நீங்கள் வேகமாக பேசும் போது நிறைய விஷயங்களைச் சொல்கிறீர்கள். எவ்வளவு விசயம் சொல்கிறீர்களோ அவ்வளவு லாபம் எங்களுக்கு.
@Kavin-ln7pq5 жыл бұрын
பாவத் பாவகம் பற்றிய விளக்கம் மிகச் சிறப்பு சூரியன் ராகுவின் ஆளுமை பற்றிய விளக்கம் அதைவிட சிறப்பு ஜோதிடத்தில் ஆய்வு செய்த நீங்கள் அதைப் பற்றி எவ்வளவு பேசினாலும் அவை அனைத்தும் அதன் நுட்பத்தை உள்ளடக்கியதாகவே இருக்கிறது அதனால் நீங்கள் கொஞ்சமாக பேசினால் தான் தவறு நிறைய பேசினால் அல்ல.
@raadhakrishnanl870 Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". தங்கள் கடைநிலை மாணவன். இராதாகிருஷ்ணன்.லோ கோபிச்செட்டிபாளையம். 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@kadayanallurkalai17455 жыл бұрын
அருமையான விளக்கம் இதை விட வேறு யாராலும் புரியவிக்கமுடியாது நன்றி நான் ஆரம்பஜோதிடர் கலையழகன் வயது 65 கடையநல்லூர் ஜெய் ஹிந்த்
@mayuripriyajagannathannovels5 жыл бұрын
ஜோதிட சூரியனுக்கு வணக்கம். ஐயா உங்களுக்கு நிகர் நீங்கள் தான். இந்த ஒரே காணொளியில் என்னுடையது மற்றும் என்னைச் சார்ந்தவர்களின் ஆறு பேருடைய ஜாதகங்களுக்கு பதில் கிடைத்துவிட்டது. எத்தகைய நுண்ணிய அறிவு உங்களுடையது. நீங்கள் ஜோதிடருக்கு எல்லாம் ஆசான். வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா.
@sisandbroinfo51195 жыл бұрын
BC
@pichandijai1445 жыл бұрын
குருஜி அவர்களுக்கு என் பனிவான வணக்கம் உங்கள் வீடியோ பதிவு பார்த்தேன் எனக்கு மிகவும் தெளிவாக புரிந்தது உங்களுக்கு நீங்களே நிகர் என்ன அருமையான விளக்கம் மிக்க மகிழ்ச்சி நன்றி குருஜி. வணக்கம்
@rajanr83265 жыл бұрын
நல்ல விளக்கம் அய்யா நான் றொம்ப நாலா இந்த இந்த கேள்வி உங்கள் இடத்தில கெட்டுகொன்டு இருக்கிறேன் தயவு செய்து பதில் அளிக்க வேண்டும் அய்யா அதாவது மூற்றிலும் அயல் நாட்டு பேண்ணய் அல்லது ஆணயோ திருமணம் புரியும் கிரக அமைப்பு ஜோதிடத்தில் எவ்வாறு இருக்கும் சொல்லுங்கள் அய்யா
@VersatilewithVKP5 жыл бұрын
மிக்க நன்றி குருஜி ....தெளிவு பிறந்தது.....
@pramodhb67965 жыл бұрын
You have given the most refined explanation to some of the important but confusing astrological rules and yoga's... Particularly parivartanai yoga's..
Vanakam Guruji ovoru video vaium parka parka jothida kadavul thangal than enbhathil oru thuliyum iyam illai engaluku inum degree voice than kulabukirathu guruji athuvum chanthiran surian rahu inaivuthan kulapam guruji valthukal thambi 🙏🙏🙏
🙏🏻 குருஜி!! அருமையான விளக்கம் நன்றி குருஜி!!👌👌👌👌👌👌
@CASanjayMpr23983 жыл бұрын
எனக்கு சந்திரன் viruchgathil உள்ளார்,வளர் பிறை....நான் மீனா லக்னம் சந்திரன் தன் பவதிருக்கு 5 இல் உள்ளார் நன்மையா??? காதல் திருமணம் தருவாரா???
