0442 - Rahu-Ketu Yoga? Dosha? - ராகு-கேது யோகமா?தோஷமா?

  Рет қаралды 101,710

GURUJI TV

GURUJI TV

5 жыл бұрын

கோவை மாநாடு - பட்டிமன்றத்தில் குருஜியின் பேச்சு KZbin வீடியோ.
#jothidam
#jothidamtamil
#jothidaradityaguriji
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp.in/
ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
WEBSITE ➤ www.adityaguruji.in/
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Пікірлер: 109
@sujatharaghavan3385
@sujatharaghavan3385 5 жыл бұрын
Saravanan Speech is super 👌very good effort by Aditya Guruji..
@gitavenkataraman1819
@gitavenkataraman1819 3 жыл бұрын
very interesting பட்டி மன்றம் . நன்றி. வணக்கம்
@clayforum4545
@clayforum4545 4 жыл бұрын
All astrologers stay blessed. Let all good things happen to all.
@astros.r.v.saminathanastro3964
@astros.r.v.saminathanastro3964 5 жыл бұрын
மிகச் சிறந்த மிக தேவையான ஜோதிட விளக்க பட்டிமன்றம் . நன்றி குருஜி ஐயா.
@p.kathiresankathiresan9617
@p.kathiresankathiresan9617 5 жыл бұрын
Thanks Guruji. Good Information & Continue Astrology Job. God Bless You .
@jsaravanavignesh8976
@jsaravanavignesh8976 5 жыл бұрын
Happy to hear guruji s rasi and lagnam
@DJdhamvanth
@DJdhamvanth 5 жыл бұрын
ஐயா வணக்கம் தினேஷ் சேலம் 63 நா யன் மார்கள் பிறந்தது அதிகமாக ராகு அல்லது கேதுவின் நட்ச்சரத்தில் தான்
@baskaransivabaskaran7963
@baskaransivabaskaran7963 5 жыл бұрын
Thanks guruji
@iamkundalakesi2ndstdavaiya160
@iamkundalakesi2ndstdavaiya160 5 жыл бұрын
Pls upload chinnaraj Aiya speech too...
@sukumar8630
@sukumar8630 5 жыл бұрын
I wait for this video. I willing to attend this meeting.But I didn't get opportunity. Now I am happy.
@rajurao356
@rajurao356 5 жыл бұрын
Super sir. Keep inspiring. Fantastic
@t.gparasuraman1251
@t.gparasuraman1251 5 жыл бұрын
நன்றிகள் கோடி ஜு.
@jayamkumarkumar1798
@jayamkumarkumar1798 3 жыл бұрын
உன்மை தான் எனக்கு கால சர்பதோஷம் இருந்தது 21 வயதில் திருமனம் 24 வயதில் 2 ஆன் குழந்தை சொந்த வீடு எல்லாம் அமைந்தது
@mugeshsakthi3859
@mugeshsakthi3859 5 жыл бұрын
அய்யா ,குரு ராகு இணைவு குரு சண்டாளன் யோகம் பற்றி வீடியோ சொல்லுங்க அய்யா
@jack-Thegermanshepherd
@jack-Thegermanshepherd 5 жыл бұрын
super sir ragu kethu patri neraiya thagaval nandri ayya
@ramnathram4272
@ramnathram4272 4 жыл бұрын
Guru ji Good Information thanks
@maheswaranbalakrishnan7725
@maheswaranbalakrishnan7725 5 жыл бұрын
நல்ல பதிவு
@krishnaveni3383
@krishnaveni3383 5 жыл бұрын
Thank you sir
@mohant.n9133
@mohant.n9133 5 жыл бұрын
அருமை ஐயா
@Akilamumavaney
@Akilamumavaney 5 жыл бұрын
Sir,neecha kragam vargothamam petral neecha banga raja yogam entryu few jothidargal solranga athu unmaiyaguma?
