1 ஏக்கரில் 10 ஏக்கருக்கான இலாபம் ஈட்ட திட்டமிட வேண்டும்.

  Рет қаралды 53,971

நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்

நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்

3 жыл бұрын

வீடியோவில் காட்டப்பட்ட PowerPoint Slides PDF வடிவில் Download செய்யும் Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
drive.google.com/file/d/1U98J...

Пікірлер: 101
@user-qz4lc9yy3y
@user-qz4lc9yy3y 2 жыл бұрын
இவர் பட்டயம் என்னவோ அரசு வேளாண்மை துறை அதிகாரி தான். ஆனால் உண்மையில் இவர் ஒரு இயற்கை விவசாய நேசிப்பாளர். உண்மையான விவசாய ஆர்வலர்
@kannanharini4594
@kannanharini4594 3 жыл бұрын
ஐயா ஒரு வேளாண்மை துறை அதிகாரிகள் இவ்வளவு விடயங்கள் மக்களுக்காக பேசி நான் பார்த்ததில்லை. உங்களுக்கு என் சிரந்தாழ்ந்த வணக்கம். மிக்க நன்றி.
@subramanianrajamanickam5194
@subramanianrajamanickam5194 3 жыл бұрын
N to
@Sarvekawho
@Sarvekawho Жыл бұрын
அருமை அருமை ஐயா, நம்மாழ்வார் ஐயாவை போன்று விவசாயத்தின் மீதும், மண்ணின் மீதும் காதல்
@rajalingam5005
@rajalingam5005 3 жыл бұрын
அருமையான பதிவு. வாழ்த்துக்கள் ஐயா, பிரிட்டோ ஐயா, சிவசங்கர் ஐயா.💐💐💐💐
@Sarvekawho
@Sarvekawho Жыл бұрын
வாழ்க வளமுடன். தங்களின் சேவை நாட்டுக்குத் தேவை
@ranjitharanjitha4737
@ranjitharanjitha4737 3 жыл бұрын
Every part of video .....Very use full.....Tanks a lot
@jayanthidhanapal4170
@jayanthidhanapal4170 3 жыл бұрын
🙏good massage, aiyya vazlha valamudan🙏💐
@rameshshanmugam2271
@rameshshanmugam2271 Ай бұрын
Thanks a lot, You are really great, I have learnt lot from you
@athithan832
@athithan832 7 ай бұрын
நன்றி மிக்க நன்றி பேராசிரியர்
@krameshkramesh865
@krameshkramesh865 3 жыл бұрын
ஐயா அருமையான பதிவு 🙏🙏🙏
@krishanankrishanan6352
@krishanankrishanan6352 3 жыл бұрын
thanks sir good message. confident for farmers
@senthilkumarselvamsenthilk3982
@senthilkumarselvamsenthilk3982 3 жыл бұрын
வாழ்த்துகள்
@user-ft5id6cj5x
@user-ft5id6cj5x 7 ай бұрын
வாழ்த்துக்கள் அய்யா
@puvaneswarin9160
@puvaneswarin9160 Жыл бұрын
வணக்கம் ஐயா தாங்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள். உங்கள் சேவை எங்களுக்குத் தேவை.
@user-sl5ww6lh4t
@user-sl5ww6lh4t 3 жыл бұрын
அய்யா அனைத்து ம் அருமை
@saravananr7072
@saravananr7072 Жыл бұрын
அய்யா நீங்க 100 வருடம் வாழனும்🙏🙏🙏🙏
@communicatingtoyou
@communicatingtoyou 10 ай бұрын
Very informative thank you @neermelanmai .. hope corporation could use this method for cleaning Chennai coovam river ?
@naganandhini7795
@naganandhini7795 2 жыл бұрын
How to get regular water in well.give ideas sir. Your all vedios are very useful sir thank so much.
@thangarajuinspector8248
@thangarajuinspector8248 9 ай бұрын
பல தடவை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறேன் இன் முகத்தோடு பதில் அளித்துள்ளார். எருக்க கரைசல் கொடுத்து நேர்த்தியான தேங்காய் உற்பத்தி செய்தேன். பெ.தங்கராசு , காவல் ஆய்வாளர் (ப.நி) ஆத்தூர். சேலம் மாவட்டம். தற்போது 5 அடுக்கு விவசாயம் செய்துள்ளேன் நல்ல விளைச்சல் பெற்று வருகிறேன்
@arumugammanickam7035
@arumugammanickam7035 3 жыл бұрын
Good explanation sir,
@mugilanmanickam7228
@mugilanmanickam7228 3 жыл бұрын
சார் வணக்கம். அருமையான பதிவு பயனுள்ள பதிவு. கோடான கோடி நன்றிகள். வணக்கம். வாழ்த்துக்கள்.
@kumutharamesh3576
@kumutharamesh3576 Жыл бұрын
👌 good👍 speech.. Sir...
@ramadass9621
@ramadass9621 3 жыл бұрын
Very Best Demo !!!
@user-lr6im3uk1q
@user-lr6im3uk1q 2 жыл бұрын
நவீன வேளாண்மை காவலன் சார் நீங்கள் 👍🙏
@vidhyaprakash4986
@vidhyaprakash4986 3 жыл бұрын
நான் அன்னூர் லிருந்து , அறுமையான விளக்கங்கள் , இவருடைய ஆலோசனைகள் மூலம் பல வருடங்களாக பலன் அடைந்து வருகிறேன்