@pavisugan87733 жыл бұрын
Sani asthankam,but anusam nakshatratil irukar,palan sollunkal sir
@kaviarasu39135 жыл бұрын
கொடுக்கப்பட்ட ஜாதகம் இறந்தவருடையதாக இறுக்கும் பட்சத்தில், ஜாதகர் இறந்து விட்டார் என எவ்வாறு கண்டுகொள்வது? பதில் தாருங்கள் .
@kaviarasu39135 жыл бұрын
இதை பற்றி யாரும் விளக்கம் தரவில்லை,நீங்கள் தாருங்கள்.
@kannanramakrishnan27455 жыл бұрын
intha matiri seipavar jothidar sabatirku aalavaar, இறந்து போன ஜாதகத்தை ஜோதிடரிடம் கொடுத்து பலன் கேட்பவர் , ஜோதிடரின் சாபத்திற்கு ஆள் ஆவார்
@RajaR-wy1ry5 жыл бұрын
கோச்சாரப்படி ஜாதகரின் லக்னாதிபதி ராசி அதிபதி ஆயுள்காரகன் சனி அஷ்டமாதிபதி இவர்கள் பெருமளவு பலர் இறந்திருப்பார்கள் இதுவே ஒரு ஜாதகத்தின் இறப்பு ஜாதகம் என அறிவதற்கு உண்டான விதிமுறைகள்
@karthicsalem72015 жыл бұрын
ஜோதிடம் கற்பவர்க்கு இறைவன் தந்த வரம் ஆதித்ய குருஜி.. thanks ji
ஐயா தங்களைப் போல் ஜோதிடத்தை சொல்லித்தந்தவர்கள் சொல்லித் தந்து கொண்டிருப்பவர்கள் உலகத்தில் எவரும் இல்லை... ஒரு கேள்வி....... இரண்டு ஆதி பத்யங்களை கொண்ட கிரகத்தின் திசை வரும்போது முதலில் எந்த வீட்டின் பலனை செய்வார்கள்? தயவு செய்து பதில் தாருங்கள் ஐயா
@shannugasundharam19625 жыл бұрын
இந்த பிறபஞ்சத்தின் இனையற்ற ஜோதிடமகான்... இனி எவரும் உங்களை மிஞ்சுவதும் கிடையாது... என் மனக்கன் ஆசானே...
Ayya sani Ku 2veedum pakkamaga irukum patchathil 10I'll sani irundal Ada I 6yendru karuduvada illai magarathil irundu 7 yendru karudhuvada???
@muthue28915 жыл бұрын
ஐயா! நீசம் அடைந்த கிரகம் இன்னொரு நீசம் அடைந்த கிரகத்தின் பாதத்தில் இருந்து தசை நடத்தினால் என்ன பலன் தரும். அடுத்த கேள்வி - நீசனுக்கு வீடு கொடுத்த கிரகமும் நீசமாக இருந்தால் அது எவ்வாறு பலன் தரும். தயவு செய்து விளக்கவும்.
@sudharsans62785 жыл бұрын
ராசிக்கட்டம் மாதிரி பாவக கட்டமும் முக்கியம் என்று சொல்கிறார்களே...விளக்கவும் ஐயா
@srigurumedicalsravi24614 жыл бұрын
வணக்கம் குருஜி அவர்களுக்கு
@sxthtaivarjaakumar18835 жыл бұрын
Endha amaippirkkum arumaiyana vilakkam tharugir ayya oru jadhagathil 9 giragam kettirundhal how can you predict that jadhagam 🙏🙏🙏👍👍👍👌👌👌👌👏🕵️
@drananthimalini40883 жыл бұрын
குரு ராகு இணைவு பற்றி சொல்லுங்கள் ஐயா
@gowthamkarthikeyan93005 жыл бұрын
Oru pavagathukku 2nd house la irundha enna palan?
@unbelievableeasanshiva30955 жыл бұрын
Mesha lagnam. Neecha sukran rahu sevvai in kanni., Neecha soorian 29 degree. budhan 28 degree in thulam. Parivartanam works or not for Budhan n sukran,?
