I have been looking into astrology for the last 25 years. Experience in KP as well as traditional. I happened to see your horoscope a couple of days ago. For Gemini Lagna, mercury in 10th the house of profession. From Chandra Lagna also, 10th happens to be virgo, again the owner of which is mercury. That's why you have gone beyond a traditional astrology practitioner and stepped ahead to establish some special combinations to explain the results of planets in their dasas and bhukthi. 100% accuracy is impossible for a human brain. Even if it is 90% it is definitely a victory. But the only one point you have to concentrate is that you have to be patient and not money minded. Go ahead Guruji. The heaven of planets is open for you.
@ADSesha3 жыл бұрын
Nothing wrong to be money minded
@pkscorpion14334 жыл бұрын
நீங்கள்தான் உண்மையான குரு! எதையும் மறைக்காமல் அனைவருக்கும் எல்லா விஷயமும் தெரிய வேண்டும் என்பதற்காக அனைத்தையும் வெளிப்படையாக சொல்கிறீர்கள். வணக்கம் !
@pkscorpion14333 жыл бұрын
@@m.s.m560 ஓசி சோறு தான் சாப்பிடுவேன் சொல்ற நீ...
@geethavenkat1284 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏 அருமை!! ஜோதிடத்தை இவ்வளவு விளக்கமாக சொல்லித் தர உங்களால் மட்டுமே முடியும் குருஜி 🙏 உங்களை குருவாக அடைந்த நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்!!. வாழ்க குருஜி வளர்க உங்கள் சேவைகள் 🙏🌹
@Priya-ou6bn4 жыл бұрын
பலர் மனங்களை ஆரோக்கியமாக மாற்றிய குருவே...தொடரட்டும் உன் சேவை......
@kartheekeyansubramanian2651 Жыл бұрын
மிக்க நன்றி குருஜி. சுபத்துவ, சூட்சும வலு கோட்பாடு மிகவும் சரி குருஜி. ஒரு குடும்பத்திற்கு எப்போது குழந்தை பிறக்கும் என மிகச் சரியாக என்னால் கணிக்க முடிந்தது. உங்களுக்கு கோடானு கோடி நமஸ்காரங்கள். கார்த்திகேயன் சு திருவனந்தபுரம்
@sriramsamayaltamil69424 жыл бұрын
கொள்வதற்கு க்யூவில் நிற்கிறோம் நீங்கள் அள்ளிக்கொட்டுங்கள் ஐயா, அருமை குருஜி 🙏
@sathiyamurthi58074 жыл бұрын
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் கடை விரித்தேன் கொள்வாரில்லை என கவலை வேண்டாம் தாராளமாக உலகளவு விரியுங்கள் பெற்றுக்கொள் பல கோடி பேர் உள்ளார்கள் குருஐி உங்களுடைய துவக்க உரை அருமை ஐி இன்றைய சுபத்துவ விளக்கம் மிக மிக சூப்பர் செவ்வாய் வீட்டில் புதன் அதிக சுபத்துவன் கேதுவோடு ஒரே பாகையில் செவ்வாயின் துறை வழியாக காரக மூலமாக புதன் காரகத்துவம் உடன் கேதுவின் காரகத்துவம் மிகவும் அருமையா சுபத்துவ வீடியோ குருவே மிக்க நன்றி
@vijayanandj99894 жыл бұрын
Sir, camera quality superb!! Content as usual very informative!! Thanks Ji
@trajkumar34504 жыл бұрын
அருமையாக இருந்தது குருஜி. ஆனாலும் நான் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி உள்ளது. வணக்கம். நன்றி
@astrowithbala85614 жыл бұрын
வணக்கம் குருஜி ரொம்ப நாள் எதிர்பார்த்த தலைப்பு குருஜி ரொம்ப நன்றி
@anbarasanparamasivam40452 жыл бұрын
Though we established very well constructed astrological base in tamilnadu the astrologers have refused to pass on their knowledge to others and therefore the so called astrologers started to give wrong predictions. But you have not only acquired researchful knowledge of vedic astrology but imparting to others. So now you have revived the astrology. Astrologer Mr.Chinnaraj also doing his best to the society. I wish you live long and continue to educate people Guruji. My pranams
@mohans95434 жыл бұрын
ஜோதிட உலகின் தங்கம் நீங்கள்.🙏🏻யாரும் இந்த மாதிரி தெளிவா சொல்லிக்கொடுக்க மாட்டார்கள்.
