Ascendant -1-ம் லக்னாதிபதி எங்கு, எப்படி இருக்க வேண்டும்?

  Рет қаралды 238,810

GURUJI TV

GURUJI TV

Күн бұрын

Пікірлер: 321
@rnareshxiia3247
@rnareshxiia3247 2 жыл бұрын
Mass !!!!! uncle I am mesmerised uncle. I understanded well. - This comment from 17 year old boy (big fan for you)
@kodikambamjothidar
@kodikambamjothidar 2 жыл бұрын
மிக மிக மிக மிக அருமையான விளக்கம் தெள்ள தெளிவாக இருக்கிறது ....!
@murutheivasegamani1526
@murutheivasegamani1526 2 жыл бұрын
Guruji, Watching it again bcz live was disturbed. Very important post, because you cover லக்னாதிபதி which is most important topic. We think that we know lot, but when watching again we learn new things. Thanks and have a great Sunday.
@kirushs5000
@kirushs5000 2 жыл бұрын
True
@melmaruvathuradhiparasakth8927
@melmaruvathuradhiparasakth8927 2 жыл бұрын
அருமை ஐயா என்னுடைய நீண்ட நாள் சந்தேகளுக்கு தெளிவான விடை கிடைத்தது தங்களுடைய ஜோதிடப் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
@padmavishy3908
@padmavishy3908 2 жыл бұрын
Guruji..நீங்க பேசுவதே பாடம் எடுப்பது போலவே நான் படிக்கிறேன்.நன்றி 🙏
@krishnanmumbai1926
@krishnanmumbai1926 2 жыл бұрын
அலைமோதும் கடலிலிருந்து, மடைதிறந்த வெள்ளமாய் எண்ணற்ற ஜோதிட அமைப்புகள்.... கலையரசே....... அருமை... அருமை.
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 2 жыл бұрын
கற்றலில் .... கேட்டல். நன்று. (வானொலி) அதனினும் " இம் மீடியா " . ஒளி ஒலி வடிவில் கண்டும் கேட்டல் .மிக மிக அற்புதம்.
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 5 ай бұрын
அருமை அருமை குருஜி தங்களின் விளக்கம் அருமை நன்றி குருஜி லக்னாதிபதி உடன் ராகு கேது சேர்ந்தால் என்ன பலன் என்று சொல்லவே இல்லை எங்கள் குடும்பத்தில் எனது தந்தைக்கும் எனக்கும் என் தம்பிக்கும் என் இரு பிள்ளைகளுக்கும் லக்னாதிபதியுடன் ராகு சேர்ந்தே உள்ளது இதைப் பற்றி ஒரு பதிவு போடுங்களேன் நன்றி வணக்கம்🙏🙏🙏
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 2 жыл бұрын
நன்றி எங்களது மிகவும் பயனுள்ள தகவல் நீங்கள் சொல்லும் விதம் அற்புதம் 👌👌👌
@ருசிக்கும்நேரம்-ன4த
@ருசிக்கும்நேரம்-ன4த 2 жыл бұрын
Super Guru ஜி லக்னத்தை வைத்தே நமது குணம் இருக்கும் என கூறுவது அருமை, உண்மை
@vtamilmaahren
@vtamilmaahren 2 жыл бұрын
துலாம் லக்னம், லக்னத்தில் குரு. வாழ்கையில் ‌எந்த நிலையில் இருந்த போதும், எல்லாரும் நல்லா இருக்கணும் என்ற எண்ணம் எப்போதும் உண்டு.
@dheesa369
@dheesa369 2 жыл бұрын
Bro enakkum tha
@vaiyanankamaraj9425
@vaiyanankamaraj9425 Жыл бұрын
😊
@clayforum4545
@clayforum4545 Жыл бұрын
Enna romba nallavannu soleetanga.... reminded of Vadivelu comedy. Anyway, if Guru is placed in lagna, the person has a very good attitude. God bless you all.
