1560-RAHU-KETHU-SOOTCHUMA VALU(ராகு-கேது-சூட்சுமவலு) PREMIUM VIDEO-018

  Рет қаралды 57,099

GURUJI TV

GURUJI TV

Күн бұрын

Пікірлер: 111
@anuratharatha9587
@anuratharatha9587 4 ай бұрын
உங்களுடைய உதாரணங்கள் ஜோதிடம் தெரியாதவர்களுக்கும் புரிய வைக்கிறது குருஜி 🙏
@jmvelavan5935
@jmvelavan5935 3 жыл бұрын
கடவுளே இல்ல என்பவன் நான்.ஆயிரம் துன்பத்தில் உலன்று கொன்றிருக்கிறேன். இத்துன்பத்திற்கான தீர்வை என்னிடத்தில் தேடுவேனே தவிர யாரிடமும் மண்டியிட மாட்டேன் கடவுளே என்றாலும் சரி.ஆனால் உங்களிடம் ஜாதகம் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் வருகிறது. அந்த அளவிற்கு உங்கள் விளக்கம் உள்ளது.ஆனவமில்லாத அணுகுமுறை மிக சிறப்பு நன்றி அய்யா
@RajaRaja-vl9cy
@RajaRaja-vl9cy 4 ай бұрын
இந்த பதிவில் மிக பொருமையாக பாடம் நடத்துரீங்க. ஏனெனில் மாணவர்களுக்கு புரிய வைக்கனும். எங்களுக்கு சூப்பராக புரிகிறது.
@RajaRaja-vl9cy
@RajaRaja-vl9cy 4 ай бұрын
@@rajap4569 தெளிவாக சொல்லுங்க. ஐயா
@malas4010
@malas4010 2 жыл бұрын
ஜோதிட மூல நூல்களில் சொல்லப்பட்ட அனைத்து விதிகளும், விதி விலக்குகளும் என்ற தலைப்பில் நீங்கள் புத்தகமாக வெளி இடவேண்டும் . இதுவே உங்களை பின்பற்றும் அனைத்து மாணவர்களின் கோரிக்கை ஆகும். இந்த தலைப்பில் அனைத்தையும் தரும்போது, ஜோதிடம் அடுத்த தலைமுறைக்கு நிச்சயமாக நீக்கமற கடத்தப்படும்.
@pushphavalli8131
@pushphavalli8131 3 жыл бұрын
குருஜி ஐயா வணக்கம் 🙏🙏🙏 கிரகங்களின் பகை நட்பு விளக்கங்கள் அருமை 👌👌👌 நீங்கள் கூறுவது போல ஜோதிடம் என்பது ஒரு கடல் நீங்கள் நடத்தும் ஒவ்வொரு பாடமும் ஒரு முத்து நன்றி 🙏🙏🙏 பணிவுடன் 🙏🙏🙏
@lakshmiramachandran446
@lakshmiramachandran446 3 жыл бұрын
XXR
@unleash97
@unleash97 3 жыл бұрын
The word/min that you r delivering is High; interm our society will get different (lot of combination) perception of a Lagna , I ACCEPT THAT YOU ALWAYS tell about yourself " Tempo of Lecturing is FAST & the word u r using is Accurate (அந்த வார்த்தைகளை தேர்ந்தேடுத்து பயன் படுத்தப்படுகிறது).I think u r observing each & every comment of a common man (viewer), Which was a Hilighted practice, that non of the celebrity Astrologer will do. THANKS, THANKS SIR
@ramapalaniyandi7968
@ramapalaniyandi7968 3 жыл бұрын
எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா
@prabaharan210
@prabaharan210 3 жыл бұрын
அருமை அருமை அருமை குருஜி
@ravivijiathwin2247
@ravivijiathwin2247 3 жыл бұрын
Ayya vanakam unga anupavam vera mara iruku nga ayya. Evalo clear ah puriya vaikarenga. Nantri ayya
@Balakrishnan-vq3do
@Balakrishnan-vq3do 3 жыл бұрын
மிக்க நன்றி குருவே🙏🙏🙏
@senthilkumark182
@senthilkumark182 7 ай бұрын
நன்றி குருஜி
@lakshmik6016
@lakshmik6016 3 жыл бұрын
Very very thanks ji 🙏🙏 Endha nilayil ragu dasai eppadi erukkum guruji
@Happymiracle7
@Happymiracle7 3 жыл бұрын
வணக்கம் குருஜி . அருமையான பதிவு 👉குரு சனி மேஷத்தில் செவ்வாய் கேது மகரத்தில் விருச்சிக லக்னம் ஏன்ன பலன் தரும் .. இதை ஒரு வீடியோவாக போடுங்கள் 👈
@bhuvanp5812
@bhuvanp5812 3 жыл бұрын
என்ன தசை நடக்கிறது?