@k.selamuthukumaran89445 жыл бұрын
பாதவதிபதி 6 க்குடையவன் 8 ல் மறைந்து 8ஆம் பாவதிபதி பரிவர்த்தனை அடைந்து குரு பார்வை பெற்றால் என்ன செய்யும்
வணக்கம் ஐயா என் ஜாதகத்தில் துலாம் லக்னம் 6+10பரிவர்த்தனை பரிவர்த்தனைக்கு பின் குரு மீனத்தில் இருந்து 10மிடத்தை பார்ப்பதால் கடன் ஏற்பட்டது சூரியதிசையில் தொழில் மந்தமானது அந்த குருவே 3மிட அதிபதி வேறு சில முயற்சிகள் தடைபடுகிறது அடுத்து வரும் தேய்பிறை சந்திர திசை யோகத்தை கொடுக்குமா பார்த்து கூறவும் ஐயா வணக்கம் 12.08.1979 11.17am
@vishnusahasranamswamy52143 жыл бұрын
Great guruji namaskaram 🙏
@amadhanchakravarthi5 жыл бұрын
Superb explaination...truth...👌👌👌👌👌👌👌👌
@jyothih81624 жыл бұрын
ஐயா. வித்யா கேட்கிறேன். கிரகம் அஸ்தாங்கம் அடைந்து திக்பலம் அடைந்தால் பலமா? பலகீனமான? தயவு செய்து சொல்லுங்கள். நனாறி.
In my chart Saturn, Jupiter, Sun & Mercury in the 25th- 27th degree of Mesha Rasi.. 3 planets Within 2 degree closer to Exalted Sun in the 8th house. How hot is this right !!?
@darshanumasenthil4 жыл бұрын
Hi sir,please see my horoscope and tell about it.4planets combustion. Rishaba laknam.pudhan ,Saturn,guru,moon combustion. What will happen to me in guru dasa.9/9/1980.time 11.45pm.place kalakkadu.nellai district.
@sriagathiyarsidha4 жыл бұрын
Thanks guruji.
@paramasivansivan8464 жыл бұрын
Nice gurugi
@premasenthil69975 жыл бұрын
ஐயா 12ல் குரு வக்கரம் மகரலக்கனம் மகராசி அந்த திசை எப்படி இருக்கும் ஏற்கனவே இதை பற்றி கேட்டிருந்தேன் தயவு கூர்ந்து சொல்லுங்கள்
@ariyaluraankensabari27475 жыл бұрын
12il guru aatchi perugirar,suba giragam vakram petram suba palanai tan tarum...8am idam subathuvam petru 8am idamum 12am idamum connect aanal velinadu vazhkai guru dasai il undu....illai endralsonda oorai vittu toora idathil vazhum nilai yerpadum....guru narpalanai seivar
@funspot27915 жыл бұрын
Ayya rahudan ore degree Ill eradu grigam Enna seyya.. in kadagam rahu and sukran and chandran ore degree...
@Vishnu_349345 жыл бұрын
குருஜி அவர்களுக்கு வணக்கம். எனது ஜாதகத்தில் புதன் லக்னாதிபதி புதன் கேதுவுடன் ஒரே பாகையில் உள்ளது 14°யில் இதற்கு பலன் எப்படி இருக்கும். எனக்கு ஜோதிடத்தில் அளவு கடந்த ஆர்வம் உள்ளது. ஆனால் இந்த புதன் பலன் தருவாரா. விளக்கம் அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி ஐயா..🙏🙏
@saravanaksbt5 жыл бұрын
என் மானசீக குருநாதருக்கு வணக்கம்... கேள்வி 1 : 12 ராசிகள் தர்மம், கர்மம், காமம், மோட்சம் என பிரிக்கப்படுகிறது ... ஜோதிட பலன் அறியும்போது இவற்றை எங்கே, எப்படி பயன்படுத்துவது...? கேள்வி 2: ஒருவருக்கு அஷ்டம, ஏழரை சனி காலம் நடக்கும் போது கோட்சரத்தில் சனி சுபத்துவமுமும் சூட்சும வலுவும் அடையும் போது நன்மைகள் இருக்குமா ஐயா....? கேள்வி 3 : உச்சனை உச்சன் பார்ப்பது தீமை எனவும், நீசனை நீசன் பார்ப்பது நன்மை எனவும் சொல்லப்பட்டிருக்கிறது..... இதில் நண்பர்களான செவ்வாயும் குருவும் ஒருவர்க்கொருவர் உச்சம் பெற்று பார்த்து கொள்வதால் தீமை விளையுமா...? ஜென்ம விரோதிகளான சனியும் சூரியனும் நீசம் பெற்று ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்வதில் நன்மை விளையுமா...? இந்த கேள்விகளில் ஏதெனும் தவறு இருப்பின் அது என்னையே சேரும்... இந்த கேள்வி நாலு பேருக்கு உபயோகமாக இருப்பின் அந்த பெருமை தங்களையே சேரும் குருவே... வாழ்த்துகள் ஐயா....