@varshaastromedia7581
@varshaastromedia7581 Жыл бұрын
வணக்கம் சார் சிறு வயதிலிருந்தே இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் குடியுரிமை பெற்று அங்கே செட்டில் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன் என் எண்ணம் எந்த கால கட்டத்தில் நிறைவேறும் லண்டனில் இருந்து கொண்டு ஜோதிட தொழிலில் ஈடுபடலாமா ஜோதிட தொழிலில் எனக்கு பேர் புகழ் கிடைக்குமா ப்ளீஸ் என் ஜாதகம் பார்த்து சொல்லுங்க சார் 14.4.1976, 6.30 மாலை மதுரை நன்றி🙏
@soundharyasubbian4326
@soundharyasubbian4326 Жыл бұрын
I am also have guru in lagnam others makes us stupid 0:54
@karthi9019
@karthi9019 2 жыл бұрын
அலுவலகத்தில் இருந்து நடத்தும் நேரலை quality clarity super ...
@Madhavadas0669
@Madhavadas0669 2 жыл бұрын
47:16 லக்னாதிபதி லக்னத்தில் இருந்தால்
@Aalaporanthamizan
@Aalaporanthamizan 2 жыл бұрын
Tnk u sir 🙏
@roja8120
@roja8120 2 жыл бұрын
Thank you
@vtamilmaahren
@vtamilmaahren 2 жыл бұрын
நன்றி நண்பரே. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼
@areswolf9478
@areswolf9478 Жыл бұрын
Thank You
@Madhavadas0669
@Madhavadas0669 Жыл бұрын
@@vtamilmaahren நீங்களும் நன்றாக இருப்பீர்கள் நண்பரே 🙏 அனைவரும் நன்றாக இருப்போம் 🙏🏻
@SriHari-kx1lh
@SriHari-kx1lh 2 жыл бұрын
01:05:00 உண்மை ஐயா என்னுடைய அண்ணன் ரிஷப லக்னம், லக்கினாதிபதி சுக்கிரன் நீச்சம் IT துறையில் நல்ல நிலையில் உள்ளார் 23வயதிலேயே.
@swethasundararajan
@swethasundararajan 2 жыл бұрын
@@freakingawesome2501 sir 1/7/2000,7:01AM,Madurai ...pls check my horoscope sir..when will I get married?if any difficulties possible in my marriage life?tell about my future spouse sir?if I have kulanthai bakiyam according to my horoscope, because 5th lord asthangam..pls tell me sirr 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@swethasundararajan
@swethasundararajan 2 жыл бұрын
@@freakingawesome2501 tq sir 🙏 shall i have any problems in marriage life?(5 planets in lagnam) what about kulanthai bakiyam?because of 5th house lord asthagamm.
@tnpscaspirant8160
@tnpscaspirant8160 2 жыл бұрын
@@freakingawesome2501 name : mani D.o.b : 25.03.2000 Time : 11 : 37 Am Place: NAGERCOIL When I will get govt job. I will get higher posistion in GOVT job When will my MARRIAGE happen My future partner ( wife ) charactor. My HOROSCOPE mark..
@swethasundararajan
@swethasundararajan 2 жыл бұрын
@@freakingawesome2501 sir, thanks a lot!!!
@swethasundararajan
@swethasundararajan 2 жыл бұрын
@@freakingawesome2501 sharp intellect, straight forward leadership,confident,courageous,full of energy,can be angry due to sun..these are krittika (sun) character..crta sir?😂
@Sriramnish
@Sriramnish 2 жыл бұрын
தெளிவு குருவின் உபதேசம் கேட்டல். குருவே போற்றி.
@sounderrajan7221
@sounderrajan7221 27 күн бұрын
You are a genius and sincere person, I like your good attitude, and I pray God for your long life , I wish to see you in person , thanking you
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 2 жыл бұрын
" ஹைகூ " கவிதை போல தங்கள் உரை அமைந்துள்ளது. மிகவும் சிறப்பு. * நேரடி உடனே சட்டென பலன்.* ஆஹா.. பிரமாதம்.. பிரமாணம்.