@mohankrishnasundarrajaiyer7197
@mohankrishnasundarrajaiyer7197 3 жыл бұрын
CLASSIC/classical IN MY EXPERIENCE SATURN IN And as ASHTAMA or elARAI Shani MATTERS GET WORST PARTICULARLY FOR MESHAM AND VRISHIKAM RASIS.
@mmsaravanakumar
@mmsaravanakumar 3 жыл бұрын
superb explanation
@sahasplays934
@sahasplays934 11 ай бұрын
Please re post all Astro vision videos of Guruji. The most valuable videos. Thanks
@arulmurugan25
@arulmurugan25 3 жыл бұрын
உங்களுக்கு நிகர் வேறு யாரும் இல்லை
@sampathkumarl5256
@sampathkumarl5256 3 жыл бұрын
???
@sankaraparvathisathiaseela945
@sankaraparvathisathiaseela945 3 жыл бұрын
Guruji en ammavirku risapathil(rohini) guru magarathil sevvai puthan amma mithuna lakanam appavirku agein last day 98years. Thangalin vedeo parthapin unarthu konden . Nandriguruve
@harisankarharisankar5116
@harisankarharisankar5116 5 ай бұрын
கும்ப லக்னம் கேது சந்திரன் சதயம் .சிம்மத்தில் ராகு செவ்வாய் குரு சனி (வ) சூரியன் புதன் மேஷத்தில். சுக்கிரன் மிதுனம். சனி தசை சந்திர புக்தி நடப்பு .அனைத்தும் துன்பம்
@jegb3
@jegb3 3 жыл бұрын
iyya please put kodeeshawar jathagam
@lathag1867
@lathag1867 3 жыл бұрын
Thank you so much guruji...
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 3 жыл бұрын
A very good teaching guruji, thank you so much guruji
@kannansamikannu5413
@kannansamikannu5413 3 жыл бұрын
குருவே சரணம்....
@karunagarankumarasamy6316
@karunagarankumarasamy6316 3 жыл бұрын
What is your fees per consultation.
@vanajakslc469
@vanajakslc469 3 жыл бұрын
Super sir. But suriyan veetil raghu irukkiravar nalla govt. Jobil irukkirar sir.
@subbulakshmi5139
@subbulakshmi5139 3 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏
@divyakrishnan1553
@divyakrishnan1553 3 жыл бұрын
Guruji subhathuva schoothuma valu patri mika arumai ya vilakkukirigal 🙏🙏🙏
@Mohanraj-pj8uk
@Mohanraj-pj8uk 3 жыл бұрын
Hi emperor of astrology
@rajaramramkumar1627
@rajaramramkumar1627 2 жыл бұрын
குருஜிக்கு ஆத்ம வணக்கம் நிஷ் பலம் நீசத்திற்க்கு சமமானதா சிறிது கூறுங்கள்
@sundarrajamannar6445
@sundarrajamannar6445 2 жыл бұрын
Great guru ji.
