Extraordinary Explain thanks 🙏 sir from Canada 🍁 🇨🇦
@ganesanmktg2 жыл бұрын
Guruvae vanakkam...U r the Great...No one has touched this subject and u did it sir...Very clear explanation sir.. Fully understood...nandri Guruvae...Ganesan
@pratheeshdrum11822 жыл бұрын
Superb pleasant Bro 🌹 🔥 🙏
@ai66631 Жыл бұрын
Very nice post sriram ji. 🙏🏽🌷 Rahu blackhole - absorbs all radiation,waves and gravity and through quantum entanglement ( parivarthanai )of other planets gains strength. Kethu Whitehole - emits and absorbs radiation, waves, gravity and gives gamma ray burst, through quantum entanglement properties controls all other planets and can connect with supermassive whitehole in center of milkyway galaxy, in moola nakshtram ( nabhi of kala purusha aka mahavishnu ).
@manikandan18232 жыл бұрын
ஐயா, லக்னத்தில் சூரியன், புதன் மற்றும் குரு ஒரு video போடுங்கள் ஐயா
Thank you sir for your clear explanation of asthangam of planets🙏🙏
@sudhasudha35952 жыл бұрын
Also kumba lagna sani in ucham with suriyan necham sani asthangam will itsuriyan necha banga raja yogam it will affect
@sudhasudha35952 жыл бұрын
Sir chevvai maragathibathi asthamanam for thulam lagna sukiran is natpu budhan atchi vakram and in same house suriyan samam in 3 years suriyan dhasa is going to come will it affect🙏😭 my child
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Nalla,vilakkamsir.🙏
@ganeshdhaya7 күн бұрын
சுக்ரன் முழுமையாக (அ ) வர்கோதமாம் பெற்று பரிவர்த்தனை மகரத்தில்( சூரியன் சுக்கிரன் புதன் இணைவு )மற்றும் சனி வர்கோதமம் பரிவர்த்தனை ரிஷபத்தில்.... வர்கோதமாமும் பரிவர்தனையும் பெற்ற கிரகங்கள் எவ்வாறு பலன் தரும்...இதற்கு ஒரு வீடியோ போடுங்க sir
@sudhasudha35952 жыл бұрын
Sir then for me suriyan in budhan house with him guru is there pagai asthamanam and sukiran in natpu budhan atchi vakram sukiran will give guru some good things or good parvai pls reply me
@jayanthisrinivasan40902 жыл бұрын
நன்றி சார் 🙏🏾🙏🏾🙏🏾
@sudhasudha35952 жыл бұрын
Also 10°08'02" and kethu in same house in degree 12°37'01" is it graganam sir suriyan in natpu in guru meenam sukiran ucham
@yaso.sselvaratnamyasothara63512 жыл бұрын
Good we are happy way of your speech
@Tamilfishingtamil23 күн бұрын
குரு (அ ) சுக்ரன் (அ ) சூரியன் இணைவு ரிஷபம் வீட்டில் ஒரு வீடியோ போடுங்க sir
@sureshs.r8612 жыл бұрын
ஒவ்வொரு முறையும் KZbin ல மெசேஜ் வரும் போது ஏதோ ஒன்று புதியனவாய் புரிந்து கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பு மிகுந்து உள்ளது ஐயா🙏🏼 மிக்க நன்றி ஐயா ❤️ மீண்டும் மீண்டும் தங்களின் பதிவிறக்கி காத்திருக்கிறேன்❤️ 🙏🏼🙏🏼🙏🏼
@periyasamyrevathi24862 жыл бұрын
Vanakkam guruji mahara laknam laknathil suriyan (avittam 2nd paatham) sukran (thiruvonam 3rd paatham) 5th houseil irunthu guru ( rohini 1st paatham)paarvai kitaikkirathu. Laknaathipathi sani utcham in thulaam (swathi 4th paatham) with raghu (vishagam 3nd paatham). . 2nd houseil asthamanam Petra sevvaai(sathayam 3rd paatham) with bhuthan (sathayam 3rd paatham) and chandran (poorattaathi 1st paatham).bhuthanum sevvaayum varkothamam. Ippoluthu guru thisai suriya bhuthi natakkirathu. Enkalutaiya land sale pannanum . Intha bhuthiyil natakkumaa guruji? 🙏🙏🙏🙏🙏🙏