@ponmalarponmalar56453 жыл бұрын
ஐயா வணக்கம், என் ஜாதகத்தில் குருவே இருள் கிரகமான ராகுவிடம் மாட்டி கொண்டுவிட்டார். 5 இல் குரு ராகு பரிவர்த்தனை. எந்த கிரகம் பார்த்தால் எனக்கு திருமணம் நடக்கும். மிதுன லக்னம் 11 இல் சூரியன் இருக்கிறது.
@arunt835 жыл бұрын
அருமையான விளக்கம் குருஜி
@drananthimalini40883 жыл бұрын
சுக்கிரன் அஸ்தங்கம் அடைந்து புதனுடன் சேர்ந்து நீச்சம் ஆனால் பலன் என்ன
@tkannan41215 жыл бұрын
ஐயா வணக்கம், கிரகங்களின் பார்வை ஒவ்வொரு கிரகங்களுக்கு சொல்லப்பட்ட பார்வை எண்களிள் வருகின்ற வீட்டில் மட்டும்தான் இருக்குமா அல்லது கிரகம் இருக்கும் கோணத்திற்கு ஏற்றால் போல் பார்க்கும் வீடு மாறுபடுமா?. இன்று saudi arabiavil இரவு 21.08.2019 சந்திரன் மஞ்சள் நிறைந்த ஒளியுடன் காட்சி தந்தார், குருவின் ஒளியை வாங்கி பிரதிபளிப்பதாக தோன்றி கிரக நிலையை பார்க்கும் போது குருவிற்கு 6 வீட்டில் சந்திரன் உள்ளார், ஆனால் என் மனதில் கோண அளவில் எவ்வாறு உள்ளது என்று பார்ப்போம் என தோன்றி பார்க்கும் பொழுது 5ம் வீடு வருகிறது இது சரியா? கோண அளவின் படி கிரக பார்வை எடுத்து பார்வைக்கு பக்கத்து வீட்டில் உள்ள கிரகம் சுபத்துவம் அடைகிறது எனறு சொல்லலாமா?
@rkanthasamykanthasamy21245 жыл бұрын
Super video nice sir
@patchapulla43085 жыл бұрын
குருஜி ஐயாவுக்கு அனேக நமஸ்காரம். அனைவரின் ஜாதகத்திலும் ராகு ,கேது ஒருவரை ஒருவர் சம சப்தமாக (7 ஆம் பார்வை ) பார்த்துக் கொள்கிறார்கள். இதற்கு என்ன பலன் எப்படிக் கணிப்பது. ஐயா
@nethajinarasimman58995 жыл бұрын
Raghu kethu vagram pathi solungal sir
@anandharajnatarajan77605 жыл бұрын
Sir Excellent
@saravanans5695 жыл бұрын
குருஜி ஒரு சிறிய கேள்வி ... நீங்கள் மிகவும் என்னை குலபிரிர்கள் . மிதுன லக்னததிற்கு ராகு யோகர் ஆவர் என்று கூறினீர்கள். என் ஜாதகத்தில் குரு , ராகு, சுக்ரன், சூரியன் அனைத்து கோள்களும் 8 டிகிரி குள் துலாமில் திரிகோண வீட்டில் இணைந்து உள்ளனர். இப்போது எனக்கு ராகு திசை சனி புக்தி நடக்கிறது. என் ஜாதகத்தில் ராகுவை கணிக்க முடியாத நிலை உள்ளது.. தயவு செய்து பதில் கூரவும். பிறந்த தேதி 31_10_1994 மற்றும் நேரம் இரவு 10- 30 இடம் புதுக்கோட்டை .... மிதுன லக்னம், கன்னி ராசி.
