சகோதரி இந்த தட்டை முருக்கை இன்று நீங்க சொன்னதுபோல் செய்தோன் மிக சுவையாக இருந்தது மிக்க நன்றி எனது அம்மா ரோம் ப நாள் கேட்டுக் கொண்டே இருந்தார்கள் அவர்கள் அசைநிறைவேற்றிநேன் இசியாகவும் விரைவாகவும் சுவை யாகவும் செய்ய முடிந்ததுமிக்க நன்றி நன்றி நன்றி❤
@Dhanassamayal Жыл бұрын
ரொம்ப நன்றி சிஸ்டர் சுப்போட் பணுங்க சேனலை பார்த்து 💕
@dhanalakshmi-gl8nx Жыл бұрын
😊😊😊😊 2:46
@lathasingaram904910 ай бұрын
@@dhanalakshmi-gl8nx cc
@VasanthamVMN Жыл бұрын
Wow super yummy 😋👍 Tom & Jerry kitchen 🙏😊
@mullaipadmanabhan7188 Жыл бұрын
Super
@babujikrishnan80112 ай бұрын
👌👌
@jayanthijayanthi7134 Жыл бұрын
Mavu varukkanuma sis?
@lathasingaram9049 Жыл бұрын
வறுத்தமாவா ? கடையில் வாங்கிய மாவா ? பொட்டு கடலை மாவு. Or உளுந்து மாவு சேர்க்க வேண்டாமா ?
@seethakannan165 Жыл бұрын
பச்சை அரிசி மாவு மட்டும் போறுமா
@mohamedanas2024-n5tАй бұрын
Na yenna sonnalum sodhapiruven😅😅
@lillyput28able Жыл бұрын
வெறும் அரிசி மாவு மட்டும் தானா, கூட எந்த மாவும் சேர்க்க வேண்டாமா, crispக இருக்குமா இந்த முறையில் செய்தால்.
@Dhanassamayal Жыл бұрын
வெறும் அரிசி மாவு மட்டும்தான் வேற எந்த மாவும் சேர்க்கல நல்லாவே கிரிஸ்பா இருக்கும் சிஸ்டர் செஞ்சு பாருங்க
@lillyput28able Жыл бұрын
@@Dhanassamayal tq for the quick response, I'll try this method. மைதா பூரி போல் வெள்ளையாக வர என்ன செய்ய வேண்டும். சிறு வயதில் சாப்பிட்டது.
@rajeshsriramoju5917 Жыл бұрын
@@Dhanassamayal u8uuiioololo w
@namasivaii Жыл бұрын
கிருஷ்ண ஜயந்தி க்கு செய்யும் நிவேதனத்திற்கு பூண்டு சேர்க்க கூடாது