@deepadeepa2143
@deepadeepa2143 5 жыл бұрын
👍ji
@ravichantrank2938
@ravichantrank2938 5 жыл бұрын
One more guruji sir thank you
@mithratamil
@mithratamil 5 жыл бұрын
ஐயா....என் மகன் ஜாதகத்தில் அடுத்து அடுத்த திசை மூன்றாம் இடத்தில் உள்ள கிரகங்களின் சாரத்தில் தான் திசை நடக்கிறது... இதற்கு என்ன அர்த்தம்.. எப்படி பலன் சொல்லுவீர்கள்...குரு திசை எப்படி இருக்கும்.. அவன் எதிர்காலம் எப்படி இருக்கும் ,தயவு கூர்ந்து பதில் கூறுங்கள்..23-9-2017 12.46am dharmapuri
@selvamrocket7605
@selvamrocket7605 5 жыл бұрын
,வாழ்த்துகள்
@ravichantrank2938
@ravichantrank2938 5 жыл бұрын
Rahu kathu explain super sir tha best astrologer you ant chinnaraji sir.y now no coming chinnaraji sir
@vishnusubramanioms5933
@vishnusubramanioms5933 5 жыл бұрын
கால சர்ப்ப தோச விளக்கம் மந்திராசலம் அய்யாவின் விளக்கம் அருமை
@AK-yo3ce
@AK-yo3ce 5 жыл бұрын
ராஜிவ் காந்தி பிறந்த வருஷம் இரண்டாம் உலக போர் நடந்த சமயம் ஆகையால் நேரங்களில் குளறுபடிகள் இருந்ததாக இங்கு இங்கிலாந்தில் பேசி கொள்கிறார்கள். அதே போல் இந்தியாவில் பொதுவாக கடிகாரம் பரவலான பயன்பாட்டில் இருந்திருக்காது. அவர் சிம்ம லக்கினம் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ரஜினியும் சிம்ம லக்கினம் தான்
@santhoshgopal4413
@santhoshgopal4413 5 жыл бұрын
Guru rahu serkkai pathi konjam solunga ayya Roomba Nala ketutu irukanga
@senthilsenthil1487
@senthilsenthil1487 5 жыл бұрын
Sir Venus kethu conjunction in Libra 6 house possible to marry r no let me know u r genius I am waiting sir
@m.e.saravanan1678
@m.e.saravanan1678 5 жыл бұрын
Sir pls update full video
@chakrikkarr7230
@chakrikkarr7230 3 ай бұрын
Topic starts at 7:15
@durairajan7253
@durairajan7253 5 жыл бұрын
ஐயா வணக்கம் பத்தாம் பாவகமான தனுசில் வித்தை காரகன் எனப்படும் புதனுடன் கேது மற்றும் சூரியன் சேர்ந்து சுப கிரக பார்வை இல்லாது இருந்தால் அவரின் கல்வி வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக இருக்குமா சொல்லுங்கள் ஐயா
@salemcscidsalemcscid8604
@salemcscidsalemcscid8604 5 жыл бұрын
அய்யா 3 6 8 12-ல் உள்ள கட்டங்களில் கிரகங்கள் உள்ளது. இது நல்லதா? கெட்டதா? பிறந்த தேதி 14.05.2018 நேரம் காலை 07.45 மணிக்கம் இடம் சேலம்
@saibaba4434
@saibaba4434 5 жыл бұрын
SUPER M L GANESAN 👍 👌🏎️. 🏍️
@navinrajan7842
@navinrajan7842 5 жыл бұрын
Polapa adhu tan
@mindvoice8241
@mindvoice8241 5 жыл бұрын
M.l.ganesan yenbathu may be guruji original name
@sundarbala7083
@sundarbala7083 4 жыл бұрын
Dear guruji,what happens the wonderful monthly edition GHANA CHINDAMNi book,I was read around 20 years before.After I went to London ,now I will not see it now. Sundar Thambikkotai
@balaguru4375
@balaguru4375 5 жыл бұрын
Vanakam guruiji my name balaguru dob 08-10-1997 time 5:35pm place coimbatore. My question is medals and price like these achievement wasn't get by me in these past 18 years even in my school days i didn't got any of these appreciation what is the planetary conjunction for this kind of appreciation.
@gopinath6200
@gopinath6200 3 жыл бұрын
Aaiya rahu val darma karmathipati yogam kedaikuma
@sandhukutty2390
@sandhukutty2390 5 жыл бұрын
ஐயா ராகு நின்ற வீட்டதிபதி பாதகாதிபதியாகி அப் பாதக ஸ்தானத்திற்கு 9ல் நின்று நீசம் ஆகி அம்சத்தில் உச்சம் ஆனால் பலன் எப்படி எடுத்துக்கொள்வது.அவ் ராகு அம்சத்தில் குரு வீட்டில் உள்ளது சூட்சும வலு தானே அவ் ராகு இருக்கும் வீடு 11 விருச்சகம் ஆகும்.முடிந்தால் விளக்கவும் தாங்கள் ராகு நின்ற வீட்டதிபதி வலுப்பெறவேண்டும் என்கிறீர்கள் அப்போது இவ் நீச பங்கம் எவ்வாறான பலனை ராகு தசையில் பண்ணும்,பொதுக் கேள்வியாக இதுக்கு பதில் கூற இயலும் என்றால் சொல்லவும்
@logeshwaran9084
@logeshwaran9084 5 жыл бұрын
சனி செவ்வாயின் பாவத்துவ பார்வை வாங்கி உள்ள சுபகிரகங்கள் (லக்ன சுபர்கள்) நல்ல யோக சாரம் பெற்றிருந்தால் (அதாவது 3,11 ல் நட்பு நிலையில் இருந்தால் ) நிலை என்ன? (சாரம் முக்கியமா ,இல்லையா?)