@swaminathan9815 жыл бұрын
அருமையான விளக்கம் கொடுத்துள்ளிர்கள் குருஜி அவர்களே 😊☺✌💯
@astrology76055 жыл бұрын
ஐயா கடகத்தில் குரு கேதுவை விட்டு விலகுகிறார் ஒரு டிகிரி இடைவெளியில் அப்படியானால் குருவின் பலம் எவ்வளவு இருக்கும்?
@maharaj43725 жыл бұрын
ஐயா வணக்கம் என் பெயர் மகாராஜன் திருச்செந்தூர் கன்னி லக்கனத்திர்கு பாதகாதிபதி குரு பகவான் 6ல் மறைந்து வர்க்கோத்தமம் ஆனால் அந்த திசை யில் என்ன பலன் நடக்கும்
@swetharanyar5 жыл бұрын
குருஜி, செவ்வாய் மட்டும் தன் பாவத்திற்கு 6ல் மறையும் போது 8ம் பார்வையாக தன் பாவத்தை பார்ப்பார், அப்படி எனில் அந்த பாவத்திற்கு மதிமத்திற்கும் குறைவான பலனை கொடுப்பார் என கொள்ளலாமா?
@jothidarpriyasekaran5 жыл бұрын
Iyya guru kendra details please sir
@cooldwnload3 жыл бұрын
Divine power guruji🙏
@rmanikandan65255 жыл бұрын
வணக்கம் ஐயா. இரா மணிஃ, இரட்டை குழந்தைகள் ஜாதகம் கணித்தல் மிகவும் சிக்கலானதாக இருக்கும் என்று தாங்கள் கூறியது உண்மை ஃ ரிஷபம் ல ஆகி 3ராகு 6-ல் சுக்+ புதன் 7-ல்சூரி+குரு, 8-ல்சனி,, 9-ல்கேது,10-ல்செவ்,12ல்பவுர்ணமி முழுஃசந்திரன் : மிகவும் குழப்பத்தில் இருக்கிறேன் ஃ தாங்கள் பலன் கூற வேண்டும்,
@ammukarthika75104 жыл бұрын
Arumai ayya
@SathiaTamil5 жыл бұрын
வணக்கம் குரு பாவத்திற்கு 2ல் இருக்கும் போது என்ன பலன்
@maheswari11545 жыл бұрын
அற்புதம் ஐயா
@ajayagain55585 жыл бұрын
குருவே சரணம் 🙏 தாங்கள் ராசியில் ஒரு கிரகம் 5ம் இடத்திலும் அதுவே பாவகத்தில் 6ம் பாவத்தில் இருந்தால் அது தன் நிலையைப் பொருத்து 6ம் வீட்டின் நல்ல பலனையோ அல்லது கெட்ட பலனையோ தரும் என்று முன்னர் கூறியிருக்கிறீர்கள். அப்படியென்றால் கர்மாவின் காரணமில்லாமல் காரியமில்லை என்பதன்படி, ராசியில் 5ம் வீட்டில் இருப்பதால் அந்த கிரகத்திற்கு கிடைப்பது என்ன? அந்த 5ம் வீட்டுக்கு கிடைப்பது என்ன ? இந்த சம்பந்தத்தின் காரணமும் அதன் பலனும் என்ன ?
@sukrushto87594 жыл бұрын
Excellent
@sudhagarb79262 жыл бұрын
👌👌👌👌👌👌👌
@அபிலேஷ்தமிழன்5 жыл бұрын
ஐயா பதினோராம் இடத்தில் இருக்கும் கிரகம் சர லக்னங்களுக்கு எந்த லாபத்தையும் அளிக்காது அது பாதக ஸ்தானம். இருப்பினும் ஐயா ஒரு கன்னி லக்னக்காரருக்கு பதினோராம் இடத்தில் புதன் பகையானாலும் தனது சுய நட்சத்திரமான ஆயில்யத்தில் இருந்தால் அவர் பலமாக இருக்கிறார் என்று எடுத்துக்கொள்ளலாமா ஐயா. தங்களின் பல ஜோதிடக் கட்டுரைகளைப் படித்திருக்கிறேன் ஐயா இதற்கு தாங்கள் பதில் அளியுங்கள் குருஜி நன்றி
ஐந்தாம் இடத்தில் பவ கிரகங்கள் இருந்தால் அந்தப் பாகவம் எப்படி வேலை செய்யும் குறிப்பாக ராகு
@geethaiaram63895 жыл бұрын
நன்றி ஐயா. மெதுவாக பேசியதால் நன்கு புரிந்தது.சனி நின்ற இடம் கெடாது ,தாமதமாக கொடுக்கும். பார்க்கும் இடம்தான் கெடும். இது உண்மையா?