@muthulakshmi7344
@muthulakshmi7344 2 жыл бұрын
Detailed explanations, thank you guruji
@venkatesanarumugam4208
@venkatesanarumugam4208 Жыл бұрын
மிக சிறப்பான பதிவு
@RoopavathyKrishnan
@RoopavathyKrishnan 10 ай бұрын
100% Guruji, concept anyone can memorise, applying the concept lies the experience and expertise of
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 2 жыл бұрын
Thanks for coming live guruji, thank you so much for your information about lakna & laknathipathi guruji
@kreb6083
@kreb6083 2 жыл бұрын
Abroad outside job is a bad karma dhan arumai ayya🌷👌👌👌
@natrajan071091
@natrajan071091 2 жыл бұрын
Guruji porumaya pathadhuku thanks ahh, ungaluku Dan nanga thanks solanum... Arumayana padhivu
@hariprasath3336
@hariprasath3336 Жыл бұрын
❤❤❤ நன்றி குரு ஜி
@bharathiraj6543
@bharathiraj6543 Жыл бұрын
Super gurji🎉 what a explanation
@lokendirakumar1660
@lokendirakumar1660 2 жыл бұрын
Amazing video guruji.. great explanation...!
@rajathisadhasivam
@rajathisadhasivam 2 жыл бұрын
எனக்கு லக்னாதிபதி 2ல் வர்க்கோத்தமம்.நீங்கள் சொன்னது உண்மை 💯%ஆனால் பணத்தாசை நியமான அளவுக்கு உள்ளது 🤭😊🤣 அருமை குருஜி ஆனால் குரு சனி உடன் .இவர்கள் லக்னாதிபதி சூரியன் சாரத்தில் சூரியன் சித்திரையில்
@srinivasanvenkataraman5309
@srinivasanvenkataraman5309 11 ай бұрын
you tube is clear
@palaniappanrangannagounder264
@palaniappanrangannagounder264 2 жыл бұрын
Full clear and brilliant 🤩
@eralagappan2448
@eralagappan2448 2 жыл бұрын
Very very super explanation after long time is use full video thanking you gurji.
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans 2 жыл бұрын
1:23:30 - Lagna lord in 8th house
@roja8120
@roja8120 2 жыл бұрын
Thank you
@behappy6873
@behappy6873 Жыл бұрын
Thank you
@BharathKumar-yp7nb
@BharathKumar-yp7nb 2 жыл бұрын
Super live guruji.... வணங்குகிறேன் குருவே.......
@prkrishna786
@prkrishna786 2 жыл бұрын
Thanks guruji. For the great knowledge sharing...,
@jijomathews3415
@jijomathews3415 2 жыл бұрын
super Guruji ♥️👌.... those who cross ocean, have bad KarmA clearly
@umamaheswari8805
@umamaheswari8805 2 жыл бұрын
Nalla purithal vanthathau... Romba nanri ayya🙏
@lathaa117
@lathaa117 2 жыл бұрын
Supper. Guruji.
@jayavijayanviswanathan7844
@jayavijayanviswanathan7844 2 жыл бұрын
மிக மிக மிக சிறந்த ஆய்வு !!!
@kanagaramjayakannan2164
@kanagaramjayakannan2164 2 жыл бұрын
நன்றாக உள்ளது ஐயா
@27bykarthi
@27bykarthi 2 жыл бұрын
*குருஜி Sir, prime members ku zoom meeting podunga please*
@sthangavelokm7817
@sthangavelokm7817 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி குருஜி
@ramachandranramachandran6877
@ramachandranramachandran6877 10 ай бұрын
Vannakkamkuruji
@prabaharan210
@prabaharan210 2 жыл бұрын
அருமை அருமை அருமை அருமையான விளக்கம் குருஜி
@rameshchithra8907
@rameshchithra8907 Жыл бұрын
நன்றி அருமை ஐயா 🌹🙏🙏🙏🌹
@sahunthalasrikanthan9443
@sahunthalasrikanthan9443 2 жыл бұрын
அருமையான பதிவு குருஜி🙏
@kavithashanmugam9493
@kavithashanmugam9493 2 жыл бұрын
நன்றி குருவே 😊🙏... நேரலைக்கு..