@SairaBanu-ut4ci
@SairaBanu-ut4ci 3 жыл бұрын
Sani+sevvai +sukkiran Guruji. pl video about this combination
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 3 жыл бұрын
வணக்கம் சார் நன்றி
@sureshmani7930
@sureshmani7930 3 жыл бұрын
🙏 sir sir oru dout 1984to 1986 kids. Ala marrige maximum delay avdu adku remedy reasons oru video podungasir
@megalamegala1272
@megalamegala1272 3 жыл бұрын
வணக்கம் குருஜி உங்களைப்போன்று விளக்கம் கொடுக்க யாரும் இல்லை என்றே கூறுவேன் உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் அதற்கு தகுந்த தகவல்கள் கொடுங்கள் ஐயா நன்றி வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🤝🤝
@muniyandiakalidoss1487
@muniyandiakalidoss1487 2 жыл бұрын
Unmai iya
@Padmavenu
@Padmavenu 3 жыл бұрын
Subathuvam = Olithuvam or Illumination - A horoscope strength ultimately depends upon its strength. If a chart or a degree is illuminated then it yields positive results. In addition position and directional strength will amplify or diffuse the effect. Anyone who can assess this his prediction can be perfected. If one applies this to Dasa and kocharam can find out when the benefits will be realized. This is the key phenomena that I understood from following Guruji and it makes absolute sense and it works 💯 percent
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 3 жыл бұрын
காதல் திருமணம் வீடியோ போடுங்க
@kavithap552
@kavithap552 3 жыл бұрын
Ore vitil Rahgu disai iruppavargal irukka kudathugala
@meenusunder3018
@meenusunder3018 3 жыл бұрын
அப்படி ஒன்றும் rule இல்லை,family friend veetil appa இரண்டு மகள் ராகு தசை நன்றாகத்தான் இருக்கிறார்கள்.
@vagaitamiltech8152
@vagaitamiltech8152 3 жыл бұрын
நன்றி குருஜி
@kksnsat
@kksnsat 3 жыл бұрын
Guruji ...koti namaskaram. Unga website la, Mesham December 2021 ( monthly) prediction missing. Please upload guruji. Koti namaskaram.
@sakthivelovk6144
@sakthivelovk6144 3 жыл бұрын
வீடியோ தெளிவாக இல்லை
@suriyanarayanan1606
@suriyanarayanan1606 3 жыл бұрын
Amazing
@meenusunder3018
@meenusunder3018 3 жыл бұрын
Vanakkam Guruji!! Guruvea saranam!!naanum nearil parthathu illai eanaku adithya Guruji mattumea jothida guru !! Muthalil peasiyavar sonnathu 100 sathaveetham unmai! Arumayaana pathivu mikka nantri Guruji!!!
@santhiyasiva6843
@santhiyasiva6843 3 жыл бұрын
My d.o.b-16.12.1992 -9.35am.Place-Oddanchatram.Can I get government job in teaching.what about upcoming Raghu dhasai.
@kreb6083
@kreb6083 2 жыл бұрын
Superb rare valuable points, thank you for teaching sir, all your videos must be seen several times👌🙏🏽🌷
@gouthampaneer1445
@gouthampaneer1445 3 жыл бұрын
Sir again audio is not good enough kindly rectify in this video it is echoes and noisy of extra
@vallisundar257
@vallisundar257 3 жыл бұрын
ஐயா வணக்கம் கும்ப லக்கனம் சிம்மராசி மகம் மகரத்தில் ராகு ரிஷபத்தில் சனி தனுசில் குரு வக்கிரம் மிதுனத்தில் சூரியன் சுக்கிரன் புதன் செவ்வாய் சூரியனும் சுக்கிரனும் 23 டிகிரி புதன் 16 டிகிரி செவ்வாய் 28 டிகிரி ராகு தசையில் குருவின் சுபத்துவம் வேலை செய்யுமா ராகுலின் காரகத்துவம் ஆதிபத்தியம் புரியவில்லை ஐயோ கூர்ந்து கூறுங்கள் ஐயா இதை உங்கள் பிளாக்கருக்கு பாடமாக எடுத்துக் எடுத்துக்கொள்ளுங்கள்
@deepathkumar1511
@deepathkumar1511 3 жыл бұрын
குருவே யூட்யூப் ஆன்லைன் தொழில் இது போன்று சம்பாதியத்தை எந்த கிரகம் கொடுக்கும் ராகு புதன் என்று நான் கருதுகிறேன் நான் கருதுவது சரியா அய்யா
@ancientscientisttheuniverse
@ancientscientisttheuniverse 3 жыл бұрын
You're right
@subramaniannatarajan7205
@subramaniannatarajan7205 3 жыл бұрын
pPa
@SURESH-xy5pw
@SURESH-xy5pw 3 жыл бұрын
@@ancientscientisttheuniverse please predict my horoscope when I will get government job ? Which year? 29-12-1995.pondicherry.10:25 pm.please reply sir.