@sivayogisivayogi93702 жыл бұрын
வணக்கம் குருஜி🙏 ஜோதிட கலையை கற்று தரும் எஙகள் ஜோதிட ருக்கு குரு பூர்ணிமா நல்வாழ்த்துக்கள் நன்றி🙏
@samuthiravels57272 жыл бұрын
பரிவர்த்தனை கிரகங்களின் காரகத்துவம் ஆதிபத்யம் எவ்வாறு வேலை செய்யும்....தசாபுத்தி காலங்களில் மற்றும் மற்ற காலங்களில்...பற்றி கூறுங்கள் சார்
Nanri iyya.ennaku meenathula surian ,ragu, Kuru irukkanga
@midhunramachandran51312 жыл бұрын
Sir rishaba lagnam- rasi, sukran simmathilum, kethu 27°+suryan 27°+bhudhan 25° aayilyam kadagathil irunthal kethu dasa bhukthi thaan ella pallanum kodukkuma...
@padmanabhan552 жыл бұрын
Sir For AMT Vechile how to stop in first gear. Can we stop at driving mode.
@eswarmuthu12172 жыл бұрын
Excellent explanation sir
@Iswaryarai-le6bf10 ай бұрын
Guru and sun at same degree in kadaka, not seen by sukran or chandran...does guru have aspect guruji.
@riddhikasandhiya15082 жыл бұрын
Super explanation sir
@nithyadurai82122 жыл бұрын
Good explanation sir
@Lalaland2002 жыл бұрын
Sir important question about combustion. Rishaba lagnam 7th lord mars combust in 10th house. Im 26 years now, 24 years lendhu marriage ku pakaranga edhumae sariya amayala. Im in mercury mahadasa, in between sun or mars antardasha vandhuchu but no results. Myself and my parents are worried some astologers say mars will mature by 27th age apo marriage agidum nu. I don’t know if its true can you say why mars is not giving any benefits even in sun antardasha?
@MaheshKumar-pt5fe2 жыл бұрын
Kindly explain how Meena lagna Jupiter neecham in magaram but vakram (tiruvonam nakshatra). How are the effects. Kindly update an video on this important lagna aspects
@saralat78972 жыл бұрын
🙏 thanks gurujii crystal clear explanation
@arasannananbupaiyan8602 жыл бұрын
Asthngam patri konjam neraya pathivu podunga Iyya
@gayathri9611 ай бұрын
Kumba lagnam Sani,buthan,sevvai,sun,kedhu in 2nd house Sani,sevvai,buthan asthangam sir. Lagnam athibathi and rasi athibathi asthangam In uthratathi nakshtathram Sun 13° Saturn 4° Mars 8° Mercury 13°
@kalidass35613 ай бұрын
Sukara Bhagavan Asthamanam..... Marrige life .
@arultamil97072 жыл бұрын
Asthamana Graham dhasai nadathum pozhuthu entha Graham velai seium guru ji (suriyan Or asthamana Graham)
@aksharadulasi2 жыл бұрын
Explained very clearly guruve.thank you
@janardhanand4745 Жыл бұрын
Sir 🙏 , na midhuna laknam enakku 12th house la laknadhibadhi nudhan karthigai 4 badhamla, rahu sani mirugasirisham 1, suriyan mirugasirisham 2 sir idhoda palan eppadi irukkum sir.............
Thula lagnam ,3d house sun + budan 5 degree distance .surya disai eppadi irrukum?