@thangavelm2000
@thangavelm2000 2 жыл бұрын
Guruji vanakkam ore nerathil pakarkai vithaiyum poosanikkai vithaiyum vithaikkappattaalum pakallvithai paakarkayum poosani vithai poosanikkayum thaan kaykkum ithai kanakkil eduthu kollalaamaa
@kanagaramjayakannan2164
@kanagaramjayakannan2164 2 жыл бұрын
இவ்வளவு கால நெருக்கடியில் எப்படி இவ்வளவு நீண்ட வீடியோ போடமுடிகிறது என வியக்கிறேன்
@thunderstorm864
@thunderstorm864 2 жыл бұрын
நல்லவர் எனறும் நல்வரே, வல்லவராகிலும், நல்லவரே
@sounderrajan7221
@sounderrajan7221 27 күн бұрын
Live clarity in you tube
@கோகிலன்அன்னகேசரி
@கோகிலன்அன்னகேசரி 2 жыл бұрын
மிகவும் அருமைநன்றி ஐயா
@kirushs5000
@kirushs5000 2 жыл бұрын
Super, real astrologer
@SURESHv-s6f
@SURESHv-s6f Жыл бұрын
Guruji , vannakam .menna lagnam lagnathil guru atchi ragu serrkai , lagnathipathin nillai enna ,konjam sollunga sir .please.
@lakshmanansubramanian1664
@lakshmanansubramanian1664 2 жыл бұрын
Mesha lagna chevvai meenathil ore degreeyil asthangam.kanniyi irundu pournami pradamai parvai. Enna palan, badhil chollavum.
@navinjagadeesan5589
@navinjagadeesan5589 2 жыл бұрын
Good afternoon sir, very nice speech sir.
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 2 жыл бұрын
Vanakam Guruji arumai arumaiyana vilakam valthukal thambi 🙏🙏🙏
@balasubramanians.p7746
@balasubramanians.p7746 2 жыл бұрын
வணக்கம் குருவே, அருமையான பதிவு... 👌👌தனுசு லக்கினத்திற்க்கு 12 இல் குரு இருப்பதும் ,(திக் பலத்திற்கு அருகில் இருந்து)4 6 8 இடங்களை தொடர்பு கொள்ளும் போது என்ன நடக்கும்? 4 6 8 இல் எந்த கிரகமும் இல்லை.
@nanzz5198
@nanzz5198 2 жыл бұрын
54:00 lagna in 3 rd
@veerashivaji1815
@veerashivaji1815 2 жыл бұрын
ஐயா வணக்கம் லக்னாதிபதி இருக்கும் வீடு பலம் என்றால் அவருடன் சேரும் கிரகமும் பலம் பெறுமா
@shankarnarayanan4588
@shankarnarayanan4588 2 жыл бұрын
All good clear live
@srinivaasaprabhu3285
@srinivaasaprabhu3285 2 жыл бұрын
வணக்கம் குருஜி, நீங்கள் ஜாதகம் கணிக்க எவ்வளவு charge வாங்குகிறீர்கள்.