@lathalalitha6546
@lathalalitha6546 5 жыл бұрын
I am lalitha guruji pls reply me enakku moolam star 1969 12 Feb born in palakkad enakku raghu desa eppo 8th place raghu sukran sani erukku 2nd place guru kethu erukkana pls tell my time all are scaring me but I trust you and trusting god that I will be good kindly reply
@rthikumthikavathyrthilaka1753
@rthikumthikavathyrthilaka1753 4 жыл бұрын
Ragu,kedu,vakram explain please
@jegadeeshvasuvel7666
@jegadeeshvasuvel7666 5 жыл бұрын
Jothida perumanukku Kodi nandrigal
@madhavaraj8593
@madhavaraj8593 5 жыл бұрын
🙏👌👌👌👌👌🙏
@gandhigandhi554
@gandhigandhi554 5 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@EvanshreeViews
@EvanshreeViews 3 жыл бұрын
*வணக்கம் குருஜி, இவன்ஸ்ரீ, * D: 22.3.1976,* T:8.30. AM, P: Vellore.* நான் ஜோதிடத்தில் உயர்ந்த நிலைக்கு வருவேனா? பொருளாதார ரீதியாக வெற்றி பெறுவேனா? எப்போது நடக்கும்?
@entertiment6.033
@entertiment6.033 5 жыл бұрын
guruji arumaiye ragu pathi ennum neriya pathivu poduvinga nu yethir pakkurn
@KAVASU
@KAVASU 5 жыл бұрын
ம்
@suryaj5499
@suryaj5499 4 жыл бұрын
Mithuna ragu nanmai tharatha
@SKarthick-pu8fr
@SKarthick-pu8fr 5 жыл бұрын
Arumai
@thineshkumar4779
@thineshkumar4779 4 жыл бұрын
Thiruvathirai thillumullu entru veli vulakathirku theriyalam. Aanal avarkal thanankamana manasukku sonthakararkal entru baramborul easan oruvarukke theriyum.
@umapathyr10
@umapathyr10 5 жыл бұрын
Ragu kethu suya sarathil eruthal nanmai sesuma
@karthickjeyaraman2196
@karthickjeyaraman2196 2 жыл бұрын
Mithunam rahu epadi erukum ayya
@mithuna-tl8jj
@mithuna-tl8jj 5 жыл бұрын
இந்த முறை ராகுலின் தேர்தல் முடிவில் தெரியும் அவரது ரகுதசையினதும்.... ராகுவினதும் உண்மை நிலை....
@a.rajagogulnatha.rajagogul2343
@a.rajagogulnatha.rajagogul2343 5 жыл бұрын
எங்கள் வீட்டில் இரண்டு பேர் ராகு தசை ஒருவர் கேது திசை எப்படி இருக்கு ம்
@a.rajagogulnatha.rajagogul2343
@a.rajagogulnatha.rajagogul2343 5 жыл бұрын
@Prabha Parthan நன்றி
@greatpathy1546
@greatpathy1546 5 жыл бұрын
திருவாதிரை நட்சத்திரம் தில்லு முள்ளு காராணா டேய் ஏன்டா என்னய தாண்ட எல்லோரும் ஏமாத்துற ரங்கா??? !