@ariyaluraankensabari27475 жыл бұрын
unmai tan aanal ithu pothuvana vithi tan....sani subathuvama pavathuma endru parthu mudivukku vara vendum
@indiragandhi60495 жыл бұрын
I want jothidam book how to get
@ariyaluraankensabari27475 жыл бұрын
gruji books padinga.kandipa astrologer aiduvinga.guruji books book stall book fair la kidaikum otherwise call guruji number and get books directly.kandipaga jothidam ennum deva ragasiyam book 3 part um padinga josiyar aiduvinga....
@indiragandhi60495 жыл бұрын
Thanks bro, already I watching guruji video,SO I think will learn.
@govindarajsangeetha45835 жыл бұрын
Excellent speech
@happyworld27665 жыл бұрын
Super sir. Love you
@CASanjayMpr23983 жыл бұрын
🌟 I love you sir
@jaisankar36842 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@chitrasrinivasansalem82765 жыл бұрын
Excellent Episode
@SuriyaSuriya-yo2qn5 жыл бұрын
குருஜி ஐயா உங்களது சுபத்துவ சூட்சுமவலு தியரிபடி ஒரு சுபகிரகம் பாவகிரகத்துடன் எத்தனை டிகிரி இடைவெளியில் இருந்தால் தன் வலிமை இழக்காமல் அந்த பாவகிரகத்தை சுபத்துவபடுத்த முடியும்?
@kamalkannan18955 жыл бұрын
நீச்ச பங்க ராஜயோகத்தில் நீச்ச கிரக தசை நடைபெறும் போது நல்ல பலன்களை செய்யுமா? இல்லை உச்சம் பெற்ற கிரக தசையில் நல்ல பலன்களை தருமா சார்
@ariyaluraankensabari27475 жыл бұрын
newsa giraga dasai nanmai seiyum
@satyarajnsr5 жыл бұрын
ஐயா வணக்கம், ஒரு கிரகத்தின் பார்வை வீச்சு 30 டிகிரி என்று கருதலாமா? எ.கா; 30 டிகிரி கொண்ட ஒரு ராசியில் 15 ஆவது டிகிரியில் இருக்கும் ஒரு கிரகம் தன்னுடைய 7ஆம் பார்வையை தான் பார்க்கும் 7ஆம் வீட்டின் 15 டிகிரியில் இருந்து தொடங்கி 8ஆம் வீட்டின முதல் 14 டிகிரி வரை பார்க்குமா? அல்லது 7 ஆம் வீட்டை மட்டும் முழுமையாக பார்க்குமா?
@sevugayavu60465 жыл бұрын
Vanakkam sir
@nnsssa5 жыл бұрын
Excellent explanation 👍👍👍
@selvamrocket76055 жыл бұрын
சிறப்பு ஐயா
@senthamizhselvi94215 жыл бұрын
நன்றிங்க ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@kamalkannan18955 жыл бұрын
பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் இருந்த வீட்டில் நீச்ச கிரகம் இருந்தால் அந்த கிரகம் பலம் பெருமா சார்
@villagepaiyan25625 жыл бұрын
Nice Guruji
@umamaheswari89195 жыл бұрын
Waiting eagerly for Vedios
@srinivas64195 жыл бұрын
குருவே நமக
@parthibarajapandi25625 жыл бұрын
ஐயா வணக்கம், அஸ்தமனமான கிரகம் சொந்த நட்சத்திர காலில் நின்றாள் பலன் என்ன? சூரியனும் அஸ்தமனமான கிரகத்தின் நட்சத்திர காலில் நின்றாள் என்ன பலன் ஐயா?