Exactly 💯💯 அந்த காலத்தில் நமக்கு சோற்றுக்கு வீட்ல செய்யறதுக்கு மளிகை சாமான் இதெல்லாம் எது கம்மி எங்கே தரம் ஆ கிடைக்கும் எல்லாமே பார்த்தே வாங்க போய் இப்போ சும்மாவே shopping 😊😊😊😊
@பாக்கபொறுக்கிАй бұрын
எல்லாம் சரி ஆகாத பைத்தியம் ❣️🥀!!
@jebaseelithamburaj2726Ай бұрын
பணம் நிறைய இருக்கிறது.ஷாப்பிங் பண்ணுகிறார்கள். கணவன்மாருக்குத்தான் கஷ்டம். தேவைக்கும் ஆசைக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் பேச்சு
@charmtantraАй бұрын
Rich husbands avlo irukanga
@dhanushyaravichandran556Ай бұрын
Ella ennaku puriyala neraiya shopping panuravagala boys um thane erukaga
@namahotel6907Ай бұрын
Rr FF xx TTr44FF r rr *ffr rcq r4_⁴4 cc rf by CR rf CCTV CR de❤😢@@charmtantra
@jainaksharajain8093Ай бұрын
En daughter ippathan 11th padikara but money vishayathula romba strict Ava appa salary vangitaruna budget poduva oru monthku evalavuthan selavu saiyanum nu solluva I really proud of my daughter
@builder9544Ай бұрын
You are lucky and her future husband is also lucky.
@Arjunkishore4919Ай бұрын
கஷ்டப்பட்டு பணம் சம்பாரிச்ச அதன் கஷ்டம் தெரியும்
@t.krishnamorthyt.krishnamo2800Ай бұрын
காசு பணம் சேருதப்பா; கார், வண்டி பறக்குதப்பா; சேர்ந்த பணம் செலவழிஞ்சா நாட்டு பக்கம் ஒதுங்குதப்பா! பார் அப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணம்!
பொறாமை இல்லை. பயமா தான் இருக்கு இவங்க சொல்வதை எல்லாம் கேட்டால் 😔😔😔
@Naturelover-mo6roАй бұрын
மன நோய்😂
@ManojvikramTV24 күн бұрын
1 மனிதனுக்கு 3 அல்லது 5 வருடத்திற்கு ஒரு முறை புது ஆடை மாற்றினால் போதும். ஒரு ரவுண்டு கு (3 வருடம் ) 15 to 20 ஆடைகளே போதுமானது.. 2 or 3 ஆண்டுக்கு ஒரு முறை 1 or 2 வாட்ச் போதுமானது.. மீதி எல்லாம் பேராசை (greed) எ தவிர தேவை (need) இல்லை
@ManojvikramTV24 күн бұрын
3:50 This is greed not need
@dr.rajaambal1941Ай бұрын
😂😂window shopping mattum malls suitable
@vaangasamaikalamsaapidalamАй бұрын
Semma vera level 😊
@dhanamk5453Ай бұрын
இதுகளுக்கு பாககெட் மணி கூட குடுக்காத கட் பண்ணனும்
@BakkiyaLakshmi-e3b25 күн бұрын
Neenga video edit panathu 2016 la ya editor sir konjo update agunga😂
@MahaLakshmi-n2t8pАй бұрын
College kku vara 10 poga10₹ busku extra 10 ku picha edukanum engaamma calla villuvanum 😢😂😅❤
@shrishav9168Ай бұрын
They are not 2 Kids lol
@baskiselfieАй бұрын
Pink colour husband sethan da
@tamilarasi7790Ай бұрын
Sambadhikum podhu shopping pohatum, amma ,appa kuta vangi shopping poga oru limit iruku
@kimtaehyungboyfriend1Ай бұрын
பணம் நிறைய இருக்கிறது.ஷாப்பிங் பண்ணுகிறார்கள்.
@ranisuppiah9442Ай бұрын
Panam pesuthu😊
@jesuspuhwillreturnАй бұрын
Pathiyakara😂😂😂😂😂 @@@@daingaaaaa
@chellamsudarsan881Ай бұрын
naan window shopping than
@seethaa898725 күн бұрын
Panam irukku na thimiru
@R..BАй бұрын
Like kleptomania, somnabulism, OCD etc., shopping-as-hobby is a disease.
@annapuranichitradevi9044Ай бұрын
Sarees quality since saree I have with me nearly for 10 yrs because of the shop
@jagannathkuppuswamy5094Ай бұрын
Is this a good program Mr Gopi.you are spoiling and encouraging these women.
@nikithageorge441Ай бұрын
Women matum dhan shopping pananagala
@RMalaiАй бұрын
mathavanga kaasula shopping pandradhellaam oru perumaiyaa boss
These People are very selfis .those People are not good for country. Many are suffering without food and clothes. Why cant they help others.
@Samson-eb2npАй бұрын
Episode bro
@logicalbrain4338Ай бұрын
கோபி இவ்வளவு இளமையா இருக்காரு பழைய வீடியோ மொத்த ரெட் போட்டு வாங்கி இப்படி வீடியோ போடுகிறீர்களா அது சரி தமிழன் அது எங்க பார்க்க போகிறான் இப்பவே 38k எவ்வளவு புத்திசாலியாக இருப்பார்கள்
Avaru sonaru le, thalai ah pichiklam pola irkum. Kadan vangiyavdhu shopping polam nu thonum nu Adhu unmai ah ve addiction dha, adhu oru disease dha. He should go and meet psychiatrist.
@kabza-user24 күн бұрын
Shopping panra Ivanuga nalathan vilai yearuthu, dress,cosmatic, electronics ( tv,watch,mobile,) vechiles nu ivanuga update theadaranala Inga vangaraku all irukunu kuppaiya kondu vanthu kotaranuga Vila athigamaaa athuku food theadi theadi sapudunga outing suthunga , unganala vivasayu,hotel,road oorathula platform food vechurukavan , picnic sportla kada vechuruka makkal pichakaran motha kondu ungala valuvan shopping panra unganala, Saravana store,Lalitha jwellery,Ambani ,Vasantha. Co nu pankaran thanda sambarikaran
@ManojvikramTV24 күн бұрын
இதுவும் ஒரு போதையே,
@mehavarshana03.Ай бұрын
Shopping is very nice enjoyment, very happy but after marriage shopping na veruka vachutaga.