ஆசார நேய அனுட்டானமும் மறந்து பேசா மெய் ஞான நிலை பெற்றிருப்பது எக்காலம்.
@lakshminarashiman99012 жыл бұрын
🙏🌸🌹சிவ சிவ🌻🌺திருச்சிற்றம்பலம் 🌿🙏🙏
@krishnamahshanmugam10772 жыл бұрын
சிவ சிவ
@ganeshananthisanjeevkumars26745 ай бұрын
❤
@G.KarthikG.Karthikchetty-yy6uk9 ай бұрын
Thanks Ayya
@anbumalargale92302 жыл бұрын
தாள் பணிந்து வணங்குகிறேன்.🙏
@vidyalakshmi45452 жыл бұрын
ஞானாசிரியர் சிவதிரு தியாகராஜன் ஐயா அவர்களுக்கு திருவடி பணிந்த வணக்கம் நன்றி 🙏அருமை அற்புதம் மிக்க நன்றி🙏பதிவிட்ட திரு செங்கோட்டையன் ஐயாவிற்கு மிக்க நன்றி 🙏
@sansrirupra7723 Жыл бұрын
Vanakkam Ayya 🙏
@sudhakaradhimidhran878810 ай бұрын
Ayya valka ❤
@G.KarthikG.Karthikchetty-yy6uk9 ай бұрын
Thanks ayya
@devikaraniiyrapatham143210 ай бұрын
Thank you Sami🙏
@revathybaburaj9192 жыл бұрын
போற்றி ஓம் நமச்சிவாயங்க ஐயா
@kspattul2 жыл бұрын
சிவாயநம
@DevotionalPP2 жыл бұрын
Absolute Arumay and Devine from start to finish. Kotti Namaskarangals 🙏
@m..sivanarulsivanadiyar25832 жыл бұрын
ஓம் நமசிவாய🌏 மருந்தீஸ்வரர் அருளால் எறாங்காடு பட்டு தபோவனம் அடியார்க்கு அடியார் திருக்கோயிலில் இருந்து அடியார் திருபாதம் வணங்கி வாழ்த்தி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய🌏 அய்யா அடியார் திருக்கோயிலுக்கு திருமுறை பாடும் திருக்குழு உருவாக்க வாருங்கள் அய்யா ஓம் நமசிவாய🌏
ஐயா தங்கள் திருவடிக்கு அன்பான வணக்கங்கள் திருச்சிற்றம்பலம் சிவாயநம இராமச்சந்திரன் ஈரோடு அமெரிக்கா
@Krnkrn-x6k2 жыл бұрын
புல் பூண்டுகளாக பிறந்தால், என்ன வினை செய்ய முடியும். அதில் நன்மை தீமை. எல்லா புல் பூண்டுகளும் ஒரே வேலை தான் செய்யும். எதன் அடிப்படையில் அடுத்த பிறவி கொடுக்கப் படுகிறது?
@duraisamy10002 жыл бұрын
நன்மை தீமை இல்லை. ஒரு அறிவு அனுபவம் பெற்று அது அடுத்த பெறப்பில் இரு அறிவு உடையதாக பிறக்கும். செடி, விலங்கு க்கு பாவம் புண்ணியம் கிடையாது. ஆனால் இதை கடந்து வந்த நமக்கு பாவம் புண்ணியம் உண்டு. அதனால் நம் மீண்டும் வினைக்கு எட்டார் போல் செடி விலங்கு கா பிறந்து வினை கழிக்கின்றோம்.