எல்லாருடைய பேச்சையும் விட சரவணன் ஐயாவின் பேச்சு மிகப்பெரிய புரிதலை தருகிறது...Outstanding
@srinivasankutty50752 жыл бұрын
Sir what you say is 100%correct I have these problems surely I Will change my life style Thank you sir God bless you
@ManiMani-yi3ek Жыл бұрын
Neenga mass sir
@naveenaskalanjiyam6083 Жыл бұрын
Saravanan Ayya 👌 thelivaga puritharhu
@swaminathank37283 жыл бұрын
வணக்கம்,. ஒரு பெண் தன் தாய் மீதான சில எண்ணங்கள் காரணமாக அவதியுற்று மீண்ட நிகழ்வை நன்கு பிறர் பயன்பெறத் தக்க வகையில் கூறியுள்ளார். (53.20---- 57.00 நிமிடங்கள்). மிக்க நன்றி.
@swaminathank37283 жыл бұрын
வணக்கம், சாதாரண மானவர்களுக்கு , மனம் நமது கட்டுப்பாட்டில் இல்லை என்பதையும்,. thought/ thinking என்பது என்ன? என்பதையும் புரிந்து கொள்ளும் ஒரு சாதாரண புரிதலே போதுமானது. இந்த புரிதல் காரணமாக தங்களுடன் முரண்பாடு கொள்ளாதவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். .. எண்ண சுழற்சி குறைபாடு உடையவர்கள் தங்களுடனேயே முரண்பாடு கொண்டவர்களாக இருப்பார்கள். அறிவு தன் இயலாமையை புரிந்து கொள்ளாமல், - மனதையும் , வெளி உலகத்தை போல , தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முயல்வதே பிரச்சினைகளுக்கு காரணமாக அமைகிறது. புரிதலை நன்கு புரிந்து கொண்டு, மனதில் வரும் எண்ணம்/உணர்வுடன் முரண்பாடு கொள்ளாமல் , அதாவது குறுக்கீடு செய்யாமல், மனது சுதந்திரமாக, இயற்கையாக, இயங்க விடுவதே இதற்கு தீர்வு ஆகும். நன்கு கூறியுள்ளார். (01.30-------31.00 நிமிடங்கள்). மிக்க நன்றி.
@rvijayendranramamoorthy21222 жыл бұрын
Mikka nandri ayya..
@balajir6359 Жыл бұрын
Obsession love disorder Tamil pathi konjam solluga
@swaminathank37283 жыл бұрын
வணக்கம், தொடர்ந்து சிகரெட் பிடிக்கும் chain smoker ஒருவர் , அந்த பழக்கத்தில் இருந்து வெளி வர, தான் கூறிய method (அணுகு முறை) என்ன என்பதை நன்கு தெளிவாக கூறியுள்ளார். (43.45-------51.05 நிமிடங்கள்) மிக்க நன்றி.
@swaminathank37283 жыл бұрын
வணக்கம், visual communication படித்த ஒரு கல்லூரி மாணவர் ஒருவருக்கு ஒரு நாள் ஏற்பட்ட food poison காரணமாக வீணான எண்ணங்கள் ஏற்படுத்தி கொண்டு அவதியுற்ற போது அவருக்கு கூறிய தீர்வு .... நன்கு உபயோகமாக உள்ளது. (63.35-----68 .00 நிமிடங்கள்). மிக்க நன்றி.
@swaminathank37283 жыл бұрын
வணக்கம், ஏதோ சில கற்பனை எண்ணங்கள் காரணமாக தினசரி லேப் டாப்பை திறந்து திறந்து மூடிய ஒருவர் , தானே கற்பித்து கொண்ட காரணத்தால் ஒரு நம்பரை ஒதுக்கி விடுதல், போன்ற குணங்களை சரிசெய்ய கையாண்ட முறை / அறிவுறுத்தியது குறித்து நன்கு தெரிவித்துள்ளார். (57.00-------63.35 நிமிடங்கள்). மிக்க நன்றி.
@swaminathank37283 жыл бұрын
வணக்கம், I T துறையில் பணியில் pressure ஏற்பட்ட ஒருவருக்கு கூறிய தீர்வு மற்றும் மருத்துவர் ஒருவருக்கு கூறிய தீர்வு உபயோகமானவைகள். (69.00----74.00 நிமிடங்கள்). மிக்க நன்றி.