuna lagnam..nd sani mahathama in 8th house ... Nd u absolutely ryt guruji mine mesa rasi Chandra kedharathil bhuthan.. I hv astro interest
@ilamughilanjayabal7072
@ilamughilanjayabal7072 5 жыл бұрын
Beautiful and more explain 1000 thanx
@chithraraman5302
@chithraraman5302 4 жыл бұрын
நல்ல அருமையான விளக்கம் ஐயா மிதுன லக்கினம் சிம்மத்தில் குருவக்கிரம் வர்கோத்தமம் மீனத்தில் புதன் சுக்கிரன் கன்னியில் சந்திரன் தனுசின் ராகு மகரத்தில் சனி கும்பத்தில்செவ்வாய் ல கேது திருமணவாழ்கை எவ்வாறு ஐயா மே சூரியன்
@yogagodwin1434
@yogagodwin1434 5 жыл бұрын
Sir left hander are erruka amipou solunga please
@deepakkesavan
@deepakkesavan 5 жыл бұрын
Dig Bala - one doubt sir - Moon in 4th house is considered as dig bala or karagopavanasthi sir ?
@nssridhar7837
@nssridhar7837 4 жыл бұрын
Super super
@tamilvalavan3871
@tamilvalavan3871 5 жыл бұрын
Thiru Guruji Your explanation has centpersent practical.
@sivalingambalachandran6851
@sivalingambalachandran6851 5 жыл бұрын
Super sir I understood, very useful experience
@rohitsubramani1003
@rohitsubramani1003 5 жыл бұрын
டிக் பலன் பத்தி சொல்லுங்க குருஜி Sir please speak about this topic sir
@sathishselvaraj2093
@sathishselvaraj2093 5 жыл бұрын
Guruji vera level
@bhuvaneswarisekar8142
@bhuvaneswarisekar8142 5 жыл бұрын
Ayya vanakkam, Inda graha nilai ku edu porundum endru solungal. 1) Lagnam - Rishbam. Sukran 6 ( Tulam / aatchi ) - maraivu sthanam. 2) Rasi - Chandran ( dhanusu ) - 8 il maraivu sthanam. 3) Rasi athipathi - Guru - 6 il maraivu sthanam. (6 il Sukran+budan+guru+rahu serkai) Inda graha nilaiyil edai veithu nirnayam seivadu - Raasiya ? Lagnama ? Ellam maraivil irukiradu.
@abinayaabi2524
@abinayaabi2524 2 жыл бұрын
Ayya nanri
@pramodhb6796
@pramodhb6796 5 жыл бұрын
Great theoretic explanation on planetary characteristics depending on placements... Pls give more educative videos. Thank you.
@s.priya26
@s.priya26 5 жыл бұрын
Arumaiyaga sonningal guru ji
@ahamedkabeerkabeer9168
@ahamedkabeerkabeer9168 4 жыл бұрын
Yes you are correct
@Mariarvindh
@Mariarvindh 5 жыл бұрын
Remba varusam kalichu ungala pakura mathiri feel aguthu guruji....😊😊😊
@king-power
@king-power 5 жыл бұрын
Sir astrology book nala book refer panunga. Gragam powers pakuramaduri
@Heshwanthmr
@Heshwanthmr 5 жыл бұрын
Love you aaditiya guruji 😘😘😘✌✌✌
@27bykarthi
@27bykarthi 5 жыл бұрын
Astrology God, If Saturn in Magaram for Rishaba lagnam ??
@semamttn3679
@semamttn3679 5 жыл бұрын
Really great Sir
@sakthimithas9489
@sakthimithas9489 5 жыл бұрын
Nalla jothida ahashanukku vanakkam
@r.kumaresanr.kumaresan8827
@r.kumaresanr.kumaresan8827 5 жыл бұрын
அருமையான பதிவு.G
@astrok.p.subramani4332
@astrok.p.subramani4332 5 жыл бұрын
அருமையான விளக்கம் குருஜி
@shanthalakshmi2082
@shanthalakshmi2082 5 жыл бұрын
Dik balam petra Graham enna seiyum, seiayathu ?
@shankargenius86
@shankargenius86 5 жыл бұрын
கோவையில் ஒரு மாநாடு நடத்துங்கள் ஐயா,,,குருநாதா...