@user-cm6we1if7z
@user-cm6we1if7z 11 ай бұрын
Supper speech
@cyberorcas
@cyberorcas 3 жыл бұрын
Sir, neenga eppavume semman mattrum semman saralai patriye pesureenga. Konjam delta paguthi vivasayam pathiyum pesalame
@anbuelamaran
@anbuelamaran 3 жыл бұрын
Iya palihouse அமைக்க ஆசை படுகிறேன் எனக்கு பயிற்சி ஆலோசனை கிடைக உதவி செய்ய வேண்டும்.
@velu7126
@velu7126 3 жыл бұрын
அருமை
@ganesanganesh9080
@ganesanganesh9080 Жыл бұрын
நடமாடும் தெய்வம் ஐயா அவர்கள்.
@natarajavelkalai3522
@natarajavelkalai3522 3 жыл бұрын
Great sir
@mrmurugesan1715
@mrmurugesan1715 3 жыл бұрын
Nice person
@thangavelkannant81
@thangavelkannant81 3 жыл бұрын
Let me know next class I would like to attend sir thanks 🙏
@appusamybalasubramanian8110
@appusamybalasubramanian8110 3 жыл бұрын
அருமை sir really your speech is different sir I want your guidance sir sorry for disturbing you sir
@mohammedhusain4428
@mohammedhusain4428 2 жыл бұрын
அய்யா வணக்கம் எங்கள் கிணறு சுவர் மசனை பாறையால் ஆனது. கிணற்றை தூர் வாற எண்ணம் மேலும் பாறைகள் புட்டு புட்டு விழுந்து நிறைக்கிறது. இந்த பிரச்னையை எப்படி தவிர்ப்பது. கிணத்து பாறைகளை எப்படி விழாமல் பாது காப்பது. அறிவுரை தேவை அய்யா.தூர் வாறும் செலவில் ஆழ்துளை போட்டு விடலாங்களா.இடம் கிணத்து கடவுற்கு அருகில் வடசித்தூர்.
@vpalani8213
@vpalani8213 3 жыл бұрын
Thank you sir
@shivar7036
@shivar7036 3 жыл бұрын
Thank you sir .......
@mathanmathan9620
@mathanmathan9620 2 жыл бұрын
mikka nandri
@jambug2657
@jambug2657 Жыл бұрын
நம் விவசாய கடவுள்
@ninjagaming8700
@ninjagaming8700 3 жыл бұрын
Super sir
@anbu5447
@anbu5447 3 жыл бұрын
super sir
@loganayagan
@loganayagan 3 жыл бұрын
ஐயா வணக்கம். நெல் பயிருக்கு பூச்சி விரட்டி (neem oil) கதிர் வரும் தருணத்தில் தெளிக்களாமா.
@user-sz8ts3ee5k
@user-sz8ts3ee5k 3 жыл бұрын
ஐயா அக்னி அஸ்திரத்தில் புகையிலைக்கு பதிலாக வேறு எதாவது பயன்படுத்தலாமா?
@PK-lj7ik
@PK-lj7ik 3 жыл бұрын
Sir velampattai karaisal how to make
@rubanalex1820
@rubanalex1820 Жыл бұрын
Sir . Please help me to get training class
@nandhakumarnandhakumar3776
@nandhakumarnandhakumar3776 2 жыл бұрын
ஐயா குழுவின் லிங்கை எனக்கு அனுப்புங்கள் ஐயா எந்த விதத்தில் உள்ளே வர முடியும்
@felixdayalan9786
@felixdayalan9786 Жыл бұрын
Sir please tell were to buy fly catcher
@user-uy2on4mb9t
@user-uy2on4mb9t 3 жыл бұрын
ஐயா, ஒட்டன்சத்திரத்தில் நாட்டு விதைகள் எங்கு கிடைக்கும்? இல்லை முசிறியில்?
@dhanalakshmiravichandran2871
@dhanalakshmiravichandran2871 Жыл бұрын
சார் நான் நீங்க சொன்ன மாதிரி செய்து சாதிக்க விரும்புகிறேன், உங்களுடைய ஆலோசனை தேவை
@57kebe
@57kebe 3 жыл бұрын
Ayya vanakkam anniyam watsup groupil innaithu kollungal
@jagans3350
@jagans3350 3 жыл бұрын
ஐயா em கரைசலை ஏலத்தோட்டதுக்கு பயன் படுத்தலமா
@kavithasarangam8480
@kavithasarangam8480 3 жыл бұрын
Panruti manna pathi podunga please
@shivar7036
@shivar7036 3 жыл бұрын
Please analyse and tell your views
@-parambuvanam-luxuryorlife9274
@-parambuvanam-luxuryorlife9274 3 жыл бұрын
Sir, can you help us in sharing this PPT in our telegram group? This will help us to read it and make use of it. Unable to read the ppt on this Video
@preetharanganathan
@preetharanganathan 2 жыл бұрын
Link in description
@miketrust5831
@miketrust5831 3 жыл бұрын
When you will come to Thanjavur sir...
@DeepakDeepak-rx9rc
@DeepakDeepak-rx9rc 3 жыл бұрын
மா சரிவர எங்களுக்கு பயன் தருவதில்லை. காய்கள் சரிவர காய்ப்பதில்லை. வருத்தம் அளிக்கிறது. ஆலோசனை தாருங்கள் ஐயா 🙏🙏🙏🙏 pls
@karunanithik3526
@karunanithik3526 3 жыл бұрын
Hema
@durgadevi1039