@vijaykannans21714 жыл бұрын
Grate Sir
@parimalak24193 жыл бұрын
You are 200 percent correct Guruji. You are a genius and it is a God's gift to you. Thank you Guruji
@vasanthrahul93652 жыл бұрын
Hi parimala
@suba81584 жыл бұрын
ஐயா, தனக்கு தெரிந்ததை மற்றவருக்கு மறைக்காமல் வெளிப்படுத்தவும் ஒரு நல்ல மனம் வேண்டும்.
@alkannan65423 жыл бұрын
Hai
@tubeticket19013 жыл бұрын
Ooooo apdiya
@p.masilamani70843 жыл бұрын
@@tubeticket1901 I know that Guruji is not hiding anything what is known to him. Giving occult knowledge a wide publicity is something that requires so.so... broadheart.
@ramakrishnanbakthavatchala90793 жыл бұрын
Excellent answer and explanation. Now I can understand astrology science and Very much Thankful to you (Guruji) Sir.
@manimuthuk92024 жыл бұрын
அதிக சுபத்துவம், குறைந்த சுபத்துவம் விளக்கம் மிக மிக அருமை குருஜி
@tamizhsen20454 жыл бұрын
👍அருமை குருவே, உங்கள் திருப்பணி தொடர்ந்து மேலும் மேலும் உயர்ந்து இமயத்தை எட்டும்
@vasuarumaigurujivazthukkal37394 жыл бұрын
அற்புதமான விளக்கங்கள் குருவே கடல் உள்ளலவும் தங்களது சுபத்துவ சூட்சும வலு தியரி மறையாது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி.
@hemakarthik72384 жыл бұрын
Guruvae today your explanation is really crystal clear bcoz of normal speed in speech than usual🙏🙏🙏
@anandDevasena4 жыл бұрын
அருமையான விளக்கம் குருஜி 👌👌எந்த கிரகம் அதிக சுபத்துவம் என்று எப்படி கணிப்பது என்ற பலரின் சந்தேகத்திற்கு இந்த வீடியோ விடையாக இருக்கும் என்று நம்புகிறேன்
@pandiarajan.m93693 жыл бұрын
🙏🙏குழப்பத்திற்கு விடை கிடைத்தது 👍👋👋அருமை நன்றி ஐயா 🙋♂️🙋♂️🙋♂️🙋♂️🙏
@tamilvalavan38714 жыл бұрын
அற்புதம். நல்ல எண்ணம் உள்ள உங்கள் சேவை தொடரட்டும்.நன்றி!!!💗
@kavithashanmugam56444 жыл бұрын
Vanakkam guruji neenga sollum suba tuva sutchumavalu migavum arumai sir nan 2years aaga follow panni varukiren thankyou sir
@ChristyRomeo9 ай бұрын
GOD has gifted Guruji Very Vast Knowledge of Astrology Excellent Way of Predicting!Super Congratulations Guruji!🔥💐❤️💐🔥❤️👌🏿👍🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿💐❤️🔥👏🏿👌🏿👍🏿💐🙏🏿🔥👏🏿👌🏿❤️👍🏿💐🙏🏿🔥👏🏿👌🏿❤️👍🏿💐🙏🏿🔥👏🏿👌🏿❤️👍🏿💐🙏🏿🔥👏🏿👌🏿🙏🏿
@manjumadhu10734 жыл бұрын
வணக்கம் குருஜு. உங்களுடைய இந்த பதிவு, சுபத்துவ அமைப்பு பற்றிய புரிதலுக்கு மேலும் உதவியது.மிகவும் நன்றி 🙏🙏
வணக்கம் குருஜி. அருமையான விளக்கம். கடவுள் உன்னுள் இருக்கிறார் என்று நான் அடிக்கடி கூறுவேன். அது நிசம். நன்றி குருஜி.
@ravisweets48524 жыл бұрын
என்னுடைய ஜாதகத்தில் வரப்போகும் சனிதிசையின் சூட்சும வலுவை எனக்கு போன் அப் பாயின்டின் போது தெளிவாக உணர்தினீர்கள். நன்றி அய்யா.