@JEYASURIAN
@JEYASURIAN 5 жыл бұрын
True and I am also accepting your comment
@srinathananthu4104
@srinathananthu4104 5 жыл бұрын
ஐயா நானும் தனுசு ராசி மூலம் 4ம் பாதம்
@sabapathik3390
@sabapathik3390 4 жыл бұрын
ஜோதிட வல்லுநர் நடத்திய பட்டிமன்றம் வெறும் பொழுதுபோக்கும் பட்டிமன்றம்ஆனது கடைசிவரையிலும் தீர்ப்பு சொல்லவில்லை இது நியமா
@entertiment6.033
@entertiment6.033 5 жыл бұрын
naan romba yethir parthn sir, ragu pathi pathivu varum nu supr sir
@homesweethomebysuba6021
@homesweethomebysuba6021 5 жыл бұрын
திருவாதிரை தில்லு முல்லு என்பது அனைவருக்கும் பொருந்தாது
@mahendranm7768
@mahendranm7768 5 жыл бұрын
D
@Ramcharan123-e8e
@Ramcharan123-e8e 5 жыл бұрын
Every body explain rahu characters only but nobody give detailed information about ketu
@umamaheswari8919
@umamaheswari8919 5 жыл бұрын
En lagnam thirivatharai mithuna lagnam ha ha ha
@astrok.p.subramani4332
@astrok.p.subramani4332 5 жыл бұрын
ஐயா உங்ளின் திறமைக்கு 10000. பீஸ் வாங்கலாம் நீங்கள் ஒரு மாமேதை.
@sowmiyap7009
@sowmiyap7009 5 жыл бұрын
Valarpirai (yehathesi ) Chandran paarvaiyil guru,Guru parvayil Sani ,Sani parvayil raahu .raahu viruchagathil 8 aam baavathil ullathu.lagnam mesham.apo ena sir aagum? Nanmaiya or theemaiya?ithu subathuvama allathu baabathuvam Petra raahu ah?
@sowmiyap7009
@sowmiyap7009 5 жыл бұрын
Sir antha thasai Nala balangai tharuma kedu palangalai tharuma
@sowmiyap7009
@sowmiyap7009 5 жыл бұрын
Chandiran
@sowmiyap7009
@sowmiyap7009 5 жыл бұрын
24.12.1993 time:1.30 pm . Salem
@sowmiyap7009
@sowmiyap7009 5 жыл бұрын
Sir,ithula sooriyanala sevaai asthanga patruke sir. Apo lagna athipathi Raasi athipathi week ah la irukanga sir,
@sowmiyap7009
@sowmiyap7009 5 жыл бұрын
Unmarried than sir
@vishnusubramanioms5933
@vishnusubramanioms5933 5 жыл бұрын
திருவாதிரை தில்லு முள்ளு என.பாதை விட வஞ்சகம்
@KarthiKeyan-jh1dq
@KarthiKeyan-jh1dq 5 жыл бұрын
He was a legend after kirshnamoorthy.
@shiyamaladevi1109
@shiyamaladevi1109 4 жыл бұрын
Jhathaham. Oruvaruku. Vithipadiye amaiyum
@sadhanandhan5074
@sadhanandhan5074 3 жыл бұрын
நான் திருவாதிரை.... எனினும் அது போல் இல்லை.
@shiyamaladevi1109
@shiyamaladevi1109 4 жыл бұрын
Thalai. Suthuthu iyo
@baskerk6772
@baskerk6772 5 жыл бұрын
ஐயா வனக்கம் ஜி
@astrowithbala8561
@astrowithbala8561 5 жыл бұрын
வணக்கம் குருஜி நவாம்சத்தில் பாப கிரங்களுடன் சேர்ந்த சுப கிரகங்களின் வலிமை குறையுமா? கேள்வி அபத்தமாக இருந்தால் மன்னிக்கவும்
@kabiyarasan156
@kabiyarasan156 5 жыл бұрын
ஐயா ஜோதிட கடவுள் ஆதித்ய குருஜி அவர்களுக்கு முதல் வணக்கம் ஐயா நான் கபியரசன் எழுதி உள்ளேன் எனக்கு கடக ராசி பூசம் நட்சத்திரம் மிதுன லக்னம் நான் ஜோதிடத்தை பார்த்த பொழுது எனக்கு சனி புக்தி கேது தசை நடப்பதாகவும் கூறினார் வெளிநாட்டில் வேலை பார்த்தேன் 5 வருடம் கல்யாணத்திற்கு ஊருக்கு வந்து ஒன்றரை வருடம் கழித்து மறுபடியும் நான் வெளிநாடு செல்ல விரும்புகிறேன் ஆனால் என்னால் செல்ல முடியவில்லை மனதில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது மனக்குழப்பங்கள் அதிகமாக இருக்கின்றது இதுக்கு நீங்க