@kumarmanickam9253
@kumarmanickam9253 2 жыл бұрын
super guruji thank you so much 😍👌👌🙏🙏🙏🙏
@muthukumaranesi8401
@muthukumaranesi8401 2 жыл бұрын
Very good live video super guruji super
@padmavathys5616
@padmavathys5616 2 жыл бұрын
All fine, please continue
@venkittaramanujamn5590
@venkittaramanujamn5590 2 жыл бұрын
Thanks gurji sir
@padmavathycm2600
@padmavathycm2600 2 жыл бұрын
🙏🙏🙏 nandringa iya
@sathyarajraj308
@sathyarajraj308 2 жыл бұрын
Guru ji laganthipathi...ketupona vala mudiyathu???
@sathyarajraj308
@sathyarajraj308 2 жыл бұрын
Kadaga lagnam virucha rasi....suyan chandren sevai desa vantha desa buthi kathma??
@mani.r95
@mani.r95 2 жыл бұрын
நன்றி குருவே..🙏🙏
@sureshbala8315
@sureshbala8315 2 жыл бұрын
நன்றி...LIVE 👌👌👌மகர சனி கன்னி புதன் பரிவர்த்தனை பெற்று கன்னியின் வீட்டில் அமர்ந்த மேஷ லக்ன செவ்வாய் வலு மற்றும் குரு துலாமில் அமர்ந்து degree wise சனி செவ்வாய் சுபத்துவம் மற்றும் செவ்வாய் சுயசாரம் பற்றி கூறவும் ஜயா pls ..Admin pls
@balajiv7578
@balajiv7578 Жыл бұрын
வணக்கம் ஐயா
@dhanabalr4254
@dhanabalr4254 2 жыл бұрын
1:05:25 லக்னாதிபதி 6ல்
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 6 ай бұрын
*47:20** லக்னாதிபதி இருக்கும் வீட்டின் பலன்*
@senthil3783
@senthil3783 2 жыл бұрын
Guruji raasinathanukum podunga
@KaviSenthil-sp8zb
@KaviSenthil-sp8zb 10 ай бұрын
Sir rompa lenth. Pavi supar thirikonathil erukakutathu. Erunthal supar vtu. Sukuran. V. Santhuran. Kuru.thani Puthan evuka seiyarkei parvei venum. Kknathil eruthal sirapu erukura vtu pavi vta supar vta athuku etha palan varum short and sweet solluka my guru gi sir 🎉
@sornaranisenguttuvan5187
@sornaranisenguttuvan5187 2 жыл бұрын
குருஜி வணக்கம் லக்கனமும், லக்னாதிபதியும் எப்படி இருக்க வேண்டும், அதை வைத்து அவர்களின் குணங்களை தெளிவாகக் கூறிவிடலாம் அற்புதம் குருஜி. நன்றி🙏
@rajeswarir7077
@rajeswarir7077 2 жыл бұрын
Guruji lahnathipathi neecham rahi thasa nalla irukuma. Kanya lagnam 10 la rahi puthasan 2 la sukrankuda irukar
@harikumar9760
@harikumar9760 2 жыл бұрын
Respected sir, i have a request about the stream line of online booking of horoscope prediction. Your staff saying they will call within a month. Many of them like to know the prediction from you. Due to not having proper website most them have the negative thought writing about you negatively in reviews. The main draw back in booking is, we don't know when they will call us? Unfortunately we may miss the call from your staff. Hence I request, guruji to have website. So that we can directly book the appointment with a option of cancel or postponed or preponed the appointment also how much time guruji will deliver the prediction, the amount cost for the prediction. Kindly consider this guruji. Thank you
@chitrac9578
@chitrac9578 Жыл бұрын
Have u got appointment for prediction of so pl guide me pl
@jeyabalan6334
@jeyabalan6334 2 жыл бұрын
Sir clear ah irukku
@sreeskb8404
@sreeskb8404 2 жыл бұрын
Vanakkam sir🙏 my daughter is kadaga rasi kadaga laganam ayilyam 3m padam 22/06/2004 at 9.10am trichy studied 12th higher education for medical Or engineering pls🙏🙏🙏 say sir
@somusundaram463
@somusundaram463 2 жыл бұрын
நன்றி
@musicalwanderings7380
@musicalwanderings7380 Жыл бұрын
Sattu buttunnu sollunga saar..... btw... I am mesha lagna... I think it adds up well... But we need information quickly....simply going in loops, its hard to figure out where to look for info
@kamaladhanapal5758
@kamaladhanapal5758 2 жыл бұрын
Sir. Kumba laknam 7 th house Sani and Surian , Sani parivartanai how it is sir. Thank u sir
@giriraj2072
@giriraj2072 2 жыл бұрын
super super ஜி
@eswaramoorthi1472
@eswaramoorthi1472 2 жыл бұрын
Vanakkam guru ji iyya
@Echoes-Of-Life-with-me
@Echoes-Of-Life-with-me 2 жыл бұрын
Live very clear
@vksvks7901
@vksvks7901 2 жыл бұрын
Lagnathipathi maraindhuvittar. Aanal vargothamam adaigirar..