@rajagopalpolice8202
@rajagopalpolice8202 4 жыл бұрын
Shankar M
@chitrasrinivasansalem8276
@chitrasrinivasansalem8276 5 жыл бұрын
Excellent 👌👌👌🙏🙏🙏
@rameshl1452
@rameshl1452 4 жыл бұрын
Excellent
@muralikrishnan5994
@muralikrishnan5994 5 жыл бұрын
Ayya oru doubt kadaga lagnam ,,,3il moon 5 IL guru , Mars, Venus , mercury,sun .. 4il Raghu and 10 IL kethu and 8ilsaturn ayya..........ethu Jaya lakshmi jathakam sir ,, evangaluku marriage life and kuzunthai pakkiyum epdi irukum sollunga sir. 5il 5 girakum palan ena ayya
@rajathiselvam2435
@rajathiselvam2435 5 жыл бұрын
சிறப்பு
@nallamuthumuthu4038
@nallamuthumuthu4038 5 жыл бұрын
laknathipathi sukkiran ettil sevvayudan inainthu,pudan,guru she rasi il irundu,guruvum ,surianum vevveru rasi il inrunthalum,5digiree vithasatil irundhu,subha chandhiran kku 6il irunthal laknathipathi valu ilakkuma?
@iiakiyaalexanderdas4145
@iiakiyaalexanderdas4145 5 жыл бұрын
Meena lagnam 6 IL sukiran 8 IL sooriyan 5 IL chndran ,2 IL vakra Sani neecham kooda vakra guru idhu rajoyoga amaipa please reply sir
@pramodhb6796
@pramodhb6796 5 жыл бұрын
Sir, one very important and sensitive matter, please do a explanation on planetary conjunctions, how many degrees close r conjunct, and how many degrees apart are not, for each planet...particularly malefic conjunctions. Kindly do.
@baskaransivabaskaran7963
@baskaransivabaskaran7963 5 жыл бұрын
Great guruji Thanks guruji
@vampirevoice2710
@vampirevoice2710 5 жыл бұрын
guys in my chevvai dasa buthan bukthi ..i have sun+butan atchi in 12 th house my father pressured to pay 2 lak during that time kadaga laknam
@vasudasrinivasan1302
@vasudasrinivasan1302 5 жыл бұрын
Sir, when are publishing your new book compiling your excellent articles after jothidam enum deva rahasiyam? Expecting soon...
@subashini7302
@subashini7302 5 жыл бұрын
Sir, please tell us, who will be a footballer? And who can work in NASA? Thanks
@DJdhanvanth
@DJdhanvanth 5 жыл бұрын
சூப்பர் குரு g
@eralagappan2448
@eralagappan2448 5 жыл бұрын
ஐய்யா உங்கள் பாதம் தொட்டூ வணங்குகிறென், மிக நன்றி ஐய்யா.
@Phaedrus.asp2345
@Phaedrus.asp2345 5 жыл бұрын
Sir, neechanudan parivarthanai petra graham grahayudathil(2degri)irundal neechanin balam enna?
@sivasangarinalliah1275
@sivasangarinalliah1275 5 жыл бұрын
Morning sir..Excellent your explanation. My son Veeshagan horoscope have 5 planet in 6th house. Pls explain sir, his D.O.B is 21.05.2012 time 10.19pm Malaysia. Thanks in advance 🙏
@vasudasrinivasan1302
@vasudasrinivasan1302 5 жыл бұрын
Bhavath bhaavam patri virivaana vilakkangal tharumbadi thazhmayana vendugol sir...
@sivasubramanians2234
@sivasubramanians2234 5 жыл бұрын
Thanks sirs very super explanations sir
@kavitharamesh3074
@kavitharamesh3074 5 жыл бұрын
ஐயா தயவு செய்து நீசனை நீசன் பார்க்கும் அமைப்பை விளக்கவும் ஐயா
@Ramcharan123-e8e
@Ramcharan123-e8e 5 жыл бұрын
Already available
@hariniv7968
@hariniv7968 4 жыл бұрын
Aaiya naan wangugirean ran santheygathy theerthu vaiungal 26 11 1977 time 6 40 pm Chennai eanakn rapport balls Kalam varum daywaudan vijayakumar
@periyaraja2106
@periyaraja2106 5 жыл бұрын
kurijikku thaazmaiyaana vanakkam... shthanapalam. thirukpalam kaalapalam ena 6 palngkalai paththi kurumaaru anputan kettukokiren...
@saibaba4434
@saibaba4434 5 жыл бұрын
SUPER 👌✍️🙏
@gopiferious6470
@gopiferious6470 Жыл бұрын
Super
@thangarasukathirvel6211
@thangarasukathirvel6211 5 жыл бұрын
Thiruk balam. Patti. Oru. Vedio podungal.