@AstroSriramJI2 жыл бұрын
Good
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
மிக்க நன்றி சாா்🙏
@ஆன்மீகசிந்தனைகள்-ய2ள Жыл бұрын
லக்கின அதிபதி புதன் அஸ்தமனம் ஆனால் அந்த ஜாதகர் எந்த திசை நடந்தாலும் பலன் தரதா
@rajeswarikrishnamoorthy11716 ай бұрын
Well explained.neecha sooriyan neecham adaindhu,aatich petra sukiran matrum andha rasi yil irukkum guru vai asthamanam saeivara?
@AstroSriramJI6 ай бұрын
No
@rajeswarikrishnamoorthy11716 ай бұрын
Thank you Guruji for the prompt reply in between your busy schedule.🙏
@roshan124532 жыл бұрын
Guruji . Thanks for sharing and teaching the astrology basics to everyone through your channel. May your grace and blessings be on us your followers during this Guru purnima day
@sweettunes73012 жыл бұрын
சிறப்பான பதிவு ஐயா🙏 மீன லக்கினம் குரு புதன் சூரியன் சுக்கிரன் கடகத்தில் சனி/ராகு சிம்மத்தில். ராகு தசையில் சுப பலன்கள் உண்டாகுமா நன்றி
@AstroSriramJI2 жыл бұрын
Little bit
@hemamalini26602 жыл бұрын
Gurujii vanakkam, in my daughters horoscope, suriyan guru sevvai all three in kadagam, sevvai asthamanam+neesam, simma lagnam how will be her life
@AstroSriramJI2 жыл бұрын
Little careful
@hemamalini26602 жыл бұрын
Nandri gurujii
@keerthanavlllt11382 жыл бұрын
வணக்கம் குரு 🙏🙏 .. தெளிவாக புரியும்படி கூறுனிர்கள் குரு . .. (சூரியன்+புதன்+ கேது ) இவர்களின் சேர்க்கை பற்றியும் இவர்கள் அமரும் இடங்கள் பற்றியும் கூறுங்கள் குரு...
@r.sivaprakash7992 жыл бұрын
Dear sir what if saturn and sun in same degree in 10th house of rishabam for Simma lagnam
@AstroSriramJI2 жыл бұрын
Business man
@santhoshnallasamy58652 жыл бұрын
கும்ப லக்கினம் லக்கினத்தில் சனி, துலாத்தில் சூரியன் 28°56 + ராகு + வக்கிர சுக்ரன் + புதன், விருச்சிகத்தில் குரு 0°53 இந்த அஸ்தங்கம் எப்படி வேலை செய்யும் ஐயா?
@rmrmadhan57372 жыл бұрын
வணக்கம் அய்யா🙏🙏 சுக்கிரன் தசை 20வருசம் சூரியன் தசை 6வருசம் மீதி14வருசம். வொஸ்ட்டுஆய்டும் அய்யா. இதுக்கு ஒருகானொலி பொடுங்கள் அய்யா
@SaranRaj-zx3hy2 жыл бұрын
Meena lagnam 7 il suriyan budhan viruchchigam raasi visaakam natchatram good or bad sir 🙏
@AstroSriramJI2 жыл бұрын
Good
@SaranRaj-zx3hy2 жыл бұрын
@@AstroSriramJI 🙏 nantri ayya
@AksharaSivaraj-mt2sm Жыл бұрын
Asthamam thisai vanthal epti erukum?
@sridharan19432 жыл бұрын
Suriyan+guru guru asthamanam aaiduchuna guru paarvai work aakuma?