தான் எனக்கு வழி சொல்ல வேண்டும் எப்போது தீரும் என்று என் மனதில் பிரச்சனைக்கு நான் சைக்காலஜி டாக்டரைப் பார்த்துக் கொண்டிருக்கின்றேன் முன்பு இந்த பிரச்சினை இருந்தது இல்லை இது புதிதாக வந்துள்ள பிரச்சினை மாதிரி தெரிகிறது என் ஜோதிடத்தில் ஜோதிடர் சொன்னார் சனி புக்தி கேது தசை நடப்பதால் சனி புத்தி இந்த பிரச்சினையை தரும் என்று எனக்கு சொன்னார் எட்டாமிடத்தில் சனி இருந்துகொண்டு பத்தாம் இடத்தை பார்ப்பதாக அவர் கூறினார் அவர் சொல்லியது சரியா தவறா என்று எனக்கு தெரியவில்லை நீங்கள்தான் எனக்கு ஒரு வழி சொல்ல வேண்டும் ஐயா சனி எட்டாம் இடத்தில் இருந்து பத்தாம் இடத்தை பார்த்தால் மனதில் பிரச்சினை வருமா ஐயா நான் மறுபடியும் வெளிநாடு செல்ல வேண்டும் என்னை வைகாசி மாசம் செல்லுமாறு கூறினார் அவரை விட நான் உங்களை நம்பி உள்ளேன் நீங்கள் சொல்லும் வார்த்தைக்காக நான் காத்திருக்கிறேன் ஐயா நான் பல முறை உங்களிடம் யூடியூபிலும் என்னுடைய ராசி தகவல் அனுப்பி உள்ளேன் வாட்ஸ்அப்பிலும் ராசி தகவல் அனுப்பி உள்ளேன் ஐயா தகவல் பெற முடியவில்லை ஐயா எனக்கு ஒரு நல்ல முடிவை தாருங்கள் ஐயா சனி புத்தி என்ன பிரச்சனை தரும் என்று எனக்கு சொல்லுங்கள் ஐயா
@mprakashm
@mprakashm 5 жыл бұрын
Some peoples just Jalra speach no use
@astrowithbala8561
@astrowithbala8561 5 жыл бұрын
தத்து புத்ர தோஷம் என்றால் என்ன? குருஜி
@ariyaluraankensabari2747
@ariyaluraankensabari2747 5 жыл бұрын
5 il sani irundu pavathuvam athigam petru irundaal "TATTU PILLAI DOSHAM" Nanba
@astrowithbala8561
@astrowithbala8561 5 жыл бұрын
@@ariyaluraankensabari2747 ரொம்ப நன்றி bro
@ariyaluraankensabari2747
@ariyaluraankensabari2747 5 жыл бұрын
ok bro@@astrowithbala8561
@Ramcharan123-e8e
@Ramcharan123-e8e 5 жыл бұрын
Enaku 5 la sani kedu sun and budan midunam lagnam
@kannanramakrishnan2745
@kannanramakrishnan2745 5 жыл бұрын
raahu is not good for indiaa's independence horoscope , noboby talked that
@vivekdhandapani3298
@vivekdhandapani3298 5 жыл бұрын
குருஜி ஜோதிடம் பலன் பார்த்து செல்லுவதற்கு ரூபாய் 5000/-வாங்குவது மிகவும் அதிகம்
@ADITYAGURUJIASTROLOGERChennai
@ADITYAGURUJIASTROLOGERChennai 5 жыл бұрын
Vivek Dhandapani குருஜி அவர்கள் ரூபாய் 2000 மட்டுமே கட்டணம் வசூலிக்கிறார்கள் admin
@tamilcoogle
@tamilcoogle 5 жыл бұрын
2000 only
@jkumarravi1359
@jkumarravi1359 5 жыл бұрын
Suresh Telker send your WhatsApp number
@jsaravanavignesh8976
@jsaravanavignesh8976 5 жыл бұрын
I paid only Rs.2000.Guruji prediction is very true. Guruji sonnathu appadiye enakku nadanthadu
@venkateshsanthanakrishnan9863
@venkateshsanthanakrishnan9863 5 жыл бұрын
@Gokul EGR i have paid 4000 Rs for phone consultation
@durairajan7253
@durairajan7253 5 жыл бұрын
ஐயா வணக்கம் பத்தாம் பாவகமான தனுசில் வித்தை காரகன் எனப்படும் புதனுடன் கேது மற்றும் சூரியன் சேர்ந்து சுப கிரக பார்வை இல்லாது இருந்தால் அவரின் கல்வி வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக இருக்குமா சொல்லுங்கள் ஐயா
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 30 МЛН
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
CRAZY GREAPA
Рет қаралды 8 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 30 МЛН