@ancientscientisttheuniverse
@ancientscientisttheuniverse 3 жыл бұрын
@@SURESH-xy5pw I'll
@SURESH-xy5pw
@SURESH-xy5pw 3 жыл бұрын
@@ancientscientisttheuniverse thk so much sir
@thara2341
@thara2341 3 жыл бұрын
லக்னத்தில் சுக்கிரன் சந்திரன் சேர்க்கை கல்யாணம் தள்ளி போகுது பரிகாரம் என்ன
@vallisundar257
@vallisundar257 3 жыл бұрын
ஆன்லைன் வகுப்பு எப்போது சொல்லுங்கள்
@sivakumark9828
@sivakumark9828 3 жыл бұрын
Ans varadhu...
@NaveenKumar-hh8dk
@NaveenKumar-hh8dk 3 жыл бұрын
அஸ்த்தங்கம் பெற்ற கிரகம் பரிவர்த்தினை அனால் பரிவர்த்தினை ஆன கிரகம் அஸ்த்தங்கம் ஏர்படுமா குருஜி
@meenusunder3018
@meenusunder3018 3 жыл бұрын
ஆகாது,asthangam ஆன கிரகத்திற்கும் நிவர்த்தி ஏற்படும்.
@m.elangovangovan204
@m.elangovangovan204 10 ай бұрын
புராணமாக இருந்ததை இலக்கியமாக தாங்கள் மாற்றிவிட்டீர்கள்
@annadurair9699
@annadurair9699 3 жыл бұрын
i when i will get married dob 4/3/1995 time 12 .55 pm pob namakkal please sir
@meenusunder3018
@meenusunder3018 3 жыл бұрын
Mithunalaknam லக்னாதிபதி நண்பர் சுகிரணுடன் சேர்க்கை பெற்று நண்பர் வீட்டில்(சனி) 8 இல் மறைந்துவிட்டார், 7 ஆம் அதிபதி தன் வீட்டிற்கு 12 இல் marainthullaar,இரண்டில் supathuva செவ்வாய், சுகிரதசை gurupukthi சந்திர அந்தரம் 7.01.2023 .... திருமண kalangal .....27.03.2023 .
@Gurusukranvkl
@Gurusukranvkl 3 жыл бұрын
குருஜி ஐயாவுக்கு வணக்கம் இந்த இடம் ஏழாம் பாவகத்தை வைத்து ஒரு விளக்கம் கூறினீர்கள் அதில் சனியை காப்பாற்ற ஆளில்லை என்று கூறினீர்கள் சனியை காப்பாற்ற சூரியன் தன் காக்க வேண்டும் ஐயா ஏனென்றால் சூரியன் மனைவியாக மாறிவிடுவர் ஐயா சனி என கணவனை சூரியன் காப்பர் இல்லையா ஐயா ஒரு விளக்கம் தர வேண்டும் நன்றி ஐயா ஐயா சூரியன் ராசி அதிபதியும் ஆவார் இல்லையா எனவே சூரியன் பாதுகாப்பு தருவார் குருஜியின் மேலான விளக்கம் நன்றி ஐயா
@rsrameshkarthik365
@rsrameshkarthik365 Жыл бұрын
வாய்ப்பு இல்லை (பாலோ) போக போக புரியும் சார்
@miracles1570
@miracles1570 3 жыл бұрын
Echoing
@karuppasamykaruppasamy8811
@karuppasamykaruppasamy8811 3 жыл бұрын
Guruji nan romba naal live la try pantren ... Pls considered.. my d o b 31/08/1990 8.45 pm karur,, when will get job...no job 4 years
@sampathkumarl5256
@sampathkumarl5256 3 жыл бұрын
தசா நாதன் சந்திரன் with Saturn with very close degree & ராகு appriaches Saturn with 20 degrees However பரிவர்த்தனை saves Last part os chandra dasa will be good. Especially செவ்வாய் தசை. Also rahu dasa too
@Padmavenu
@Padmavenu 3 жыл бұрын
Sir I have observed you very closely like several others what jumps out is you don’t like some one praising you and you have said that openly many times I noticed that in this video how you avoided such a situation. Can you please explain what about your birth chart makes you communication and personality to avoid unnecessary noise and only focus on the matter specifically not wanting any praise ! It must be your Budhan/Sukran Neechabnga raja yogam but what is in a chart doesn’t go after empty fame !