@srinivasanprabakaran8442 жыл бұрын
Correcta solringa Sir
@pavithradevi70992 жыл бұрын
Happy guru Poornima
@santhamani49382 жыл бұрын
அய்யா, ரிஷபா ல்க்கினம் மேஷத்தில் சூர்யன் - 25 deg சுக்ரன் -18 டிகிரி புதன் - 7டிகிரி குரு (v) இன் தனுஷ் செவ்வாய் சனி இன் துலாம் சுக்ரன் அஸ்தமனமா? குரு dasa சுக்ரன் புக்தி eppadi இருக்கும்? Will divorce happen? 🙏🙏🙏
@ilayarajag567 Жыл бұрын
அருமையான விளக்கம் அய்யா🙌 நன்றி🙏 அஸ்தமனம் அடைந்த கிரகம் பரிவர்த்தனை அடைந்தால் அது தன் சுய வலு பெறுமா அய்யா...? மேலும் குருவின் பார்வை பெற்ற மற்றும் பெளர்ணமி சந்திரன் பார்வை அஸ்தமன கிரகத்திற்கு கிடைத்தால் அது வலிமை பெறுமா அய்யா🙏
@AstroSriramJI Жыл бұрын
Yes
@seenivasanav13032 жыл бұрын
Vanakkam guruji
@sathishsathish-kd6xo2 жыл бұрын
அய்யா விருச்சிக லக்னம் மேஷத்தில் சூரியன் 15 degree செவ்வாய் 19 டிகிரி கூட சனீஸ்வரர் 1 degree.. லக்னதபாதி வழு இழந்து விட்டாரா அய்யா சனி திசை எப்படி இருக்கும் அய்யா
@sivaperumal24012 жыл бұрын
Thank you guruji
@sundarrajanr3949 Жыл бұрын
ஐயா ரிஷப லக்னம் சுக்ரன் சூரியனிடம் அஸ்தமனம் சுக்ர தசா எப்படி இருக்கும் 🙏🙏
@kamatchikamatchi84642 жыл бұрын
வணக்கம் ஐயா: பெயர் -காமாட்சி. பிறந்த தேதி- 21.6.1982 பிறந்த இடம்- சாத்தமங்களம் தமிழ்நாடு. பிறந்த நேரம்- 9.30 காலை நான் எப்போது விட்டு மேணை வாங்குவேன்.
@@AstroSriramJI nandrigal guruve. Thanngal vaaku nan petra athirstam
@kiruthikasme4682 Жыл бұрын
ஐயா வணக்கம் நான் மேஷ லக்னம் மகர ராசி...மகர ராசியில் சூரியன் சந்திரன் இணைவு ,சந்திரன் அஸ்தமனம் ...தனுசில் சுக்ரன் புதன் இணைவு சுக்ரன் வக்ரம்...ஆனது...பலன் என்ன...ஆனால் அஸ்தமனம் சந்திரன்....ஒளியை நோக்கி செல்கிறது
@nithyadurai82122 жыл бұрын
சூரியன் நீசம், சனி உச்சம்(அஸ்தமனம்), புதன் (அஸ்தமனம்) சூரியன் degree is less how to predict.which one do favour
@nithyadurai82122 жыл бұрын
sir can u reply pls
@dhanashreeb71582 жыл бұрын
Sir do videos for planets at 0 degrees
@palanisamy4450-_2 жыл бұрын
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன்
@pichumani-2 жыл бұрын
Hello Sir, very informative video again ❤️if a child undergoes dasha of combust Jupiter, will it be good for father , since sun is karka for father ?
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@paari3 Жыл бұрын
நன்றி துலாம் லக்னம், குழந்தை பிறந்த மூன்று வருடங்கள் மட்டுமே சூரியதசை. கிரகங்களும் குரு சுக்கிரன் செவ்வாய் அஸ்தமனம் ஆகியிருக்கிறது, இதற்கு எப்படிப்பட்ட அமைப்பு இருக்கும் விளக்கம் ஐயா
@sarayushayana2 жыл бұрын
குருவே குரு பூர்ணிமா நமஸ்காரம். குரு ஆசிர்வாதம் பண்ணுங்க
@sreeraaam91862 жыл бұрын
God bless you 🙏
@DhineshKumar-yx4nf2 жыл бұрын
Yes boss பருப்பு வேவாது 🐤
@Sathyasanmitha611 ай бұрын
விருச்சகத்தில் 10 ம் வீட்டில் சூரியன் கேட்டை 4ம் பாதம் சார்.புதன் செவ்வாய் தனுசில் மூலம் 4ம் பாதம் சார்.இதில் புதன் செவ்வாய் அஸ்தமனம் அடைவார்களா சார்.