@lakshmikanth55944 жыл бұрын
வணக்கம் குருஜி !!!🙏🙏 உங்களின் ஆய்வு பிரமிக்க வைக்கிறது... உங்களின் பணி தொடரனும் இறைவனை பிரார்த்திக்கிறோம்.. 🙏🙏🙏🙏🙏
@meenusunder30184 жыл бұрын
🙏 குருஜி, subhathuvama சுட்ச்மவலு ஜாதகத்தை 100% பலனை சரியாக கணி கிறது , நீங்கள் சொல்வதுபோல் ஜோதிடம் புரிந்துகொண்டால் மஹா எளிமை புரியாதவர்கள் கணிப்பும் தவரும் என்பது உண்மை,அருமை👍👍👍நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏
@bhanumathikr30114 жыл бұрын
குரூஜீ அவர்களுக்கு வணக்கம். மிக எழிமையாக விழக்கியிருக்கிரீர்கள். நன்றி
@manimega69253 жыл бұрын
Unmaiyileye, great heart, vashga valamudan
@ATSOUNDARRAJAN4 жыл бұрын
உங்கள் ஜோதிடத்தில் நான் என்னை மறக்கிறேன். நான் மிகவும் துன்பத்தில் இருக்கும் போது தான் உங்கள் விடியோகளை கேட்டு என்னையும் மறந்து என் கவலைகளும் மறைகின்றன
@subramaniyans57704 жыл бұрын
பரம்பொருள் குருவே தெளிவான விளக்கம் தந்ததுக்கு முத்தான நன்றி நன்றி
@vijayaraghavan53593 жыл бұрын
Ur prediction is true Sir.From my horoscope I could not become a doctor eventhough Mars in10th place.i became medical rep and worked for 24 yrs.my horoscope.magara lag.rahu in lagnam. jupiter in mesham.in katakam moon budhan sukran sun and kethu.saturn in virgo. Ur words are true.i am not a doctor.but medical rep related to medicine.own house I constructed. No other wealth. Vijayaraghavan coimbatore.
@murthydorairaj22113 жыл бұрын
Excellent prediction and explaining very clearly logically about" more Subathuvam"
@nskathirvelsundaram32334 жыл бұрын
நிறைவாக இருந்தது ஐயா. விந்து தானம் பெற்று பிறக்கும் குழந்தை அதன் கர்மம் யாரை பாதிக்கும் அதன் கிரக அமைப்பு எவ்வாறு அமையும் ஐயா. வணங்குகிறேன் ஐயா.
@mohans95434 жыл бұрын
Ji, excellent question 🙏🏻
@nandhiniusha14344 жыл бұрын
When Rahu or ketu is more subatuva, how to take it? Based on star or bhava? Career will be based on bhava lord?
@vijayakumari26904 жыл бұрын
ஜோதிட சுபத்துவரே... 40வருட ஆய்வை.... பரம்பொருளின் ஆசியால். எல்லோரும் பயன்பெற...என்றும் உம் பெயர் நிலைத்து. .....இவ்வுலகம் உள்ளளவும் உம் ஆய்வுகள் பேச. ....பரம்பொருளின் ஆசியோடு உங்களுடன் பயணிப்போமாக...... நன்றி ஐயா
@ramanathan38014 жыл бұрын
ஆஹா ஆஹா அருமை குருஜி உயர் நிலையான விளக்கம்
@aakashyuganeswaran93254 жыл бұрын
குருஜீ அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...
@vetri11734 жыл бұрын
Thank You Guruji, My horoscope also same like this one😄, I also like cyber crime
@RameshKumar-tx9tt4 жыл бұрын
ஜோதிட விருந்து அளித்தமைக்கு நன்றி குருஜி 😁😁😁 Keep rocking😎
@rajeswariarumugam57474 жыл бұрын
👃👃👃👃👃👃👃👃👃👃👃👍
@kidsworl4 жыл бұрын
பொது வீடியோக்கள் நன்றி குருவே
@sandepkumar0072 жыл бұрын
My dob 13/12/2002 12:50 PM Marandahalli. I'm studying mbbs Sukran chevvai 1° difference. You only predicted my horoscope Sir 6 months ago.