@mohansewing2631
@mohansewing2631 5 жыл бұрын
குருவே நானும் உங்கள் வீடியோ மட்டுமே பார்ப்பேன்
@umamaheswari8919
@umamaheswari8919 5 жыл бұрын
Mitunam lagnam is always amazing... It's mine too👬
@greatpathy1546
@greatpathy1546 5 жыл бұрын
#metoo
@vivekv2596
@vivekv2596 5 жыл бұрын
Me too
@maninambiappan
@maninambiappan 5 жыл бұрын
Guruji Also!
@clandestine3165
@clandestine3165 2 жыл бұрын
🥺 Enaku Love pudikala Romba verukkare 🥺😭
@rmanikandan6525
@rmanikandan6525 5 жыл бұрын
Vilakkam tharunkal ,,👭🙏
@rmanikandan6525
@rmanikandan6525 5 жыл бұрын
🙏
@siwasiwasiwasiwa8614
@siwasiwasiwasiwa8614 5 жыл бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழும் தங்களும் சோதிடமும் வளமுடன் ஐயா வணக்கம் என் பெயர் சிவக்குமார் ஊர் பழனி அருகே தொப்பம்பட்டி பிறந்த நேரம் 8.9.1986 அதிகாலை 1.30 திங்கள்கிழமை ஆவணி மாதம் எனக்கு திருமணம் நடக்காது என் ஜாதகம் அவயோக ஜாதகம் என்று கூறியுள்ளார் ஒரு ஜோதிடர் மிகவும் மன வருத்தம் அளிக்கிறது தங்கள் பதில் அளிப்பீர் என நம்புகிறேன்
@selvamkathirvel1434
@selvamkathirvel1434 5 жыл бұрын
எனக்குத் தெரிந்தவரை உங்களுடைய ஜாதகம் யோக ஜாதகம் தான்.திருமணம் நடக்காமல் இருக்க வாய்ப்பில்லை,இறைவனை மனதார பிரார்த்தனை செய்யுங்கள் நல்லது நடக்கும்.வாழ்த்துகள் முருகன் அருள் பெற்று சிறப்புடன் வாழ்வீர்கள்
@naveenkrishna852
@naveenkrishna852 5 жыл бұрын
ஜோதிட அரசர் குருஜி அவர்களுக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கம். ஒரு ஜாதகத்தில் கடக லக்கினத்துக்கு பத்துகுடைய செவ்வாய் லக்கினத்துக்கு அஷ்டமத்தில் மறைந்து சுயசாரம் பெற்று குருவுடன் இணைந்து குருவை கிரஹயுத்தத்தில் தோற்கடித்தால் செவ்வாய் பலம் பெற்று சுபத்துவம் அடைந்ததாக எடுத்துக்கொள்ளலாமா? தங்களுடைய பொன்னான பதிலுக்கு காத்திருக்கிறேன். நன்றி வணக்கம்.🙏🙏🙏
@jsaravanavignesh8976
@jsaravanavignesh8976 5 жыл бұрын
வழக்கம்போல் அற்புதம் குருஜி.கும்ப லக்னத்தில் சனி ஏழில் பகை வீடான சிம்மத்தில் இருந்தாலும் அவர் திக்பலம் அடைந்து , பூரம் முதல் பாதத்தில் வர்கோத்தமும் அடைந்தால் லக்னாதிபதி வலு அடைவாரா?
@rmanikandan6525
@rmanikandan6525 5 жыл бұрын
IYYA VANAKKAM, twins baby + POWRNAMI KARTHIKAI MATHAM
@umavenkat6590
@umavenkat6590 4 жыл бұрын
sir super sir
@marichamychamy5231
@marichamychamy5231 4 жыл бұрын
ஐயா தங்களின் பொற்பாதங்களை ஆயிரம், ஆயிரம் முறை சுத்தமான நீர் ஊற்றி கழுவி வணங்க வேண்டும்., தங்கனின் விளக்கத்தின் எல்லை கடலை விட பெரியவை.
@vivekv2596
@vivekv2596 5 жыл бұрын
Super explanation
@umaseshadri9012
@umaseshadri9012 4 жыл бұрын
Sir my daughter mithuna lagana Hasta nakshatra date of birth 18.7.1991 sukra and kuja 3 rr house that is simam house when is going to marriage all ready 27 year's any dosham what is the remedy.she is working in US.I watched so many videos.u are guru 🙏🙏🙏🙏ples reply.
