சற்குருநாதரே தங்கள் திருவடி போற்றி 🙏 ஓம் நமசிவாய.. வாழ்க வளமுடன்
@ARchrom3 жыл бұрын
ஓ்சிவசிவஓம்
@raviramanathan36392 жыл бұрын
சிவ திரு அடிகளார் மெய்ஞான குரு சிவஸ்ரீ சற்குருநாத ஓதுவார் மூர்த்தி திருத்தாள் போற்றி போற்றி, ஆட்கொண்ட நாயகனே நின் குரல் வளம் சிவன் தந்தது தான்.
@r.chandramouli7347 Жыл бұрын
வாத்திய இசை இல்லாமல் குரல் வளம் இன்பம் தருகிறது வாழ்த்துக்கள் கண்ணீர் வரசெய்தீர்கள் அதிசயம் கண்டேன்
@KalyaniAkshayaАй бұрын
Inimaiyana voice and Explanation is 👌
@Shyamala-d2w4 жыл бұрын
I like them both I saw Thyagarajan ayya first time on thirunavalur sundarar temple building and sargurunathan ayya is always singing in my mind almost I need to say him as my 2 no soulmate first soulmate is Sundaramoorthy swamigal and 3 rd is thiru nana thyagarajan ayya namashivaya thiruchirrambalam