அருமை அற்புதம் நன்றிகள் குருஜி அவர்களே நன்றிகள் பல குருஜி
@sivaskanthamohanraja4774 жыл бұрын
Adhikam subathuvam is very supper
@mohans95433 жыл бұрын
Wondering Guruji. You are amazing 👏👏👏🤣
@narayananamm77824 жыл бұрын
Yes guruji,moon +guru dangerous,in hitler horoscope its in 3 rd house,that give him more courage in war field and also responcible for his downfall.In above horoscope esp in navamsa vrichikam more powerful and that deals with indirect,hidden matters
@radhamani4 жыл бұрын
குருஜி மிகவும் பெருமையாக உணர்கிறேன்,நீங்கள் குருவாக கிடைத்ததறகு,நன்றாக புரிந்தது,மிகவும் நன்றி🐷🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
குருவே அருமையான பதிவு நீங்கள் தமிழ் நாட்டு கிடைத்தது மிகவும் பாக்கியம் உங்கள் வாயால் என் மகளின் திருமணம் எப்போது நடக்கும் என்று கேட்கவேண்டும் தினமும் கேட்கிறேன் இது வரை பதில் இல்லை இன்றாவது கண்திறந்து பாருங்கள் நன்றி
@karthi7473 жыл бұрын
Sir, Scorpio sign also detective.. your theory is awesome and when I add sign it's double awesome..
@smileysmiley12 жыл бұрын
Guruji 🙏. Great. Prediction. No words to say👍
@chaduryauthirharini11068 ай бұрын
God's gift gurji no words
@ganapathym55324 жыл бұрын
குருஜி, எப்போது தான் online classes start பண்ணுவீங்க?
@rktmoorthi44692 жыл бұрын
மிக்க நன்றி வாழ்கவளமுடன் நலமுடன் 🙏🙏🙏
@Saarathi7774 жыл бұрын
wow!!! true genius
@prasanthvg68643 жыл бұрын
100% correct Guruji.... U r awesome
@ajaykarthi31876 ай бұрын
Great video guru ji
@subramaniyans57704 жыл бұрын
ஐயா வுக்கு இனிய மதிய வணக்கம் ஒவ்வொரு நாலும் நேரமும் நிமிசமும் நொடியும் நீங்கள் கொடுக்கும் ஜோட விளக்கம் தந்துக்கொண்டே இருக்கிறீங்க இதற்க்கு நன்றி நன்றி நன்றி
@murugangan94623 жыл бұрын
அன்பு ஜீ வணக்கம் ஐயா
@tmkds4 жыл бұрын
Iyya guru utcham, thik palam, ethuvum subhathuvam thane, yen guruvin velai amaiyatha..
@v.easwaranvasavan44414 жыл бұрын
Really exceptional
@cvajothi29284 жыл бұрын
தெளிவான விளக்கம், நன்றி
@marichamychamy52314 жыл бұрын
இனிய காலை வணக்கம் குருஜி ஐயா., தாங்கள் சுகமா., நாங்கள் சுபத்துவமே., கனவிலும் சுபத்துவமே ஐயா.,
@reachbalaiyer4 жыл бұрын
வணக்கம், வாழ்த்துக்கள் உங்க பணிஇக்கு தலை வணங்குகிறேன்.
@MOHAN137-3 жыл бұрын
நன்றி குருவே
@aravindhdas8116 Жыл бұрын
Puthan raghu inaivu sambanthamaaga video podunga guruji
@pattabiraman544 ай бұрын
செவ்வாய் நிஷ்பலம்
@srivathsansathyanarayanan24503 жыл бұрын
Ayya Guru Vakram aagirare.Adhu eppadi badhikkum?