@jamruthbegam6716
@jamruthbegam6716 3 жыл бұрын
ரிஷப ராகு குடும்பத்துல சந்தேகத்தை உண்டு பண்ணி மன அழுத்தம்...எப்ப மாறுவார் ...
@bhuvanp5812
@bhuvanp5812 3 жыл бұрын
குருஜி யை பின்பத்ருபவர்கல் யாரேனும் எனக்கு என்ன கிரகம் சுபத்துவம் எண்ட்ரு கூருங்கல்,குழபமக இருக்கு 13/10/2002,2.30 பி.எம் மேல்மருவத்தூர்
@KPRஜோதிடநிலையம்.1993
@KPRஜோதிடநிலையம்.1993 3 жыл бұрын
am to pm
@bhuvanp5812
@bhuvanp5812 3 жыл бұрын
@@KPRஜோதிடநிலையம்.1993 pm sir
@bhuvanp5812
@bhuvanp5812 3 жыл бұрын
@@KPRஜோதிடநிலையம்.1993 ஐயா குரு பகவான் அம்சத்தில் பகை வீட்டில் அமர்ந்திருப்பது பாபத்துவம் அல்லவோ?
@KPRஜோதிடநிலையம்.1993
@KPRஜோதிடநிலையம்.1993 3 жыл бұрын
குரு பகவான் . உச்சம் சந்திர அதி யோகம். பிறகு லக்கினாதிபதி சனி .
@KPRஜோதிடநிலையம்.1993
@KPRஜோதிடநிலையம்.1993 3 жыл бұрын
மற்ற கிரகங்கலிடம் ஒப்பிடும் போது குரு சுப தன்மை அதிகம் .
@saibaba172
@saibaba172 3 жыл бұрын
🔥👏
@yuvarajpm1523
@yuvarajpm1523 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pandikali1118
@pandikali1118 3 жыл бұрын
🙏🙏🙏
@umasaravanan3843
@umasaravanan3843 3 жыл бұрын
🙏👌😊👍🙏
@saravanank11
@saravanank11 3 жыл бұрын
Malaya
@superpowerram9541
@superpowerram9541 3 жыл бұрын
There is nothing about rahu and kethu in this recording
@abisuren1669
@abisuren1669 3 жыл бұрын
🙏🙏🙏,,,
@sivakumarg8212
@sivakumarg8212 4 ай бұрын
Tamil accent by the anchor is unnatural
@dharmandharman8497
@dharmandharman8497 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@shanmugavel5917
@shanmugavel5917 3 жыл бұрын
🙏
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 33 МЛН
Why no RONALDO?! 🤔⚽️
00:28
Celine Dept
Рет қаралды 99 МЛН
快乐总是短暂的!😂 #搞笑夫妻 #爱美食爱生活 #搞笑达人
00:14
朱大帅and依美姐
Рет қаралды 14 МЛН
If people acted like cats 🙀😹 LeoNata family #shorts
00:22
LeoNata Family
Рет қаралды 33 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 33 МЛН