@durgadevi1039 3 жыл бұрын
How to sale nithiyakalyani poo
@karuppiahk7488
@karuppiahk7488 2 жыл бұрын
வேலாம்பட்டை நீர் தயாரிப்பு முறை தெரிவித்தால் நன்றாக இருக்கும்
@tryoutubchannel7541
@tryoutubchannel7541 3 жыл бұрын
I need to join in ur watsapp group for following sir
@hirahomestay7822
@hirahomestay7822 2 жыл бұрын
Its very helpful and informative sir.my land located in karaikal I am doing organic farming. please share me the buyer no,
@massmovierockchannel1369
@massmovierockchannel1369 Жыл бұрын
கீரை செய்யலாமா
@DeepakDeepak-rx9rc
@DeepakDeepak-rx9rc 3 жыл бұрын
மா பயிருக்கு எவ்வாறு பயன் பெறுவது
@rkmahendran105
@rkmahendran105 2 жыл бұрын
முசிரியில எங்கு நாட்டு விதைகள் கிடைக்கும்
@vinothg3957
@vinothg3957 3 жыл бұрын
Sir I need to join in ur watsapp group for following ur valuable information
@ganeshsumi5808
@ganeshsumi5808 3 жыл бұрын
Niinga nilam vachu irukingla.. Vivasayam panittu irukingala
@AAAorganicfertilizerandjasmine
@AAAorganicfertilizerandjasmine 3 жыл бұрын
Sir, plz share ppt file,if possible.
@preetharanganathan
@preetharanganathan 2 жыл бұрын
Link in description
@evo1096
@evo1096 3 жыл бұрын
Manavari payir endral enna??
@parthasarathyramadoss9362
@parthasarathyramadoss9362 3 жыл бұрын
Where there's no water sources like lake, rivers,...
@thirumalaimass1502
@thirumalaimass1502 3 жыл бұрын
Hi
@shivar7036
@shivar7036 3 жыл бұрын
Sir Why can't you take atleast 10 cents of the land in very area in tamilnadu and prove your ideas...prove yourself........
@Rithankutty
@Rithankutty 3 жыл бұрын
சார் உங்க மொபைல் நம்பர் குடுங்க சார்
@sureshviji7500
@sureshviji7500 3 жыл бұрын
Please give his phone anyone .
@thirumalaimass1502
@thirumalaimass1502 3 жыл бұрын
ஐயா வணக்கம் உங்களது வாட்ஸ்அப் நம்பர் கிடைக்குமா
@wikistrange
@wikistrange 3 жыл бұрын
Join neer mealanmai telegram group u will get all the details ... Ask the question there sir will replay are other in group will replay soon ....
@imranpc86
@imranpc86 3 жыл бұрын
@@wikistrange hai bro ....could you please share link for above group
@wikistrange
@wikistrange 3 жыл бұрын
@@imranpc86 bro same name of the KZbin channel I don't have link please search the KZbin channel name in telegram ...
@KarthikeyanSShanmugasundaram
@KarthikeyanSShanmugasundaram 5 ай бұрын
அடி உரத்துடன் மெட்டாரைசியம் சூடாமனோஸ், ரைசோபியம் mix பண்ணலாம் advice sir what's up number
@tamizharasan5733
@tamizharasan5733 2 жыл бұрын
Vanakkam sir unga Whatsapp group link send pannuga
@neermelanmai
@neermelanmai 2 жыл бұрын
t.me/+U8uu_UslDoBiN2Vl
@birlabilla8979
@birlabilla8979 3 жыл бұрын
Super sir
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 23 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 58 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 28 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 9 МЛН
இயற்கை முறையில் பனிவரகு சாகுபடி #Panicum #Miliaceum Farming in Tamil #brittoraj
9:23
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 601
புதிய இயற்கை விவசாயிகள் திட்டமிடலுக்கான ஆலோசனைகள். பாகம் -1
2:26:01
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 46 М.
50 லி தண்ணீரில் 350 மரங்கள் வளர்க்கும் நுட்பங்கள்| நீர்,களை மேலாண்மை| Part 3
27:47
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 14 М.
அசோஸ்பைரில்லம் பற்றி அறிந்து கொள்வோம் 🌾Azospirillum - Tamil 🌾பிரிட்டோராஜ்🌱9944450552
14:45
நீர் மேலாண்மையும் பண்ணை மேம்பாடும்
Рет қаралды 122 М.
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 23 МЛН