@ashanagaraj834 жыл бұрын
🙏. HATS OFF to your PATIENCE. 👏👏👏. Bringing the Vedic Astrology called as pseudoscience by scientists to Light and preaching it to the very unknowledgeable person in uncomplicated strategy. 👌. Please Do Not COMPROMISE anywhere Sir. Every one in this world should be enlightened by this holy sacred ancient civilized FORECAST syllabus. A very good video... Thank You Sir 🙂 My Best Wishes 👍
@sivasubramanians22344 жыл бұрын
Very useful explanation sir.thank sir
@VISVO_T_SEKARAN3 жыл бұрын
குருஜிக்கு நன்றிகள்
@rajagopal573 жыл бұрын
Sir Makara lagna, kadaka Raasi. Sani in makara, vakra guru and chandran in kadaka. Who is highly subathuvam here highly confusing. Thanks
@நடராஜன்-ற9ழ4 жыл бұрын
நன்றி ஐயா. அருமையான விளக்கம் நன்றாக புரியும்படி இருந்தது. ஒரு சந்தேகம் ஐயா சுபத்து வ கிரகம் இல்லாமல் இருந்தால் வேலை கிடைக்காதா? அவர்கள் எதிலும் ஈடுபாடற்றவர்களாக இருப்பார்களா?
@PremKumar-sy9qj Жыл бұрын
17.6.1991.simmarasi thullam laganam eappthu government jobs amum guru
@veeraraghava99533 жыл бұрын
வணக்கம் குருஜி அரசுத் துறையில் பணியாற்றுவதற்கு சூரியன் மற்றும் சிம்மம் வலுவாக(சுபத்துவம்) இருக்க வேண்டும் அமைப்பின் படி அந்த கோணத்தில் இந்த ஜாதக அமைப்பில் சூரியன் சுபத்துவம் ஆனால் சிம்மம் சனியின் மூன்றாம் பார்வையில் உள்ளதல்லவா.
@venikama3 жыл бұрын
Oru velai guru entha grahathaiyum parkkamal irunthal ??? Eppadi kandu kolvathu?
@subaspage59964 жыл бұрын
வணக்கம் குருஜி.அரசு கல்லூரியில் படிக்கும் கிரக அமைப்பு சொல்லுங்க please thanks
@JaiSankar-j1m Жыл бұрын
Guruve saranam ❤🌹💐💐💐💐🙏🙏🙏🙏🙏
@caddengineers64343 жыл бұрын
correct_correct_correct_100%Correct
@ponmalarponmalar56453 жыл бұрын
காதல் திருமணம் பற்றி நீங்கள் பெரிய அளவிலான வீடியோ போடுங்கள் குருஜி
@UMAMAHESWARI-zb6wl4 жыл бұрын
நன்றிகள் பல குருஜி
@palanikumar70444 жыл бұрын
Vanakkam sir,tirunelveli palani 19.01.1986 02:25am thozhil or velai pattri sollunga sir
@sraj62182 жыл бұрын
Guruji Sir, please accept my sincere respects and appreciation of your selfless service to astrology enthusiasts like me. I follow all your teachings for the past 6 months...truly your approach is scientific than traditional astrology. Here in this video your explanation of Subathuva of Mercury is amazing! But I wish to put forward my humble opinion: 1) You mentioned the girl selected Cyber Crime as her professional choice - definitely related to intelligence and hence Mercury 2) But I see this as the invisible hand of Vargotamma Rahu in Rishabam...it's favorite house and it's 7th aspect on Mercury....I know you will get angry when I say 7th aspect of Rahu.....but I strongly believe that Rahu and Ketu do have 7th aspect 3) Therefore, it is my humble view that Subathuva Rahu's 7th aspect on Strong Mercury is the power behind her choice of a specialized Software field related to Cyber Crime. 4) If the same Rahu was not in a favorite house she would have actually chosen the wrong side of software....Cyber Criminal
@balakumarbalasubramanian44884 жыл бұрын
Wonderful...
@A.Anbushivam4 жыл бұрын
அருமை அருமை அண்ணா ஜி
@vijayalakshmimurugnanadhan19923 жыл бұрын
True true true true true super GURU jie
@n.subbuleader43143 жыл бұрын
விருச்சிக வீடு துப்பரிய துணை புரிகிறது
@latharajendran12534 жыл бұрын
Sir, you are great.
@cvajothi29284 жыл бұрын
நன்றி குருஜி🙏
@baladevanjayaraman75274 жыл бұрын
வணக்கம் நன்றி ஐயா!
@Ambikai2422 жыл бұрын
அதிகமான சுபத்துவம் சரியாக தொழில் கண்டறிவது பற்றி உதாரணமாக இன்னும் சில ஜாதகம் போடுங்கள் ஐயா வணக்கம்