@eswaramoorthi2375
@eswaramoorthi2375 4 жыл бұрын
ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க எப்படி தொடர்பு கொள்வது
@karnavkp4958
@karnavkp4958 5 жыл бұрын
Thanks ,sir
@dineshbabu6606
@dineshbabu6606 5 жыл бұрын
ஐயா எனக்கு மேஷ லக்கினம் கடக ராசி மேஷத்தில் 1)சூரியன் செவ்வாய் .2ஆம் வீட்டில் சுக்கிரன் புதன் 4ஆம் வீட்டில் சந்திரன். 6 வீட்டில் ராகு 9ஆம் வீட்டில் குரு. 12ஆம்வீட்டில் சனி கேது ஐயா என் மக்கள் நன்றாக இருக்க வேண்டும் அதற்கு நான் அதிகாரத்திற்கு வர வேண்டும் ஐயா எனக்கு அந்த பாக்கியம் கிட்டும்மா ஐயா பெயர்:தினேஷ் பாபு 27|04|1996 காலை 5.20am
@karthicravi3108
@karthicravi3108 5 жыл бұрын
அதி அற்புதமான ஜாதகம்
@renurenug6628
@renurenug6628 5 жыл бұрын
வணக்கம் ஐயா நன்றி
@santhoshgopal4413
@santhoshgopal4413 5 жыл бұрын
Vijayamalaya comedy super 😍
@rajapandian2334
@rajapandian2334 5 жыл бұрын
வணக்கம் அய்யா ஒரு சிறு சந்தேகம்... கிரக பலம் அறிய நவாம்சம் கட்டம் பார்க்க வேண்டும் என்று சொல்கிறீர்கள் . ஒரு வேளை ராசி கட்டத்தில் மிதுன lakkinathirkku 4இல் சுக்கிரன் நீசம் ஆகி நாவாம்சம் கட்டத்தில் சுக்கிரன் நீசம் அல்லது மறைவு ஸ்தானம் இடங்களில் இருந்தால் மேலும் கிரகம் வலு விலந்து உள்ளது என்று தானே அர்த்தம் அப்பொழுது திக் பலம் அடைந்தாலும் அது நல் பலன்களை அளிக்குமா மற்றும் நீண்ட நாள் நான் கேட்டுகொண்டே இருக்கும் ஒரு கேள்வி லக்கினாதிபத் நீடமோ 6,8,12இல் மறைவு வோ என்றால் ராசி வேலை செய்யும் என்கிறீர்கள் அப்பொழுது திசா புத்தி பலன்கள் ராசி க்கு வேலை செய்யுமா இல்லை லக்கினம் க்கு வேலை செய்யுமா சார் . விளக்கி கூறவும் சார் மிக்க நன்றி மதுரை இல் இருந்து செ. இராஜ் பாண்டியன்
@suriyakumar286
@suriyakumar286 5 жыл бұрын
thasa pukthi laknappatithan pakkanum
@suriyakumar286
@suriyakumar286 5 жыл бұрын
sukran rasi,amsathi nesam adaintha athu vargothamam ataium
@watsappstatus4949
@watsappstatus4949 5 жыл бұрын
Ragu kethu 1.4.7.10. la irukalama sir
@rajagopalpolice8202
@rajagopalpolice8202 4 жыл бұрын
Guruji vanakam my name is Rjagopal s Date of berth 10 12 1959 Time of berth 09. 25 Am anathu lakinam mahara lakinam , Meena rasi , Ravathi 4 anathu Rasi katathil 11th Hoseil 6,8,12 udavarudan savevai Atchi petrum 12th Housil sani amarthu now Ragu thasa puthan puthi nadapu Anathu valkai appadi irukum Guruji
@rajagopalpolice8202
@rajagopalpolice8202 4 жыл бұрын
p
@thangarasukathirvel6211
@thangarasukathirvel6211 5 жыл бұрын
Laknathirku. Parpadupol. Rasikkum. Think balam unda. Apadium parkkalama.
@rajagopalpolice8202
@rajagopalpolice8202 4 жыл бұрын
Guruji vanakam my Date of berth 10. 12. 1959. Time of berth 09. 25 Am place of berth udumalpet my life Appadi irukum Guruji vanakam
@YAMI_MIKEY_X2
@YAMI_MIKEY_X2 5 жыл бұрын
We are all lucky sir
0882 - 12 HOUSES GOOD AND BAD#adityaguruji #jothidam
29:42
GURUJI TV
Рет қаралды 174 М.