@kalaivanip6880
@kalaivanip6880 Жыл бұрын
Good live
@geetha-1165
@geetha-1165 2 жыл бұрын
I know a person with kumba lag, chandran but fair and height, no jealous?..pl tell
@rajeswarir7077
@rajeswarir7077 2 жыл бұрын
Cleara iruku s🙏🙏👌👌
@BalaMurugan-uz8vc
@BalaMurugan-uz8vc 2 жыл бұрын
Love you Guruji 💕
@karthi9019
@karthi9019 2 жыл бұрын
ஐயா நேரலை அருமை நேரலை நடக்கும் போது உங்கள் முகம் தெளிவாக இல்லாத காரணத்தால் தான் சென்னேன்.. சில நேரலை நல்ல தெளிவாக இருக்கும்... Facebook நேரலை தெளிவாக இருந்தன
@venum8259
@venum8259 2 жыл бұрын
KZbinயில் நன்றாக தெளிவாக உள்ளது.
@thangavelm2000
@thangavelm2000 2 жыл бұрын
Thaayum thanthaiyai achil vaarthathupol kulanthai prakkirathu veru veru thaaykkum thanthakkum pirakkum kulanthai ore nerathil piranthalum eppadi ore mathiri seyalpadamudiyum
@amudhanm2750
@amudhanm2750 2 жыл бұрын
குருஜி மிகவும் அழகாக இருக்கிறிர்கள் என் கண்ணே பட்டுவிடும் போல் உ‌ள்ளது எனவே உடனடியாக உங்கள் மனைவியிடம் கூறி திருஷ்டி கழிக்கவும் நன்றி அன்புடன் ஆட்டோ அமுதன் பெருந்துறை (ந) ஈரோடு (மா )
@vanajakslc469
@vanajakslc469 2 жыл бұрын
🤣
@rajukesavan7769
@rajukesavan7769 2 жыл бұрын
🤣
@mahalakshmivenkatraman1758
@mahalakshmivenkatraman1758 2 жыл бұрын
Very CLEAR
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 2 жыл бұрын
காதல் திருமணம் லைவ் எப்போ குருஜி
@vs.tharvintharvin4480
@vs.tharvintharvin4480 2 жыл бұрын
Very clear now
@ganesanb4280
@ganesanb4280 2 жыл бұрын
Excellent. Guruji. Sir
@vijayasadasivam4730
@vijayasadasivam4730 2 жыл бұрын
Vanakam guruji thanks guruji vijayakumari
@batchabatcha787
@batchabatcha787 2 жыл бұрын
Clear.super
@Vijayganeshan786
@Vijayganeshan786 Жыл бұрын
1:25:16 தனுசு லக்னம் 8ஆம் இடத்தில் இலக்ணாதிபதி.
@ilamughilanjayabal7072
@ilamughilanjayabal7072 2 жыл бұрын
Thanks ji
@JoeJoe-hm8me
@JoeJoe-hm8me 2 жыл бұрын
sir meenam lagnam and guru in danush 10th house with rahu how ?
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН